மரண கடிகள்
Thu Jan 10, 2013 11:26 am
Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க....ஏதாவ -து?”
Friend 2 ”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”
நன்றி: முகநூல்

Re: மரண கடிகள்
Sat Jan 12, 2013 6:18 am
மனைவி - ஏங்க எனக்கு ஒரு கனவு வந்துச்சுங்க. அதுல, நீங்க எனக்கு ஒரு வைர மோதிரம் வாங்குறா மாதிரி இருந்துச்சுங்க...
கணவன்- ஆனா, அதுக்கு உங்கப்பா பில் கட்றா மாதிரி எனக்குக் கனவுல வந்துச்சே
கணவன்- ஆனா, அதுக்கு உங்கப்பா பில் கட்றா மாதிரி எனக்குக் கனவுல வந்துச்சே
Re: மரண கடிகள்
Sat Jan 12, 2013 6:32 am
அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ்
விளையாட்ட
பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ
வேனும்ன எதாவது கேட்டு பாரு
இந்தியன் : சொல்லு டென்னிஸ்
நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?
அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம்
நல்ல சாவே வராதுடா !
American Shocks.. Indians Rocks..!!
விளையாட்ட
பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ
வேனும்ன எதாவது கேட்டு பாரு
இந்தியன் : சொல்லு டென்னிஸ்
நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?
அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம்
நல்ல சாவே வராதுடா !
American Shocks.. Indians Rocks..!!
Re: மரண கடிகள்
Sat Jan 12, 2013 6:32 am
திருமண மேடையில்
மணமகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வார்னிங் ....
# பொண்ண கூப்பிடுங்கோ, நல்ல நேரம் முடியப் போகுறது.! :P
மணமகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வார்னிங் ....
# பொண்ண கூப்பிடுங்கோ, நல்ல நேரம் முடியப் போகுறது.! :P
Re: மரண கடிகள்
Sat Jan 12, 2013 6:46 am
மனநல மருத்துவமனையிலி ருந்து 3 நோயாளிகள் பேசிக்கொண்டனர்:
பாலு: டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.
வேலு: ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.
பாலு:அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்;
சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது
பாலு&வேலு: ஏன்!!!!!!
சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;
பாலு: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.

Fri Jan 18, 2013 6:59 pm
மனைவி : டார்லிங் நாளைக்கு நம்ம கல்யாண நாள்.
நாளைக்கு என்ன நான் இது வர பாக்காத எடத்துக்கு
கூட்டிகிட்டு போங்க.
கணவன்: வா செல்லம் கிச்சனுக்கு போகலாம்
மனைவி : ????????????????????

Fri Jan 18, 2013 7:01 pm
கஸ்டமர் : 2013 காலண்டர்ல என்ன ஸ்பெசல்
கடைக்காரர் : பவர் கட்டாகுற நேரத்த போட்டுருக்காங்க
கடைக்காரர் : பவர் கட்டாகுற நேரத்த போட்டுருக்காங்க
Re: மரண கடிகள்
Mon Jan 28, 2013 5:18 am
1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன் :-)
2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]
3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி :-) ]
4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் :-) ]
5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் :-) ]
6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் :-) ]
7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் :-) ]
8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி :-) ]
9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் :-) ]
10. தடிக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் :-) ]
என்று பதிலளித்தால் நீயும் என் நண்பனே....
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு

Sat Feb 23, 2013 11:53 pm
யார் அடிச்சாலும் திருப்பி அடிக்கமுடியும்
சரி, அப்போ "வெயிலடிச்சா".......?
சரி, அப்போ "வெயிலடிச்சா".......?
Re: மரண கடிகள்
Tue Feb 26, 2013 5:51 pm
ஒரு ப்ளாட்டில் ஒருவர்
பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்.
வேறு ஒருவர் வந்து தடுத்தார்,
ஏன் சார் அடிக்கிறீங்க?
பின்ன என்ன சார் நான் எவ்வளோ செலவு பண்ணி படிக்க வைக்கிறேன்,
சூரியனுக்கும், சந்திரனுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டா தெரிலனு பதில் சொல்ரான்.
யோவ் அவனுக்காவது
சூரியனுக்கும் சந்திரனுக்கும் தான் வித்தியாசம் தெரில
உனக்கு உன் பையனுக்கும்
என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே? என்றாராம் டென்ஷனாக

Sat Mar 02, 2013 5:41 am
டேய் மச்சி...... ஏண்டா அந்த மெடிக்கல் ஷாப் வேலையையும், பைவ் ஸ்டார் ஹோட்டலில் கெடச்ச வேலையையும் மூணு நாளில் விட்டுட்ட ?
அது ஒன்னும் இல்ல மாமு, விருந்தும், மருந்தும் மூணு நாள்தான், அதுக்குமேல சரிபடாதுன்னு பெரியவங்கிய சொல்லி இருக்காங்கியலே ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum