சிரிப்பு - 1
Thu Jan 03, 2013 10:51 pm
First topic message reminder :
ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?
ஆமாம் சொல்லுங்க.
என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்...?
நன்றி: முகநூல்

Re: சிரிப்பு - 1
Fri May 10, 2013 5:33 am
ஹெலிகாப்டர் கண்டுபிடிச்சவன் மட்டும் இருந்தா தும்ப பூவுல தூக்கு மாட்டிக்குவான்!
Re: சிரிப்பு - 1
Fri May 10, 2013 6:08 am
மகனைப் பற்றி பெருமை பொங்க தன் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார் சத்தியா.
"என் மகன் ரொம்ப நல்ல பையன்"
"அப்படியா...அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதா?"
"இல்லை"
"அவனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதா?"
"இல்லை"
"அவன் தாமதமாக வீட்டிற்கு வருவானா?"
"இல்லை"
"அப்படியானால் உன் மகன் ரொம்ப நல்லவந்தான்... என்ன படித்திருக்கிறான்...
"எல்கேஜி முடிச்சுட்டு யூகேஜி போறான்"

Fri May 10, 2013 6:09 am
"என்னை கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ரெண்டு பொண்ணுங்க என் பின்னாலேயே அலையறாங்கடா?"
"அப்படியா!!? யார்டா அவங்க?"
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"வேற யாரு,
என் அம்மாவும் பாட்டியும்தான்"
"அப்படியா!!? யார்டா அவங்க?"
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"வேற யாரு,
என் அம்மாவும் பாட்டியும்தான்"
Re: சிரிப்பு - 1
Fri May 10, 2013 8:21 pm
"நான் சுத்தி வளச்சி பேச விரும்பல.,
என்ன unfriend பண்றவங்கள பாத்து நேரடியாவே கேக்குறன்..
அட.,எதோ ஒரு ஆர்வத்துல நாலு மொக்க ஸ்டேடஸ் போட்ருபேன். அது பிடிக்கலனா நீ என்ன பண்ணியிருக்கனும்..?
"லைக்" போடாம போயிருக்கனும்.. அட.. அதானங்க ஒலக வழக்கம்.. .
அத.,விட்டுட்டு நீ என்ன பண்ணியிருக்க., என்ன unfriend பண்ணியிருக்க.,
ஏதோ.,நாலஞ்சு ரெக்வஸ்ட் பென்டிங்-ல இருக்கவும் சமாளிச்சாச்சி..
இல்லனா.,ரவுண்டா 5000 பேர எப்பிடி கொண்டு வரது., அப்புறம்.,இந்த ஐடிய எப்பிடி மெய்ன்டய்ன் பண்றது.. .
போன வாரங்கூட இதே மாதிரி சம்பவம் பாண்டிச்சேரில நடந்துச்சி.,
ஆனா.,அவன் ரொம்ப நல்லவன் unfriend பண்ணல., பையன் பாவமேனு., லைக்க
போட்டுட்டு., கமெண்ட்ல நாலு "நல்ல" வார்த்த சொல்லிட்டு போயிருக்கான்..
அந்த நாகரிகம் ஒனக்கு தெரியல.. .
உன் இஷ்டத்துக்கு பழகி வெளையாட்றதுக்கு.,
இது என்ன ஐடியா இல்ல.... Be Careful... :P
=யாரோ ஒரு புண்ணியவான்

Fri May 10, 2013 8:22 pm
டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது. நீங்கதான் எனக்கு உதவணும்"
"என்ன மாதிரியான கனவு ?"
"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"
"தினமுமா?"
"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன். சில
சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."
டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,
"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க.
இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்"
என்றார்.
"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"
"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"
"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு"
நன்றி: சுபா
Re: சிரிப்பு - 1
Fri May 10, 2013 8:23 pm
ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா
இருக்கான் சார்.
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு
சொல்லுங்க, சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான், ஐயா.
இருக்கான் சார்.
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு
சொல்லுங்க, சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான், ஐயா.
Re: சிரிப்பு - 1
Fri May 10, 2013 8:42 pm
அமெரிக்காவில் Power Cut ஆனா,
அவங்க EB க்கு போன் பண்ணுவாங்க !
ஜப்பானில் Power Cut ஆனா,
அவங்க Fuse போயிருக்கா ! அப்படின்னு செக் பண்ணுவாங்க !
-ஆனால்
இந்தியாவில் Power Cut ஆனா,
என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா?
முதல்ல பக்கத்து வீட்டை
செக் பண்ணுவாங்க !
Brilliants always
Thinks Differently!!!!

Fri May 10, 2013 9:01 pm
கணவன்: ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.
Re: சிரிப்பு - 1
Fri May 10, 2013 9:23 pm
கடை தெருவில் : தகவல் பலகையை பார்த்த மனைவி
நைலான் புடவை
Rs.8 / -
பருத்தி புடவை
ரூ .5 / -
பனாரஸ் புடவை
ரூ .10 / -
.
.
மனைவி:
எனக்கு ரூ .500 /- கொடுங்க நான் 50 சேலை வாங்கிக்கிறேன்
.
.
கணவன்:
ஐயோ!!!! அது சலவை கடை!!!
நைலான் புடவை
Rs.8 / -
பருத்தி புடவை
ரூ .5 / -
பனாரஸ் புடவை
ரூ .10 / -
.
.
மனைவி:
எனக்கு ரூ .500 /- கொடுங்க நான் 50 சேலை வாங்கிக்கிறேன்
.
.
கணவன்:
ஐயோ!!!! அது சலவை கடை!!!
Re: சிரிப்பு - 1
Fri May 10, 2013 10:04 pm
“தலைவரே, ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்ல அடிக்கடி ஆக்சிடென்ட் நடக்குதே… இது பத்தி என்ன நினைக்கறீங்க?”
“அதான் எனக்கும் புரியல. ஆளே இல்ல; எப்படி ஆக்சிடென்ட் நடக்குது?”
“அதான் எனக்கும் புரியல. ஆளே இல்ல; எப்படி ஆக்சிடென்ட் நடக்குது?”
Re: சிரிப்பு - 1
Fri May 10, 2013 10:05 pm
ரொம்ப நேரமா ஒரு பொண்ணு இங்கிலீஷ்ல பேசிட்டு வந்துச்சு...
டிரைவர் பிரேக் போட்டார்.. போனும் விழுந்தது.. அந்த பொண்ணும் விழுந்து எந்திரிச்சு பேசுச்சு..
"அடே.நாயே.. போன் விழுந்துடுச்சு..நான் கட் பண்ணலடா.."
****உங்களுக்கு எல்லாம் கீழ விழுந்தா தாண்டி தமிழே வருது..
டிரைவர் பிரேக் போட்டார்.. போனும் விழுந்தது.. அந்த பொண்ணும் விழுந்து எந்திரிச்சு பேசுச்சு..
"அடே.நாயே.. போன் விழுந்துடுச்சு..நான் கட் பண்ணலடா.."
****உங்களுக்கு எல்லாம் கீழ விழுந்தா தாண்டி தமிழே வருது..
Re: சிரிப்பு - 1
Fri May 10, 2013 10:05 pm
கல்யாணத்துக்கு பிறகு பொண்ணு
எல்லாம் ஏன்
குண்டா ஆகுரங்கன்னு தெரியும்
,
,
,
என்னா
,
,
,
கொழந்தைக்கு சாப்பாடு ஊட்டும்ப
சாப்பிடலன
அம்மா சாப்புட்டுருவேன்னு"
சொல்லி எல்லாத்தையும்
அவங்களே சாப்புடுரங்க
அதனாலதான்...
எப்புடி ?
எல்லாம் ஏன்
குண்டா ஆகுரங்கன்னு தெரியும்
,
,
,
என்னா
,
,
,
கொழந்தைக்கு சாப்பாடு ஊட்டும்ப
சாப்பிடலன
அம்மா சாப்புட்டுருவேன்னு"
சொல்லி எல்லாத்தையும்
அவங்களே சாப்புடுரங்க
அதனாலதான்...
எப்புடி ?
Re: சிரிப்பு - 1
Sat May 11, 2013 8:03 pm
#வெளிநாட்டில் இருந்து எனக்கு மிஸ்டு கால் தரும் நண்பருக்கு எப்படி சொல்லி புரியவைப்பேன்,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
லோக்கல் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கவே என்னிடம் பேலன்ஸ் இல்லை என்று
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
லோக்கல் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கவே என்னிடம் பேலன்ஸ் இல்லை என்று
Re: சிரிப்பு - 1
Mon May 13, 2013 5:05 am
சிகரட் பிடிக்குறவங்க பல பேருக்கு முடி நரைக்கறதே இல்ல...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அப்படியா? ஆச்சர்யமா இருக்கே எப்படி?
நரைக்கிற வயசுவரை அவங்கள்ள நிறைய பேரு இருக்கிறதில்ல?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அப்படியா? ஆச்சர்யமா இருக்கே எப்படி?
நரைக்கிற வயசுவரை அவங்கள்ள நிறைய பேரு இருக்கிறதில்ல?
Re: சிரிப்பு - 1
Mon May 13, 2013 5:06 am
இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்.
முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்.
பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார்.
இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார்,
"உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்"
"சார்... அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்"

Mon Jun 24, 2013 1:47 pm
ஒரு முறை நாராயணசாமி சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார்.
உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு ‘கொலஸ்ட்ரால் கொடுங்க’ என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
‘சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை’ என்று கடைக்காரர் சொன்னார். உடனே நாராயணசாமிக்கு கோபம் வந்து விட்டது, ‘நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?’ என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.
உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக நாராயணசாமியிடம், ‘இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது’ என்றதற்க்கு,
நாராயணசாமி உடனே சொன்னார், “அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் “Colestrol FREE” ன்னு எழுதியிருக்கு..

Mon Jun 24, 2013 1:48 pm
எதிர்பார்க்காத பதில்கள்!
1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
பதில்: அவரது கடைசி போரில்...
...
2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....
3. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.
4. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
பதில்: இன்னொரு பாதி?
5. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
பதில்: கல் ஈரமாகி விடும்.
6. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.
7. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.
8. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.
9. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.
10. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்.
via Santhanam

வைகைப்புயல் வடிவேலு திரைப்படங்களில் பாவித்த வார்த்தைகளை கல்லூரியில் எவ்வாறு பயன்படுத்துவார்கள்???
Class Test : சொல்லவே இல்ல...
Teaching : முடியல ...
Exam : உக்காந்து யோசிப்பாயிங்களோ....
Arrears : ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...
Bit : எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...
Result : மாப்பு..வச்சிடாண்டா ஆப்பு..
Degree : வரும்... ஆனாவராது...
Assignment: ஹா ... இது ரொம்ப புதுசா இருக்கே..
Class Attendance: அது போன மாசம் ..நான் சொன்னது இந்த மாசம்..
Professors: ஒரு குருப்பதான் அலையுறாங்க...
Lecture: இப்பவே கண்ண கட்டுதே..
Student Fight: இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டன்..நீயும் வரப்படாது..பேச்சு பேச்சா இருக்கணும்..
#வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் எங்கேயும் பொருந்தும் .
Via - Surya Born To Win

Mon Jun 24, 2013 1:51 pm
அப்பா: எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?
மகன்: ஒன்னே ஒண்ணுதான்!
அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?
மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!
மகன்: ஒன்னே ஒண்ணுதான்!
அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?
மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum