முகத்தின் வேர்வையால்
Sat Jul 07, 2018 11:43 am
ஆதியாகமம் 3:19 ல் *நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்;*
அதாவது ஆதாம் சாகும்வரை தன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிக்க வேண்டும் என்பதே தேவன் அவனுக்குக் கொடுத்த சாபம்.
ஏதேனில் கொடுக்கப்பட்ட சாபம், கெத்சமனேவில் கிறிஸ்து மூலமாய் அதற்கு தீர்வு வந்தது.
எப்படியெனில் ஆதாம் தன் இரத்தத்தை வேர்வையாக இந்த பூமியில் சிந்தி ஆகாரம் புசிக்கணும். கெத்சமனேவில் இயேசு தன் இரத்தத்தை வேர்வையாக சிந்தினார்.அந்த சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கினார்.
கானானை (கிருபை) நோக்கி பிரயாணம் செய்த இஸ்ரவேலர்களுக்கு,வனாந்தரத்தில் அவர்கள் முகத்தின் வேர்வையால் அவர்களுக்கு ஆகாரம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
பேதுருவுக்கும் அவன் பிரயாசத்தின் பலனை விட இரண்டுமடங்கு ஆசீர்வாதம் அவர் வார்த்தையால் கொடுக்கப்பட்டது.
உங்கள் பிரயாசங்களை விட, அவர் வார்த்தையை அதிகமாய் நம்புங்கள்.இரட்டிப்பு நன்மைகளை பெறுவீர்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum