மரண கடிகள்
Thu Jan 10, 2013 11:26 am
First topic message reminder :
Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க....ஏதாவ -து?”
Friend 2 ”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”
நன்றி: முகநூல்

Re: மரண கடிகள்
Sat Nov 29, 2014 8:03 am
"எப்பவும் 'பளிச்'சென காணப்படுகிறதே உன் டிரஸ்
அதோட ரகசியம் என்ன"?
"அதுவா, சலவைக்கு நான் எப்பவும் நம்புவது
'சூர்யா'வைத்தான்"!
"அது என்ன சோப்பா"?
"இல்லை...என் கணவர்"!
அதோட ரகசியம் என்ன"?
"அதுவா, சலவைக்கு நான் எப்பவும் நம்புவது
'சூர்யா'வைத்தான்"!
"அது என்ன சோப்பா"?
"இல்லை...என் கணவர்"!
Re: மரண கடிகள்
Sat Nov 29, 2014 8:09 am
கணவனைக் காய் வாங்கி வரச் சொன்னாள் மனைவி.
கணவனும் போய் வெண்டைக்காய் வாங்கி வந்தான்.
காயை வாங்கிப் பார்த்த மனைவி,''இது என்ன ,முத்தல் காயா வாங்கி வந்திருக்கீங்க?ஒரு காய் கூட வாங்கத் தெரியாதா?''என்று எரிந்து விழுந்தாள்.
மறு நாள் கடைக்குப் போன கணவன் இளம் பிஞ்சாகப் பொறுக்கி வாங்கி வந்தான்.மனைவி,''வெண்டைக்காய் இவ்வளவு பிஞ்சாக யாராவது வாங்குவாங்களா?அடுப்பில் ஒரு நொடியில் கூழாகி விடுமே.இந்த சின்ன வேலைக்குக் கூட நீங்கள் லாயக்கில்லை.''என்று பொரிந்தாள்..
அடுத்த நாள் கடைக்குப் போன கணவன்,
இன்று எப்படியும் நல்ல பேர் வாங்கவேண்டும் என்று நினைத்து,கடையில் காய்வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சொல்லி நல்ல வெண்டைக்காய்களாக வாங்கிக் கொண்டு கம்பீர நடை போட்டு வீடு வந்து சேர்ந்தான்.
வெண்டைக்காயைப் பார்த்ததும் மனைவிக்கு ஆக்ரோசமே வந்து விட்டது,''ஏனய்யா,உனக்கு வெண்டைக்காயை விட்டால் வேறு காயே தெரியாதா?'' என்றாள்.
கணவனுக்கு மயக்கம் வந்தது.

Sat Nov 29, 2014 8:18 am
மனைவி : "வர வர நீங்க இளைச்சிக் கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க",,,,
கணவன் : "நீ என்ன சொன்னே" ?
மனைவி : "ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்னு சொன்னேங்க"!!.

Sat Nov 29, 2014 8:26 am
ஒரு மனைவியின் புலம்பல்:
இந்த மனிதனைப் புரிஞ்சுக்கவே முடியலை.
Sunday அன்னைக்கு உருளைக்கிழங்கு பொரியல் வச்சேன்.
நல்லா சாப்பிட்டாரேன்னு Mondayயும் பண்ணினேன். 'நல்லா பண்ணறேனு பாராட்டினார்.
Tuesdayயும் சமைச்சேன். கேட்டு வாங்கி சாப்பிட்டார்.
Wednesdayயும் சமைச்சேன். திரும்ப திரும்ப வச்சேன். நல்லா சாப்பிட்டார்.அதனால்Thursdayயும் சமைச்சேன். Friday பரிமாரிணப்பவும் ஒன்னும் சொல்லல. பேசாம சாப்பிட்டார்.
அதனால,
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
Saturdayயும் சமைச்சேன். தேவையில்லாம ஏன் கத்துறாருனு தெரியலை .
( பாவம்யா அந்த மனுஷன்...! )

Sat Nov 29, 2014 8:27 am
MR.மொக்கை மோட்டார் சைக்கிளில் மனைவியோடு சாலையில் போனார். கொஞ்சதூரம் போனபின், ஒரு போலீஸ் கார் அவரைத் துரத்தி வந்து வழிமறித்தது..
அதிர்ச்சியடைந்த மொக்கை என்னவென்று விசாரிக்க,
அதிகாரி சொன்னார்..
"என்னா மேன்.. உன் Mrs 5 கிலோ மீட்டருக்கு அப்பால் பைக்லேருந்து கீழே விழுந்துட்டாங்க. அதுகூட தெரியாம வந்துகிட்டு இருக்கே..!
மொக்கை பதிலளித்தார்..
கடவுளுக்கு நன்றி.. என் காதுதான் செவிடாயிடுச்சோ என்னமோன்னு பயந்துட்டேன்..
அவ தொணதொணப்பு என் காதில் கொஞ்ச நேரமா கேட்கலியேன்னு..!

Wed Dec 10, 2014 5:39 pm
அழகுக்குறிப்பு....
உங்கள் முகத்தை தூசு, சூரிய ஒளியில் உள்ள
அல்ட்ரா வயலட் கதிர்கள் போன்றவைகளில்
இருந்து பாதுகாத்திட......,
உடனே தடவுங்கள்...
*
*
*
*
*
*
*
*
"ASIAN PAINTS" Exterior Emulsion
7yrs guarantee...
உங்கள் முகத்தை தூசு, சூரிய ஒளியில் உள்ள
அல்ட்ரா வயலட் கதிர்கள் போன்றவைகளில்
இருந்து பாதுகாத்திட......,
உடனே தடவுங்கள்...
*
*
*
*
*
*
*
*
"ASIAN PAINTS" Exterior Emulsion
7yrs guarantee...
Re: மரண கடிகள்
Tue Dec 16, 2014 12:01 am
கணவன்: "இந்த புது சட்டை உன்னை மாதிரியே இருக்கு..!.."
மனைவி: "ஹ்ம்...அவ்வளவு அழகாகவா இருக்கு..?.."
கணவன்: "இல்லை..*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அவ்வளவு 'லூசா' இருக்கு..!..
Less tension.. More work..

Thu Dec 18, 2014 1:38 am
ஒரு கணவன் சுவற்றில் இருக்கும் தன் மணைவியின் புகைப்படத்தின் மீது கற்களை வீசிக்கொண்டு இருந்தான்..
ஆனால் துர்ரதிஷ்டவிதமாய் ஒரு கல்லும் புகைப்படத்தின் மீது படவில்லை.
அருகில் இருக்கும் அறையில் இருந்து அவன்
மனைவி... “ ஏங்க அங்க என்ன செய்துட்டு இருக்கீங்க..”
.
.
.
.
.
.
.
.
..
..
.
.
.
.
.
கணவன்: ”ஐ மிஸ் யூ டார்லிங்”
# அம்புட்டு பயம் நம்மாளுக்கு..

Thu Dec 18, 2014 1:42 am
"அன்னோண் கால் அலர்ட்"
நம்ம நா. சா. வுக்கு ஒரு தெரியாத நம்பர்லேர்ந்து கால் வந்தது
பெண் குரல்: நீங்க சிங்கமா?
நா.சா.: அப்பிடீன்னா?
பெண்குரல்: சிங்கிளான்னு (தலைவர் பாஷையில) கேட்டேன்
நா.சா.: ஆமாம் ஆமாம்... நீங்க யாரு...(குரல்ல ஜொள்ளு...)
பெண்குரல் : உங்க சம்சாரம்... வீட்டுக்கு வாங்க... பேசிக்கிறேன்...
====================================================
ரெண்டுநாள் கழிச்சு
இன்னொரு தெரியாத நம்பர்லேர்ந்து ஒரு
பெண்குரல்: உங்களுக்குத் திருமணம் ஆயிருச்சா?
நா.சா.: ஆமாம்... ஆனா நீங்க யாரு....
பெண்குரல் : அதுக்குள்ள மறந்துட்டீங்களா? பொய் சொல்லி...
நா.சா.: சாரி பேபி ... நான்கூட என் வீட்டுக்காரியோ ன்னு பயந்துட்டேன்...
பெண்குரல்: சந்தேகமே இல்ல... நானேதான்.
வீட்டுக்கு வாங்க பேசிக்கிறேன்...
===================================================
நீதி : தெரியாத நம்பர்லேர்ந்து பெண் குரல் கேட்டா
உடனே கட் பண்ணிருங்க...

Fri Dec 19, 2014 1:02 am
புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது.
“இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.
ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது.
“சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.
“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.

Wed Dec 31, 2014 6:26 am
அது ஒரு ஹோட்டல். மேனேஜருக்கு ஒரு போன் அழைப்பு....
வாடிக்கையாளர்: ஹலோ, நான் 001 ரூமிலிருந்து பேசுறேன்.
மேனேஜர்: சொல்லுங்க சார்.. என்ன வேணும்
வாடிக்கையாளர்: எனக்கும் என் மனைவிக்கும் திடீர் வாக்குவாதம். சண்டை முத்திப் போச்சு. ஜன்னல்லருந்து குதிச்சு சாகப் போறேன்ன கத்துறா. உடனே யாரையாச்சும் அனுப்புங்க.
'""'
'''
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
மேனேஜர்: சார் அது உங்க பெர்சனல் விஷயம்தான். நாங்க எப்படி தலையிட முடியும்...
வாடிக்கையாளர்: டேய் முண்டம்.. ஜன்னலை திறக்க முடியலைடா.. அதுக்குத்தான் ஆளை அனுப்பச் சொல்றேன்...!

Mon Jan 12, 2015 5:07 am
பையன்: அம்மா! எதிர் வீட்டு ஆண்டி பேர் என்னம்மா?
அம்மா: 'விமலா'டா...
பையன்: அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேங்குதும்மா. அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்....
அம்மா: 'விமலா'டா...
பையன்: அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேங்குதும்மா. அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்....
Re: மரண கடிகள்
Sat Jan 17, 2015 12:57 pm
வக்கீல் : ஏம்மா போன வாரம் தான் உன் புருஷன்கிட்டேயிருந்து விவாகரத்து கேட்ட , வாங்கி கொடுத்தேன் . இப்ப வந்து என் புருஷனோட சேர்ந்து வைங்க'ன்னு கேக்கிறயே ஏன்?
*
*
*
*
*
*
*
*
மனைவி : அந்த ஆளு என் கண்ணு முன்னாடியே சந்தோஷமா திரியறான் சார் என்னால சகிச்சிக்க முடியல...
*
*
*
*
*
*
*
*
மனைவி : அந்த ஆளு என் கண்ணு முன்னாடியே சந்தோஷமா திரியறான் சார் என்னால சகிச்சிக்க முடியல...
Re: மரண கடிகள்
Sat Jan 17, 2015 8:37 pm
கணவன் : மனைவியை பார்த்து , சாப்பாட்டிற்கு ஆம்பிலைட் எதற்கு , முட்டையை அவித்து வைக்க வேண்டியதுதானே என்றார் !
மனைவி: இரண்டாம் நாள் சாப்பாட்டுக்கு முட்டையை அவித்துவைத்திருந்தார் !
கணவன் : சாப்பிடும்போது முட்டையை எதுக்கு அவித்து வைத்திருக்கிறாய் , ஆம்பிலட் செய்திருக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டார்!
மனைவி : மூன்றாம் நாள் ஒரு முட்டையை அவித்தும் , ஒரு முட்டையை ஆம்பிலைட் செய்தும் , இன்று கணவனிடம் தப்பித்து விடலாம் என்று மகிழ்ந்தார் !
கணவன்: கணவன் சாப்பிடும்போது , ஏன் இப்படி செய்து வைத்தாய் ,
ஆம்பிலைட் செய்யவேண்டிய முட்டையை அவித்தும் , அவிக்க வேண்ட்டிய முட்டையை ஆம்பிலைட் செய்தும் இருக்கிறாயே என்று கடிந்து கொண்டார் !
மறு நாள் கணவன் சாப்பிட போகும் சமயம்
மனைவி; இந்தாங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்
என்னை அடிச்சிடாதீங்க
கணவன்; கழுத சாவப்போற விசயமா இருந்தாலும் நான் சாப்பிட்ட பிறகு சொல்லுடி
சாப்பிட்ட பிறகு கணவன்; ம்ம் இப்ப சொல்லுடி
மனைவி; நீங்க கொடுக்குற தொல்லை தாங்க முடியாம
சோத்துல விசத்த வச்சிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க
கணவன்;????
செத்தாண்டா சேகரு.

Sat Jan 17, 2015 8:42 pm
பேருந்து பயணத்தில் இரண்டு பெண்கள். நடு இரவு. மார்கழி பனி.
இருவருக்குள்ளும் பயங்கர வாய்த் தகராறு.
ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி…இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி!
ஒருத்தி சொன்னாள், “பனிக்காற்று எனக்கு ஒத்துக் கொள்ளாது…ஜன்னலை திறந்தால் நான் செத்துவிடுவேன்”
மற்றவள் சொன்னாள், “எனக்கு மூச்சு திணறுகிறது… இப்போது ஜன்னலை திறக்காவிட்டால் மூச்சு திணறி செத்து விடுவேன்”
யாராலும் அவர்களை சமாதானப்படுத்த முடிய வில்லை.
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்...
“ஐயா…முதலில் ஜன்னலை மூடுங்கள்…ஒருத்தி செத்து விடுவாள். பிறகு ஜன்னலை திறங்கள் இன்னொருத்தி யும் செத்துவிடுவாள்… அதன்பின் நாம் நிம்மதியாக வீடு போய் சேரலாம்”
சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை!!
“எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது?” என்று அந்த பெரியவரிடம் கேட்க அவர் சொன்னார்,
“அந்த ரெண்டு பேருக்கும் நான்தாங்க புருஷன்”

Mon Jan 19, 2015 5:56 pm
நம்ம ஆளு ஒருத்தர் தன் பெண்டாட்டி வெளியூர்
போயிருந்தப்ப அவளோட ஃபோட்டோவை சுவத்துல
ஒட்டவெச்சு, அதுக்கு மேல துப்பாக்கியாலே
குறி பாத்து சுட்டுகிட்டு இருந்தார்..
ஆனால் எந்த தோட்டாவும் அந்த போட்டோமேல
படவேயில்லை! எல்லாமே
மிஸ் ஆகி கிட்டே இருந்துச்சு.
அப்போ பார்த்து அவர் பொண்டாட்டி ஃபோன் செஞ்சு,
“என்னங்க... என்ன பண்றீங்க?” ன்னு காதலா கேட்டாங்க..!!
நம்ம ஆளு சொன்னான் :
ஐ ‘மிஸ்’ யூ டா செல்லம்....!!!

Tue Jan 20, 2015 9:35 am
சாராயக் கடையில் நல்ல கூட்டம்.ஒரே சப்தம்.
அப்போது ஒரு குடிகாரன் திடீரென உரத்த குரலில்,''எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,''என்று கத்தினான்.
உடனே ஒருவன் கேட்டான்,
''ஏனப்பா இன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்கிறாய்?புத்தாண்டு பிறந்து இருபது நாட்கள் ஆகி விட்டனவே!''..
குடிகாரனுக்கு ஒரே குழப்பம்.பலரும் இதேபோல சொல்ல அவன் கூவினான்,
'' ஐயையோஇதுவரை நான் இவ்வளவு தாமதமாக வீட்டுக்குப் போனதில்லையே.என் மனைவி என்னைக் கொன்று விடுவாளே!''.

Tue Jan 20, 2015 8:30 pm
MAX TEACHER : சார்,உங்க பையனுக்கு படிப்பே வரமாட்டிங்கிது.அவன கண்டிச்சு வைங்க.
PARENT : அப்படி என்ன பண்ணுனான் என் பையன்?
M.TEACHER : அவனுக்கு சுத்தமா கணக்கு பாடம் வரமாட்டிங்கிது.ஈசியான கணக்கு கேட்டாக்கூட திரு திருனு முழிக்கிறான்.
PANRENT : அப்படி என்ன ஈசியான கணக்கு கேட்டீங்க?
M.TEACHER : சார்,நான் உங்க பையன்கிட்டே,
"டேய்,என் கைல அஞ்சு வாழைப் பழம் இருக்கு.அதுல மூனு பழத்தை நான் தின்னுட்டேன்.அப்போ எங்கிட்ட எத்தன பழம் மீதி இருக்கும்"னு கேட்டேன்.அதுக்கு அவன் திரு திருனு முழிக்கிறாங்க.
PARENT : ஏன் சார் உங்களுக்கு அறிவே இல்லையா.பழத்தை நீங்க தின்னுட்டு,அவன்கிட்ட கேட்டா என்ன செய்வான்.அவனும் சின்னப் பய தானே.அவனுக்கு ஒரேயொரு பழம் கொடுத்தா நீங்க குறஞ்சா போவிங்க.அவன பாக்க வச்சு திண்ணுட்டு,பலிய என் பையன் மேல போடாதீங்க.
M.TEACHER : நான் என் வேலைய ரிஸைன் பன்றேன் சார்.
#நீதி
நீ தான்யா உண்மையான அப்பன்.

Wed Jan 21, 2015 10:32 pm
மனைவி : என்னங்க... ரசத்துல புளியே போடலை , ஒண்ணும் சொல்லாம சாப்பிடறீங்களே....?
$
$
$
கணவன் : நீ சமைக்கப் போறேன்னு. சொன்னதே என் வயித்துல புளியைக் கரைச்சமாதிரி இருக்கு... அதான்..
$
$
$
கணவன் : நீ சமைக்கப் போறேன்னு. சொன்னதே என் வயித்துல புளியைக் கரைச்சமாதிரி இருக்கு... அதான்..
Re: மரண கடிகள்
Fri Jan 23, 2015 1:58 pm
ஒரு லேட் நைட்லே மனைவியோட மொபைல்லே
'பீப்' சத்தம் கேக்குது.
கணவன் எழுந்து, அந்த மொபைலைப் பாத்துட்டு, கோபமா மனைவிகிட்ட..
" யார் இது ..இந்த நேரத்திலே உன்னை பியூட்டிஃபுல் ( beautiful ) ன்னு சொல்றது...? " ன்னு கேக்கறான் .
மனைவி 'அட...! யாருடா அது....!! நம்மளையும் யாரோ அழகு. ன்னு சொல்ல்றாங்களே..' ன்னு ரொம்ப ஆச்சர்யமாய் (!!!!) எந்திரிச்சு மொபைலைப் பாத்துட்டு....
அவரை விடக் கோபமாய்க் கத்தினாங்க ...
"அட லூஸுப் புருஷா ... மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டுப் பாரு...
அது பியூட்டிஃபுல் ( beautiful ) இல்லே... பேட்டரிஃபுல் ( battery full)

Wed Jan 28, 2015 4:33 pm
"உங்க மனைவியை அடிக்கடி சினிமாவுக்கு கூட்டிகிட்டு போறீங்களே..மனைவி மேலே அம்புட்டு பிரியமா..?.."
"
"
"அட நீங்க ஒண்னு..அப்படியாவது மூணு மணி நேரம் அவ பேசாமா இருப்பாள்ன்னு தான்.."
"
"
"அட நீங்க ஒண்னு..அப்படியாவது மூணு மணி நேரம் அவ பேசாமா இருப்பாள்ன்னு தான்.."
Re: மரண கடிகள்
Wed Jan 28, 2015 4:36 pm
மனைவி- எந்த நேரமும் இந்த கருமம் புடிச்ச பேஸ்புக் தானா?
கணவன்- அட போடி , பேஸ்புக்ல நான் என்ன ஸ்டேடஸ் போட்டாலும் 100 லைக் மேல விழும் தொியுமா?
மனைவி - ஓ........ஒரு ஐம்பது லைக்க கொடுத்து ஒரு கிலோ அாிசி வாங்கிட்டு வாங்க.....
கணவன் - ??????

Wed Jan 28, 2015 4:37 pm
"எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வருது சார் ..."
"எப்படி..?"
"நான் "சுடு தண்ணி"ன்னு சொல்றேன்; அவ அதை "காபி"ன்னு சொல்றா..!"
"எப்படி..?"
"நான் "சுடு தண்ணி"ன்னு சொல்றேன்; அவ அதை "காபி"ன்னு சொல்றா..!"
Re: மரண கடிகள்
Mon Feb 02, 2015 6:30 pm
மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு....
"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"
"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"
"அதுக்கில்லைங்க..."
"அதான் சொல்றேன்ல"
"குழந்தைங்க ..."
"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"
"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"
இனிக்கு
#செத்தான் டா சேகரு!!!!!!!!!!!!

Wed Feb 11, 2015 8:59 am
தன் மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான்.
மனைவி அவனிடம் என்னை 4 நாட்கள் பார்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டாள்.
உடனே கணவன் சந்தோஷத்தில் அவனையறியாமல் குதித்து எழுந்து ஆஹா அருமை என்றான்.
முதல் நாள்.
மனைவியை பார்க்கமுடியவில்லை.
இரண்டாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.
முன்றாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நான்காம் நாள்.
வீக்கம் சிறிது குறைந்ததால் இடது கண்ணோரம் மனைவி சிறிது மங்கலாக தெரிந்தாள்..
(இதுதாங்க... உண்மையான மரணஅடி... சாரி... மரணகடி )

Sat Feb 14, 2015 10:19 am
ஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்..
கணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..?
கணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..?
கணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன்? வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..!!!

Sat Feb 14, 2015 10:20 am
இங்க உள்ள ஃபோட்டோவெல்லாம் உங்க கல்யாணத்துக்கு முன்னாடி எடுத்தது தானே ....?
அட... ரொம்பக் கரெக்ட்டுங்க... எப்படி கண்டுபிடிச்சீங்க...?
ஆமா .... இதுக்கு பெரிய துப்பறியும் நிபுணர் வேணுமாக்கும் ?
எல்லா ஃபோட்டோலயும் சிரிச்ச முகமா இருக்கீங்களே... அதப் பாத்தாலே தெரியல...

Sat Feb 14, 2015 10:23 am
தமிழ்நாட்டில் தேமுதிக ஆட்சி அமைத்தால் ஏழைகளே இருக்க மாட்டார்கள் -விஜயகாந்த்.
கேப்டன்,எல்லா ஆண்கள் பெயரையும் கோட்டீஸ்வரன் என்றும் பெண்கள் பெயரை கோட்டீஸ்வரி என்றும் மாற்றி வைத்து விடுவார்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum