மரண கடிகள்
Thu Jan 10, 2013 11:26 am
First topic message reminder :
Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க....ஏதாவ -து?”
Friend 2 ”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”
நன்றி: முகநூல்

Re: மரண கடிகள்
Wed Jan 28, 2015 4:37 pm
"எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வருது சார் ..."
"எப்படி..?"
"நான் "சுடு தண்ணி"ன்னு சொல்றேன்; அவ அதை "காபி"ன்னு சொல்றா..!"
"எப்படி..?"
"நான் "சுடு தண்ணி"ன்னு சொல்றேன்; அவ அதை "காபி"ன்னு சொல்றா..!"
Re: மரண கடிகள்
Mon Feb 02, 2015 6:30 pm
மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு....
"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"
"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"
"அதுக்கில்லைங்க..."
"அதான் சொல்றேன்ல"
"குழந்தைங்க ..."
"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"
"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"
இனிக்கு
#செத்தான் டா சேகரு!!!!!!!!!!!!

Wed Feb 11, 2015 8:59 am
தன் மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான்.
மனைவி அவனிடம் என்னை 4 நாட்கள் பார்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டாள்.
உடனே கணவன் சந்தோஷத்தில் அவனையறியாமல் குதித்து எழுந்து ஆஹா அருமை என்றான்.
முதல் நாள்.
மனைவியை பார்க்கமுடியவில்லை.
இரண்டாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.
முன்றாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நான்காம் நாள்.
வீக்கம் சிறிது குறைந்ததால் இடது கண்ணோரம் மனைவி சிறிது மங்கலாக தெரிந்தாள்..
(இதுதாங்க... உண்மையான மரணஅடி... சாரி... மரணகடி )

Sat Feb 14, 2015 10:19 am
ஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்..
கணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..?
கணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..?
கணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன்? வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..!!!

Sat Feb 14, 2015 10:20 am
இங்க உள்ள ஃபோட்டோவெல்லாம் உங்க கல்யாணத்துக்கு முன்னாடி எடுத்தது தானே ....?
அட... ரொம்பக் கரெக்ட்டுங்க... எப்படி கண்டுபிடிச்சீங்க...?
ஆமா .... இதுக்கு பெரிய துப்பறியும் நிபுணர் வேணுமாக்கும் ?
எல்லா ஃபோட்டோலயும் சிரிச்ச முகமா இருக்கீங்களே... அதப் பாத்தாலே தெரியல...

Sat Feb 14, 2015 10:23 am
தமிழ்நாட்டில் தேமுதிக ஆட்சி அமைத்தால் ஏழைகளே இருக்க மாட்டார்கள் -விஜயகாந்த்.
கேப்டன்,எல்லா ஆண்கள் பெயரையும் கோட்டீஸ்வரன் என்றும் பெண்கள் பெயரை கோட்டீஸ்வரி என்றும் மாற்றி வைத்து விடுவார்...
கேப்டன்,எல்லா ஆண்கள் பெயரையும் கோட்டீஸ்வரன் என்றும் பெண்கள் பெயரை கோட்டீஸ்வரி என்றும் மாற்றி வைத்து விடுவார்...
Re: மரண கடிகள்
Mon Feb 16, 2015 11:16 pm
டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய்
கடித்ததே! முதல் உதவி என்ன
செஞ்சீங்க?
வந்த நபர் : அந்த
நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!!
டாக்டர் : ??????
கடித்ததே! முதல் உதவி என்ன
செஞ்சீங்க?
வந்த நபர் : அந்த
நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!!
டாக்டர் : ??????
Re: மரண கடிகள்
Wed Feb 18, 2015 6:57 pm
மனைவி ஒருவர் சமையலறையில் படுமும்முரமாக சமையல் செய்து கொண்டிருந்தார்.
கணவர் ஹாலில் அமர்ந்த படி, அலுவலகக் கோப்புகளை படித்துக் கொண்டிருந்தார்.
சமையலறையில் இருந்த மனைவி தனக்கு உதவி செய்ய வருமாறு தன் கணவரை அழைத்தாள்.
பிறகு, அங்கே என்ன நடக்கிறது என பாருங்களேன்...
" ஏங்க வீட்ல வந்தும் பைலைக் கட்டிக்கிட்டே அழறீங்களே, என்க்கு அடுப்படியில் வந்து ஏதாவது உதவி செய்யக் கூடாதா"...? ..
கணவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால், மெதுவாக ஹாலுக்குள் எட்டிப் பார்க்கிறாள் மனைவி..
அங்கே, பைலின் மீது தலை வைத்து கணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
மெதுவாக கணவன் அருகில் சென்ற மனைவி, அவன் தலையை வருடிக் கொடுக்கிறாள். பின் மெதுவாக முகத்தை திருப்பி ‘பளார்...' என ஓர் அறை கொடுக்கிறாள்.
கணவர் அடிவாங்கிய அதிர்ச்சியில் முழிக்கிறார்.
பின், மனைவி சொல்கிறார் இப்படி...
‘'இப்பத்தான் வாட்ஸ் அப்ல ஒரு நிமிசத்துக்கு முன்னாடி வரை நீங்க சாட் பண்ணினதா காட்டுது... யார்கிட்ட நடிக்கிறீங்க...''...
கணவர் :..!!!! ????

Fri Feb 27, 2015 6:46 pm
வீட்டில் தன் வருகைக்காக காத்திருக்கும் கணவனுக்கு மனைவி அனுப்பிய மெசேஜ் இது.
"I will be there within 15 minutes. If not, please read this message again".
"I will be there within 15 minutes. If not, please read this message again".
Re: மரண கடிகள்
Sat Feb 28, 2015 10:40 am
கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்.. மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்.. ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது.. ஒடனே "ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப்பொண்ணா கேக்குதோ..?" னு பாட்டு பாட தொடங்கிட்டா..!
இன்னொரு நாள் நரச்ச முடி இருக்க.. "கெழட்டு மாடுங்களோட சகவாசமா..? ச்சி.. வெட்கமா இல்லே..?" னு கத்தினாள்.
மறுநாள் நம்ம ஹீரோ, சட்டைய நல்லா உதறிப் போட்டுக்கிட்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் கிடைக்கல. இருந்தாலும் புருஷன விடலியே..
"அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..??!!"
#அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Sat Feb 28, 2015 7:32 pm
திருமண விழாக்களில் மணமகனை
காரிலோ, குதிரையிலோ வைத்து
அழைத்துச் செல்கிறார்களே
அது ஏன் தெரியுமா..?
மணமகன் தப்பித்துச்
செல்லத் தரும்
இறுதி
வாய்ப்பாம்
அது!
( அட இது தெரியாம போச்சே...)
காரிலோ, குதிரையிலோ வைத்து
அழைத்துச் செல்கிறார்களே
அது ஏன் தெரியுமா..?
மணமகன் தப்பித்துச்
செல்லத் தரும்
இறுதி
வாய்ப்பாம்
அது!
( அட இது தெரியாம போச்சே...)
Re: மரண கடிகள்
Sat Feb 28, 2015 10:19 pm
ஒரு நாள் காலையில Husband அவசரமா
Office கிளம்பிட்டு இருக்கும் போது Wife
கேக்குறா..
" டார்லிங்.., இன்னிக்கு என்ன நாள்னு
ஞாபகம் இருக்கா..?!! "
( ஒரு Sec டக்னு யோசிக்கிறான்...
" இது நவம்பர் மாசம்..!! ஓ.. என் Anniversary..!!
எப்படி மறந்தேன்..?!! சரி., சரி., சமாளிப்போம்.." )
" என்ன டார்லிங்.. நான் மறப்பேனா..?!!
Evening 5 மணிக்கு ரெடியா இரு..,
வெளியே Dinner-க்கு போலாம்.. "
Husband Office கிளம்பி போயாச்சு..
11.AM : Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..
அங்கே ஒரு ஆள் கையில ஒரு பொக்கே
வெச்சிட்டு நிக்கிறார்..
" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக
அனுப்பினார்.. !! "
அவளுக்கு அதை பார்த்ததும் சந்தோஷம்..
1PM : மறுபடியும் Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..
அங்கே ஒரு ஆள் கையில ஒரு Gift Box
வெச்சிட்டு நிக்கிறார்..
" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக
அனுப்பினார்.. !! "
அதை Open பண்ணினா..,
எல்லாமே அவளுக்கு பிடிச்ச Choclates..
இப்ப அவ ரொம்ப சந்தோஷமாயிடுறா..
3.PM : மறுபடியும் Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..
அங்கே ஒரு ஆள் கையில ஒரு Gift Box
வெச்சிட்டு நிக்கிறார்..
" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக
அனுப்பினார்.. !! "
அதை Open பண்ணினா
ஒரு அழகான Diamond Necklace..
இப்ப அவ இன்னும் ரொம்ப சந்தோஷமாயிடுறா..
Husband எப்ப வருவார்னு ரொம்ப
ஆவலா Wait பண்ணிட்டு இருக்கா..
5PM.. அவர் Car வர்ற சத்தம் கேக்குது..
அப்படியே ஓடி போயி அவரை கட்டி பிடிச்சிக்கிறா..
" என்ன டார்லிங்.. நான் அனுப்பின Gifts எல்லாம்
பிடிச்சிருக்கா..? "
" ரொம்ப பிடிச்சிருக்குங்க.. "
" காலையில என்னமோ.. நான்
மறந்துட்டேன்னு சொன்னியே..
எப்படி நம்ம Surprise..?!! "
" சூப்பர்ங்க.., World Men's Day-கே இப்படி
கலக்கிட்டீங்களே.. அப்ப அடுத்த வாரம்
நம்ம Anniversary-க்கு எப்படியெல்லாம்
அசத்த போறீங்களோ..!!! "
" ??!!!!! "

Mon Mar 02, 2015 6:30 am
மனைவி: என்னை நீங்க மட்டும் விரும்பலேங்க...
கணவன்: அடியே! என்னடி சொல்ற...?
மனைவி: ஒரு ஐம்பது பேரு விரும்பறாங்க...
கணவன்: என்னடி உளர்ற...மூளை குழம்பீடுச்சா...
மனைவி: அட சொல்றத முழுசா கேளூங்க... பேஸ்புக்ல போட்ட என்னோட போட்டாவுக்கு 50 லைக்குங்க... அது சொல்ல வந்தேன்...
கணவன்: அதானே பார்த்தேன்... நல்லா போயிட்டிருந்த உலகம் திடீர்னு எப்படி குருடாச்சுனு....
மனைவி:??

Tue Mar 03, 2015 9:00 am
மனைவி: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கணவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கணவன்: நடுவுல நீ வந்துட்ட..!
கணவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கணவன்: நடுவுல நீ வந்துட்ட..!
Re: மரண கடிகள்
Tue Mar 03, 2015 9:02 am
கணவன் ; சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க... நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்...
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க... நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்...
Re: மரண கடிகள்
Tue Mar 10, 2015 1:20 am
மனைவி:- இனி ஒரு நிமிஷம் கூட
என்னால, உங்களோடு சேர்ந்து வாழ
முடியாது! அதனால நான்
தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!
கணவன்:- அந்த நிமிஷமே நானும்
என் உயிரை விட்ருவேன்!
மனைவி:- நீங்க எதுக்காக
சாகணும்?
கணவன்:- எந்த ஒரு அதிக
சந்தோசமான செய்தியையும்
தாங்க கூடிய சக்தி என்
இதயத்திற்கு இல்லேண்ணு
டாக்டர் சொல்லி இருக்கார்!
மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?
என்னால, உங்களோடு சேர்ந்து வாழ
முடியாது! அதனால நான்
தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!
கணவன்:- அந்த நிமிஷமே நானும்
என் உயிரை விட்ருவேன்!
மனைவி:- நீங்க எதுக்காக
சாகணும்?
கணவன்:- எந்த ஒரு அதிக
சந்தோசமான செய்தியையும்
தாங்க கூடிய சக்தி என்
இதயத்திற்கு இல்லேண்ணு
டாக்டர் சொல்லி இருக்கார்!
மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?
Re: மரண கடிகள்
Wed Mar 11, 2015 10:57 am
#மனைவி : என்னங்க,ஏன் அழுதுட்டு இருக்கீங்க? இன்னைக்கி நமக்கு பத்தாவது Wedding anniversary நாளுங்க.வாங்க கோவிலுக்கு போயிட்டு வருவோம்.
#கணவன் : உனக்கு ஞாபகம் இருக்கா,பத்து வருசத்துக்கு முன்னாடி நான் உன்ன கல்யாணம் பன்னிக்க மாட்டேன்னு உங்க அப்பாகிட்ட சொன்னனே.
#மனைவி : ம்ம் ஆமாங்க.இப்ப ஏன் பழச கிளருறீங்க.
#கணவன் : அது இல்லடி,அப்போ உங்க அப்பா எங்கிட்ட என்ன சொன்னாருனு ஞாபகம் இருக்கா?
#மனைவி : நீங்களே சொல்லுங்க.
#கணவன் : நான் உனக்கு தாலி கட்ட மாட்டேன்னு சொன்னதும்,உங்க அப்பா எங்கிட்ட "டேய்,மரியாதையா என் பொண்ணுக்கு தாலி கட்டுறியா,இல்ல ஜெயில்ல பத்து வருசம் கம்பி எண்ண போறியா"னு கேட்டாரு.
#மனைவி : இப்ப அதுக்கு என்ன?
#கணவன் : இதுவே நான் அன்னைக்கி ஜெயிலுக்கு போயிருந்தா இன்னைக்கி ரிலீஸ் ஆயிருப்பேன்ல.
#மனைவி : பூரி கட்டைய எங்க வச்சேன்னு தெரியலயே...

Thu Mar 12, 2015 2:15 am
Doctor: உங்களுக்கு 2 பல்லு எப்படி உடைஞ்சது?
கணவர்: என் மனைவி செய்த முறுக்கு சாப்பிட்டேன்...
Doctor: முறுக்கு வேண்டாமென சொல்லிருக்கலாமே?
கணவர்: அட நீங்க வேற டாக்டர் வேணாம்னு சொல்லிருந்தா, என் முப்பத்திரெண்டு பல்லும் போயிருக்கும்.
கணவர்: என் மனைவி செய்த முறுக்கு சாப்பிட்டேன்...
Doctor: முறுக்கு வேண்டாமென சொல்லிருக்கலாமே?
கணவர்: அட நீங்க வேற டாக்டர் வேணாம்னு சொல்லிருந்தா, என் முப்பத்திரெண்டு பல்லும் போயிருக்கும்.
Re: மரண கடிகள்
Sat Mar 14, 2015 5:13 am
பியூட்டிப் பார்லர்ல ஒண்ணரை மணி நேர டிரஸ்ஸிங்கு முடிச்சுட்டு வந்த மனைவி கணவனிடம்
" இப்ப என்னைப் பாத்தா என்ன வயசு மாதிரித் தெரியுது....?"
" தல முடி ...ஒரு 15....
முகம்... ஒரு 16....
உடல்வாகு ... ஒரு 18..."
ச்சீ ! போங்க நீங்க ரொம்பத் தான் புகழுறீங்க.... எனக்கு வெக்கமா இருக்கு"
" அவசரப் படாதே.... எல்லா பாகங்களோட வயசையும் இன்னும் கூட்டலியே... "
"அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும்?" ன்னு நீங்களே யூகிச்சுக்கோங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum