சிரிப்பு - 1
Thu Jan 03, 2013 10:51 pm
First topic message reminder :
ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?
ஆமாம் சொல்லுங்க.
என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்...?
நன்றி: முகநூல்

Re: சிரிப்பு - 1
Wed Apr 17, 2013 7:59 pm
வேக்கம் க்ளீனர் விற்கும் சேல்ஸ்மேன் ஒரு வீட்டின் கதவை தட்டினான்.
ஒரு பெண்மணி வந்து கதவை திறந்ததும், உங்கள் கையில் உள்ள சாணம் முழுவதையும்
தரையில் கொட்டிவிடுங்கள், என்று அந்த பெண்மணியிடம் சொன்னான் சேல்ஸ்மேன்.
சேலஸ்மேன்: 'மேடம்! இன்னும் 3 நிமிஷத்தில நான் எங்களது புதிய தயாரிப்பான
சக்திமிக்க வேக்கம் க்ளீரைக் கொண்டு, இந்த சாணம் முழுவதையும்
சுத்தப்படுத்திர்ரேன். அப்படி முடியலனா, இந்த சாணம் முழுவதையும் நானே தின்று முடிக்கிறேன்' என்றான்.
பெண்மணி: 'அப்படியா! தொட்டுக்க ஊறுகாய் தரவா?
சேல்ஸ்மேன்: ஏன்?
பெண்மணி: வீட்ல கரெண்ட் இல்லப்பா,.
நீதி: தமிழ்நாட்ல யாரும் தம் அதி புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்கு
முன்னால மின்சாரம் இருக்குதான்னு உறுதிபடுத்திக் கொள்வது சிறந்தது.

Thu Apr 18, 2013 7:10 pm
ஒரு கல்லூரி வாட்ச்மேனிடம், பெற்றோர்கள்:- இந்த காலேஜ் எப்படி? நல்ல காலேஜ் தானே?
வாட்ச்மேன்:- அப்படித்தான் நினைக்கிறேன். ஏன்னா.... இங்குதான் நான்
இன்ஜினியரிங் டிகிரி முடித்தேன்.. உடனடியாக எனக்கு வேலை கிடைத்துவிட்டதே ?
பெற்றோர்கள்: ? ? ?

Thu Apr 18, 2013 7:11 pm
டாக்டர்:- உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா நீங்க மீனும்
கோழியும் சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி :- எப்படி டாக்டர் ,அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்????
கோழியும் சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி :- எப்படி டாக்டர் ,அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்????
Re: சிரிப்பு - 1
Thu Apr 18, 2013 7:12 pm
ஆசரியர்:-உங்க சன் இங்க்லிஷ்ல ரொம்ப வீக்கா இருக்கான் சார் .
தந்தை:- அதுசரி.... தமிழ் எப்படி இருக்கான்னு சொல்லுங்க சார் ?
ஆசிரியர் :- thangalin மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கான் !
தந்தை:- ? ? ?
தந்தை:- அதுசரி.... தமிழ் எப்படி இருக்கான்னு சொல்லுங்க சார் ?
ஆசிரியர் :- thangalin மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கான் !
தந்தை:- ? ? ?
Re: சிரிப்பு - 1
Fri Apr 19, 2013 7:28 am
ஒரு சந்தேகம்.....எறும்பை "கட்" பண்ணினா என்னாகும்....?
சொல்லுங்க ? தெரியலியா.....?
>
>
>
>
>
அட இது கூட தெரியாம............எறும்பு+ கட் = "கட்டெறும்பு "ங்க !
சொல்லுங்க ? தெரியலியா.....?
>
>
>
>
>
அட இது கூட தெரியாம............எறும்பு+ கட் = "கட்டெறும்பு "ங்க !
Re: சிரிப்பு - 1
Fri Apr 19, 2013 7:29 am
ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருவர் கூட்டத்தில் தொலைந்த மனைவியை தேடுகின்றனர் .....
முதலாமவர்:-உங்க மனைவி எப்படி இருப்பாங்க என்னகலர் டிரஸ் உடுத்தி இருப்பாங்க ?
இரண்டாமவர்:- நல்ல செகப்பா,...அளவான ஒல்லியா, நீல நிற சாரி உடுத்தி இருப்பாங்க ......உங்க மனைவி எப்படி இருப்பாங்க?
முதலாமவர்:- அவளை எதுக்கு தேடிக்கிட்டு....? வாங்க உங்க மனைவிய தேடுவோம் !
இரண்டாமவர்:- ? ? ?

Fri Apr 19, 2013 9:54 pm
ஒருவர் : - பொண்ணுக்கு என்ன வயசு ஆகுது ?
மற்றவர் :- ஆடி வந்தா … 16 முடியுது !
முதலாமவர் :- அப்போ ஆடாம வந்தா ?
மற்றவர் :- ? ? ?
மற்றவர் :- ஆடி வந்தா … 16 முடியுது !
முதலாமவர் :- அப்போ ஆடாம வந்தா ?
மற்றவர் :- ? ? ?
Re: சிரிப்பு - 1
Fri Apr 19, 2013 10:13 pm
ஒருவர்:- நீங்க எங்கே வேலை செய்யுறீங்க சார்?
மற்றவர் :-நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன் சார் !
முதலாமவர்:- அப்ப வேலையே இல்லாம சம்பளம் வாங்குறீங்க ?
மற்றவர் :- ? ? ?
மற்றவர் :-நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன் சார் !
முதலாமவர்:- அப்ப வேலையே இல்லாம சம்பளம் வாங்குறீங்க ?
மற்றவர் :- ? ? ?
Re: சிரிப்பு - 1
Fri Apr 19, 2013 10:18 pm
கணவர் :-என் மனைவி எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கா டாக்ட்டர் .....
மனோதத்துவ டாக்டர்..இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..?”
கணவர்:-“பவர் கட்" ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காளே டாக்ட்டர் ?

Wed Apr 24, 2013 10:45 am
ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 இருக்கும் சார்!
ஆசிரியர்: நல்லா கேளு..... முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?
மாணவன்: 5 தான் சார்.
ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்....முடியலடா. சரி, இதுக்குப் பதில்
சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன்.
மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?
மாணவன்: 4 சார்.
ஆசிரியர்: தப்பிச்சேன்.... இப்ப கோழிக்கு வருவோம் , 2 கோழி தர்றேன். பிறகு 2
கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 சார்.
ஆசிரியர்: அடேய் லூசுப்பயலே..... எப்படிறா 5 கோழி வரும்?
மாணவன்: என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்.
ஆசிரியர்: ? ? ?
~ நன்றி சாளரம்

Wed Apr 24, 2013 10:46 am
நன்பன்1 :- நேத்து போன மொபைல் கம்பெனி இண்டர்வியு என்னாச்சுடா...?
நன்பன் 2 :- ஒரு கேள்வி கேட்டாங்கிய ,நல்லாத்தான் பதில் சொன்னேன்,ஆனா...
வாட்ச்மேனை விட்டு கழுத்தை பிடிச்சி வெளியில்அனுப்பிட்டாங்கிய !
நன்பன்1 :- என்னடா கேட்டாங்கிய அப்படி ?
நன்பன் 2 :- பிரபலமான ஒரு "நெட்வொர்க்கின்" பேரை சொல்லுன்னாங்கிய......நானும் "அல்- கொய்தான்னு "சொன்னேன் !
நன்பன்1: - ? ? ?

Wed Apr 24, 2013 10:47 am
டாக்ட்டர், நோயாளியிடம் :- சில வகை பழங்களை தோலுடன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
ஒருமணி நேரம் கழித்து ....
அதே நோயாளி :- டாக்கடர் எனக்கு பயங்கரமா வயிறு வலிக்குது டாக்கடர் .
டாக்டர் :- என்ன சாப்பிட்டீங்க?
நோயாளி :- அண்ணாசி பழம் டாக்கடர் .

Wed Apr 24, 2013 10:50 am
கண்டக்டர் : ஏம்மா ..பாப்பாவுக்கு டிக்கட் எடுக்கலியா? வயசு என்னம்மா ஆகுது?
பயணி : ரெண்டு வயசுதான் சார் ஆகுது..
கண்டக்டர் : பார்த்தா அப்படி தெரியலையே..பாப்பா நீ சொல்லும்மா ? உனக்கு எத்தனை வயசு ஆகுது ?
குழந்தை : ரெண்டு வயசு அங்கிள்..
கண்டக்டர் : பொய் சொல்ல கூடாது ? சாமி கண்ணை குத்தும்..!
குழந்தை : நெஜமா அங்கிள்..அந்த பேக் போட்டுருக்குற வழுக்கை தலையன் கேட்டா ரெண்டு வயசுன்னு சொல்லனும்னு..அம்மாதா சொல்லிச்சி..
கண்டக்டர் : ??????

Wed Apr 24, 2013 11:02 am
நம்ம பைய்யன் ஒருத்தன் நேர்முகத்தேர்வுக்கு போனான்...
அதிகாரி:- உங்க பேர் என்ன ?
நம்மாளு:- மதி.அறிவழகன் .
அதிகாரி:- பிறந்தநாள்...?
நம்மாளு :- ஆகஸ்ட் 12.
அதிகாரி :- எந்த வருஷம்ன்னு சொல்ல மாட்டீங்களா?
நம்மாளு :- என்னாங்க பயித்தியக்கார தனமா இருக்கு? எல்லாவருஷமும்தான் !
அதிகாரி:- ? ? ?

Wed Apr 24, 2013 11:05 am
அமெரிக்காவில் கரண்ட் போச்சின்னா(போகாது கூடியமட்டும்)....அவுங்க பவர் ஆபீசுக்கு கால் பண்ணுவாங்க.
ஜப்பானில் கரண்ட் போச்சுன்னா (இங்கே போவது உலக அதிசயம்)....அவுங்க முதலில் அவுங்க வீட்டு பீஸை செக் பண்ணுவார்கள் .
ஆனா நம்ம நாட்டில் குறிப்பா தமிழ் நாட்டில் கரண்ட் (வந்தா தானே போக
இங்க)....முதலில் பக்கத்து வீட்டை பார்ப்போம், அப்பாடா அங்கேயும்
அவிஞ்சிபோச்சான்னு ஒரு திருப்த்தியில் !
{தமிழராச்சே......? சும்மாவா ? }

Wed Apr 24, 2013 11:07 am
ஒரு பெண் தனது புகைப்படத்தை போட்டு, "Hi Guys....how is it, looking Greatnnaa"........? என்று ஸ்டேடஸ் போட்டாள் .
கடுப்பில் இருந்த ஒரு பைய்யன் இப்படி கமெண்ட் போட்டான் :-
ஏண்டி உங்கப்பன் 15ஆயிரம் 20ஆயிரம்னு செலவுபண்ணி மொபைல் வாங்கி
குடுத்தானே....அந்தாளிடம் சொல்லி ஒரு 500 ரூபாய்க்கு ஒரு கண்ணாடி வங்கி
குடுக்கச்சொல்லி உன் முகத்தை நீயே பாத்துக்கடி .....பிசாசே !
{என்ன கேட்டா.... பையன் சொன்னதில் தப்பே இல்ல !}

Wed Apr 24, 2013 7:06 pm
1. பஸ் கண்டக்டர் - நம் அப்பா..அம்மாவிற்கு பிறகு..முன்னேறு.. முன்னேறு.. என்று நம் முன்னேற்றத்தில் குறியாய் இருப்பவர்.
2. முடிவெட்டுபவர் - நமக்குள்ள தலைக்கனத்தைக் குறைப்பவர்
3. பால்காரர் - நாட்டில் தண்ணீர் பஞ்சம் இவருக்கு மட்டும் வரவே வராது
4. ஆசிரியர் - தூக்கம் வராமல் அவதிப்படுபவர் இன்னலை தவிர்ப்பவர்
5. அரசியல்வாதி - பொய் வாக்குறுதி கொடுப்பதை சொல்லித் தருபவர்
6. நண்பன் - தேவைப்பட்ட போது கடன்கொடுப்பவன்
7. டாக்டர் - நம்மிடம் உள்ள பணத்திற்கேற்ப நம் வியாதியை தீர்ப்பவர்
8. மகன்/மகள் - பணம் தேவை என்னும் போது நம் சொல்படி நடப்பவர்கள்
9. வேலைக்காரி - நம் ஏரியா செய்திகளை முந்தித் தரும் தினத்தந்தி
10. மனைவி - அடடா..நாம ஏதாவது சொல்லப்போக.. இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Mon Apr 29, 2013 5:29 am
ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?
சர்தார் : எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார்.
சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?
சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!

Mon Apr 29, 2013 5:35 am
சிறையிலிருந்த எம்.ஆர். ராதா தம்மைப் பார்க்க வந்த பத்திரிகை நண்பரிடம் வருந்திக் கூறியது :
‘அவன் சுட்டதில நானும் சாகல. நான் சுட்டதில அவனும் சாகல. இந்த மாதிரி
துப்பாக்கியத் தூக்கிக்கிட்டுதான் நம்மாளு சீனாக்காரன்கிட்ட சண்டைக்குப்
போயிருக்கான். அப்புறம் எப்படி ஜெயிப்பான் ?’

Mon Apr 29, 2013 8:33 pm
குழந்தை அழுதுகிட்டு இருக்கு..நீ அதைக்
கவனிக்காம
சிரியல் பார்த்துக்கிட்டு இருக்கே?
-
சும்மா இருங்க.. குழந்தையும் சீரியல்
பார்த்துதான் அழுது…!
# உண்மை
என்ன கொடும சார் இது...
கவனிக்காம
சிரியல் பார்த்துக்கிட்டு இருக்கே?
-
சும்மா இருங்க.. குழந்தையும் சீரியல்
பார்த்துதான் அழுது…!
# உண்மை
என்ன கொடும சார் இது...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum