Page 1 of 2 • 1, 2
சிரிப்பு -2
Sat Nov 29, 2014 8:22 am
அவன் : ஊருக்கு போனியே எப்படி அடி பட்டு இப்பிடி ஆஸ்பத்திரியில் படுத்திருக்கே?
இவன் : பஸ்லே படம் போட்டாங்க. பாடு சீன்லே பழக்க தோஷத்திலே தம் அடியக்க பஸ்லேருந்து வெளியே வந்துட்டேன்
இவன் : பஸ்லே படம் போட்டாங்க. பாடு சீன்லே பழக்க தோஷத்திலே தம் அடியக்க பஸ்லேருந்து வெளியே வந்துட்டேன்
Re: சிரிப்பு -2
Sat Nov 29, 2014 8:23 am
டீச்சர் : ஒளியின் வேகம் சத்ததின் (ஒலி) வேகத்தை விட அதிகம். அதனால்தான் முதலில் நமக்கு மின்னல் தெரிகிறது. பின்னர் இடி இடிக்கும் சத்தம் கேட்கிறது.
மாணவன் : எங்க வீட்டுல கரண்ட் போயிட்டா ஜெனரேட்டர் போடுறோம்.....அப்போ சத்தம் முதல்ல வருது. அப்புறம்தான் வெளிச்சம் வருது. இதுக்கு என்னா விளக்கம் சொல்லுறீங்க?
டீச்சர்: ..........
#####
"மாப்பிள்ளை கோடியில் புரள்றவருன்னு சொல்றீங்க அப்புறம் ஏன் அவருக்குப் பொண்ணு கொடுக்கமாட்டேங்கிறாங்க?"
தண்ணி அடிச்சுட்டு எப்பப் பாரு தெருக்கோடியில் புரள்றவனுக்கு யார் சார் பொண்ணு கொடுப்பாங்க?
#####
கணவன்:
"நம் 20ம் ஆண்டு திருமண நாளுக்கு
உன்னை அந்தமான் தீவுக்கு கூட்டிச் செல்வேன்...!"
மனைவி:
"நிஜமாவா! அப்ப, 25ம் ஆண்டு திருமண நாளுக்கு...?"
கணவன்:
"உன்னை திரும்ப கூட்டிட்டு போக வருவேன்...!"
####
அவன் : ஊருக்கு போனியே எப்படி அடி பட்டு இப்பிடி ஆஸ்பத்திரியில் படுத்திருக்கே?
இவன் : பஸ்லே படம் போட்டாங்க. பாட்டு சீன்லே பழக்க தோஷத்திலே தம் அடியக்க பஸ்லேருந்து வெளியே வந்துட்டேன்
####
அலுவலகத்தில் மேனேஜரின் டேபிளில் இருக்கும் தொலைபேசி அடிக்கிறது…
உதவியாளர் : ஸார்… உங்க மனைவிகிட்டேயிருந்து போன்…
மேலாளர் : பெரிசா நான் என்ன பேசிடப் போறேன்…? நீயே அட்டென்ட் பண்ணி, ‘ம்…ம்…ம்…ம்…’னு செல்லிடு!
####
“ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”
“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு … வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”
####
சோமு: என்னப்பா… வியாபாரமெல்லாம் எப்படி நடக்குது?
ராமு: எல்லாமே தலைகீழா நடக்குது!
சோமு: என்னப்பா சொல்றே..?
ராமு: முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன்…
இப்ப ரவை வியாபாரம் செய்யறேன்..!
#####
ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்…
பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
பெற்றோர் : அப்படியா!!
வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு
#####
" சார் ,,,, மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என் மனைவி இன்னும் வீடு வரலை" ..
" கவலைப்படாதீங்க ,,,, எல்லா ஜவுளிக் கடையிலயும் தேடிப் பார்க்கச் சொல்றேன்"..!!!.
####
எமன் : அங்கே என்ன சத்தம்… சித்திரகுப்தா ..?
சித்திரகுப்தன் : புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் “ராகிங்” செய்கிறார்கள் பிரபு..!!!
####
"நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதும் பொண்ணுங்களையேப் பார்த்துக்கிட்டு இருக்கேன் டாக்டர்..!”
“அதோட’சைட் எஃபெக்ட்’டா இருக்கும்"
#####
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!

" என்னடா மச்சி ஒருவாரமா ஆளையே
காணோம்..?!! "
" மெட்ராஸ் ஐ-டா... ஒருவாரம் படுத்தி
எடுத்துடுச்சு...! "
" உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?!! "
" என்ன..?!! "
" ஆக்சுவலி... மெட்ராஸ் ஐ.. வந்தா
ரொம்ப நல்லதாம்டா.. "
" அப்படியா..?!! யார்ரா சொன்னா...? "
" என் ப்ரெண்ட் சுரேஷு....! "
" எப்படி நல்லதுனு சொல்றான்..?!! "
" அவன் மெடிக்கல் ஷாப் வெச்சி
இருக்காண்டா, டெய்லி 5000 ரூபாய்க்கு
மருந்து விக்குதாம்..!! ஹி., ஹி., ஹி... "

Sat Nov 29, 2014 8:28 am
பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொன்னார்னு சொன்னியே
யாருக்கு என்னாச்சு?"
"டாக்டருக்குத்தான், இன்னிக்கு ஒரு ஆபரேஷன் கேஸ்கூட அவருக்கு கிடைக்கலையாம்?"
யாருக்கு என்னாச்சு?"
"டாக்டருக்குத்தான், இன்னிக்கு ஒரு ஆபரேஷன் கேஸ்கூட அவருக்கு கிடைக்கலையாம்?"
Re: சிரிப்பு -2
Sat Nov 29, 2014 8:28 am
"என்னை எல்லோரும் இங்கீலிஸ்ல புலி ன்னு பாராட்டுவாங்க"!!........
"பொய் சொல்லாத, இங்கீலிஸ்ல 'டைகர்' அப்படித்தான சொல்லனும்"!!.....
"பொய் சொல்லாத, இங்கீலிஸ்ல 'டைகர்' அப்படித்தான சொல்லனும்"!!.....
Re: சிரிப்பு -2
Wed Dec 03, 2014 8:19 am
பாஸ் ரெண்டு இறக்கை இருக்கிற காக்காவே ஊரையே சுத்தி வர்றப்ப
,
,
,
,
,
,
,
மூணு இறக்கை இருக்கிற பேன் ஏன் பாஸ் வீட்டுக்குள்ளேயே சுத்தது?
,
,
,
,
,
,
,
மூணு இறக்கை இருக்கிற பேன் ஏன் பாஸ் வீட்டுக்குள்ளேயே சுத்தது?
Re: சிரிப்பு -2
Thu Dec 04, 2014 1:57 am
டாக்டர் : நீதிபதி சார், அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தவுடனே பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரிக்கு போகாம, கூகுள்ல நல்ல ஆஸ்பத்திரிய தேடுனதாலதான் அவரு இறந்துட்டார்..
இறந்தவரின் மகன்: நீதிபதி சார், அதுகூட பரவாயில்ல.. வந்தவுடனே டாக்டர் மருந்த தராம, நல்ல மருந்த கூகுள்ல தேடிகிட்டு இருந்தாரு அதான் அவரு இறந்துட்டார்..
நீதிபதி : இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, கூகிளில் தேடி தீர்ப்பு அடுத்த வாரம் தரப்படும்..

Thu Dec 04, 2014 1:59 am
தேவையா இந்த விளம்பரம்.??!!
---------------------------------------------------
என் Friend-க்கு அவங்க வீட்டுல
ஒரு பொண்ணு பார்த்திருந்தாங்க.
ரெண்டு பேர் வீட்டுலயும் OK.,
ஆனா., என் Friend-க்கு மட்டும் Not OK..
அவன்கிட்ட சம்மதம் வாங்கற
பொறுப்பு என்கிட்டே வந்தது..
எப்படியோ பேசி சரிகட்டி.,
பொண்ணு பார்க்க கூட்டிட்டு போயி.,
பொண்ணுகிட்ட பேச வெச்சி.,
ஒரு வழியா OK வாங்கியாச்சு..
கல்யாண மண்டபத்துல....,
" டேய்.. இந்த கல்யாணம் நடக்கவே
நான்தான் காரணம்..! அதை மனசுல
வெச்சுக்கோ..! " இப்படி ரெண்டு மூணு
தடவை மாப்பிள்ளைகிட்ட சொன்னேன்.
அப்ப என்கூட வந்த இன்னொரு நண்பன்
என் காதை கடிச்சான்..,
" டேய்..! உனக்கு பொது அறிவு கம்மியா..?
இல்ல.., பொதுவாவே அறிவு கம்மியா..? "
" ஏன்டா ..? "
" நாளைக்கு அவனுக்கும்.,அவன் Wife-க்கும்
ஏதாவது சண்டை வந்தா.., முதல் அடி
உனக்கு தான்டி... "
" ஐயோ சாமி..!! இதை நான் யோசிக்கவே
இல்லையே..! "
மீனே மசாலாவ தடவிக்கிட்டு.,
எண்ணையில குதிக்குதுன்னு
சொல்லுவாங்களே..! - இதானா அது..?

Wed Dec 10, 2014 5:44 am
உங்க வீட்டுல எறும்பு நெறைய இருக்கா?
அத குறைக்க easy யா ஒரு வழி,….
சர்க்கரைல கொஞ்சமா மிளகாய்தூள் கலந்துக்கனும்.
அத எறும்பு, சக்கரைன்னு நெனைச்சி சாப்பிட்டுடும்.
அப்ப, அதோட நாக்கு. காரத்துல எரியும்.
உடனே எறும்பு என்ன பண்ணும் தெரியுமா?
தண்ணி குடிக்க, water tank க்கு வரும்.
அப்ப, பின்னாடி இருந்து அந்த எறும்ப தண்ணில தள்ளி விட்டுடனும்
எறும்பு செத்து போயிடும்.
அவ்வளவுதான்.
அடுத்து, நாளைக்கு கரப்பான் பூச்சிய எப்படி கொல்லுறதுன்னு படிப்பம்

Wed Dec 10, 2014 11:49 pm
இத படிச்சா வள்ளுவர் தூக்கு போட்டுக்க போறாரு...
1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்- ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...
2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...
3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...
4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.
5.விரும்பிய மனம் விரும்பா விடின் துரும்பா
இளைப்பார் தூய காதலர்..
6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்... மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்.
7.CHAT எனில் FB-CHATசெய்க இல்லையேல்
CHATடலின் CHATடாமை நன்று.
8.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடை.
9.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
அரியவாம் கடலைபோடுதல்.
10.பீடியால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே
லேடியால் கெட்ட மனம்..
11.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன்திருமணத்தன்று தாகசாந்தி செய்யமறுக்கும்
நண்பனுக்கு.
12.போடுக கடலை போடுக போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக.

Fri Dec 12, 2014 7:27 pm
படித்ததில் மிகமிக சிரித்தது:
இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு
செல்கிறான்.
அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய
கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதைப் பார்க்கிறான்.
இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன ?
எமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும்.
இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்??
எமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவன்: அப்படியானால் எங்கள் நாட்டு அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே தொங்கவிடப்பட்டுள்ளன?
எமன்: ஓ அவையா..!! அவை எங்கள் அலுவலகங்களில் மின்விசிறிகளுக்குப் பதிலாக தொங்கவிடப்பட்டுள்ளன .
பிடித்திருந்தால் பகிரவும்..

Mon Dec 15, 2014 11:36 pm
ஒரு நாள் என் ப்ரெண்ட் பாலு
ஆபிசுல இருக்கும் போது அவனுக்கு
ஒரு போன் வந்தது...
Display -ல தெரிஞ்சது புது Number..
எடுத்து பேசினான்..
" ஹலோ...! "
" ஹலோ.. உங்க ஆபிசுல A.C Work பண்ணுதா.? "
" பண்ணுதே.. ! "
" Computer Work பண்ணுதா.? "
" ம்ம்.. பண்ணுதே..! "
" Fan..?? "
" அதுவும் Work பண்ணுதே..!! "
" அப்ப உங்க ஆபீஸ்ல எல்லாம் கரெக்ட்டா
Work பண்ணுது.. நீங்க மட்டும் தான்
வெட்டியா Phone பேசிட்டு இருக்கீங்க..
போயி Work பண்ணுங்க சார்...! "

Mon Dec 15, 2014 11:37 pm
மனைவி: இன்னிக்கு எனக்கு அல்லாவுத்தீனின் அற்புத விளக்குக் கிடைச்சது.
கணவன்: என்னமாவது கேட்டியா?
மனைவி: ஆமா...
கணவன் (ஆர்வமாக) : என்ன கேட்ட?
மனைவி: உங்க அறிவ ஆயிரம் மடங்கு பெருக்கச் சொன்னேன்.....
கணவன்: அப்புறம்...?
மனைவி : பூதம் சிரிச்சுக்கிட்டே "ஜீரோவ எதால பெருக்கினாலும் ஜீரோ தான் வரும்" ன்னு சொல்லிடுச்சு ...
கணவன்: என்னமாவது கேட்டியா?
மனைவி: ஆமா...
கணவன் (ஆர்வமாக) : என்ன கேட்ட?
மனைவி: உங்க அறிவ ஆயிரம் மடங்கு பெருக்கச் சொன்னேன்.....
கணவன்: அப்புறம்...?
மனைவி : பூதம் சிரிச்சுக்கிட்டே "ஜீரோவ எதால பெருக்கினாலும் ஜீரோ தான் வரும்" ன்னு சொல்லிடுச்சு ...
Re: சிரிப்பு -2
Mon Dec 15, 2014 11:37 pm
பிரபலமாவது எப்படி?
ஒரே நாளில் பிரபலமடைய சில வழிகள்........
1. மத்திய அமைச்சரவையில் உள்ள யாராவது சீக்கிரம் ஒரு 20 வருஷத்துக்குள்ள பிரதமராவோ இல்லை ஜனாதிபதியாவோ ஆவாருன்னு சொல்லிடுங்க......
2. புதுசா பெரிய நடிகர்கள் படம் ரிலீஸ் ஆகும் போது "இது நான் என் குழந்தை தூங்கறதுக்கு சொன்ன கதை..... அதை காப்பி அடிச்சுட்டாங்க"னு கேஸ் போடுங்க.....
3. அந்த அரசியல்வாதி என்னோட நிலத்தைப் பிடிங்கிட்டாங்க...... அதை நான் நிறைய விலைக்கு விக்கணும்னு நினைச்சேன்....... ஆனா நான் நினைச்சதை விட 1 ரூபாய் குறைச்சலா கொடுத்துட்டாங்க...... அப்படினு கேஸ் போடுங்க....
4. அந்தப் படத்தை தயாரிக்கிற தயாரிப்பு நிறுவனம் நம்ம மூதாதையர்கள் பல தலைமுறைக்கு முன்னாடி அவங்க நாட்டுக்குப் போயிருந்தப்போ விசா கொடுக்காம துரத்தி விட்ட நாட்டைச் சேர்ந்தவங்க....... அதனால படத்தை தடை பண்ணனும்னு கேஸைப் போடுங்க......
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்........
5. மேல இருக்கிறதுல எதனாவது ஒண்ணை நீங்க பண்ணும் போது சம்பந்தபட்டவங்க எப்படியும் ஆள் அனுப்பி கும்முவாங்க..... அது அடுத்த நாள் கண்டிப்பா உங்க பேரு போட்டோவோட எல்லா பேப்பர்லயும் வரும்..... ஆனா என்ன அதைப் பார்க்க நீங்க இருக்க மாட்டீங்க....... அம்புடுதேன்....

Wed Dec 17, 2014 5:44 am
உலகிலையே இந்தியாதான் வல்லரசு நாடுங்குரதுக்கு ஒரே சாட்சி...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எமதர்மராஜா .. இந்தியா காரரு ...
- ரிட்டயர்டு ரவுடி
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எமதர்மராஜா .. இந்தியா காரரு ...
- ரிட்டயர்டு ரவுடி
Re: சிரிப்பு -2
Thu Dec 18, 2014 1:43 am
வடிவேல்: நீதான் bilgates A?
Bilgates: Yes,What do you want?
வடிவேல்: நீதான் Computer Company வச்சு . . நடத்துறயாமே?
Bilgates. : yeah. That's Right
வடிவேல்: அட மக்கு..
My Computer-ல..My.Pictures னு இருக்கு
Open பண்ணி பாத்தா உள்ள என் போட்டோ
ஒண்ணும் இல்ல..
Windows னு இருக்கு Open பண்ணா காத்தே
வரமாட்டேங்குது..
சரி அதயெல்லாம் விடு
My Documents னு இருக்கு அதுல என் வீட்டு
பத்திரம் ஒண்னுமே இல்லையே யார ஏமாத்த
பாக்குற பக்கி.
Bilgates:??

Sat Dec 20, 2014 6:33 pm
ஒரு ஜப்பான்காரன் இந்தியாவை சுத்தி பார்க்க வந்தான் சென்னைக்கு வந்து ஒரு ஆட்டோவில ஏறி ஊரைச் சுத்திக்காட்ட சொன்னான் போயிட்டு இருக்கும் போது ஒரு டொயோட்டோ அவங்களை கடந்து போச்சு அப்ப ஜப்பான்காரன் மேட் இன் ஜப்பான் வெரி பாஸ்ட் ன்னான் அடுத்து கொஞ்ச நேரத்தில ஒரு குவாலிஸ் அவர்களை கடந்து சென்றது அப்பவும் ஜப்பான்காரன் மேட் இன் ஜப்பான் வெரி பாஸ்ட் ன்னு பெருமை பீத்திக்கிட்டான் எல்லா இடத்தையும் சுத்திக் காட்டிட்டு கடைசியில ஒரு இடத்தில இறக்கி விட்டான் எவ்வளவு ஆச்சு ன்னு கேட்டான் நம்மாளும் 5000 ரூபா ஆச்சுன்னான் 5000 ருபாய்யா இது ரொம்ப அநியாயம்முன்னு ஜப்பான்காரன் கத்தினான் நம்மாளு அமைதியா மீட்டரைக் காட்டி மேட் இன் இந்தியா வெரி வெரி பாஸ்ட்ன்னான்
யாருகிட்ட எங்க கிட்டயேவா?
யாருகிட்ட எங்க கிட்டயேவா?
Re: சிரிப்பு -2
Sun Dec 28, 2014 7:56 am
பிரபல நடிகரான நீங்க, தீவிரவாதிகளுக்கு ஏன் உதவி செஞ்சீங்க..?
..
.
.
..
.ஷூட்டிங் நடத்த உதவி கேட்டாங்க, அதை நான் "படப்பிடிப்பு"க்குனு நினைச்சுட்டேன்!"
..
.
.
..
.ஷூட்டிங் நடத்த உதவி கேட்டாங்க, அதை நான் "படப்பிடிப்பு"க்குனு நினைச்சுட்டேன்!"
Re: சிரிப்பு -2
Wed Dec 31, 2014 6:24 am
1பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும்
1கட்டை 10நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும்
1மரம் 2மணிநேரம் எரிஞ்சா சாம்பலாயிடும்
ஆனா எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாதது எது தெரியுமா????
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பல்புதான்
1கட்டை 10நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும்
1மரம் 2மணிநேரம் எரிஞ்சா சாம்பலாயிடும்
ஆனா எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாதது எது தெரியுமா????
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பல்புதான்
Re: சிரிப்பு -2
Wed Dec 31, 2014 6:24 am
1980 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்.
1.பொண்ணுக்கு சமைக்க தெரியுமா?
2.பொண்ணுக்கு பாட தெரியுமா?
3.பெரியவங்கள அன்பா பார்த்துக்க தெரியுமா?
4.பொண்ணு அடக்கமா இருக்குமா?
5.வீட்டுக்கு ஏற்ற மருமகளா இருப்பாளா?
2014 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்.
1.பொண்ணுக்கு Facebook ல அக்கவுண்ட் இருக்கா?
2.Whatsapp,Skype உபயோகிக்க தெரியுமா?
3.வாரத்துல ஒரு தடவையாது சமைப்பாளா?
4.என் பையனவிட கம்மியா படிச்சிருக்காளா?
5.கராத்தே கிளாஸ்லாம் போகமாட்டாள்ளே?
("வீட்டில் ரவுடிசம் செய்யும் மனைவிகளை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம்")

Permissions in this forum:
You cannot reply to topics in this forum