மரண கடிகள்
Thu Jan 10, 2013 11:26 am
First topic message reminder :
Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க....ஏதாவ -து?”
Friend 2 ”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”
நன்றி: முகநூல்

Re: மரண கடிகள்
Sat Feb 23, 2013 11:53 pm
யார் அடிச்சாலும் திருப்பி அடிக்கமுடியும்
சரி, அப்போ "வெயிலடிச்சா".......?
சரி, அப்போ "வெயிலடிச்சா".......?
Re: மரண கடிகள்
Tue Feb 26, 2013 5:51 pm
ஒரு ப்ளாட்டில் ஒருவர்
பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்.
வேறு ஒருவர் வந்து தடுத்தார்,
ஏன் சார் அடிக்கிறீங்க?
பின்ன என்ன சார் நான் எவ்வளோ செலவு பண்ணி படிக்க வைக்கிறேன்,
சூரியனுக்கும், சந்திரனுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டா தெரிலனு பதில் சொல்ரான்.
யோவ் அவனுக்காவது
சூரியனுக்கும் சந்திரனுக்கும் தான் வித்தியாசம் தெரில
உனக்கு உன் பையனுக்கும்
என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே? என்றாராம் டென்ஷனாக

Sat Mar 02, 2013 5:41 am
டேய் மச்சி...... ஏண்டா அந்த மெடிக்கல் ஷாப் வேலையையும், பைவ் ஸ்டார் ஹோட்டலில் கெடச்ச வேலையையும் மூணு நாளில் விட்டுட்ட ?
அது ஒன்னும் இல்ல மாமு, விருந்தும், மருந்தும் மூணு நாள்தான், அதுக்குமேல சரிபடாதுன்னு பெரியவங்கிய சொல்லி இருக்காங்கியலே ?
அது ஒன்னும் இல்ல மாமு, விருந்தும், மருந்தும் மூணு நாள்தான், அதுக்குமேல சரிபடாதுன்னு பெரியவங்கிய சொல்லி இருக்காங்கியலே ?
Re: மரண கடிகள்
Sat Mar 02, 2013 5:44 am
ஒரு
புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம்...
கணவன்: (எரிச்சலுடன்........) ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி
இருந்தாள், இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை.
மனைவி :- அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ.......?
(காலங்கள் மாறினாலும் ... மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை)

Sat Mar 02, 2013 5:45 am
மார்கெட்டில் ஒரு பெண்,கடைக்காரரிடம்:-
தக்காளி கிலோ என்ன விலை.....?
கடைக்காரர் :- அம்பதுரூவா
பெண்:- கொஞ்சம் கொறச்சு போடேம்ப்பா?
கடைக்காரர் :- கிலோவுக்கு இருநூறு கிராம் கொறச்சுத்தானே போடுறேன் ?

Sat Mar 02, 2013 7:33 pm
மனைவி:- ஏங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன் குழந்தை அழறான்.
கணவன்:- உன்னை யாருடி "மேக்கப்" இல்லாம குழந்தையை தூக்க சொன்னது ? பாரு பயந்துட்டான் போல குழந்தை !
கணவன்:- உன்னை யாருடி "மேக்கப்" இல்லாம குழந்தையை தூக்க சொன்னது ? பாரு பயந்துட்டான் போல குழந்தை !
Re: மரண கடிகள்
Sat Mar 02, 2013 7:35 pm
ஒருவர்:-இன்றைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா.....?
மற்றவர் :-பேயை (Pay ) வாங்கி பிசாசு (மனைவி) கையில் கொடுக்கும் நாள் = சம்பள நாள்
மற்றவர் :-பேயை (Pay ) வாங்கி பிசாசு (மனைவி) கையில் கொடுக்கும் நாள் = சம்பள நாள்
Re: மரண கடிகள்
Mon Mar 04, 2013 8:46 pm
வாழ்க்கையில் அஞ்சு (5)விஷயங்கள் எப்ப வரும்னு நமக்கே தெரியாது.......
>
>
>
>
>
அதான் நமக்கே தெரியாதுன்னு சொன்னேன்ல. தெரிஞ்சுதுன்னா சொல்ல மாட்டேனா? எதுக்கு இப்போ ஸ்க்ரோல் பண்ணிபார்த்தீங்க ?
>
>
>
>
>
அதான் நமக்கே தெரியாதுன்னு சொன்னேன்ல. தெரிஞ்சுதுன்னா சொல்ல மாட்டேனா? எதுக்கு இப்போ ஸ்க்ரோல் பண்ணிபார்த்தீங்க ?
Re: மரண கடிகள்
Mon Mar 04, 2013 8:50 pm
ஆசிரியர் :-நான் உங்களுக்கு இலக்கணம் கற்றுத்தரபோகிறேன் இது என்ன காலம், எங்கே யாரவது சொல்லுங்க பார்க்கலாம் ?
மாணவன்:- எங்களின் "கஷ்டகாலம்" சார் :
மாணவன்:- எங்களின் "கஷ்டகாலம்" சார் :
Re: மரண கடிகள்
Tue Mar 05, 2013 12:33 am
143 இதுக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு....?
தெரியலைன்னா......கீழே பாருங்க
>
>
>
>
>
>
அதாவது........நூத்தி நாற்பத்தி மூணுன்னு சொல்லுவாங்க இதை ! :P
{அடப்பாவிகளா......இது கூட தெரியாமையா கீழ தட்டி பார்த்தீங்க ?

Tue Mar 05, 2013 12:39 am
காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.
Re: மரண கடிகள்
Wed Mar 06, 2013 1:09 am
ஹலோ.....எனக்கு தூக்கம் வருது ,அதனால நான் தூங்கப்போறேன்,
உங்களுக்கு தூக்கம் வராம போரடிச்சா .......
ஒரு ஒருரூபா காயினை "டாஸ்" போட்டு பாருங்க ....
பூ விழுந்தா குப்புற படுத்து தூங்குங்க,
தலை விழுந்தா மல்லாக்க படுத்து விட்டைதை நல்லா மொறச்சு பாத்துகிட்டே இருந்தீங்கன்னா "விடயறத்துக்குள்ள" தூக்கம் வந்துடும்!

Wed Mar 06, 2013 1:10 am
ஒரு,கோடீஸ்வரன்
ஏழை ஒருவரிடம்:- இன்றைய தினத்தில் என்னிடம் 14 கார்கள், 15 ஹோட்டல்கள், 7
பார்ம்ஹவுஸ் ,கோடிக்கணக்கில் பேங்க் பேலன்ஸ் இருக்கு,உன்னிடம் என்ன
இருக்கு?
ஏழை :- புன்சிரிப்புடன்.....என்னிடம் ஒருமகன் இருக்கான், அவனோட கேர்ள்பிரண்டா "உன் மகள்" இருக்காள் .

Thu Mar 07, 2013 7:49 pm
சர்தார்:- ஹலோ வைகை எக்ஸ்பிரஸ் போயிடுச்சா....?
ரயில்வே ஊழியர்:- இல்ல,
சர்தார்:- பாண்டியன்....?
ரயில்வே ஊழியர்:- இல்ல,
சர்தார்:- நெல்லை ?
ரயில்வே ஊழியர்:- இல்ல,நீங்க எங்க போகணும் அதை சொல்லுங்க சார் ?
சர்தார்:- இந்த தண்டவாளத்தை கடந்து அந்தப்பக்கம் போகணும்

Fri Mar 08, 2013 4:10 pm
ஒசாமா பின்லேடனுக்கு சாகும் வரை ''பயம்'' என்றால் என்னவென்று தெரியாது.
ஏன்???
ஏன்???
ஏன்???
ஏன்???
ஏன்???
அட ....அந்தாளுக்கு தமிழ் தெரியாதுப்பா..... !
ஏன்னா பின்லேடனுக்கு தமிழ் தெரியாது.
{ஹைய்யோ, ஹைய்யோ..... இது கூட உங்களுக்குத்தெரியலியே இதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு ! }

Mon Mar 11, 2013 12:11 pm
ஏதோ போனா போவுது
உனக்கு நல்லா சமைக்க தெரியும் ,
துணி துவைக்க தெரியும்,
அடக்க ஒடுக்கமா இருப்ப
உன்ன காலமெல்லாம் வச்சு
காப்பாத்தாலாம்னு பார்த்தா
facebook ல எவளோட பேசிட்டு இருக்க
”போடா உங்க அப்பன் வீட்டுக்கு”
Re: மரண கடிகள்
Mon Mar 11, 2013 12:12 pm
கல்யாணம் முடிந்த முதலாண்டில்
மனைவியின் பேச்சை கணவன் கேட்பான்
இரண்டாம் ஆண்டு
கணவனின் பேச்சை மனைவி கேட்பாள்
மூன்றாம் ஆண்டில்
இருவரின் பேச்சையும் (சண்டைப் பேச்சை )
பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்பார்கள்!
மனைவியின் பேச்சை கணவன் கேட்பான்
இரண்டாம் ஆண்டு
கணவனின் பேச்சை மனைவி கேட்பாள்
மூன்றாம் ஆண்டில்
இருவரின் பேச்சையும் (சண்டைப் பேச்சை )
பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்பார்கள்!
Re: மரண கடிகள்
Mon Mar 11, 2013 8:06 pm
பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள் .
ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..இன்னொரு த்தி ஜன்னலை திறக்க சொல்லி!
ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும்,
காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து
. கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்.
முதலில் ஜன்னலை மூடுங்கள்..ஒருத ்தி செத்து விடுவாள்.
அப்புறமா ஜன்னலை திறன்கள் இன்னொருத்தியும் செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு!.
.சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..
பெரியவர் கூறினார்:
அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்!

Mon Mar 18, 2013 12:53 pm
மனைவி : நீங்க எங்க இருக்கீங்க?
கணவன் : உனக்கு அந்த நகைக் கடை ஞாபகம் இருக்கா? உனக்குக் கூட அங்கே இருந்த
ஒரு வைரத்தோடு ரொம்பப் பிடிச்சுதே, ஆனால் என்கிட்டே பணம் இல்லாததாலே வாங்க
முடியாம போச்சே, ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டிப்பாக வாங்கி தருவேன்னு நான்
கூட சொன்னேனே, ஞாபகம் இருக்கா?
மனைவி (சந்தோஷமாக) : எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. சொல்லுங்க!
*
*
*
*
*
*
கணவன் : அதுக்குப் பக்கத்தில் இருக்கும் சலூனில்தான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum