மரண கடிகள்
Thu Jan 10, 2013 11:26 am
First topic message reminder :
Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க....ஏதாவ -து?”
Friend 2 ”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”
நன்றி: முகநூல்

Re: மரண கடிகள்
Mon Mar 11, 2013 12:11 pm
ஏதோ போனா போவுது
உனக்கு நல்லா சமைக்க தெரியும் ,
துணி துவைக்க தெரியும்,
அடக்க ஒடுக்கமா இருப்ப
உன்ன காலமெல்லாம் வச்சு
காப்பாத்தாலாம்னு பார்த்தா
facebook ல எவளோட பேசிட்டு இருக்க
”போடா உங்க அப்பன் வீட்டுக்கு”
Re: மரண கடிகள்
Mon Mar 11, 2013 12:12 pm
கல்யாணம் முடிந்த முதலாண்டில்
மனைவியின் பேச்சை கணவன் கேட்பான்
இரண்டாம் ஆண்டு
கணவனின் பேச்சை மனைவி கேட்பாள்
மூன்றாம் ஆண்டில்
இருவரின் பேச்சையும் (சண்டைப் பேச்சை )
பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்பார்கள்!
மனைவியின் பேச்சை கணவன் கேட்பான்
இரண்டாம் ஆண்டு
கணவனின் பேச்சை மனைவி கேட்பாள்
மூன்றாம் ஆண்டில்
இருவரின் பேச்சையும் (சண்டைப் பேச்சை )
பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்பார்கள்!
Re: மரண கடிகள்
Mon Mar 11, 2013 8:06 pm
பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள் .
ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..இன்னொரு த்தி ஜன்னலை திறக்க சொல்லி!
ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும்,
காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து
. கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்.
முதலில் ஜன்னலை மூடுங்கள்..ஒருத ்தி செத்து விடுவாள்.
அப்புறமா ஜன்னலை திறன்கள் இன்னொருத்தியும் செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு!.
.சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..
பெரியவர் கூறினார்:
அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்!

Mon Mar 18, 2013 12:53 pm
மனைவி : நீங்க எங்க இருக்கீங்க?
கணவன் : உனக்கு அந்த நகைக் கடை ஞாபகம் இருக்கா? உனக்குக் கூட அங்கே இருந்த
ஒரு வைரத்தோடு ரொம்பப் பிடிச்சுதே, ஆனால் என்கிட்டே பணம் இல்லாததாலே வாங்க
முடியாம போச்சே, ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டிப்பாக வாங்கி தருவேன்னு நான்
கூட சொன்னேனே, ஞாபகம் இருக்கா?
மனைவி (சந்தோஷமாக) : எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. சொல்லுங்க!
*
*
*
*
*
*
கணவன் : அதுக்குப் பக்கத்தில் இருக்கும் சலூனில்தான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்.

Tue Mar 19, 2013 6:30 pm
கணவன் மனைவியிடம் :- என் கண்ணில்பார், ஏதாவது தெரிகிறதா....?
மனைவி :- ம்ம்ம்.....உண்மையான காதல் தெரியுதுங்க .
கணவன்:- அட வயித்தெரிச்சலை ஏன்கொட்டிக்கிறடி? ....கண்ணில் தூசிவிழுந்திருக்கான்னு
பாருடின்னு சொன்னா, உனக்கு ரொமாண்டிக்கேக்குதா காலையிலேயே ?
{இப்படியும் இருக்கு உலகம்...... }

Sun Mar 24, 2013 9:27 pm
ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்.......
புத்திசாலி : என்ன சார்?
போலிஸ் : ஓவர் ஸ்பீட்?
புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன்.
போலிஸ் : லைசென்ஸ் எடுங்க.
புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல.
போலிஸ் : லைசென்ஸ் இல்லையா?
புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ
.
போலிஸ் : வண்டியோட இன்சூரன்ஸ், RC எடுங்க.
புத்திசாலி : அதுவும் இல்ல.
போலிஸ் : என்ன?
புத்திசாலி : இப்போதான் இந்த கார திருடிட்டு வாரேன்.
போலிஸ் : இது திருட்டு வண்டியா?
புத்திசாலி :ஆமா, இந்த கார் ஓனர் என்ன திட்டுனான் அதான் அவன கொன்னுட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன்.
போலிஸ் : கொன்னுட்டயா? அவர் பாடிய என்ன பண்ணுன?
புத்திசாலி : பாடி டிக்கில இருக்கு பாக்குறீங்களா....
பயந்துபோன போலிஸ் தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூற அவர்கள் 15 நிமிடங்களில் அங்கு வருகின்றனர்.
உயர் அதிகாரி : வண்டில இருந்து இறங்கு.
புத்திசாலி : பிரச்சனையா சார்?
உயர் அதிகாரி : நீங்க கொலை செய்ஞ்சு இந்த கார திருடீடு வந்துடீங்கலாமே?
புத்திசாலி : கொலையா?
உயர் அதிகாரி : ஆமா. டிக்கிய தொறங்க.
புத்திசாலி திறக்கிறார்.உள்ளே பிணம் இல்லை.
உயர் அதிகாரி : இது யார் கார்?
புத்திசாலி : என்னோடதுதான். இந்தா பாருங்கோ RC, இன்சூரன்ஸ் எல்லாம் என் பேருலதான் இருக்கு.
உயர் அதிகாரி : உங்க லைசென்ச காட்டுங்க.
புத்திசாலி அதையும் காட்டினார்.அதிகாரி முகத்தில் குழப்பம்.
உயர் அதிகாரி : மன்னிச்சுருங்க.நீங்க இந்த கார் ஓனர கொன்னுட்டு வண்டிய
திருடி வந்துடிங்கனு உங்கள பிடிச்ச டிராபிக் போலிஸ்காரர் பொய்த்தகவல்
சொல்லிட்டார்.நீங்க போகலாம்.
புத்திசாலி : அவர் நான் வண்டிய வேகமா ஓட்டுனேன்னு பொய் சொல்லலையா?
நன்றி: என் இனிய...
Re: மரண கடிகள்
Sun Mar 24, 2013 9:28 pm
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். .
அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக்கண்டார்.
இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. .
நாய் வைத்திருந்தவரை அணுகி,“இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை.
ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”“
"முதலில் செல்வது எனது மனைவி.”
“என்ன ஆய்விட்டது அவருக்கு?”
“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”
“இரண்டாவது பிணம்?”
“அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”
உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
“இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”அதற ்கு அவர் சொன்னார், “வரிசையில் போய் நில்லுங்கள்”.
Re: மரண கடிகள்
Sun Mar 24, 2013 9:33 pm
முதல் நாள்... முதல் அனுபவம்!
ஒரு பெரிய தகவல் தொழில்நுட்பத் துறை கம்பெனியின் மேனேஜர் இறந்தபின் சொர்க்கத்துக்குப் போனார். வாசலில் தடுக்கப்பட்டார்.
''உங்களுக்கு நரகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது''
''நரகத்துக்கு போய் ஒரு நாள் சோதனை ஓட்டமாக தங்கியிருப்பேன். பிடித்தால்
தொடர்ந்து இருப்பேன். இல்லாவிட்டால் இங்கு வருவேன். இடம் தரவேண்டும்'' என்ற
நிபந்தனையுடன் நரகத்துக்குப் போனார் மேனேஜர்.
அங்கு போய்
பார்த்தால்... அருவிகள், பூங்காக்கள், மான்கள், மயில்கள், இன்னிசை, ரம்பை,
ஊர்வசி ஆட்டம் என்று ஜாலியாக இருந்தது. மகிழ்ந்த மேனேஜர், திரும்ப வாயில்
காப்போனிடம் வந்து, நரகத்திலேயே வசிப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டுப்
போனார். மறுநாள் நரகத்துக்குச் சென்றால்...
எங்கும் மரண ஓலம்.
சாம்பலும் புகையும் சூழ, கிங்கரர்கள், பாவிகளைக் கொத்து பரோட்டா
போட்டுக்கொண்டு இருக்க, மேனேஜர் பரிதாபமாகக் கேட்டார்... 'நேத்துப்
பார்த்தது ஸ்க்ரீன் சேவரா?'
பதில் உடனே வந்தது. ''இல்லை. நேற்று
உன்னை நாங்கள் ரெக்ரூட் செய்தோம். ஆபீஸில் முதல்நாள் அப்படித்தான்
இருக்கும். இன்று முதல் நீ எங்கள் பணியாள்!''
Re: மரண கடிகள்
Sun Apr 07, 2013 6:03 am
ஒருவர்:- நான் கடைவீதிக்கு செல்லும்போது என் மனைவியின் கையை கொர்த்துகொண்டுதான் நடப்பேன்.
மற்றவர்:- அவ்வளவு பாசமா உங்க மனைவியின் மீது?
முதலாமவர்:- மண்ணாங்கட்டி.... கைய்ய விட்டா ஏதாவது கடையில் புகுந்து கண்டதையும் வாங்கி செலவு வச்சிடுறான்னுதான் !
மற்றவர்:- அவ்வளவு பாசமா உங்க மனைவியின் மீது?
முதலாமவர்:- மண்ணாங்கட்டி.... கைய்ய விட்டா ஏதாவது கடையில் புகுந்து கண்டதையும் வாங்கி செலவு வச்சிடுறான்னுதான் !
Re: மரண கடிகள்
Mon Apr 08, 2013 8:34 am
நடு இரவில் மனைவி திடீர்ன்னு கணவனிடம் :-ஏங்க என் மேல உண்மையில் நீங்க பாசம் வச்சிருக்கீங்களா ?
தூக்க கலக்கத்தில் கணவன்:- மணி ரெண்டரையாகுது....இந்த அர்த்தஜாமத்தில், உனக்கு ஏண்டி இந்த சந்தேகம்?
மனைவி :- கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?
கணவன் :- பக்கத்தில் உறங்கும் மூன்று குழந்தைகளை காட்டி, இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட்செஞ்சேன் ?

Fri Apr 12, 2013 6:37 am
கணவன் சந்தோஷமுடன் மனைவியிடம்:-
இன்று லீவ் போட்டுட்டேன், அதனால ....அதை சந்தோசமா அனுபவிக்கப்போறேன் ..அதனால்தான் மூணுசினிமா டிக்கெட் வாங்கிவந்திருக்கேன்.
மனைவி ஆர்வமுடன் :- எதுக்குங்க மூணு?
கணவன்:-உனக்கும், உன் அப்பா & அம்மாவுக்கும்தாண்டி !

Wed Apr 24, 2013 10:52 am
மனைவி கணவனிடம்:- அந்த குடிகாரனை பாருங்க !
கணவன்:- யாரது.....?
மனைவி :- பத்து வருஷத்துக்கு முன்னாடி....அவன் என்னை ப்ரொபோஸ் பண்ணினான், ஆனா நான் அவனை நிராகரிச்சுட்டேன்!
கணவன்:- O my God.......Wow, He is still
Celebrating That !
கணவன்:- யாரது.....?
மனைவி :- பத்து வருஷத்துக்கு முன்னாடி....அவன் என்னை ப்ரொபோஸ் பண்ணினான், ஆனா நான் அவனை நிராகரிச்சுட்டேன்!
கணவன்:- O my God.......Wow, He is still
Celebrating That !
Re: மரண கடிகள்
Fri May 10, 2013 10:07 pm
மனைவி கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து, கிச்சனுக்கு போய், புது நம்பரில் இருந்து ஃபோன் செய்தாள்!
மனைவி -''Hello Darling''
.
.
.
.
.
.
.
.
.
.
.
கணவன் : "அப்புறம் Call பண்ணு செல்லம், இப்போ அந்த பிசாசு கிச்சன்ல தான் இருக்கு
மனைவி -''Hello Darling''
.
.
.
.
.
.
.
.
.
.
.
கணவன் : "அப்புறம் Call பண்ணு செல்லம், இப்போ அந்த பிசாசு கிச்சன்ல தான் இருக்கு
Re: மரண கடிகள்
Fri May 10, 2013 10:09 pm
ஜவுளிக்கடையில்...
(4 மணி நேரமாக தேடி 2 புடவையை கையில் எடுத்த பெண் தன் கணவனிடம்)
“இந்த புடவை நல்லா இருக்காங்க?”
“ஆமா.. நல்லா இருக்கு.”
“நல்லா பார்த்து சொல்லுங்க..”
“கலர் அருமையா இருக்கு..”
“இந்த பார்டர்தாங்க சின்னதா இருக்குது..”
“ஆமா... பார்டர் சின்னதுதான்..”
“இது எப்படி இருக்குது பாருங்க?”
“இது நல்லா இருக்குதே..”
“அப்ப முதல் புடவை நல்லா இல்லதானே?”
“அதுவும் சூப்பர்தான்”
“உங்க பேச்ச நம்பி எடுக்க முடியாது... இதே கலர்ல ஏற்கனவே ஒண்ணு வீட்ல இருக்கே..”
“ஆமா... இதேமாதிரி இருக்குதுனு நினைக்கேன்...”
“எதை சொன்னாலும் ஆமா போடுங்க.”
“உள்ளததானே சொன்னேன்...”
“ரெண்டாவது புடவை கலர் கொஞ்சம் கம்மிதான..’
“கலர் சுமாராதான் இருக்கு..”
“அப்ப ரெண்டு புடவையும் நல்லா இல்லதானே?”
“இல்ல.. ஆமா.. அப்படி சொல்லல..”
“இருங்க வேற பார்த்து எடுத்துட்டு வாரேன்..”
(எங்கே இன்னும் காத்துக்கிடக்க வேண்டியிருக்குமோனு
என்று அவர் பயந்து போட்ட‘ஆமா’ வெல்லாம் கடைசியில்
வீண் போனதுதான் மிச்சம்)

Fri May 10, 2013 10:11 pm
ஒரு மளிகை கடையில்
வாடிக்கையாளர்: "மல்லி இருக்கா?"
கடைக்காரர்: "இல்லை"
வாடிக்கையாளர்: "பூண்டு இருக்கா?"
கடைக்காரர்: "இல்லை"
வாடிக்கையாளர்: "இஞ்சியாவது இருக்கா?"
கடைக்காரர்: "இல்லை"
வாடிக்கையாளர்: "பூட்டு சாவி இருக்கா?"
கடைக்காரர்: "ஓ!! இருக்கே!!"
வாடிக்கையாளர்: "அப்போ கடையை பூட்டிட்டு வீட்டுக்கு போய்யா"

Fri May 10, 2013 10:14 pm
வீட்டில் இரு நண்பர்கள்:
என்னடா... போன் பேசிட்டு ஒரு மாதிரி ஆயிட்டே?
ஊர்ல இருந்து மச்சான் போன் பண்ணுனான். அங்க இருந்து அணுகுண்டைச் சுமந்துக்கிட்டு ஏவுகணை வருதாம்..
புரியலை'
என் பொண்டாட்டிய கூப்பிட்டுக்கிட்டு, மாமனார் இங்க வந்துக்கிட்டு இருக்காராம்..

Fri May 10, 2013 10:15 pm
1980ல் பெண்கள்
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : இதோ தர்றேன் மாமா!
2013ல் பெண்கள்
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : என்ன கேட்டீங்க?
*
*
*
*
*
*
*
*
*
*
கணவன் : தரட்டுமான்னு கேட்டேம்மா!
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : இதோ தர்றேன் மாமா!
2013ல் பெண்கள்
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : என்ன கேட்டீங்க?
*
*
*
*
*
*
*
*
*
*
கணவன் : தரட்டுமான்னு கேட்டேம்மா!
Re: மரண கடிகள்
Fri May 10, 2013 10:16 pm
நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.
விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.
நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.
அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் " நான் எனது கனவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.
அது தான் காரணம்!" என்று.
அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம்" இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை..
இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்" என்று கேட்டாள்.
கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.
உள்ளே ஒரு முட்டையும் ஒரு லட்ச ருபாய் பனமும் இருந்தது.
அதை பார்த்து "இது என்ன?" என்று கேட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த பதில்
" உனக்கு எப்பொழுதெல்லாம் துரோகம் செய்கிறேனோ..
அப்பொழுதெல்லம் இந்த பெட்டியில் ஒரு முட்டை வைப்பேன்
"கணவன் செய்த ஒரே ஒரு தப்பை மன்னித்த மனைவிக்கு மீண்டும் ஒரு சந்தேகம்"
சரி அதில் ஒரு லட்ச ரூபாய் என்ன?
கணவன் சொன்னான்.
அது எல்லாம் முட்டை வித்து சேத்து வச்ச காசு" என்று.

Sat Jun 29, 2013 7:14 pm
மனைவி கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து,
கிச்சனுக்கு போய் புது நம்பரில் இருந்து ஃபோன் செய்தாள்!
மனைவி -''Hello Darling''
.
.
.
.
.
.
.
.
.
.
.
கணவன் : "அப்புறம் Call பண்ணு செல்லம், இப்போ அந்த பிசாசு கிச்சன்ல தான் இருக்கு"
# இனி என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கு சொல்லித்தரணுமா என்ன..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum