தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சிரிப்பு -2  - Page 2 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty சிரிப்பு -2

Sat Nov 29, 2014 8:22 am
First topic message reminder :

அவன் : ஊருக்கு போனியே எப்படி அடி பட்டு இப்பிடி ஆஸ்பத்திரியில் படுத்திருக்கே?

இவன் : பஸ்லே படம் போட்டாங்க. பாடு சீன்லே பழக்க தோஷத்திலே தம் அடியக்க பஸ்லேருந்து வெளியே வந்துட்டேன்

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Mon Dec 15, 2014 11:36 pm
ஒரு நாள் என் ப்ரெண்ட் பாலு 
ஆபிசுல இருக்கும் போது அவனுக்கு 
ஒரு போன் வந்தது...
Display -ல தெரிஞ்சது புது Number..
எடுத்து பேசினான்..
" ஹலோ...! "
" ஹலோ.. உங்க ஆபிசுல A.C Work பண்ணுதா.? "
" பண்ணுதே.. ! "
" Computer Work பண்ணுதா.? "
" ம்ம்.. பண்ணுதே..! "
" Fan..?? "
" அதுவும் Work பண்ணுதே..!! "
" அப்ப உங்க ஆபீஸ்ல எல்லாம் கரெக்ட்டா 
Work பண்ணுது.. நீங்க மட்டும் தான் 
வெட்டியா Phone பேசிட்டு இருக்கீங்க.. 
போயி Work பண்ணுங்க சார்...! "
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Mon Dec 15, 2014 11:37 pm
மனைவி: இன்னிக்கு எனக்கு அல்லாவுத்தீனின் அற்புத விளக்குக் கிடைச்சது.
கணவன்: என்னமாவது கேட்டியா?
மனைவி: ஆமா...
கணவன் (ஆர்வமாக) : என்ன கேட்ட?
மனைவி: உங்க அறிவ ஆயிரம் மடங்கு பெருக்கச் சொன்னேன்.....
கணவன்: அப்புறம்...?
மனைவி : பூதம் சிரிச்சுக்கிட்டே "ஜீரோவ எதால பெருக்கினாலும் ஜீரோ தான் வரும்" ன்னு சொல்லிடுச்சு ...
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Mon Dec 15, 2014 11:37 pm
பிரபலமாவது எப்படி?
ஒரே நாளில் பிரபலமடைய சில வழிகள்........
1. மத்திய அமைச்சரவையில் உள்ள யாராவது சீக்கிரம் ஒரு 20 வருஷத்துக்குள்ள பிரதமராவோ இல்லை ஜனாதிபதியாவோ ஆவாருன்னு சொல்லிடுங்க......
2. புதுசா பெரிய நடிகர்கள் படம் ரிலீஸ் ஆகும் போது "இது நான் என் குழந்தை தூங்கறதுக்கு சொன்ன கதை..... அதை காப்பி அடிச்சுட்டாங்க"னு கேஸ் போடுங்க.....
3. அந்த அரசியல்வாதி என்னோட நிலத்தைப் பிடிங்கிட்டாங்க...... அதை நான் நிறைய விலைக்கு விக்கணும்னு நினைச்சேன்....... ஆனா நான் நினைச்சதை விட 1 ரூபாய் குறைச்சலா கொடுத்துட்டாங்க...... அப்படினு கேஸ் போடுங்க....
4. அந்தப் படத்தை தயாரிக்கிற தயாரிப்பு நிறுவனம் நம்ம மூதாதையர்கள் பல தலைமுறைக்கு முன்னாடி அவங்க நாட்டுக்குப் போயிருந்தப்போ விசா கொடுக்காம துரத்தி விட்ட நாட்டைச் சேர்ந்தவங்க....... அதனால படத்தை தடை பண்ணனும்னு கேஸைப் போடுங்க......
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்........
5. மேல இருக்கிறதுல எதனாவது ஒண்ணை நீங்க பண்ணும் போது சம்பந்தபட்டவங்க எப்படியும் ஆள் அனுப்பி கும்முவாங்க..... அது அடுத்த நாள் கண்டிப்பா உங்க பேரு போட்டோவோட எல்லா பேப்பர்லயும் வரும்..... ஆனா என்ன அதைப் பார்க்க நீங்க இருக்க மாட்டீங்க....... அம்புடுதேன்....
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Wed Dec 17, 2014 5:44 am
உலகிலையே இந்தியாதான் வல்லரசு நாடுங்குரதுக்கு ஒரே சாட்சி...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

எமதர்மராஜா .. இந்தியா காரரு ...

- ரிட்டயர்டு ரவுடி
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Thu Dec 18, 2014 1:43 am
வடிவேல்: நீதான் bilgates A?
Bilgates: Yes,What do you want?
வடிவேல்: நீதான் Computer Company வச்சு . . நடத்துறயாமே?
Bilgates. : yeah. That's Right
வடிவேல்: அட மக்கு..
My Computer-ல..My.Pictures னு இருக்கு
Open பண்ணி பாத்தா உள்ள என் போட்டோ 
ஒண்ணும் இல்ல..
Windows னு இருக்கு Open பண்ணா காத்தே 
வரமாட்டேங்குது..
சரி அதயெல்லாம் விடு
My Documents னு இருக்கு அதுல என் வீட்டு 
பத்திரம் ஒண்னுமே இல்லையே யார ஏமாத்த
பாக்குற பக்கி.
Bilgates:??
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Sat Dec 20, 2014 6:33 pm
ஒரு ஜப்பான்காரன் இந்தியாவை சுத்தி பார்க்க வந்தான் சென்னைக்கு வந்து ஒரு ஆட்டோவில ஏறி ஊரைச் சுத்திக்காட்ட சொன்னான் போயிட்டு இருக்கும் போது ஒரு டொயோட்டோ அவங்களை கடந்து போச்சு அப்ப ஜப்பான்காரன் மேட் இன் ஜப்பான் வெரி பாஸ்ட் ன்னான் அடுத்து கொஞ்ச நேரத்தில ஒரு குவாலிஸ் அவர்களை கடந்து சென்றது அப்பவும் ஜப்பான்காரன் மேட் இன் ஜப்பான் வெரி பாஸ்ட் ன்னு பெருமை பீத்திக்கிட்டான் எல்லா இடத்தையும் சுத்திக் காட்டிட்டு கடைசியில ஒரு இடத்தில இறக்கி விட்டான் எவ்வளவு ஆச்சு ன்னு கேட்டான் நம்மாளும் 5000 ரூபா ஆச்சுன்னான் 5000 ருபாய்யா இது ரொம்ப அநியாயம்முன்னு ஜப்பான்காரன் கத்தினான் நம்மாளு அமைதியா மீட்டரைக் காட்டி மேட் இன் இந்தியா வெரி வெரி பாஸ்ட்ன்னான்
யாருகிட்ட எங்க கிட்டயேவா?
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Sun Dec 28, 2014 7:56 am
பிரபல நடிகரான நீங்க, தீவிரவாதிகளுக்கு ஏன் உதவி செஞ்சீங்க..?
..
.
.
..
.ஷூட்டிங் நடத்த உதவி கேட்டாங்க, அதை நான் "படப்பிடிப்பு"க்குனு நினைச்சுட்டேன்!"
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Wed Dec 31, 2014 6:24 am
1பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும் 
1கட்டை 10நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும் 
1மரம் 2மணிநேரம் எரிஞ்சா சாம்பலாயிடும்
ஆனா எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாதது எது தெரியுமா????
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பல்புதான்
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Wed Dec 31, 2014 6:24 am
1980 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்.

1.பொண்ணுக்கு சமைக்க தெரியுமா?
2.பொண்ணுக்கு பாட தெரியுமா?
3.பெரியவங்கள அன்பா பார்த்துக்க தெரியுமா?
4.பொண்ணு அடக்கமா இருக்குமா?
5.வீட்டுக்கு ஏற்ற மருமகளா இருப்பாளா?


2014 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்.


1.பொண்ணுக்கு Facebook ல அக்கவுண்ட் இருக்கா?
2.Whatsapp,Skype உபயோகிக்க தெரியுமா?
3.வாரத்துல ஒரு தடவையாது சமைப்பாளா?
4.என் பையனவிட கம்மியா படிச்சிருக்காளா?
5.கராத்தே கிளாஸ்லாம் போகமாட்டாள்ளே?
("வீட்டில் ரவுடிசம் செய்யும் மனைவிகளை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம்")
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Fri Jan 02, 2015 11:36 am
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
------------------------------------------------------------------------ 
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.

ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?
------------------------------------------------------------------------ 
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு. ------------------------------------------------------------------------
பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது? நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........! ------------------------------------------------------------------------ 
வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!
பையன்: "STICK NO BILLS" 
------------------------------------------------------------------------
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு. -----------------------------------------------------------------------
- TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க
. TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ......... ????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Fri Jan 02, 2015 8:47 pm
மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Sun Jan 04, 2015 9:30 pm
நம்ப பக்காத் திருடன் பக்கிரிசாமி மகன்
நேர்முகத் தேர்வு முடிஞ்சு வீட்டுக்கு வந்தான்

பக்கிரி: என்னடா? எப்பிடி இருந்துச்சு?

மகன்: அப்பா, போலீஸ் மாதிரியே மூணு மணிநேரம் 
வளைச்சுத் தொளைச்சுக்கேள்வி கேட்டாங்கப்பா.... 
ம்ம்ம்ம்ஹூம் .... நான் பிடி குடுக்கவே இல்லையே....
உங்க மகனாச்சே......
ஒரு வார்த்தை கூட பதிலாச் சொல்லல.... !!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Sun Jan 04, 2015 9:33 pm
ரொம்ப "டச்சிங்"கான கதை...
.
.
.
.
.
ஒரு சின்ன பையன் தன்னோட வீட்டு புல்வெளில அவன் வளர்க்குற பூனையோட விளையாடிட்டு இருந்தான்... அப்போ ஓடி வந்த பூனை இவன் மடியில வந்து உட்கார்ந்துகிச்சு...
அப்போ பூனைய பையன் "டச்" பண்ணுனான்... துள்ளி ஓடிப் போன பூனை திரும்ப ஓடி வந்து பையனை "டச்" பண்ணுச்சு...
அப்போ வெளியே வந்த பையனோட அம்மாவை பார்த்துட்ட பூனை ஓடிப்போய் வாலாட்டிகிட்டே பையனோட அம்மாவை "டச்" பண்ணுச்சு... அம்மாவும் பூனைய "டச்" பண்ணாங்க...
இப்படியே பையனும் அவனோட அம்மாவும் மாத்தி மாத்தி பூனைய "டச்" பண்ணி விளையாடிட்டு இருந்தாங்க....
வாட் எ டச்சிங் ஸ்டோரி ல....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Wed Jan 07, 2015 8:03 am
ஒரு ஐ டி கம்பெனிக்கு ப்ரோகிராம் ஹேக்கிங் வேலைக்கு ஆளெடுப்பு நடந்தது.

இண்டர்வியூல கடைசிக் கேள்வி.

" நீங்க இந்த ஹேக்கிங் வேலைக்குத் தகுதியானவர்ன்னு என் நம்புறீங்க? ஒரே லைன்ல பதில் சொல்லணும்..."
.
.
.
.
.
.
.
" செலக்ஷன் லிஸ்டுல வராம இருந்த என் பேரை உங்க கம்ப்யுட்டரை ஹேக் பண்ணி சேர்த்ததே நாந்தான்"


" யு ஆர் அப்பாயிண்டட்...."
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Wed Jan 07, 2015 8:05 am
ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?
ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...
ஆசிரியர் – 1: ?????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Wed Jan 07, 2015 8:05 am
பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?

பாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!

பேரன் : போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

பாட்டி : :::??????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Wed Jan 07, 2015 8:06 am
டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே! முதல் உதவி என்ன செஞ்சீங்க?

வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!!

டாக்டர் : ??????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Wed Jan 07, 2015 8:07 am
நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?

நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு!

நண்பர் – 1: ?????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Wed Jan 07, 2015 8:14 am
டாக்டர் அ‌ந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க எ‌ன்னடா‌ன்னா எதுவு‌ம் பேசாமலயே இருக்கீங்களே?

ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Wed Jan 07, 2015 8:14 am
மருத்துவர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி : "ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Fri Jan 09, 2015 5:51 am
"டாக்டரையா...!!"

"சொல்லுங்கம்மா..!!"

" நான் இன்னைக்கு என்ன கலர் சாரி உடுத்திருக்கேன்...?"

"இதென்ன என்கிட்ட வந்து கேள்வி..? 

பச்ச கலர் சாரி உடுத்திருக்கீங்க...!!".

" டாக்டர், நான் இன்னைக்கு என்ன கலர் பொட்டு 
வச்சிருக்கேன்..??"


"பச்ச கலர் தான் வச்சிருக்கீங்க. அதுக்கு என்னம்மா...??"
"டாக்டர், நான் இன்னைக்கு கைல என்ன கலர் குடை 
வச்சிருக்கேன்..??"
"என்ன கொடுமைப்பா, பச்ச கலர்தாம்பா வச்சிருக்கீங்க...!!".


"நான் பச்ச கலர் சாரி கட்டி, பச்ச கலர் பொட்டு வச்சு, 
பச்ச கலர் குடை வச்சுக்கிட்டு, பச்ச கலர் பெயிண்ட் 
அடிச்சிருக்கிற ஹாஸ்பிடலுக்கு வந்தா.....
நீங்க செவப்பு கலர் மாத்திரை தர்றீங்களே...!!, 
கலருக்கு மேட்ச் ஆகலையே டாக்டர்..!!!"


"ஸ்ஸ்ஷப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே...!!!"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Mon Jan 12, 2015 4:39 am
வெளியூர்காரர் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்.
ஒரு வாண்டு கதவை திறந்து எட்டி பார்த்தான்.
" அப்பா இருக்காரா...?"
"இல்ல... வெளியூர் போயிருக்கார்..."
" அப்போ, வீட்டுல பெரியவங்க, தாத்தா, பாட்டி,
இருக்காங்களா..?"
"அவங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டாங்க..."
"அண்ணனையாவது கூப்பிடு..."
" அண்ணன் கிரிக்கெட் விளையாட போயிருக்கான்."
"சரிப்பா.. அம்மாவையாவது கூப்பிடு..."
" அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க..."
வந்தவர் கடுப்பேறி.... நீ மட்டும் ஏன் இருக்கே...? நீயும் எங்கேயாவது போகவேண்டியதுதானே...?'
+
+
"ஆமா.... நானும் என் ப்ரெண்ட் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Mon Jan 12, 2015 4:55 am
அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சிறுவனுக்கு அவசரமாக 50 டாலர் தேவைப்பட்டது அவனும் யார் யாரிடமோ கேட்டு பார்த்தும் கிடைக்கவில்லை கடைசியாக நொந்து போய் கடவுளுக்கு கடிதம் எழுதினான் கடவுளே எனக்கு அவசரமாக 50 டாலர்கள் தேவை அனுப்பி வைக்கவும்ன்னு எழுதி அதில் பெறுநர் முகவரியாக கடவுள் அமெரிக்கா ன்னு எழுதி இருந்தான் இந்த வேடிக்கையான கடிதம் ஒபாமாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது ஒபாமாவும் சிறுவனின் நம்பிக்கை வீணடிக்க விரும்பாமல் பணத்தை அனுப்ப முடிவு செய்தார் ஆனாலும் ஒரு சிறுவனுக்கு 50 டாலர்கள் மிக அதிகம் என நினைத்து தனது சொந்த பணத்திலிருந்து 30 டாலர் பணத்தை மட்டும் அந்த சிறுவனின் முகவரிக்கு அனுப்பினார் அதில் அனுப்புநர் முகவரியாக ஒபாமா வெள்ளை மாளிகை அமெரிக்கா ன்னு எழுதி அனுப்பினார் இரண்டு நாட்களில் அதே சிறுவனிடமிருந்து கடவுள் முகவரிக்கு பதில் கடிதம் வந்தது எனது கஷ்டத்திக்கு பணம் குடுத்த கடவுளுக்கு மிக்க நன்றி ஆனால் இனிமேல் எனக்கு பணம் அனுப்பும் போது நேரடியாக எனது முகவரிக்கு அனுப்பவும் ஏன் என்றால் நீங்கள் ஒபாமா மூலமாக அனுப்பினால் அவர் பாதி பணத்தை ஆட்டையை போட்டுவிடுகிறார் அதனால் தான் சொல்கிறேன் என்று எழுதியிருந்தது
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Mon Jan 12, 2015 4:58 am
வாழுறதுக்காக 'சாகுற' அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறது 
-
-
-
-
-
-
-
-
-
-
-கொசுதான்...!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Mon Jan 12, 2015 4:59 am
ஒரு டீச்சர் தன்னோட மாணவனுக்கு
"I MISS YOU" என்று SMS அனுப்பினார்.
அந்த பையன்
ரொம்ப நேரம் யோசிச்சி டீசெருக்கு பதில்
SMS அனுப்பினான் பாருங்க...
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
"I STUDENT U"
அந்த student யாருன்னெல்லாம் கேக்கப்பிடாது
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Fri Jan 16, 2015 6:39 am
"ஹலோ,
பேஸ்புக் ஓனரா? எப்ப சார் கடைய(Facebook) மூடுவீங்க.
உங்களால எங்க நிம்மதி போச்சு. ஒரு பொண்ணு "good morning"னு ஸ்டேட்டஸ் போட்டுச்சுனா 150 லைக்கு போடுறாங்ய சார். இதுவே நாங்க எதாவது ஸ்டேட்டஸ் போட்டா வெரும் 7 லைக்கு தான் சார் வருது.
இதனை கண்டித்து நாங்க பேஸ்புக்ல போராட்டம் நடத்த போறோம். மரியாதையா பொண்ணுகள பேஸ்புக்ல இருந்து தூக்குங்க.
இல்லனா பேஸ்புக்ல கலவரம் நடக்கும்.
(நான் சொன்னது உண்மை.)
Note: ஒரு பொண்ணு "ஹாய்"னு ஸ்டேட்டஸ் போட்டுச்சு. அதுக்கு 368 லைக்கு பா.
like பண்ணுனிங்க பராவாயில்ல நு விட்டுடோம், கமெண்ட் பண்ணுனிங்க இது கூட பராவாயில்ல, இத போய் 257 share . இத தான் என்னால தாங்க முடியல
Sponsored content

சிரிப்பு -2  - Page 2 Empty Re: சிரிப்பு -2

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum