Page 1 of 2 • 1, 2
செம கடிகள் - 2
Sat Apr 18, 2015 3:19 pm
நம்ம நாராயணசாமி ஒரு நாள் அவர் பையன் கூட இட்லி சாப்பிட போனார்.
இட்லியும் வந்தது. அவர் பையன் தீக்குச்சியை பத்தவைத்து இட்லி மேல் காட்டினான்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
கடைக்காரர் ஏன் தம்பி இட்லி மேல் தீக்குச்சீய காட்றன்னு கேட்டார் .
அதற்க்கு அவன் சொன்னான் எங்கப்பா சொன்னது கரெக்டான்னு பார்கிறேன் என்றான்.
உங்கப்பா என்ன சொன்னாரு? அதற்கு அவன் சொன்னான்....
.
.
.
.
.
.
.
.
.
.
இங்க இட்லி பஞ்சு மாதிரி இருக்கும்னு சொன்னாரு,
அதான் பத்திகிடரதான்னு பாக்கிறேன் என்றான்.
கடைக்காரர் நிலைமை !!! #### @@@@@ ?????

Re: செம கடிகள் - 2
Thu Apr 23, 2015 8:23 am
1பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும்.
1கட்டை 10நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும்.
1மரம் 2மணிநேரம் எரிஞ்சா சாம்பலாயிடும்.
ஆனா எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாதது எது தெரியுமா????
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பல்புதான்

Thu Apr 23, 2015 10:13 pm
சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஐந்து நாடுகளை சேர்ந்த மாணவர்களிடத்தில்
கேட்க்கபட்ட கேள்வி..
வெப்பமாக்கபடும்போது திரவநிலையில்
இருந்து திட நிலைக்கு மாறும் பொருள் எது..?
சீனா; வாய்ப்பே இல்லை
அது போன்ற கேள்விக்கு எந்த
புத்தகத்திலும் பதில் இல்லை
லண்டன்: எந்த இணையதளத்திலும் பதில் இல்லை
பிரான்ஸ்: அர்த்தமற்ற கேள்வி
அமெரிக்கா: பதில் தெரியாது
இந்தியா; லூசு பசங்களா இதுக்கூடவா தெரியாது "தோசை" டா !!!!!

Fri Apr 24, 2015 8:56 pm
ட்ரெய்ன் டிக்கெட் எவ்ளோடா ? 6ரூபா !
பிளாட்பார்ம் டிக்கெட் எவ்ளோடா ? 10ரூபா
#அப்போ டிரெய்ன் டிக்கெட்டையே கொடு, பிளாட்பார்ம்ல நின்னுக்குறேன்
பிளாட்பார்ம் டிக்கெட் எவ்ளோடா ? 10ரூபா
#அப்போ டிரெய்ன் டிக்கெட்டையே கொடு, பிளாட்பார்ம்ல நின்னுக்குறேன்
Re: செம கடிகள் - 2
Fri Apr 24, 2015 8:57 pm
குழந்தைகள் கீழே விழாவிட்டாலும் விழுந்ததாய் அழுதே சாதிக்கின்றனர்
வயது ஏற ஏற, விழுந்தாலும், விழவில்லையென்று சிரித்தே மழுப்புகின்றனர்
வயது ஏற ஏற, விழுந்தாலும், விழவில்லையென்று சிரித்தே மழுப்புகின்றனர்
Re: செம கடிகள் - 2
Sat Apr 25, 2015 8:16 am
போலி வாக்காளர்களை தடுக்க... ஆதார் கார்டை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்க போகுதாம்...
அப்படியே, இந்த Facebook Account யும் இணைச்சா நல்லாயிருக்கும்.... இந்த Fake IDங்க இம்சை தாங்கமுடியல...
அப்படியே, இந்த Facebook Account யும் இணைச்சா நல்லாயிருக்கும்.... இந்த Fake IDங்க இம்சை தாங்கமுடியல...
Re: செம கடிகள் - 2
Sat May 02, 2015 7:08 am
தம்பி, உன் பேரு என்ன..?".
"டேனி.."
"ஸ்வீட் நேம். நான் யாருன்னு உனக்குத் தெரியுமா..?".
"ஓ தெரியுமே... நீங்க மேனேஜர் அங்கிள்..!".
"வெரிகுட். இன்னிக்கு யாருக்கு உங்க வீட்டுல விருந்துன்னு சொல்லு பார்க்கலாம்..!".
"உங்க வீட்டு நாய்க்கு அங்கிள்..!".
டேனியின் பதிலால் குழப்பமாகிப் போன மேனேஜர் அவனிடம் தெளிவாய்க் கேட்டார்.
"என் வீட்டு நாய்க்கா..? எப்படிச் சொல்றே..?".
டேனி இப்போது மிகத் தெளிவாய் அவரிடம் சொன்னான்.
"இன்னிக்குக் காலைல, 'எதுக்கு இவ்வளவு சிக்கன் வாங்கிட்டு வந்தீங்க'ன்னு அம்மா கேட்டப்ப, அப்பா சொன்னாரே...
'இன்னிக்கு அந்த மேனேஜர் நாய் விருந்துக்கு வருது'-ன்னு..!" tongue emoticon tongue emoticon
# பயபுள்ள எப்படி கோத்து விடுது பாருங்க...

Sun May 03, 2015 7:19 am
ஒரு யானை இருந்தது .அதுக்கு எதிரே 12 வாழைபழம் இருந்தது,அனால் அந்த யானை 11 வாழைபழம் சாப்பிட்டுவிட்டுஒரு பழம் சாப்பிடவில்லை...ஏன் சொல்லுங்க ?#
#
#
#
#
#
#
#
#
#
ஏன்னா ஒரு வாழைபழம் பிளாஸ்டிக் பழம் !!!!!
ஓகே .. இந்த வாட்டி ஒரு யானை ,அது முன்னால நிஜ வாழைபழம் 12 இருந்தது,ஆனாலும் யானை சாப்பிடலை ..ஏன் ?#
#
#
#
#
#
#ஏன்னா இந்தவாட்டி யானை பிளாஸ்டிக் ....!!
நோ வன்முறை ப்ளீஸ்!!!
ஓகே ..இந்த முறை உண்மையா சொல்லறேன்..நிஜம் யானை & நிஜம் 12 வாழைபழம் டிவியில் வந்தது...நானும் பார்த்தேன் ..ஆனாலும் யானை ,வாழைபழம் சாப்பிடலை .. ஏன்?
#
#
#
#
#
#
ஏன்னா.யானையும்,வாழைபழமும் வேற வேற சேனல்ல வந்துது.
நோ டென்ஷன் ப்ளீஸ்..
இந்த முறை பார்த்ததை நிஜம்மா சொல்லறேன் !!!
ஒரு யானை,12 வாழைபழம்..ஆனா யானை பழம் சாப்பிடலை .ஏன்?
#
#
#
#ஏன்னா...நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க...யானை பழம் சாப்பிட்டா உங்களுக்கு என்ன..சாப்ப்பிடலன்னா என்ன..
நீங்க பழம் சாப்பிடலைன்னு யானை டென்ஷன் ஆகுதா ?போய்வேலைய பாருங்க !!

Mon May 04, 2015 6:07 am
பெரியவர்: ' டேய் உங்க அப்பா எங்கே".?
சிறுவன்: "ஹோம் வொர்க் பண்ணிகிட்டு இருக்காரு"..
.
பெரியவர்: "உன்னோட ஸ்கூல் ஹோம் வொர்க் பாடத்தை அவர் எழுதறாரா"?...
சிறுவன்: " இல்லே காய்கறி நறுக்கிகிட்டு இருக்காருன்னு சொன்னேன்".!!..

Mon May 04, 2015 1:27 pm
அப்பு : டேய்! நான் காட்டுல சிங்கத்தைப் பார்த்தேன். அது மேலே எச்சில் துப்பினேன். பயந்து ஓடிப் போயிடுச்சு.
சுப்பு : அட நானும் காட்டில சிங்கத்தைப் பார்த்தேன். அதோட முதுகுல தடவினப்ப ஈரமா இருந்துச்சு. அது நீ செஞ்ச வேலைதானா?
..................................................................................
டாக்டர் : நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி போடணும்.
நோயாளி : முடியாது டாக்டர். நாய் ஓடிப் போயிடுச்சு.
............................................................
ராஜா : பக்கத்து வீட்டுக்காரன் ஓசிப் பேப்பர் கேட்கறான்னு பேப்பரை நிறுத்தியது தப்பாப் போச்சு.
காஜா : ஏன்?
ராஜா : இப்ப நியூஸ் கேட்டுட்டுத் தாரேன்னு டி.வி.ஐ ஓசி கேட்கிறான்பா.
.......................................
வக்கீல் : கொலை எங்கே நடந்தது?
சாட்சி : திருப்பதியிலே சார்.
வக்கீல் : இப்படி மொட்டையா சொன்னா எப்படி?
............................
பெரியசாமி : எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.
சின்னசாமி : ஓ! அதுதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா?

Mon May 04, 2015 1:34 pm
"பழைய புத்தகக் கடையில அப்படி என்ன புக் கேட்டீங்க...
இந்தத் திட்டு திட்டறாங்க!"
"செக் புக் இருக்கான்னு கேட்டேன்..."..!!!
எஸ்.எஸ்.பூங்கதிர்
இந்தத் திட்டு திட்டறாங்க!"
"செக் புக் இருக்கான்னு கேட்டேன்..."..!!!
எஸ்.எஸ்.பூங்கதிர்
Re: செம கடிகள் - 2
Thu May 07, 2015 4:43 am
ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,
5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான்.
கடைக்காரர் அலமாரியின் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் பாட்டிலை மிக சிரமப்பட்டு அலமாரி மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.
10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.
கடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு பாட்டில வைத்து விட்டார்.
மீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்கு முடியல........
எடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் பாட்டிலை கீழே வைதுக்கொண்டார்.
அவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா? என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.
அப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், என்ற நிம்மதியுடன், மிட்டாய் பாட்டிலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான்,
10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்...

Thu May 07, 2015 5:38 am
நாமளும் அழகுதான்டானு நமக்கு இருக்கும் மிக குறைந்தபட்ச
நம்பிக்கையையும் உடைப்பதே அரசாங்க அடையாள அட்டைகளின் வேலையாக இருக்கிறது.
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர்
அடையாள அட்டை வரிசையில் இப்போது ஆதார்அட்டை
பார்க்க பயமா இருக்கு.

Thu May 07, 2015 5:39 am
இந்த பொண்னுங்கள சமாதன படுத்துறதும்...
ஸ்கேல் இல்லாம கோடு போடுறதும் ஒன்னு...
நாம ஒரு பக்கம் இழுத்தா அது ஒரு பக்கம் போகும்
ஸ்கேல் இல்லாம கோடு போடுறதும் ஒன்னு...
நாம ஒரு பக்கம் இழுத்தா அது ஒரு பக்கம் போகும்
Re: செம கடிகள் - 2
Fri May 08, 2015 1:32 pm
பயபுள்ள தெளிவாதான்யா இருக்கான்...
.
நல்லவேளை, அடகு சீட்டு அண்டாவுக்கு அடியில்தான் இருக்கு,.. மீட்டு வச்சிட்டுப் போ -ன்னு சொல்லல
.
நல்லவேளை, அடகு சீட்டு அண்டாவுக்கு அடியில்தான் இருக்கு,.. மீட்டு வச்சிட்டுப் போ -ன்னு சொல்லல
Page 1 of 2 • 1, 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum