பயங்கரமான சிரிப்பு
Mon Aug 18, 2014 2:12 pm
பெண்ணின் பெருமை...??...!!!...
இயந்திரக் கோளாறில் சிக்கிய ஹெலிகாப்டரிலிருந்து கயிற்றில் பதினோரு பேர் தொங்கினர்.பத்து ஆண்கள்;
ஒரு பெண்.
அத்தனை போரையும் கயிறுதாங்காது;
யாராவது ஒருவர் கையை விட்டு கீழே விழ வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
யார் அந்த ஒருவர் என்பது தான் பிரச்சினை.
விஷயம் தெரிந்தவுடன் அந்தப் பெண் பேசத் துவங்கினாள்,''நான் கயிற்றிலிருந்து குதிக்கப் போகிறேன்.பெண்ணின் பிறப்பே தியாகத்தில் தான் முழுமைபெறுகிறது.கணவனுக்காக,குழந்தைகளுக்காக,...ஏன்?மற்றவர்களுக்காக விட்டுத் தருபவளே பெண்.பலனை எதிர் பாராமல் அடுத்தவருக்கு உதவி வாழ்வதே பெண்ணின் பெருமை.''
பேச்சை முடிக்குமுன் பலத்த கை தட்டல் ஓசை அந்த பத்துப் பேரிடமிருந்தும்..............

நன்றி: சிரிப்பரங்கம்
Re: பயங்கரமான சிரிப்பு
Mon Aug 18, 2014 2:13 pm
ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.
அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.
''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.
எலி சொல்லியது,''சும்மா கத்தாதே,கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.''...
Re: பயங்கரமான சிரிப்பு
Mon Aug 18, 2014 2:14 pm
ஆபிசில இருந்து டீ சாப்டலாம்னு கிளம்பினேம்பா வெளிய பார்த்தா ஒரே டிராபிக்சரின்னு அப்படி இப்படின்னு வளைஞ்சு நெளிஞ்சு சிக்னல தாண்டினா ஒரு 20 டிராபிக்போலீஸ் , அதுல நாலு என்னசுத்துபோட்டு ஓரமா கூட்டிட்டு போனாக.
போலிசு: யோவ் லைசென்ஸ் என்கையா ?
நம்ம : சார் மரியாதையா கேளுங்க ?
போலிசு: சரிங்க பப்ளிக் லைசென்ஸ் எங்க பப்ளிக் ?
நம்ம : லைசென்ஸ் இந்தாங்க
போலிசு : ஆர்சி புக் எங்க சார் ?
நம்ம : ஆர்சி புக் இந்தாங்க
போலிசு : இன்சூரன்ஸ் எங்க சார் ?
நம்ம : இன்சூரன்ஸ் இந்தாங்க
போலிசு : சார்ஜென்ட் சார் , இவரு எல்லாம் கரக்டா வச்சுருக்காரு
சார்ஜென்ட் : எல்லாம் கரக்டா இருக்கா !!!!!!!!! ஏன்யா ஓவர் ஸ்பீட்ல வந்த ?
நம்ம : என்னது ஓவர் ஸ்பீட ? சார் நான் நடந்து வந்தேன்
சார்ஜென்ட் : அப்போ பைக எங்கய ?
நம்ம : பைக் ஆபிசுல இருக்கு சார்
சார்ஜன்ட் : பைக் இல்லையா ? லைசென்சு , ஆர்சி புக், இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்திட்டுவந்திருக்க பைக் ஏன் எடுத்திட்டு வரல முன்னூர் ரூபா பைன் கட்டு
!!!!!!!நம்ம : அய்யய்யோ சார்
சார்ஜென்ட் : இங்க கட்னா முண்ணூறு கோர்ட்ல கட்னா ஆயிரம் , இங்க கட்டுறியா இல்ல கோர்ட்ல கட்டுறியா ?
நம்ம : ???????????????????????????

Mon Aug 18, 2014 2:15 pm
எக்ஸ் ஒருவர் புனேயிலிருந்து சண்டிகர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார். மூன்று சீட் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அது ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பெண்மணி தன்னுடைய சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு கேட்கிறார்.
எக்ஸ் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
பெண்மணி : (பணிப்பெண்ணிடம்) எனக்கு என் சீட்டை ஒதுக்கிக் கொடுங்க. இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.
பணிப்பெண் : சார் தயவுசெய்து இவுங்களுக்கு
அந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல உட்காருங்க.
எக்ஸ் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
விமான துணை கேப்டன் : சார் தயவுசெஞ்சி சீட்ட விட்டுக்கொடுங்க சார். கெஞ்சிக் கேக்கிறேன் சார்.
எக்ஸ் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
கேப்டன் வருகிறார். நடந்த விபரங்களைக் கேட்கிறார்.
எக்ஸ்சோட காதில் மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன எக்ஸ் தன்னுடைய சீட்டுக்கு மாறிக்கொள்கிறார்.
ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்ன சொன்னீர்கள் எனக் கேட்க,
அவர் பதிலளிக்கிறார்.
ஒண்ணுமில்ல … நடுவுல இருக்கற சீட் மட்டும்தான் சண்டிகர் போகும். மற்ற சீட்கள் எல்லாம் குஜராத் போகும்னு சொன்னேன். அவ்வளவுதான்.
நன்றி: சிரிப்பரங்கம்
Re: பயங்கரமான சிரிப்பு
Mon Aug 18, 2014 2:16 pm
அவர் எப்பவும் ரொம்பக் கவனமாக இருப்பார்னு சொல்றது சரிதான் அதுக்காக இப்படியா?
ஏன் என்ன ஆச்சு?’
“செக்கைக் கிராஸ் பண்ணும்போது கூட ரெண்டு பக்கமும் பார்த்துட்டுத்தான் பண்ணுறாரு”
ஏன் என்ன ஆச்சு?’
“செக்கைக் கிராஸ் பண்ணும்போது கூட ரெண்டு பக்கமும் பார்த்துட்டுத்தான் பண்ணுறாரு”
Re: பயங்கரமான சிரிப்பு
Mon Aug 18, 2014 2:17 pm
எங்க தெருவுல ஒருத்தர் எப்போதும் அப்டி இப்டி சுத்திகிட்டே இருப்பார்...
அவர்ட்ட நேத்திக்கி சும்மா பேச்சு குடுத்தேன் ...
என்ன சார் உங்கள அடிக்கடி இந்தப்பக்கம் பாக்றேனே எங்க வேல பாக்குறீங்க ?
"அட நீங்கவேர சார் வேலையாவது வெட்டியாவது !!
ஜாலியா ஓட்டுப் போட்டமா?
ஆடு,மாடு, டிவி, மிக்ஸி, கிரைண்டர், பிள்ளைங்களுக்கு லேப்டாப்புனு இலவசங்கள வாங்குனமா? குறைஞ்ச விலையில ரேஷன்ல அரிசி, ஜீனி லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் பேக்கப் பண்ணினமா.?....
அரசு கேபிள பாத்தமா?
கட்டாய வேலை வாய்ப்புத் திட்டத்துல காச வாங்குனோமா?
அது போரடிச்சா.... ஜாலியா டாஸ்மாக்ல போய் டைட் ஆகிட்டு...
அப்டிக்கா போய் அம்மா உணவகத்துல சாப்ட்டமா ?...
கவர்மெண்டே தொறக்க போற ஏசி தியேட்டர்ல மலிவு விலையில சினிமாப் பாத்தமா? "ன்னுட்டு அப்டியே ஹாயா வாழ்க்கைய ஒட்றேன் பாஸ்....!
அவர்ட்ட பேசினப்புறம் நாளைக்கு ரேசிக்னேஷன் லெட்டர் குடுத்துடுடலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்
ஓகே வா ?? நட்பூஸ்

Mon Aug 18, 2014 2:19 pm
அல்வா !!!.வெள்ளைக்காரன், சீனன், இந்தியன் இந்த மூவரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு சின்ன அல்வா துண்டுகிடைக்கிறது. மூவரும் பங்கு போட்டுக் கொள்ள முடியாத அளவுக்கு மிகச் சின்ன அல்வா துண்டு அது !.அதனால் அவர்கள் ஒருமுடிவுக்கு வருகிறார்கள். நாம்இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடிவைத்துவிட்டு,இன்றிரவு படுத்துத் தூங்குவோம். மூவரில் யாருக்கும் அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு.. . என்று தீர்மானித்துக் கொள்கிறார்கள்..மறுநாள் காலையில் மூன்று பேரும் தாங்கள் முதல்நாள் ராத்திரி கண்ட கனவைபகிர்ந்து கொள்ள, அல்வா இருக்கும் பாத்திரத்தைச் சற்றி உட்காருகிறார்கள்..முதலில் வெள்ளைக்காரன் ஆரம்பிக்கிறான்.நேற்றிரவு என் கனவிலே கடவுள் வந்தார். என்னை அவர் தன் பூந்தோட்டத்துக்குள் அழைத்துக் கொண்டு போய் பல அற்புதங்களைச் செய்து காண்பித்தார்.. . என்றான்..அடுத்து, சீனன் தான் கண்ட கனவைச் சொன்னான் - நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால், அவரை நான் என் பூந்தோட்டத்துக்கே அழைத்துப்போய் அவருக்கே பல அற்புதமான விஷயங்களைக் காண்பித்தேன்.. ..கடைசியாக இந்தியன் பேச ஆரம்பித்தான். நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால் நாங்கள் பூந்தோட்டத்துக்கு எல்லாம் போகவில்லை ! கடவுள் என்னைப் பார்த்து, அடேய் முட்டாளே.. . எதிரிலேயே இவ்வளவு இனிமையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு கனா கண்டு கொண்டிருக்கிறாயே.. ..முதலில் தூக்கத்தை விட்டொழி ! உடனே எழுந்துபோய் அந்த அல்வா துண்டைச் சாப்பிடு ! என்று கடுங்கோபத்துடன்கட்டளையிட்டார்.கடவுள் சொல்வதை நாம் மீறுவது சரியாகுமா ? அதனால் நானும் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் அல்வாவைச் சாப்பிட்டுவிட்டேன். என்று சொன்னான்..மற்ற இருவரும் திடுக்கிட்டுப் போய் பாத்திரத்தைத் திறக்க. . . உள்ளே அல்வாவைக் காணோம் !
நன்றி: சிரிப்பரங்கம்
Re: பயங்கரமான சிரிப்பு
Mon Aug 18, 2014 2:22 pm
5-ம் வகுப்பு படிக்கிற பையன்:
பள்ளி சென்றுவிட்டு மிக வேகமா திரும்பி வந்தான்.
என்னடா ... இவ்வளவு வேகமா வர்றே?ன்னு அப்பா கேட்டார்.
அப்பா ... நான் ஆஸ்திரேலியா இல்லேனா அமேரிக்கா பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்"
அப்படின்னான்.
அப்பாவுக்கு தூக்கிவாரி போட்டுடுத்து
டேய்... என்னடா? என்ன ஆச்சு உனக்கு?"
ப்ரேயர் பண்றப்போ எங்க மிஸ் சொன்னாங்கப்பா 'இந்தியர்கள் அனைவரும் நம் சகோதர சகோதரிகள்' அப்படின்னு ... அதான் இப்பவே உங்ககிட்ட சொல்லி வச்சிக்கிறேன்"
அப்பா.....ஙே......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum