Page 1 of 2 • 1, 2
Re: செம கடிகள் - 3
Thu Jun 18, 2015 7:15 am
பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் .
டாக்டர் : ஒன்னும் problem இல்லை.....சரி பண்ணிடலாம்
பெண் : ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் ...எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை
டாக்டர் : ஒன்னும் செலவு இல்லை ...ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட ...... டவுசர மாட்டி வுட்டுடு....அவ்வளோதான்
பெண் : (குழப்பமாக )......எதுக்கு டாக்டர்...?????
டாக்டர் : அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும் ...அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன் வேலையா இருக்கும் விரல் சூப்ப டைம் இருக்காது

Thu Jun 18, 2015 7:16 am
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங்
காலேஜ்ல படிச்சா
இஞ்ஜினியர் ஆகலாம்...!!!
ஆனா, பிரசிடன்சி
காலேஜ்ல படிச்சா
பிரசிடன்ட் ஆக முடியுமா?
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
||||||||||||||||||||||||||||||
தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு
பேர் இருந்தாலும்...????
மேன்யுவலாத்தான் (manual) டிரைவ் பண்ண முடியும்...!!!

தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா
தூக்கம் வரும்...!!!,
ஆனா...????
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது ...!!!!
(என்ன கொடுமை சார் இது !?!)

தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்
ஆனா.......???
அதை வச்சு ரோடு
போட முடியாது...!!!!
(ஹலோ ! ஹலோ !!!!)

தத்துவம் 5:
பல்வலி வந்தால்
பல்லை புடுங்கலாம்...!!!!
ஆனா கால்வலி வந்தால்
காலை புடுங்க முடியுமா..??
இல்லை தலைவலி வந்தால் தலையைதான்
புடுங்க முடியுமா...???
(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)

தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு
சண்டை போட முடியும்..
அதுக்காக,
மன்டே அன்னைக்கு
மண்டைய போட முடியுமா ?
(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)

இன்னும் தெம்பு இருந்தா மேல படிங்க....!!!!

பில் கேட்ஸோட
பையனா இருந்தாலும்...
கழித்தல் கணக்கு போடும்போது, கடன்
வாங்கித்தான் ஆகனும்.

என்னதான் மனுசனுக்கு
வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம்
இருந்தாலும்...???
ரயில் ஏறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு
வந்துதான் ஆகனும்...!!!
இதுதான் வாழ்க்கை .

பஸ் ஸ்டாப் கிட்ட
வெய்ட் பண்ணா
பஸ்ஸு வரும்...!!!!
ஆனா...???
ஃபுல் ஸ்டாப் கிட்ட
வெய்ட் பண்ணா.....
ஃபுல்லு வருமா..??
நல்லா யோசிங்க!
குவாட்டர் கூட வராது !!!

என்னதான்
பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா,
ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,
என்னதான் பசங்க
வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர்,
ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!

பேக் வீல் எவ்வளவு
ஸ்பீடா போனாலும்...
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இது தான் உலகம்

T Nagar போனா
டீ வாங்கலாம்...!!!
ஆனால்.....???
விருதுநகர் போனா
விருது வாங்க முடியுமா..??

பெரிய வீரனா இருந்தாலும்...???
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது .

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான
செல்கள் இருந்தாலும்...???
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு
பேச முடியாது...!!!!

ஓடுற எலி வாலை புடிச்சா............???
.நீ 'கிங்'கு...!!!
ஆனா......
தூங்குற புலி வாலை மிதிச்சா......????
உனக்கு சங்கு....!!!!

நிக்கிற பஸ்ஸுக்கு
முன்னாடி ஓடலாம்
ஆனா......???
ஒடுற பஸ்ஸுக்கு
முன்னாடி நிக்க முடியாது...

வண்டி இல்லாமல்
டயர் ஓடும்...!!!
ஆனால்.......
டயர் இல்லாமல்
வண்டி ஓடுமா ....????
(இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க
வேண்டிய விஷயம்.)

சைக்கிள் ஓட்டுறது
சைக்கிளிங்னா.....!!!
ட்ரெய்ன் ஓட்டுறது
ட்ரெய்னிங்கா...????
இல்ல......
பிளேன் ஓட்டுறது
பிளானிங்கா.....????

நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்...???
மெஸேஜ் Forward தான்
பண்ண முடியும்....!!!
Rewindலாம் பண்ண முடியுமா.....???

"Tea" / "Coffee" எது சுகாதாரம் இல்லாதது ?
Coffee தான்...!!
எப்படி...???
"Tea"ல
ஒரு "ஈ " இருக்கும்.
"Coffee"ல 2 "ஈ " இருக்கும்.

நோ நோ நோ...
நோ பேட் வோர்ட்ஸ்... tongue emoticon

Thu Jun 18, 2015 7:18 am
டாக்டர் ; கொசு கடிக்காம இருக்க இந்த கீரிமை தடவுங்க
நான் : அதெப்படி டாக்டர் ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சு இந்த கீரிமை தடவுறது grin emoticon
நான் : அதெப்படி டாக்டர் ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சு இந்த கீரிமை தடவுறது grin emoticon
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 8:55 am
மனைவி : இது ரொம்ப விசேஷமான கோவிலாம். இங்கே உள்ள கல் யானை கரும்பு திங்குமாம்ங்க.
கணவன் : ப்பூ! இதென்ன பிரமாதம்? நம்ம தொகுதி எம்.எல்.ஏ பெரிய பெரிய கட்டிடங்களையே தின்பாரே!!
கணவன் : ப்பூ! இதென்ன பிரமாதம்? நம்ம தொகுதி எம்.எல்.ஏ பெரிய பெரிய கட்டிடங்களையே தின்பாரே!!
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:00 am
ஒருவர் : நீங்க தினமும் ரம், ஜின், விஸ்கி,பீர்ன்னு விதம் விதமா குடிக்கறதுக்கு உங்க குடும்ப டாக்டர் தான் காரணமா?
மற்றொருவர் : ஆமாங்க! நீராகாரம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுன்னு அவர் தான் சொன்னாரு.
மற்றொருவர் : ஆமாங்க! நீராகாரம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுன்னு அவர் தான் சொன்னாரு.
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:00 am
புலவர் : பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என ஆராய்ச்சி பண்ணலாமா மன்னா?
மன்னன் : முதலில் பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தல் உண்டா என ஆராய்ச்சி பண்ணும்! மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:01 am
சிறுவன் : இன்னைக்கு அப்பா சுட்ட இட்லிய சாப்பிட்டேன் மாமா!
இளைஞன் : தப்பு தப்பா பேசுற. இட்லிய அவிச்சதுன்னு சொல்லணும். தோசைய தான் சுட்டதுன்னு சொல்லணும்.
சிறுவன் : நீங்க தான் தப்பு தப்பா பேசுறீங்க. நான் அப்பா சுட்ட இட்லிய தான் சாப்பிட்டேன். அவரோட பிரண்டு ஹோட்டல்ல இருந்து யாருக்கும் தெரியாம அவர் சுட்டுட்டு வந்தது அது
இளைஞன் : தப்பு தப்பா பேசுற. இட்லிய அவிச்சதுன்னு சொல்லணும். தோசைய தான் சுட்டதுன்னு சொல்லணும்.
சிறுவன் : நீங்க தான் தப்பு தப்பா பேசுறீங்க. நான் அப்பா சுட்ட இட்லிய தான் சாப்பிட்டேன். அவரோட பிரண்டு ஹோட்டல்ல இருந்து யாருக்கும் தெரியாம அவர் சுட்டுட்டு வந்தது அது
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:01 am
அரசியல்வாதி : நான் உங்கள் வீட்டு பிள்ளைன்னு சொல்லி ஓட்டு வாங்கி ஜெயிச்சது தப்பா போச்சு!
தொண்டன் : என்னாச்சு தலைவரே?
அரசியல்வாதி : தொகுதில எந்த கிழடு செத்துப் போனாலும் "உங்கப்பா மண்டைய போட்டுட்டாரு! கொள்ளி வச்சு மொட்டை போட்டுக்க வாங்க!"ன்னு ஆளாளுக்கு கூப்பிடுறானுங்க..!
தொண்டன் : என்னாச்சு தலைவரே?
அரசியல்வாதி : தொகுதில எந்த கிழடு செத்துப் போனாலும் "உங்கப்பா மண்டைய போட்டுட்டாரு! கொள்ளி வச்சு மொட்டை போட்டுக்க வாங்க!"ன்னு ஆளாளுக்கு கூப்பிடுறானுங்க..!
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:01 am
ஏட்டு : இந்த ஸ்டேசன்ல என்னைப் பிடிக்காத துரோகி எவனோ இருக்கான்.
கான்ஸ்டபிள் : என்னாச்சு சார்?
ஏட்டு : நான் ரொம்ப நேர்மையான அதிகாரி. லஞ்சம் வாங்க மாட்டேன்னு புரளிய கிளப்பி விட்டிருக்கான்யா!
கான்ஸ்டபிள் : என்னாச்சு சார்?
ஏட்டு : நான் ரொம்ப நேர்மையான அதிகாரி. லஞ்சம் வாங்க மாட்டேன்னு புரளிய கிளப்பி விட்டிருக்கான்யா!
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:02 am
எஸ்.ஐ: ராஸ்கல்! என்ன தைரியத்துலடா பட்டப் பகல்லேயே ஆள் இருக்குற வீட்டுல போய் திருடின?
திருடன் : எல்லாம் நீங்க லஞ்சம் வாங்குவீங்கன்ற தைரியத்துல தான் சார்
திருடன் : எல்லாம் நீங்க லஞ்சம் வாங்குவீங்கன்ற தைரியத்துல தான் சார்
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:02 am
ஆசிரியர் : பெரிய அரசியல்வாதியோட மகனா இருந்துட்டு கூட்டல், கழித்தல் தப்பு தப்பா போடுறியேடா. நாளைக்கு வரவு செலவு கணக்கு எப்படி பார்க்கப் போறியோன்னு கவலையா இருக்கு!
மாணவன் : வெட்டி கவலைய விடுங்க சார். வரவை நான் பார்த்துக்குவேன். செலவு ஐட்டத்தை எல்லாம் கட்சிக்காரன் எவன் தலையிலயாவது கட்டிடலாம்
மாணவன் : வெட்டி கவலைய விடுங்க சார். வரவை நான் பார்த்துக்குவேன். செலவு ஐட்டத்தை எல்லாம் கட்சிக்காரன் எவன் தலையிலயாவது கட்டிடலாம்
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:02 am
மனைவி : என்னங்க! ரேசன் கார்டு அப்ளிகேஷன்ல ஏழு குழந்தைகள் இருக்கறதா எழுதியிருக்கீங்க? நமக்கு இரண்டு குழந்தைங்க தான இருக்காங்க!
கணவன் : ஓ! நமக்கு இரண்டு குழந்தைங்க தான் இருக்காங்களோ! நான் எனக்குன்னு நினைச்சுட்டேன்
கணவன் : ஓ! நமக்கு இரண்டு குழந்தைங்க தான் இருக்காங்களோ! நான் எனக்குன்னு நினைச்சுட்டேன்
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:02 am
கணவன் : நீ வேலைக்கு போன பிறகு ஊர்ல இருந்து எங்கம்மா வந்திருக்காங்க. போய் பார்த்து எப்ப வந்தீங்கன்னு கேட்டியா?
மனைவி : கேட்காம இருப்பேனா? எப்ப வந்தீங்கன்னு விசாரிச்சுட்டு எதுக்கு வந்தீங்கன்னு ஒரு வார்த்தை சேர்த்தே கேட்டேன். அதுக்காக கோவிச்சுகிட்டு கிளம்பி போய்ட்டாங்க
மனைவி : கேட்காம இருப்பேனா? எப்ப வந்தீங்கன்னு விசாரிச்சுட்டு எதுக்கு வந்தீங்கன்னு ஒரு வார்த்தை சேர்த்தே கேட்டேன். அதுக்காக கோவிச்சுகிட்டு கிளம்பி போய்ட்டாங்க
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:03 am
மனைவி : காதலிக்கும் போது அடிக்கடி என் மேல கொள்ள ஆசையா இருக்குன்னு சொல்லுவீங்க. இப்போ ..?
கணவன் : கொல்ல ஆசையா இருக்கு!
கணவன் : கொல்ல ஆசையா இருக்கு!
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:03 am
ஒருவர் : பெரிய விழா நடத்தி எங்க தொகுதி எம்.எல்.ஏக்கு தியாகி பட்டம் குடுக்கப் போறோம்.
மற்றொருவர் : அப்படி என்ன தியாகம் பண்ணியிருக்காரு?
ஒருவர் : சூடு, சொரணை, மானம், மரியாதை, இதையெல்லாம் தான்
மற்றொருவர் : அப்படி என்ன தியாகம் பண்ணியிருக்காரு?
ஒருவர் : சூடு, சொரணை, மானம், மரியாதை, இதையெல்லாம் தான்
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:04 am
மனைவி : நம்ம பொண்ணு யாரையோ காதலிக்கிறதா சந்தேகப்படுறீங்களா! ஏங்க?
கணவன் : சமீப காலமா என் கிட்டே செலவுக்குப் பணம் வாங்குறதை நிறுத்திட்டாளே!
கணவன் : சமீப காலமா என் கிட்டே செலவுக்குப் பணம் வாங்குறதை நிறுத்திட்டாளே!
Re: செம கடிகள் - 3
Tue Jun 23, 2015 9:05 am
காதலன் : நீ பார்த்தால் நான் பார்ப்பேன். நீ சிரித்தால் நான் சிரிப்பேன். நீ அழுதால் நான் அழுவேன். அப்போ நான் யாருன்னு சொல்லு!
காதலி : நீ ஒரு லூசு
காதலி : நீ ஒரு லூசு
Page 1 of 2 • 1, 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum