மரண கடிகள் - 2
Fri Mar 08, 2013 4:27 pm
கோர்ட்டில்
அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.
பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த
விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை..?
அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க...
ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு..?
எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது..?
அடாடா உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது...
தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்...
கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா..?
அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க...
வீட்டுக்காரரோட என்ன சண்டை..?
வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு...
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை...
“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்...
ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம்.
நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு..? இது அபாண்டம்தானே...!

Re: மரண கடிகள் - 2
Sun Mar 10, 2013 9:23 pm
பின்வரும் கடுமையான கேள்விகளுக்கு விடை அளித்தால் அன்பளிப்பாக குச்சி மிட்டாய், குருவி ரொட்டி இலவசம்
1. இந்தியா எந்த தேசத்தில் உள்ளது?
2. 15 ஆகஸ்ட் எந்த தேதியில் வருகிறது?
3. பச்சை நிறம் எந்தக் கலர்?
4. தமிழை தமிழில் எப்படி அழைப்பார்கள்?
5. தாஜ்மஹாலின் மும்தாஜ் சமாதியில் யார் சமாதியாக உள்ளார்கள்?

Sun Mar 10, 2013 9:25 pm
திருமண வாழ்வில் எந்த இடத்தில் ...?
ஒருவர் தொலை பேசியில் மனைவியிடம் பேசுவதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
* தொலைபேசியில் பேசும் போது அதிகம் தான் பேசாமல் அடிக்கடி உம்...ஆமா
...உம் ..என்று அடிக்கடி மில்லிய சிரிப்பும் சிரித்தால் மச்சி
இப்பதான்..."யாருக்கோ நிச்சயம் பண்ணியிருக்கு" என்று அர்த்தம் ..
* என்ன டார்லிங் இவளவு நேரம் ஏன் ..? போன் பண்ணல ..என்றால் திருமணம் ஆகி ஒருமாதம்.
*சாரிடா செல்லம்... டைம் கிடைக்கல. ஒரே பிசி...என்றால் திருமணம் ஆகி ஒரு வருடம் ..
*வீட்டில் இருந்து வெளியேறும் போது மனைவியிடம், இன்று நான் உனக்கு போன்
பண்ண மாட்டன் ஏன்னா ..? மீட்டிங் இருக்கு ..என்று சொன்னால் திருமணம் ஆகி
ஒரு இரண்டு | மூன்று வருடம் ....
*மனைவி "போன்" செய்தால்... என்ன ..? இப்ப ஏன் போன் பண்ணின ..? வீட்டுக்குதான வருவேன்...செத்தாபோயிடுவன் என்ன அவசரம் ...?
என்று கத்தினா திருமணம் ஆகி ஐந்து |ஆறு வருடம் ..
*அங்கேயிருந்தும் போன் வர்றதில்லை... இங்கேயிருந்தும் போன் போறதில்லை... அப்படின்னா வருடம் 10க்கு மேல.

Sun Mar 10, 2013 9:47 pm
சரி,சரி....தூங்குவதற்கான நேரம் ஆயிடுச்சி, ஸோ ..... எல்லோரும் நல்லா தூங்குங்க, தூக்கம் வராதவங்க மட்டும் கீழே உள்ளத படிக்கலாம்,
1. பல்லு வலிச்சா பல்லை பிடுங்கலாம் ,ஆனா கண்ணு வலிச்சா கண்ணை பிடுங்க முடியுமா?
2. மெழுகை வைத்து மெழுகுதிரி செய்யலாம்,ஆனா கொசுவை வைத்து கொசுவர்த்தி செய்ய முடியுமா?
3.இட்லி பொடியைத்தொட்டு இட்லி சாப்பிடலாம் ஆனா மூக்குப்பொடியை தொட்டு மூக்கை சாப்பிட முடியுமா?
இதுக்கு பேசாம அப்பவே, தூங்கி இருக்கலாம்ன்னு தோணுதில்ல ?

Sun Mar 10, 2013 9:57 pm
உலகில் மிகப்பழமையான விலங்கு எதுன்னு தெரியுமா ?
>
>
>
>
>
வரிக்குதிரை, ஏன்னா அதுதானே இன்னும் ப்ளாக் & ஒயிட்டில் இருக்கு ?
>
>
>
>
>
வரிக்குதிரை, ஏன்னா அதுதானே இன்னும் ப்ளாக் & ஒயிட்டில் இருக்கு ?
Re: மரண கடிகள் - 2
Sun Mar 10, 2013 10:07 pm
பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?
ஆண்: ஆமா!
பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?
ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்...
பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?
ஆண்: சரிதான்...
பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?
ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.
பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?
ஆண்: சரிதான்...
பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்....
ஆண்:ம்ம்ம்ம்ம்..... நீங்க தம் அடிப்பீங்களா?
பெண்: ச்சே ச்சே நோ நோ...!
ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது...!
பெண்: _________________________________

Permissions in this forum:
You cannot reply to topics in this forum