Re: புதிய தத்துவங்கள் - 3
Wed Jun 17, 2015 10:51 pm
விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டுமே தெரியும்.. 'தேவை எங்கு' என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்...
Re: புதிய தத்துவங்கள் - 3
Fri Jul 03, 2015 9:21 pm
எதிரிகளை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளுங்கள், ஆனால் நண்பர்களை எதிரிகளாக மாறவிடாதிர்கள்,,,, ஏனென்றால் பலம் மட்டும் தான் தெரியும் , ஆனால் உங்களின் நண்பர்களுக்கு உங்களின் பலவீனமும் தெரியும் ,,,,,,
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:10 pm
ஒரு பெருங்கூட்டத்துக்குள் இருந்தும் நாம் தனிமையை உணர்ந்தோமேயானால், அது நமக்கான இடமில்லை..
தோல்வியை அவமானமாக பாராமல், பாடமாக பார்ப்பவனே வெற்றி பெறுகிறான்..
தூக்கி எறியப்படும் தருணங்களில்தான், சிறகை விரிக்கிற வாய்ப்பு அமைகிறது
தோல்வியை அவமானமாக பாராமல், பாடமாக பார்ப்பவனே வெற்றி பெறுகிறான்..
தூக்கி எறியப்படும் தருணங்களில்தான், சிறகை விரிக்கிற வாய்ப்பு அமைகிறது
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:11 pm
ஃபெயிலியர் ஆன பிராஜெக்ட்டை நினைத்து அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில், ஆகாயத்தில் கூடு திரும்பும் பறவைகளை கவனித்தேன்.. வயிறு நிறைந்ததோ வலி நிறைந்ததோ, அடுத்த நாள் தேடலுக்கான நம்பிக்கையை சுமந்துக்கொண்டு கவலையின்றி திரும்பிக் கொண்டிருக்கின்றன..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:11 pm
வாழ்க்கைல எதுவுமே சாதிக்கலயேனு ஃபீல் பண்றத விட, கண்டிப்பா என்னிக்காவது ஒருநாள் சாதிப்போம்னு நம்பிக்கையோட இருங்க.. நிச்சயம் சாதிக்கலாம்..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:13 pm
நாம் இல்லாவிட்டால் யாரும் வருந்துவதில்லை. நம் இடத்திற்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:18 pm
இழந்ததற்காக வருந்தாதீர்கள். எதை இழந்தாலும் அது இன்னொரு வடிவில் வந்தே தீரும்..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:18 pm
விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டுமே தெரியும்.. 'தேவை எங்கு' என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..
Re: புதிய தத்துவங்கள் - 3
Sat Jul 04, 2015 9:18 pm
பொது இடத்தில் குழந்தையின் பசிக்கு தாயானவள் மார் திறக்கையில் வேறு பக்கம் திரும்பும் ஆண்களின் கண்களுக்கு தாய்மை என்று பெயர்..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum