கடிகள் - 1
Thu Jan 24, 2013 9:20 am
அமெரிக்கன் : இந்த துணி கிழியவே கிழியாது
ஜப்பானிஸ் : அடேயப்பா சூப்பர்!!!!
ஆப்ரிக்கன்: ஆச்சர்யமா இருக்கே....
நம்ம பய(தமிழன்): யோவ் யாருகிட்ட டக்கால்ட்டி பண்ற.... கிழியாதுனா எப்படியா எனக்கு 2 மீட்டர் துணி கிழிச்சு தருவ??????
****
மனைவி :"உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டதுக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செய்திருக்கலாம்."
கணவன் :"உண்மைதான்...அதுவாவது உன்னை நல்லா உதைச்சிருக்கும்"
***
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு

Re: கடிகள் - 1
Sat Mar 02, 2013 10:29 am
ஆசிரியர் மாணவனிடம்: உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல இனப்பறவைகள் வேடந்தாங்கலுக்கு பறந்து வருகின்றன ஏன் ?
மாணவன் :-அதுங்க நடந்து வந்தா ரொம்ப காலம் ஆகும் அதுதான் பறந்து வருகின்றன சார் !
மாணவன் :-அதுங்க நடந்து வந்தா ரொம்ப காலம் ஆகும் அதுதான் பறந்து வருகின்றன சார் !
Re: கடிகள் - 1
Sat Mar 02, 2013 7:37 pm
ஆசிரியர் : என்கிட்டே நல்லா படிச்சவன் டாக்டராயிருக்கான்,சுமாரா படிச்சவன் பஸ்ல கண்டக்டராயிருக்கான்,இதுலயிருந்து என்னத்தெரியுது?
மாணவன் : மொத்தத்துல உங்க கிட்ட படிச்ச ரெண்டு பேருமே, டிக்கெட் கொடுக்கிற வேலையிலயிருக்காங்கன்னு தெரியுது சார் !
மாணவன் : மொத்தத்துல உங்க கிட்ட படிச்ச ரெண்டு பேருமே, டிக்கெட் கொடுக்கிற வேலையிலயிருக்காங்கன்னு தெரியுது சார் !
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|