செம கடிகள் ...
Mon Aug 19, 2013 6:16 am
"உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!"
"அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா
எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்..?
...........................................................................................................
"சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன்.
ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்."
"யாரது?"
"ஸ்டுடியோ வாட்சுமேன்!"

"நாடு ரொம்பதான் கெட்டுக்கிடக்கு"
"எப்படி சொல்றே?"
"விமான கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு விமானத்தில் சமைத்து போட ஆள் தேவை என்று விளம்பரம் வந்திருக்கு.."

லதா: எங்க அப்பா பத்து வருஷமா வியாபாரம் பண்றாரு ஆனா சேமிப்பே இல்லை..
கீதா: என்ன வியாபாரம்?
லதா: சேமியா வியாபாரம்.

"தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா? பிற்போக்கை விரும்பறாரா?
"ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்."
.........................................................................................................
நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே,
இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே...?
நடிகை: அதெல்லாமில்லீங்க...
இது 'கரைஞ்சதும்' வேற புது சோப் வாங்கிடுவேன்...!
........................................................................................................
"அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு."
"எப்படி சொல்றீங்க?"
"வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே."
.......................................................................................................
மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்...
சுமதி: ஏன்?..
மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது..
.....................................................................................................
"அந்த ஆள் புத்தகத்தை தின்கிறார் ஏன்?"
"அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு."
...................................................................................................
"ஆபரேஷன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர்?"
"நான் பிழைக்கிறதே ஆபரேஷன் பண்ணித்தானே!"
....................................................................................................
வந்தவர்: என் மனைவிக்கு 'வீசிங்' ப்ராப்ளம் டாக்டர்.
டாக்டர்: அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க?
வந்தவர்: பாத்திரங்களை 'வீசி' எறியறாளே என் மேல...
......................................................................................................
"நான் நீச்சல் கத்துக்கேறன்.."
"எங்கே...?"
"தண்ணியில் தான்...!"
...............................................................................................
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு

Re: செம கடிகள் ...
Tue Aug 20, 2013 12:14 am
ஓர் ஆள் தன் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கம்ப்யூட்டர் கிட்டே யோசனை கேட்டான்:
”வரப்போகிற மனைவி சிவப்பா இருக்கணும்…
என்னோட மட்டுமில்ல என் குடும்பத்தில உள்ள எல்லோரோட துணிமணிகளையெல்லாம் சுத்தமா துவைக்கணும்… அப்படிப்பட்ட மனைவி தேவை…!”
கம்ப்யூட்டர் உடனே பதில் தந்தது:
”சிவப்பு கலர்லே ஒரு வாஷிங் மிஷினை கல்யாணம் பண்ணிக்கோ!”
Re: செம கடிகள் ...
Thu Aug 22, 2013 2:58 pm
ஒவ்வொரு மாணவனின்
வெற்றிக்குக் காரணம்…
ஒரு பெண்தான்…
அது இங்க் PEN ஆக இருக்கலாம்…
ஜெல் PEN ஆக இருக்கலாம்…
ரீ ஃபில் PEN ஆக இருக்கலாம்…
பால்பாயிண்ட் PEN ஆக இருக்கலாம்… -
வெற்றிக்குக் காரணம்…
ஒரு பெண்தான்…
அது இங்க் PEN ஆக இருக்கலாம்…
ஜெல் PEN ஆக இருக்கலாம்…
ரீ ஃபில் PEN ஆக இருக்கலாம்…
பால்பாயிண்ட் PEN ஆக இருக்கலாம்… -
Re: செம கடிகள் ...
Thu Aug 22, 2013 3:03 pm
TITANIC கப்பல்
எப்படி மூழ்கிச்சு தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
குபுக்
லுபுக்
புளுக்
குலுக்
போதக்
லோச்சக்
பச்சக்
என்ன சிரிப்பு???.
எவ்ளோ பெரிய சோக கதைய
சொல்லிக்கிட்டு இருக்கேன்
சிரிப்பு வருதா சிரிப்பு ...
எப்படி மூழ்கிச்சு தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
குபுக்
லுபுக்
புளுக்
குலுக்
போதக்
லோச்சக்
பச்சக்
என்ன சிரிப்பு???.
எவ்ளோ பெரிய சோக கதைய
சொல்லிக்கிட்டு இருக்கேன்
சிரிப்பு வருதா சிரிப்பு ...
Re: செம கடிகள் ...
Thu Aug 22, 2013 3:07 pm
ஒருத்தன் வேகமா ரோட்ல பைக்ல போகும்போது ஒரு கிளி மேல மோதிட்டான்,
கிளி அடிபட்டு மயக்கமாகி விழுந்துட்டுது!
அந்த பையன் கிளிமேல பாவப்பட்டு அதுக்கு வைத்தியம் பாத்து,
ஒரு கூண்டுல சாப்பாடு போட்டு பத்திரமா வச்சிருந்தான்!
முழிச்சு பாத்த கிளி நினைச்சுதாம்
"அய்யய்யோ நாம மோதினதுல பையன் spot out போல!
நம்மள பிடிச்சு ஜெயில் ல போட்டுடாங்க" அப்புடின்னு!

Tue Sep 17, 2013 4:48 am
வகுப்பறை ஓரத்தில் ஓர் உயரமான பையன் நின்றிருந்தான். அவனது கவனம் படிப்பு பக்கம் இல்லை. இதைக் கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து கேள்விகள் கேட்டார்.
""பானிபட்டு போர் எப்போது நடந்தது?''
""தெரியாது சார்''
""போரஸ் பத்தி சொல்லு''
""எனக்குத் தெரியாது''
""சரி, குப்தர்களில் முதல் மன்னன் யார்?''
""தெரியாது''
""எல்லாக் கேள்விக்கும் தெரியாது.. தெரியாதுங்கிறியே... போன வாரம்தானே பாடம் நடத்தினேன்.. அப்ப நீ எங்கே போயிருந்தே?''
""டூர் போயிருந்தேன்''
""வெட்கமா இல்லை உனக்கு? ஒரு கேள்விக்குக் கூட பதில் தெரியலை... டூர் போனேன்னு சொல்றியே?''
""இந்தக் கேள்வியெல்லாம் என்கிட்ட ஏன் சார் கேக்குறீங்க? நான் இங்கிருக்கிற கரண்ட் மீட்டர் சரியா இருக்கான்னு செக் பண்ண வந்திருக்கேன்''

Permissions in this forum:
You cannot reply to topics in this forum