மரண கடிகள் - 3
Tue Apr 01, 2014 11:22 pm
நம்ம ஆளு ஒருத்தர் தன் பெண்டாட்டி வெளியூர் போயிருந்தப்ப அவளோட ஃபோட்டோவை சுவத்துல ஒட்டவெச்சு, அதுக்கு மேல துப்பாக்கியாலே குறி பாத்து சுட்டுகிட்டு இருந்தார்
ஆனால் எந்த தோட்டாவும் அந்த போட்டோமேல படவேயில்லை! எல்லாமே மிஸ் ஆகி கிட்டே இருந்துச்சு.
அப்போ பார்த்து பொண்டாட்டி ஃபோன் செஞ்சு, “என்னங்க... என்ன பண்றீங்க?” ன்னு காதலா கேட்டா!
நம்ம ஆளு சொன்னான் : ஐ ‘மிஸ்’ யூ டா செல்லம்!.....

Re: மரண கடிகள் - 3
Tue Apr 01, 2014 11:26 pm
ஒரு இளம் பெண் அலுவலகத்திற்குச் செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அப்போது பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள்.
அந்த கிளி அவளிடம் சொன்னது.
.
“ஏ! பெண்ணே!, நீ ஒரு சப்பை ஃபிகர்!”
.
அந்தப் பெண்ணுக்குக் கோபம் வந்தது. ஆனால் அமைதியாக வேலைக்குச் சென்று விட்டாள். அவள் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள். அப்போதும் அந்த கிளி சொன்னது.
.
“ஏ, பெண்ணே!, நீ ஒரு சப்பை ஃபிகர்!”
.
அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்குத் திரும்பி விட்டாள்.
.
மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் கூப்பிட்ட அந்த கிளி,
.
“ஏ, பெண்ணே!, நீ ஒரு சப்பை ஃபிகர்!” என்றது.
.
இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார் கிளியிடம் அப்படி சொல்லக் கூடாது என்றார். பின் அந்த இளம் பெண்ணிடம் கிளி மறுபடியும் அப்படிச் சொல்லாது என வாக்குறுதி தந்தார்.
.
அவள் மாலை வீடு திரும்பும் போது வழக்கம் போல் அந்த கிளி கூப்பிட்டது,
.
”ஏ, பெண்ணே….!”
.
அவள் ”என்ன?” என்றாள்.
..
கிளி சொன்னது, “மீதி தான் உனக்கே தெரியுமே…!!”

Tue Apr 01, 2014 11:27 pm
மொக்கைக்கும் அவனது மனைவிக்கும் ஓயாத சண்டை
கோபம் தலைக்கேறி மொக்கை கடவுளை நோக்கி உரத்த குரலில் "ஏ கடவுளே இந்த உலகத்திலிருந்து என்னை அழைத்துக் கொள்"... என்று வேண்டினான்.
மொக்கையின் மனைவியும் இந்த கோரிக்கையை
வைத்தாள். "ஏ கடவுளே என்னை உலகத்திலிருந்து முதலில் அழைத்துக் கொள்".!...
>
>
>
>
மொக்கை யோசித்துவிட்டு மீண்டும் கடவுளிடம்
வேண்டினான். "கடவுளே, என் மனைவியின் கோரிக்கையை முதலில் நிறைவேற்று"!......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum