Page 2 of 2 • 1, 2
செம கடிகள் - 2
Sat Apr 18, 2015 3:19 pm
First topic message reminder :
நம்ம நாராயணசாமி ஒரு நாள் அவர் பையன் கூட இட்லி சாப்பிட போனார்.
இட்லியும் வந்தது. அவர் பையன் தீக்குச்சியை பத்தவைத்து இட்லி மேல் காட்டினான்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
கடைக்காரர் ஏன் தம்பி இட்லி மேல் தீக்குச்சீய காட்றன்னு கேட்டார் .
அதற்க்கு அவன் சொன்னான் எங்கப்பா சொன்னது கரெக்டான்னு பார்கிறேன் என்றான்.
உங்கப்பா என்ன சொன்னாரு? அதற்கு அவன் சொன்னான்....
.
.
.
.
.
.
.
.
.
.
இங்க இட்லி பஞ்சு மாதிரி இருக்கும்னு சொன்னாரு,
அதான் பத்திகிடரதான்னு பாக்கிறேன் என்றான்.
கடைக்காரர் நிலைமை !!! #### @@@@@ ?????

Re: செம கடிகள் - 2
Thu May 07, 2015 4:43 am
ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,
5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான்.
கடைக்காரர் அலமாரியின் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் பாட்டிலை மிக சிரமப்பட்டு அலமாரி மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.
10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.
கடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு பாட்டில வைத்து விட்டார்.
மீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்கு முடியல........
எடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் பாட்டிலை கீழே வைதுக்கொண்டார்.
அவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா? என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.
அப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், என்ற நிம்மதியுடன், மிட்டாய் பாட்டிலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான்,
10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்...

Thu May 07, 2015 5:38 am
நாமளும் அழகுதான்டானு நமக்கு இருக்கும் மிக குறைந்தபட்ச
நம்பிக்கையையும் உடைப்பதே அரசாங்க அடையாள அட்டைகளின் வேலையாக இருக்கிறது.
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர்
அடையாள அட்டை வரிசையில் இப்போது ஆதார்அட்டை
பார்க்க பயமா இருக்கு.

Thu May 07, 2015 5:39 am
இந்த பொண்னுங்கள சமாதன படுத்துறதும்...
ஸ்கேல் இல்லாம கோடு போடுறதும் ஒன்னு...
நாம ஒரு பக்கம் இழுத்தா அது ஒரு பக்கம் போகும்
ஸ்கேல் இல்லாம கோடு போடுறதும் ஒன்னு...
நாம ஒரு பக்கம் இழுத்தா அது ஒரு பக்கம் போகும்
Re: செம கடிகள் - 2
Fri May 08, 2015 1:32 pm
பயபுள்ள தெளிவாதான்யா இருக்கான்...
.
நல்லவேளை, அடகு சீட்டு அண்டாவுக்கு அடியில்தான் இருக்கு,.. மீட்டு வச்சிட்டுப் போ -ன்னு சொல்லல
.
நல்லவேளை, அடகு சீட்டு அண்டாவுக்கு அடியில்தான் இருக்கு,.. மீட்டு வச்சிட்டுப் போ -ன்னு சொல்லல
Re: செம கடிகள் - 2
Fri May 08, 2015 1:45 pm
உங்க பையன் என்னங்க பண்றான்..?
- பிரதமராயிட்டான்..!
என்னங்க சொல்றீங்க...?
- கழுத ஊர சுத்துது!!
- பிரதமராயிட்டான்..!
என்னங்க சொல்றீங்க...?
- கழுத ஊர சுத்துது!!
Re: செம கடிகள் - 2
Mon May 11, 2015 8:29 am
நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி..
அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி..
Re: செம கடிகள் - 2
Sat May 16, 2015 6:19 am
குற்றவாளி : ஐயா, நான் அவனோட கைய மட்டும்தான் வெட்டியிருக்கேன்.
நீதிபதி : குற்றம் சாட்டப் பட்டவர் பாதிக்கப்பட்டவரின் உடலில் 8 சதவிகிதம் மட்டுமே இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார். எனவே அவர் விடுதலை செய்யப்படுகிறார்.
#குமருசாமியின் கொலைத்தீர்ப்பு.
படிச்சதுல புடிச்சது.

Sat May 16, 2015 6:23 am
ஜெ விடுதலையால் ஒரே நாளில் நடுத் தெருவிற்கு வந்தவர்கள் பட்டியல்:
1.பாலாபிஷேகத்திற்கு பால் சப்ளை செய்தவர்
2.விளக்கு திரி எண்ணெய் கடைகாரர்
3. மொட்டையா போட்டுதள்ளின சலூன் கடை முதலாளி
4. அரிசி கடை ஓனர்( மண் சோறு)
5.கோவில் பூசாரி
6. கிலிசிரின் பாட்டில் விற்பவர்
7. துணி கடைகாரர் (சிகப்பு மஞ்ச சட்டை சேலைகள்)
8. தேங்காய் கடை காரர்
9. சிவகாசி பட்டாசு கடைகாரர்
10. அப்புறம் கடைசியா கோர்ட்டுக்குள்ள கண்ணுல கருப்பு துணி கட்டிருக்குமே ஒரு பொம்ம... அது.

Sat May 16, 2015 6:44 am
ஒரு கணவனும் மனைவியும் தங்களோட குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்னு சண்டை போட்டிருந்தாங்களாம். கணவன் சொல்றான், "எங்க அப்பா பேரு கிருஷ்ணன், அதான் வைக்கனும்" மனைவி சொல்றா, "கோபால்தான் எங்கப்பா பேரு, அததான் வைக்கனும்" கேட்டுகிட்டிருந்த எதிர்வீட்டுக்காரரு, "ஏன் ரெண்டு பேரும் சண்டை போடறீங்க, ரெண்டு பேரையும் சேர்த்து சந்தான கோபாலகிருஷ்ணன்னு வச்சிருங்க."என்றாராம். இந்த டீல் நல்லாயிருக்கேன்னு நினைச்ச கணவன் கேட்டானாம்,
"அதுசரி,இதுல சந்தானம்னு வருதே?"
பதில் சொன்னாரு அவரு, "அது எங்கப்பா பேரு"
நீதி: நம்ம சண்டையில ஊராரை நுழையவிடக் கூடாது
"அதுசரி,இதுல சந்தானம்னு வருதே?"
பதில் சொன்னாரு அவரு, "அது எங்கப்பா பேரு"
நீதி: நம்ம சண்டையில ஊராரை நுழையவிடக் கூடாது
Re: செம கடிகள் - 2
Mon May 18, 2015 10:03 am
புதுசா சிக்கினவர் : வக்கீல் சார்! உங்கள் ஃபீஸ் எவ்வளவுன்னு சொல்ல முடியுமா?
வக்கீல் : சொல்லலாமே.., மூன்று கேள்விகளுக்கு பதில் சொல்ல 1000 ரூபாய்.
புதுசா சிக்கினவர் : ரொம்ப அதிகமாயிருக்கே?
வக்கீல் : ஆமாம். அதிகம்தான். சரி, உங்க மூணாவது கேள்வி என்ன? tongue emoticon

Permissions in this forum:
You cannot reply to topics in this forum