தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
மரண கடிகள் - Page 4 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty மரண கடிகள்

on Thu Jan 10, 2013 11:26 am
First topic message reminder :

Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க....ஏதாவ -து?”
Friend 2 ”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”

நன்றி: முகநூல்

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri May 10, 2013 9:56 pm
மரண கடிகள் - Page 4 65596_459483157461486_684088799_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri May 10, 2013 10:07 pm
மனைவி கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து, கிச்சனுக்கு போய், புது நம்பரில் இருந்து ஃபோன் செய்தாள்!

மனைவி -''Hello Darling''
.
.
.
.
.
.
.
.
.
.
.
கணவன் : "அப்புறம் Call பண்ணு செல்லம், இப்போ அந்த பிசாசு கிச்சன்ல தான் இருக்கு
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri May 10, 2013 10:09 pm
ஜவுளிக்கடையில்...

(4 மணி நேரமாக தேடி 2 புடவையை கையில் எடுத்த பெண் தன் கணவனிடம்)

“இந்த புடவை நல்லா இருக்காங்க?”
“ஆமா.. நல்லா இருக்கு.”
“நல்லா பார்த்து சொல்லுங்க..”
“கலர் அருமையா இருக்கு..”
“இந்த பார்டர்தாங்க சின்னதா இருக்குது..”
“ஆமா... பார்டர் சின்னதுதான்..”
“இது எப்படி இருக்குது பாருங்க?”
“இது நல்லா இருக்குதே..”
“அப்ப முதல் புடவை நல்லா இல்லதானே?”
“அதுவும் சூப்பர்தான்”
“உங்க பேச்ச நம்பி எடுக்க முடியாது... இதே கலர்ல ஏற்கனவே ஒண்ணு வீட்ல இருக்கே..”
“ஆமா... இதேமாதிரி இருக்குதுனு நினைக்கேன்...”
“எதை சொன்னாலும் ஆமா போடுங்க.”
“உள்ளததானே சொன்னேன்...”
“ரெண்டாவது புடவை கலர் கொஞ்சம் கம்மிதான..’
“கலர் சுமாராதான் இருக்கு..”
“அப்ப ரெண்டு புடவையும் நல்லா இல்லதானே?”
“இல்ல.. ஆமா.. அப்படி சொல்லல..”
“இருங்க வேற பார்த்து எடுத்துட்டு வாரேன்..”

(எங்கே இன்னும் காத்துக்கிடக்க வேண்டியிருக்குமோனு
என்று அவர் பயந்து போட்ட‘ஆமா’ வெல்லாம் கடைசியில்
வீண் போனதுதான் மிச்சம்)
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri May 10, 2013 10:11 pm
ஒரு மளிகை கடையில்

வாடிக்கையாளர்: "மல்லி இருக்கா?"

கடைக்காரர்: "இல்லை"

வாடிக்கையாளர்: "பூண்டு இருக்கா?"

கடைக்காரர்: "இல்லை"

வாடிக்கையாளர்: "இஞ்சியாவது இருக்கா?"

கடைக்காரர்: "இல்லை"

வாடிக்கையாளர்: "பூட்டு சாவி இருக்கா?"

கடைக்காரர்: "ஓ!! இருக்கே!!"

வாடிக்கையாளர்: "அப்போ கடையை பூட்டிட்டு வீட்டுக்கு போய்யா"
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri May 10, 2013 10:14 pm
வீட்டில் இரு நண்பர்கள்:

என்னடா... போன் பேசிட்டு ஒரு மாதிரி ஆயிட்டே?

ஊர்ல இருந்து மச்சான் போன் பண்ணுனான். அங்க இருந்து அணுகுண்டைச் சுமந்துக்கிட்டு ஏவுகணை வருதாம்..

புரியலை'

என் பொண்டாட்டிய கூப்பிட்டுக்கிட்டு, மாமனார் இங்க வந்துக்கிட்டு இருக்காராம்..
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri May 10, 2013 10:15 pm
1980ல் பெண்கள்
***************

கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : இதோ தர்றேன் மாமா!

2013ல் பெண்கள்
***************

கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : என்ன கேட்டீங்க?
*
*
*
*
*
*
*
*
*
*
கணவன் : தரட்டுமான்னு கேட்டேம்மா!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri May 10, 2013 10:16 pm
நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.

விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.

நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.

அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் " நான் எனது கனவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.

அது தான் காரணம்!" என்று.

அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம்" இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை..

இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்" என்று கேட்டாள்.

கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.

உள்ளே ஒரு முட்டையும் ஒரு லட்ச ருபாய் பனமும் இருந்தது.

அதை பார்த்து "இது என்ன?" என்று கேட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த பதில்

" உனக்கு எப்பொழுதெல்லாம் துரோகம் செய்கிறேனோ..

அப்பொழுதெல்லம் இந்த பெட்டியில் ஒரு முட்டை வைப்பேன்

"கணவன் செய்த ஒரே ஒரு தப்பை மன்னித்த மனைவிக்கு மீண்டும் ஒரு சந்தேகம்"

சரி அதில் ஒரு லட்ச ரூபாய் என்ன?

கணவன் சொன்னான்.

அது எல்லாம் முட்டை வித்து சேத்து வச்ச காசு" என்று.
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Sat Jun 29, 2013 7:14 pm
மனைவி கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து, 

கிச்சனுக்கு போய் புது நம்பரில் இருந்து ஃபோன் செய்தாள்!

மனைவி -''Hello Darling''
.
.
.
.
.
.
.
.
.
.
.
கணவன் : "அப்புறம் Call பண்ணு செல்லம், இப்போ அந்த பிசாசு கிச்சன்ல தான் இருக்கு"

# இனி என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கு சொல்லித்தரணுமா என்ன..?
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Tue Jul 23, 2013 7:45 pm
மரண கடிகள் - Page 4 994245_381840268584037_476388441_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Tue Aug 06, 2013 8:49 am
புதிதாக திருமணமான கணவனும் மனைவியும் ஹோட்டலுக்குச் சென்றனர்.

கணவன் (மனைவியிடம்) 'என்ன சாப்பிடற?''

மனைவி: 'நீங்க என்ன சாப்பிடறீங்களோ, அதுவே எனக்கும்.."
... 
கணவன்; "வெயிட்டர் மெனு கொண்டு வாங்க..!"

மனைவி: (வெட்கத்துடன்) 'நானும் மெனுவே சாப்பிடறேன்..!..?..!"
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Sat Aug 17, 2013 8:35 am
வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...
அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?
அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..
நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..
இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!
பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி.. விலையைச் சொல்லு..!
சொன்னா கேளுங்க.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக்கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!
வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப்பார்த்த கிளி..
புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!
எஜமானிக்கு ஆச்சர்யம்..! பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..
கிளி.." புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..
கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...
புது வீடு..புது எஜமானியம்மா..புது குழந்தைங்க..புது காரு...
அடடே.. வாங்க சேகர் சார்.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???
செத்தான்டாசேகரு....

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Sun Aug 18, 2013 9:05 am
மரண கடிகள் - Page 4 1146465_183892458459213_15677384_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Sun Aug 18, 2013 9:06 am
மரண கடிகள் - Page 4 1146445_183608078487651_1927412910_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Sun Aug 18, 2013 9:15 am
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Sun Aug 18, 2013 9:17 am
மரண கடிகள் - Page 4 1016952_177307059117753_1012621495_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Sun Aug 18, 2013 6:10 pm
மரண கடிகள் - Page 4 1098283_613929611971025_2040481249_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Tue Aug 20, 2013 12:08 am
தாய்: என்னது, காதலிக்கிரியா?

மகள்: ஆமாம்மா, ஒரு வருஷமா.. ரொம்ப நல்லவரு, நல்லா சம்பாதிக்குறாரு, அழகா இருக்காரு.. ஆனா..

தாய்: என்ன இழுக்குற? என்ன பிரச்சனை?

மகள்: நாத்திகராம், நரகம் எல்லாம் இருக்குன்னு நம்ப மாட்டேங்குறார்..

தாய்: கவலைப்படாம கல்யாணம் பண்ணிக்கோம்மா..கல்யாணத்துக்கு அப்புறம் நாம ரெண்டு பேருமா சேர்ந்து நரகம்னா எப்பிடி இருக்கும்னு புரிய வெப்போம்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri Sep 06, 2013 10:33 pm
என்னங்க..? எங்கப்பா போட்ட மோதிரம் இப்படித் தேய்ஞ்சு போச்சு..?

வேறே ஏதாவது பூதம் வருதான்னு தேய்ச்சுப் பார்த்தேன்.. ஹி..ஹி..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri Sep 06, 2013 10:33 pm
கணவன் : நா ரோட்ல போகும் போது, என்னை பாத்து போலீஸ்னு நினைச்சு எல்லாரும் பயப்படறாங்க தெரியுமா?

மனைவி : தொப்பையைக் குறைங்கனு சொன்னா கேட்டாதானே நீங்க..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri Sep 13, 2013 3:17 pm
நண்பன் 1 : மச்சி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?

நண்பன் 2 : அந்தக்கொடுமைய ஏன் மச்சி கேட்குற? இன்னும் இல்லை.

நண்பன் 1 : காலாகாலத்துல பண்ணிடனும் மச்சி

நண்பன் 2 : எங்க மச்சி பொண்ணு பார்க்க போனா துவைக்கத்தெரியுமா? சமைக்கத்தெரியுமான்னு கேட்கிறாங்க!

நண்பன் 1 : இதெல்லாம் தெரியாம யார் பொண்ணு கொடுப்பா? தெரியும்னு சொல்லவேண்டியதுதானே?

நண்பன் 2 : அட நீ வேற! பொண்டாட்டி புடைவை துவைக்கச்சொன்னா பரவா இல்லை, மாமனார் மாமியார் டிரஸ்களையும் துவைக்கனும்னு சொல்லுராங்கப்பா!

நண்பன் 1 : பக்கிப்பயலே? நீ வீட்டோட மாப்பிளையா போக ட்ரை பண்ணுனியா? அப்ப செஞ்சுதான் ஆகனும்டியேய்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri Sep 13, 2013 3:18 pm
இருக்கறவன் தடவறான் இல்லாதவன் அமுக்குறான்...

.

.

டச் போனை சொன்னேன் :))
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri Sep 13, 2013 7:40 pm
நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா?”

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா?என்ன நினைத்தாய்?” அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.

அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.

சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.

சொன்னாள்”நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி.உங்கள் மன நிலையைப் பார்க்க
எண்ணி அவ்வாறு செய்தேன்”

இளைஞன் உரக்கச் சொன்னான்”என்ன?ஓர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா?மிக அதிகம்”

இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.

அவள் குறுகிப் போனாள்.

அவன் சொன்னான்”நான் ஒரு வழக்கறிஞர்.யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்…!!நன்றி: தமிழால்....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Fri Apr 18, 2014 8:29 am
கணவன், மனைவி இருவரும் ஓவியக் கண்காட்சி ஒன்றுக்குச் சென்றிருந்தனர். இலைகளால் ஆன ஆடையணிந்த ஒரு பெண்ணின் படத்திற்கு “வசந்தகாலம்” என்று பெயரிட்டிருந்தார்கள்.
அந்தப் படத்தினருகில் வெகுநேரம் நின்று கொண்டிருந்த கணவரைப் பார்த்து எரிச்சலோடு மனைவி சொன்னாள்.
நீங்க எவ்வளவு நின்றாலும் “இலையுதிர் காலம் வராது, வாங்க போகலாம்.” என்றாள். ...!!! ???
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Sat May 03, 2014 8:04 am
ஏங்க என்ன பொண்ணு பாக்க வரும் போது நான் கட்டியிருந்த புடவை கலர் ஞாபகம் இருக்கா...?”

“ இல்லையே...”

“ தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கரையிமே இல்லை ”

“அதில்லை... ரயில்ல தலை வக்க போகிறவன் வருகிற ரயில் ஜெயந்தி ஜனதாவ.. மெட்ராஸ் மெயிலான்னா பாத்துகிட்டிருப்பான்....”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Mon May 05, 2014 5:29 am
திருமணமாகி 5 வருடமான ஒரு நண்பர் மற்றொரு நண்பரிடம் ரொம்ப கவலையா சொன்னார்..
நண்பர்: 1 : "திருமணமான புதிதில் நான் வேலைவிட்டு வீட்டுக்கு வந்தா நாய் குரைக்கும், அப்போ மனைவி அன்பா வந்து முத்தம் தருவா"
நண்பர்: 2 : இப்ப எப்படி நடக்குது?
நண்பர்: 1 : "ம்ம்ம்ம்ம்.. 5 வருடம் ஆச்சு. எல்லாம் தலைகீழா நடக்குது.
இப்போ வேலைவிட்டு வீட்டுக்கு வந்தா நாய் அன்பா ஓடி வந்து முத்தம் கொடுக்குது. "
நண்பர்: 2 : அப்போ மனைவி?
நண்பர்: 1 : "குரைக்கிறா"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Mon May 05, 2014 5:29 am
திருமணமானதில் இருந்து அந்த இளைஞன் நாளுக்கு நாள் மெலிந்து போய் கொண்டிருந்தான். ஆங்கில் வைத்தியம் தவிர அனைத்து விதமான மருத்துவ முறைகளை மேற்கொண்ட பிறகும் உடல் தேறியபாடில்லை. வேறு வழி இல்லாமல் மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றான்.
அவனை பரிசோதித்தார் பிரபல மருத்தவர். பரிசோதனை முடிந்ததும் அவனை வெளியே அனுப்பி விட்டு அவனின் மனைவியிடம் சொன்னார்.
"நீங்கள் பயப்படுகிற மாதிரி உடலில் எந்தவித கோளாறுகளும் குறைபாடுகளும் இல்லை. நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். இன்றிலிருந்து உங்கள் வீட்டை நீங்கள் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் உங்கள் கணவருக்கு சுவையான சிற்றுண்டி தரவேண்டும். எப்பொழுதும் சிரித்த முகத்தோடு பேச வேண்டும். உங்கள் மனநிலை சிறிது கூட கோபம் பக்கம் தாவக் கூடாது.
அதே போல தொலைக்காட்சி நாடகத் தொடர்களைப் பார்க்காதீர்கள். புதிய துணிமணிகள் வேண்டும் அழகு சாதனப் பொருட்கள் வேண்டும் என அவரை நச்சரிக்காதீர்கள். குறிப்பாக நகை பற்றிய பேச்சே எடுக்க கூடாது. இதே போன்று ஒரு வருடம் செய்தீர்களானால் அவர் நன்றாகத் தேறி விடுவார்"
மௌனமாக எழுந்த மனைவி மருத்தவருக்குரிய தொகையை கொடுத்து விட்டு கணவனுடன் வெளியேறினாள். வழியில் கணவன் கேட்டான்.
"நீண்ட நேரமாக மருத்துவரிடம் எனது உடல் தேறுவது குறித்து கேட்டு கொண்டிருந்தாயே! அவர் என்ன சொன்னார்?"
மனைவி சொன்னாள் "நீங்கள் தேறுவதற்கு எந்த வித வாய்ப்பும் வழியும் இல்லையாம்....!"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Mon May 05, 2014 5:38 am
மியுசிக் சானலில் நடந்த உரையாடல்:-
வர்ணனையாளர்:- நீங்க எங்க இருந்து பேசறிங்க?
அழைத்தவர்:- தி நகர்
வர்ணனையாளர்:-நானும் தி நகர் தான், நீங்க எந்த ஏரியா?
அழைத்தவர்:-சாய் அபார்ட்மெண்ட் 
வர்ணனையாளர்:-அட நானும் அதே அபார்ட்மெண்ட் தான், நீங்க எந்த பிளாட்?
அழைத்தவர்:-பிளாட் நம்பர் 13 
வர்ணனையாளர்:-கிண்டல் பண்ணாதிங்க, அது என் வீடு..
அழைத்தவர்:-நான் உன் புருஷன்டி, மூதேவி, வீட்டு சாவி எங்கடி வச்சிருக்க?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Mon May 05, 2014 6:26 am
மனைவி:"நேத்திக்கு நான் வைரத்தோடு கேட்டப்ப மாட்டேன்னுட்டு இன்னிக்கு ஏன் வாங்கிண்டு வந்திருக்கீங்க?"

கணவன்:"பொண்டாட்டி ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித்தராட்டா,அடுத்த ஜன்மத்திலயும் அவதான் பொண்டாட்டியா வருவான்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களாம்.அதான் பயந்து போய் வாங்கிண்டு வந்துட்டேன்"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Mon May 05, 2014 6:30 am
மரண கடிகள் - Page 4 10255208_875223949169738_1626994969886214407_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Mon May 05, 2014 6:42 am
மனைவி: டின்னர் வேணுமா?
கணவன்: சாய்ஸ் இருக்கா?
மனைவி: ரெண்டு இருக்கு!
கணவன்: என்னன்ன?
மனைவி: வேணுமா? வேண்டாமா?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Wed May 07, 2014 11:17 am
ஒருத்தன், துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி மிரட்டி பணத்த எல்லாம் வாங்கினான்.

அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கிக் காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' .

அவன், 'ஆமா..நான் பார்த்தேன்..' என்றான். 


துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான்.

உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு கணவன்-மனைவி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க.. துப்பாக்கிக்காரன் அவங்கள நெருங்கி கேட்டான், 'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..?'

உடனே அந்த கணவன் சொன்னான், "நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன்"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Wed May 07, 2014 11:20 am
என் தெறமைய பார்த்து வராத பொண்ணு
என் நேர்மைய பார்த்து வராத பொண்ணு
என் அழக பார்த்து வராத பொண்ணு
உன் கம்பெனி பர்பியூம் போட்டுத்தான் வரும்னா,
தக்காளி அப்படி ஒரு பொண்ணு எனக்கு தேவ இல்லடா..
பர்பியூம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Wed May 14, 2014 7:48 pm
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் அரசு ஊழியர் 
ஒரு வீட்டுக்குப் போனார். அங்கே வீட்டம்மா மட்டும் இருந்தார்.


உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன சொல்லுங்க...என்று கேட்டார்.


"என்னங்க, இது கூடப்... புரியாம கேக்கறீங்களே? 
புருஷன் பெயரைப் பெண்டாட்டி....சொல்லலாமா?" என்று அந்த 
அம்மா சீறினார். பிறகு ஆறு விரலைக் காட்டினார்.


"ஆறு"


"ஆமாம்" என்று கூறி.. விட்டு "அதோடு கழுத்துக்கு மேலே இருக்கறத்தைச் சேர்த்துக்குங்க" என்றார்.


"ஓஹோ! முகம். 


ஆறுமுகமா உங்க புருஷன் பேரு?""அப்படித்தாங்க அந்த குடிகார நாயை எல்லாரும் கூப்பிடறாங்க !"“
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

on Thu May 15, 2014 7:21 am
ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் 
சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
Sponsored content

மரண கடிகள் - Page 4 Empty Re: மரண கடிகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum