தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
மரண கடிகள் - Page 5 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty மரண கடிகள்

on Thu Jan 10, 2013 11:26 am
First topic message reminder :

Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க....ஏதாவ -து?”
Friend 2 ”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”

நன்றி: முகநூல்

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Mon May 05, 2014 5:29 am
திருமணமானதில் இருந்து அந்த இளைஞன் நாளுக்கு நாள் மெலிந்து போய் கொண்டிருந்தான். ஆங்கில் வைத்தியம் தவிர அனைத்து விதமான மருத்துவ முறைகளை மேற்கொண்ட பிறகும் உடல் தேறியபாடில்லை. வேறு வழி இல்லாமல் மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றான்.
அவனை பரிசோதித்தார் பிரபல மருத்தவர். பரிசோதனை முடிந்ததும் அவனை வெளியே அனுப்பி விட்டு அவனின் மனைவியிடம் சொன்னார்.
"நீங்கள் பயப்படுகிற மாதிரி உடலில் எந்தவித கோளாறுகளும் குறைபாடுகளும் இல்லை. நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். இன்றிலிருந்து உங்கள் வீட்டை நீங்கள் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் உங்கள் கணவருக்கு சுவையான சிற்றுண்டி தரவேண்டும். எப்பொழுதும் சிரித்த முகத்தோடு பேச வேண்டும். உங்கள் மனநிலை சிறிது கூட கோபம் பக்கம் தாவக் கூடாது.
அதே போல தொலைக்காட்சி நாடகத் தொடர்களைப் பார்க்காதீர்கள். புதிய துணிமணிகள் வேண்டும் அழகு சாதனப் பொருட்கள் வேண்டும் என அவரை நச்சரிக்காதீர்கள். குறிப்பாக நகை பற்றிய பேச்சே எடுக்க கூடாது. இதே போன்று ஒரு வருடம் செய்தீர்களானால் அவர் நன்றாகத் தேறி விடுவார்"
மௌனமாக எழுந்த மனைவி மருத்தவருக்குரிய தொகையை கொடுத்து விட்டு கணவனுடன் வெளியேறினாள். வழியில் கணவன் கேட்டான்.
"நீண்ட நேரமாக மருத்துவரிடம் எனது உடல் தேறுவது குறித்து கேட்டு கொண்டிருந்தாயே! அவர் என்ன சொன்னார்?"
மனைவி சொன்னாள் "நீங்கள் தேறுவதற்கு எந்த வித வாய்ப்பும் வழியும் இல்லையாம்....!"
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Mon May 05, 2014 5:38 am
மியுசிக் சானலில் நடந்த உரையாடல்:-
வர்ணனையாளர்:- நீங்க எங்க இருந்து பேசறிங்க?
அழைத்தவர்:- தி நகர்
வர்ணனையாளர்:-நானும் தி நகர் தான், நீங்க எந்த ஏரியா?
அழைத்தவர்:-சாய் அபார்ட்மெண்ட் 
வர்ணனையாளர்:-அட நானும் அதே அபார்ட்மெண்ட் தான், நீங்க எந்த பிளாட்?
அழைத்தவர்:-பிளாட் நம்பர் 13 
வர்ணனையாளர்:-கிண்டல் பண்ணாதிங்க, அது என் வீடு..
அழைத்தவர்:-நான் உன் புருஷன்டி, மூதேவி, வீட்டு சாவி எங்கடி வச்சிருக்க?
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Mon May 05, 2014 6:26 am
மனைவி:"நேத்திக்கு நான் வைரத்தோடு கேட்டப்ப மாட்டேன்னுட்டு இன்னிக்கு ஏன் வாங்கிண்டு வந்திருக்கீங்க?"

கணவன்:"பொண்டாட்டி ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித்தராட்டா,அடுத்த ஜன்மத்திலயும் அவதான் பொண்டாட்டியா வருவான்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களாம்.அதான் பயந்து போய் வாங்கிண்டு வந்துட்டேன்"
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Mon May 05, 2014 6:30 am
மரண கடிகள் - Page 5 10255208_875223949169738_1626994969886214407_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Mon May 05, 2014 6:42 am
மனைவி: டின்னர் வேணுமா?
கணவன்: சாய்ஸ் இருக்கா?
மனைவி: ரெண்டு இருக்கு!
கணவன்: என்னன்ன?
மனைவி: வேணுமா? வேண்டாமா?
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Wed May 07, 2014 11:17 am
ஒருத்தன், துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி மிரட்டி பணத்த எல்லாம் வாங்கினான்.

அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கிக் காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' .

அவன், 'ஆமா..நான் பார்த்தேன்..' என்றான். 


துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான்.

உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு கணவன்-மனைவி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க.. துப்பாக்கிக்காரன் அவங்கள நெருங்கி கேட்டான், 'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..?'

உடனே அந்த கணவன் சொன்னான், "நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன்"
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Wed May 07, 2014 11:20 am
என் தெறமைய பார்த்து வராத பொண்ணு
என் நேர்மைய பார்த்து வராத பொண்ணு
என் அழக பார்த்து வராத பொண்ணு
உன் கம்பெனி பர்பியூம் போட்டுத்தான் வரும்னா,
தக்காளி அப்படி ஒரு பொண்ணு எனக்கு தேவ இல்லடா..
பர்பியூம்
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Wed May 14, 2014 7:48 pm
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் அரசு ஊழியர் 
ஒரு வீட்டுக்குப் போனார். அங்கே வீட்டம்மா மட்டும் இருந்தார்.


உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன சொல்லுங்க...என்று கேட்டார்.


"என்னங்க, இது கூடப்... புரியாம கேக்கறீங்களே? 
புருஷன் பெயரைப் பெண்டாட்டி....சொல்லலாமா?" என்று அந்த 
அம்மா சீறினார். பிறகு ஆறு விரலைக் காட்டினார்.


"ஆறு"


"ஆமாம்" என்று கூறி.. விட்டு "அதோடு கழுத்துக்கு மேலே இருக்கறத்தைச் சேர்த்துக்குங்க" என்றார்.


"ஓஹோ! முகம். 


ஆறுமுகமா உங்க புருஷன் பேரு?"



"அப்படித்தாங்க அந்த குடிகார நாயை எல்லாரும் கூப்பிடறாங்க !"“
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Thu May 15, 2014 7:21 am
ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் 
சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Mon May 19, 2014 7:25 pm
நீ அவனை கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கனும்! 

அந்த விவசாயிக்கு வயதாகி விட்டது. மரணப் படுக்கையில் கிடந்தார். அவரது மனைவி உள்ளிட்டோர் சுற்றி நின்றிருந்தனர். அப்போது தனது மனைவியை அழைத்த விவசாயி, ஜூன், நான் இறந்ததற்குப் பிறகு, நீ அந்த ஜானை கல்யாணம் பண்ணிக்கனும் என்றார்.


அதைக் கேட்ட மனைவி, இல்லை, நீங்கள் மறைந்த பிறகு நான் யாரையும் கட்டிக்க மாட்டேன் என்றார்.

ஆனாலும் விடாத விவசாயி, நீ நிச்சயம் ஜானை கல்யாணம் செய்தே ஆக வேண்டும் என்றார்.

அதைக் கேட்ட மனைவி, ஏன் இந்தப் பிடிவாதம் என்று கேட்டார்.

அதற்கு விவசாயி சொன்னார்..ஒருமுறை குதிரை வாங்கும்போது என்னை அவன் ஏமாற்றி விட்டான். அதற்கு நான் பழிவாங்க வேண்டாமா.. அதனால்தான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள வலியுறுத்துகிறேன்...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Tue May 20, 2014 4:20 pm
மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க!..

கணவன்: ஒண்ணுமில்ல!...

மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
பார்த்துகிட்டு இருக்கிங்க!...

கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Tue May 20, 2014 4:21 pm
இன்டர்வியூவில் வேலைக்கு -

ஆண் முழுப் பொத்தான்களையும் போட்டிருக்கனும்!

பெண் முதல் பொத்தானைத் திறந்திருந்தால் போதும்!!

இன்றைய நிலைமை!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sun May 25, 2014 9:59 pm
மனைவி: ஏங்க நேத்து தூக்கத்தில என்ன பேய் பிடிச்சு ஆட்டறமாதிரி கெட்ட கனவுங்க?

கணவன்: ஒருநாள் கனவுக்கே இந்த போடு போடறியே! தினம்,தினம் என்ன பிடிச்சு ஆட்டறத நான் யாருகிட்ட போய் சொல்லுவேன்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sun May 25, 2014 10:00 pm
நண்பர் 1 : உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”

நண்பர் 2 :“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா… அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்!”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sun May 25, 2014 10:05 pm
கணவன், இரவில் அவரது மனைவிக்கு ஒரு sms அனுப்பினார்
ஹாய் எனக்கு நேரமாகிறது, நான் திரும்ப வர்றதுக்கு முன்னாடி கொஞ்சம் என் அழுக்கு துணிகளை துவச்சு வச்சிடு. எனக்கு பிடித்த உணவு தயார் செஞ்சுவை!

மனைவியிடம் இருந்து பதில் இல்லை...

கணவன் மற்றொரு sms அனுப்பினார், "நான் சொல்ல மறந்துட்டேன், எனக்கு சம்பளத்தை அதிகரிச்சிருக்காங்க. உனக்கு மாத இறுதியில், ஒரு புது கார் வருகிறது!"

மனைவி உடனடியாக "வாவ், உண்மையாகவா?" என்று sms அனுப்பினார்

கணவன், "இல்லை, நான் என் முதல் மெசேஜ் கிடைத்தை உறுதி செய்ய அனுப்பினேன்"!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sun May 25, 2014 10:07 pm
கணவன் : ஏய், உன் ஈ மெயில் பாஸ் வேர்டு என்ன?

மனைவி: நம்ம கல்யாண தேதி.

கணவன் (மனசுக்குள்): எனக்கு ஞாபகம் இருக்காதுன்னு தெரியும் இவளுக்கு! வேணும்னே இத செஞ்ச்சிருக்கா.....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sun May 25, 2014 10:07 pm
கணவன் : ஏய், உன் ஈ மெயில் பாஸ் வேர்டு என்ன?

மனைவி: நம்ம கல்யாண தேதி.

கணவன் (மனசுக்குள்): எனக்கு ஞாபகம் இருக்காதுன்னு தெரியும் இவளுக்கு! வேணும்னே இத செஞ்ச்சிருக்கா.....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sun May 25, 2014 10:08 pm
டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."
மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....
உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!
கணவன்: ???????!!!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sun May 25, 2014 10:11 pm
கணவன் பிளேடால் கையை காயப்படுத்திக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அவன் மனைவி ..

ஏன் கையை காயப்படுத்திக் கொள்கிறீர்கள் ?

டெட்டால் பாட்டிலை திறக்கும் பொழுது கொஞ்சம் கீழே கொட்டிவிட்டது. வேஸ்ட் ஆகவேண்டாம்ன்னு தான் கையை காயப்படுத்திக்கிறேன்.

மனைவி ... !!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sun May 25, 2014 10:31 pm
மரண கடிகள் - Page 5 10306767_279128175602307_1731488533101053246_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Mon May 26, 2014 6:22 pm
வீட்டில் மிக சுலபமாகச் செய்யக் கூடிய பரிசோதனை.
1. உங்க மனைவியை ஒரு அறையில் வைத்துப் பூட்டவும்.
2. மற்றொரு அறையில் உங்கள் நாயை வைத்துப் பூட்டவும்.
3. ஒரு நல்ல சினிமாவுக்குச் சென்று விட்டு மூணு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வரவும்.
4. இரண்டு அறைகளையும் திறக்கவும்.
5. யார் உங்கள் மேல் அன்பு செய்கிறார்கள் ; யார் கடித்துக் குதறுகிறார்கள் என்று பார்க்கவும்.
இப்போது தெரியும் யார் உங்கள் மேல் அதிக அன்பு வைத்திருக்கிறார்கள் என்று!
# இது சிரிக்க மட்டுமே, இப்படி வீட்டுல செய்து பார்த்து அடி வாங்குனா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Mon May 26, 2014 6:26 pm
நேத்து ராத்திரி ஒரு மோகினிப்பிசாசு நடந்து வர்றதை என் மனைவி பார்த்துட்டு,என்னை எழுப்பி…
.
.
.

பயந்துட்டாங்களா ?
.
.
.
.
.
.ஊஹூம்… அந்த மாடல்லே கொலுசு வேணும்னு
கேட்டா..!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Tue May 27, 2014 8:40 am
அம்மா: ஏண்டா? செஞ்ச சப்பாத்தில 4 குறையுது?எடுத்து தின்னயா?

மகன்: திங்கலமா? ஆனா?

அம்மா: என்னடா ஆனா?ஆவன்னா?

மகன்: எங்க ஸ்கூலுல Science exhibitionuku கார் செய்ய சொன்னாங்க? அட்டைப் பெட்டில பெரிசா செஞ்சு சக்கரத்துக்கு சப்பாத்திய எடுத்துட்டேன்! அப்பாதான் எடுத்துக்க சொன்னாரு!

அம்மா: அப்படி போகுதா கதை? வரட்டும் வைச்சுக்கறேன்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Wed May 28, 2014 7:41 pm
என்னா ஒரு வில்லத்தனம்...?
கணவன் - செல்லம் எந்திாிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க
மனைவி - கடுப்புடன் கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகுல அதுக்குள்ள வந்துட்டாங்களா ? வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வர மாட்டாங்க, இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்
கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...
மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்
ஐந்து நிடங்கள் கழித்து...
கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி..
மனைவி - ஐயா....! ஜாலி
கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது
மனைவி (சற்று அதிா்ச்சியுடன்) - வந்தது எங்க அப்பா அம்மாவா ?
கணவன் (மனதிற்குள் சிாித்தி கொண்டே )- ஆமா
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Thu May 29, 2014 8:54 am
அப்பா இந்த பலூன கொஞ்சம் ஊதி தறியா?
ஓ..கொடுங்க டி தங்கம் ஊதி தரேன்.
....
என்னப்பா செய்ற. இன்னுமா ஊதுற எவ்ளோ நேரம்?
அப்பாக்கு சரியா ஊத தெரியலடா. நீங்க அம்மாட்ட கேளுங்க. அம்மா தான் சின்ன விசயத்த கூட ஊதி ஊதி ஈசியா பெருசாக்கிருவா..
என்ன அங்க சத்தம்??
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sat May 31, 2014 7:24 pm
மரண கடிகள் - Page 5 10398044_875477475811978_685221831939351905_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Fri Jun 06, 2014 9:01 pm
கணவன்:
மணி 2 ஆச்சிஇன்னும்சோறுஆக்கலியா… ஒஞ்சோறும் வேண்டாம் ஒரு இளவும் வேண்டாம்
நான் ஓட்டலுக்கு போறேன்.

மனைவி:
எதுக்குசள்ளுசள்ளுன்னு கோவப்படியோ
அஞ்சுநிமிஷம் பொறுத்துகோங்க.


கணவன்:
அதுக்குள்ளசோறு ஆக்கிருவியா?


மனைவி:
நானும் சாரியை மாத்திட்டு உங்ககூட 
ஓட்டலுக்கு வறேன்…..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Fri Jun 06, 2014 9:05 pm
புதிதாக திருமணமான கணவன் மனைவியிடம்

Darling ஏதவது ஒரு Sweet செய்யேன்.

ஐயய்யோ, எனக்கு சமைக்கவே தெரியாது,இப்போதான் சமையல் புத்தகத்தை பார்த்து ஏதோ பன்றேன், வேணாங்க.

பரவாயில்லை கண்ணே,நீ என்ன பன்னாலும் எனக்கு ok தான்.

சமையலறைக்குள் சென்றாள் புது மனப்பெண்.

5 நிமிடம் ஆனது, 10 நிமிடம் ஆனது, 15 நிமிடமானது, திடீரென்று உள்ளிருந்து சப்தம் கேட்டது.


"பாயசம் ஒரு தரம், பாயசம் ரெண்டு தரம், பாயசம் மூனு தரம்..........."


கனவன் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தான்,
கையில் சமையல் குறிப்பு புத்தகத்துடன் மனைவி,


"என்னம்மா சத்தம் போடுற, "


புத்தகத்தை நீட்டினாள்,
அதில் போட்டிருந்தது, பாயசம் கொதித்து முடித்தவுடன் ஏலம்போட்டு இறக்கவும்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sat Jun 14, 2014 9:36 am
என் மனைவியை புரிஞ்சிக்கவே முடியல யுவர் ஆனர் !
நீதிபதி : அதுக்கும் நீங்க ரெண்டாவது கல்யாணம்
பண்ணிகிட்டதுக்கும் என்ன சம்மந்தம் ?
ஒரு பொண்ணோட
மனசு இன்னொரு பொண்ணுக்கு தானே தெரியும் .!?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sat Jun 14, 2014 9:38 am
பையன் : அப்பா உங்களவிட அம்மா பெரியவங்களா...?
அப்பா : இல்ல ஏன்டா..
.
.
..
.
.
பையன் : இல்ல நீங்க தான் சொன்னிங்க பெரியவங்கள ஏதிர்த்து பேச கூடாதுன்னு அத வச்சு தான் கேட்டேன்....!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sat Jun 14, 2014 9:50 am
மரண கடிகள் - Page 5 10455045_782064755167264_4160595711025376496_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Thu Jun 26, 2014 9:58 pm
நீயா,நானா?

மரணப் படுக்கையில் இருந்த ஒரு முதியவர்,தன மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

முதியவர் : லதா,நம்முடைய கடையை மூத்த மகன் ராமுக்குக் கொடுத்துவிடு.

மனைவி : அதை அடுத்த மகன் ராஜாவுக்குக் கொடுத்து விடுவோம்.அவன் ஒரு புத்திசாலி.

முதியவர் :சரி,நமது லாரியை மூன்றாவது மகன் முருகனுக்குக் கொடுத்துவிடு.

மனைவி :ஆனால் என் தம்பி தான் அதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் அவன் குடும்பத்துக்கு அது வேண்டுமே?


முதியவர் : சரி,சரி,கிராமத்திலிருக்கும் வீட்டை நம் மகள் சாந்திக்குக் கொடுத்து விடு.


மனைவி :உங்களுக்குத் தெரியுமா?சாந்திக்கு அந்த வீடு பிடிக்காது.எனவே அதை இளைய மகள் மீனாவுக்குக் கொடுத்து விடுவோம்.


முதியவர் Sadகோபத்துடன்)இப்போது செத்துக் கொண்டிருப்பது யார்?நீயா,நானா?...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Sat Aug 23, 2014 9:53 pm
உங்க கடிதத்தைப் பார்த்துவிட்டு வந்த உங்க மனைவி ஏன் உங்களை அடிச்சாங்க?"
'
'
'
'
'
'
"கடிதத்தில் சனியன்றே வரவும்ன்னு எழுதுவதற்கு பதிலா சனியனே வரவும்னு எழுதிட்டேன்...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

on Fri Aug 29, 2014 1:58 pm
மனைவி: ஏங்க, நம்ம ட்ரைவரை மாத்துங்க.. என்னை கூட்டி போகும்போது ஆக்ஸிடென்ட் பண்ணப் பார்த்தாரு...
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
கணவன்: இரு..இரு... பாவம்.. அவருக்கு இன்னுமொரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம்"...
Sponsored content

மரண கடிகள் - Page 5 Empty Re: மரண கடிகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum