சிரிப்பு - 1
Thu Jan 03, 2013 10:51 pm
First topic message reminder :
ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?
ஆமாம் சொல்லுங்க.
என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்...?
நன்றி: முகநூல்

Re: சிரிப்பு - 1
Mon May 13, 2013 5:05 am
சிகரட் பிடிக்குறவங்க பல பேருக்கு முடி நரைக்கறதே இல்ல...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அப்படியா? ஆச்சர்யமா இருக்கே எப்படி?
நரைக்கிற வயசுவரை அவங்கள்ள நிறைய பேரு இருக்கிறதில்ல?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அப்படியா? ஆச்சர்யமா இருக்கே எப்படி?
நரைக்கிற வயசுவரை அவங்கள்ள நிறைய பேரு இருக்கிறதில்ல?
Re: சிரிப்பு - 1
Mon May 13, 2013 5:06 am
இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்.
முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்.
பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார்.
இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார்,
"உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்"
"சார்... அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்"

Mon Jun 24, 2013 1:47 pm
ஒரு முறை நாராயணசாமி சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார்.
உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு ‘கொலஸ்ட்ரால் கொடுங்க’ என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
‘சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை’ என்று கடைக்காரர் சொன்னார். உடனே நாராயணசாமிக்கு கோபம் வந்து விட்டது, ‘நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?’ என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.
உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக நாராயணசாமியிடம், ‘இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது’ என்றதற்க்கு,
நாராயணசாமி உடனே சொன்னார், “அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் “Colestrol FREE” ன்னு எழுதியிருக்கு..

Mon Jun 24, 2013 1:48 pm
எதிர்பார்க்காத பதில்கள்!
1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
பதில்: அவரது கடைசி போரில்...
...
2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....
3. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.
4. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
பதில்: இன்னொரு பாதி?
5. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
பதில்: கல் ஈரமாகி விடும்.
6. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.
7. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.
8. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.
9. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.
10. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்.
via Santhanam

வைகைப்புயல் வடிவேலு திரைப்படங்களில் பாவித்த வார்த்தைகளை கல்லூரியில் எவ்வாறு பயன்படுத்துவார்கள்???
Class Test : சொல்லவே இல்ல...
Teaching : முடியல ...
Exam : உக்காந்து யோசிப்பாயிங்களோ....
Arrears : ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...
Bit : எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...
Result : மாப்பு..வச்சிடாண்டா ஆப்பு..
Degree : வரும்... ஆனாவராது...
Assignment: ஹா ... இது ரொம்ப புதுசா இருக்கே..
Class Attendance: அது போன மாசம் ..நான் சொன்னது இந்த மாசம்..
Professors: ஒரு குருப்பதான் அலையுறாங்க...
Lecture: இப்பவே கண்ண கட்டுதே..
Student Fight: இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டன்..நீயும் வரப்படாது..பேச்சு பேச்சா இருக்கணும்..
#வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் எங்கேயும் பொருந்தும் .
Via - Surya Born To Win

Mon Jun 24, 2013 1:51 pm
அப்பா: எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?
மகன்: ஒன்னே ஒண்ணுதான்!
அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?
மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!
மகன்: ஒன்னே ஒண்ணுதான்!
அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?
மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!
Re: சிரிப்பு - 1
Mon Jun 24, 2013 1:53 pm
"பாட்டி பொறந்த நாளுக்கு என்னடி கிஃப்ட் தரப் போறே?" என்று மகளிடம் கேட்டேன்.
"டென்னிஸ் பேட் "
"அதை வெச்சு பாட்டி என்னடி பண்ணுவா"
"என் பொற்ந்த நாளுக்கு " பகவத் கீதை "யக் குடுத்தா இல்ல ? பழிக்கு பழி"
- Mahees
"டென்னிஸ் பேட் "
"அதை வெச்சு பாட்டி என்னடி பண்ணுவா"
"என் பொற்ந்த நாளுக்கு " பகவத் கீதை "யக் குடுத்தா இல்ல ? பழிக்கு பழி"
- Mahees
Re: சிரிப்பு - 1
Mon Jun 24, 2013 1:53 pm
முயலும் ஆமையும் நுழைவுத்தேர்வு எழுதுச்சு..
அதுல ஆமை 80% , முயல் 89% மதிப்பெண் வாங்கிச்சு ..
இரண்டுமே பொறியியல் கல்லூரி அட்மிசன் இக்கு போனது ..
ஆமை அட்மிசன் ஆகிடுச்சு.. எப்படி ..?
உங்களுக்கு நியாபகம் இருக்கா..?
நாம ஒன்னாவது படிக்கும் போது ஒரு கதை படிசிருப்போமே .. அதுல கூட ஒரு ஆமை ஓட்டப் பந்தயத்துல வெற்றி பெற்றுடும்ல...?
அதனால "ஸ்போர்ட்ஸ் கோட்டா" ல அதுக்கு அட்மிசன் கிடைச்சுடுட்சு ...

Mon Jun 24, 2013 1:54 pm
மூன்று அழகிய இளம் பெண்களுக்கு ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது...!
அதை அவர்கள் தேய்த்ததும் அதில் இருந்து வெளியே வந்த பூதம் அவர்களிடம் என்ன வேண்டும் என கேட்டது...!
முதல் பெண்: நான் இப்பொழுது இருப்பதை விட பத்து மடங்கு அதிகம் அழகாக வேண்டும் என்றாள்,,,
உடனே அதிக அழகாகி விட்டாள்...!
இரண்டாவது பெண்: நான் அவளை விட நூறு மடங்கு அதிகம் அழகாக வேண்டும் என்றாள் அவளும் அழகாகிவிட்டாள்...!
மூன்றாவது பெண்: நான் இவர்கள் இருவரையும் விட ஆயிரம் மடங்கு அதிகமாக வேண்டும் என்றாள்...!
பூதம் யோசித்தது பின் சரி என்று மாற்றியது....
அவள் ஓர் "ஆணாகி" விட்டாள்...!
## சின்ன புள்ளையா இருக்கும் போது படிச்சது...!
# பெண்களை விட ஆயிரம் மடங்கு அழகானவர்களாம் ஆண்கள்...!#
via Prince Elango.

Mon Jun 24, 2013 6:54 pm
ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?
ஆமாம் சொல்லுங்க.
என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்...?
ஆமாம் சொல்லுங்க.
என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்...?
Re: சிரிப்பு - 1
Mon Jun 24, 2013 7:06 pm
நண்பர் 1 : டேய்..... , ரொம்ப அதிகமா எடையை...
காட்டுதுன்னு சொல்லி எடை காட்டும் இயந்திரத்தில்
இரண்டாவது தடவை சரிபார்க்கலாம் என ஏறினது
தப்பாப் போச்சுடா !
நண்பர் 2 : ஏண்டா, கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா?
நண்பர் 1 : இல்லடா, ” வீணா என்னை சந்தேகப் படாதே....
சனியனே , ….. திங்குற சோத்தக் குறைச்சு சாப்பிடு “
அப்படீன்னு திட்டுதுடா…

Mon Jun 24, 2013 7:07 pm
ஒரு இளம் பெண் காவல்துறையில் வேலை செய்ய ஆசைப்பட்டு நேர்முக தேர்வுக்கு செல்கிறாள்
அதிகாரி: 2+2
பெண்: ம்ம்ம்... 4
அதிகாரி:அமெரிக்க யனாதிபதி யார்?
பெண்:ம்ம்ம்.. பராக் ஒபாமா
அதிகாரி:வெரி குட்,மகாத்மா காந்தியை கொன்றது யார்?
பெண்:ம்ம்ம்...தெரியல சார்
அதிகாரி:சரி நீங்கள் வீட்டுக்குபோய் யோசித்துவிட்டு நாளை வந்து சொல்லுங்க
அந்த பெண் வீட்டுக்கு சென்றதும் நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது
நண்பி: நேர்முக தேர்வுக்கு சென்றியே,வேலை கிடைத்ததா??
பெண்: (உற்சாகமாக) ஆம் வேலை கிடைத்துவிட்டது. முதல் வேலையே ஒரு கொலை கேஷ். 24 மணித்தியாலத்துகுள்ள குற்றவாளியை கண்டுபிடிக்கணும்.
- முகநூல்

Mon Jun 24, 2013 7:13 pm
ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது (நகைச்சுவை கேள்வி பதில்-பதிவு )
இந்திய வரி .அமைப்புகள் எந்த அளவிற்கு மக்கள் மீது திணிக்க படுகின்றன என்பதற்கு ,கீழே உள்ள கேள்வி பதில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.மிகவும் நகைச்சுவையாக இருக்கும் அதேவேளை இல் இந்த வரி களை நாம் கட்டுகிறோம் என்பதில் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
1)என்ன வேலை செய்கிறாய் ?
வியாபாரம் -அப்படியென்றால் PROFESSIONAL TAX கட்டு
2)வியாபாரத்தில் என்ன வேலை செய்கிறாய் ?
பொருட்களை விற்கிறேன்-ஓ அப்படியா ,SALES TAX ஐ கட்டு.
3)எங்கிருந்து பொருட்களை வாங்குகிறாய் ?
வெளிநாட்டில் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து --->அப்படியா ,சரி CENTRAL TAX மற்றும்
CUSTOMS DUTY TAX ஐ கட்டு.
4)பொருட்களை விற்பதன் மூலம் உனக்கு என்ன கிடைகிறது ?
வருமானம் (INCOME )-நன்று INCOME TAX ஐ கட்டு
5 )பொருட்களை நீயே தயார் செய்து விற்கிறாயா ?
ஆம் .
எங்கு தயார் செய்து விற்கிறாய் ?
FACTORY இல் .
அப்படி என்றால் ,EXCISE DUTY இனை கட்டு .
6 )உன்னிடம் FACTORY இருக்கிறதல்லவா ?
ஆம் . -அப்படியென்றால் ,FIRE TAX மற்றும் MUNICIPAL டக்ஸ் ஐ கட்டு.
7) உன்னிடம் வேலை ஆட்கள் இருகிறார்களா ?
ஆம் -சரி STAFF PROFESSIONAL TAX ஐ கட்டு.
8 )மில்லியன் கணக்கில் பணம் சம்பாதிகிறாயா ?
ஆம் .அப்படி என்றால் TURNOVER மற்றும் ALTERNATE TAX இனை கட்டு .
9 )25000 உனது வங்கியில் இருந்து மொத்தமாக எடுகிறாயா.
ஆம் .-CASH HANDLING TAX இனை கட்டு .
10 ) உன்னுடைய CUSTOMER ஐ வெளி இல்(ஹோட்டல்) அழைத்து செல்கிறாயா ?
ஆம்.FOOD மற்றும் ENTERTAINMENT TAX இனை கட்டு .
11)நீ யாருக்காவது சேவை தருவது /மற்றும் சேவை) இனை வாங்குகிறாயா(service given or taken )
ஆம் . -சரி -SERVICE TAX ஐ கட்டு .
12)யாருக்காவது பரிசு கொடுத்தாய ?
ஆம். அப்படி என்றால் ,GIFT TAX ஐ கட்டு. -

Tue Jun 25, 2013 10:55 am
அது ஒரு மனநோயாளர் மருத்துவ மனை. அங்கு ஒரு நோயாளி கிணற்றில் தவறி விழ அவனை நீந்தத் தெரிந்த இன்னொரு நோயாளி காப்பாற்றி விட்டான். அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் காப்பாற்றிய நோயாளியை அழைத்து உனக்கு ஒரு நல்ல செய்தியும் துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன். நீ உனது நண்பனைக் காப்பாற்றிய படியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன். நீ வீடு செல்லலாம். துக்கமான செய்தி நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன்
தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான். அப்போது இடைமறித்த நோயாளி அவன் சாகவில்லை. கிணறில் விழுந்து நனைந்தவனை நான்தான் மரத்தில் கட்டி ஈரம் காயட்டும் என்று தொங்க விட்டிருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகிவிடுவான் என்றான். இதைக் கேட்டு மருத்துவார் நோயாளியானார்

Tue Jun 25, 2013 10:59 am
ஜோக் 1:
டாக்டர் உங்க "கன்சல்டிங்" பீஸ் நூறு ரூபா தானே? எதுக்கு இருநூறு ரூபா ....கேக்குறீங்க?
வெளிய வெயிட் பண்ணும்போது நர்ஸ் கிட்ட உங்க டாக்டர் என்ன பெரிய அப்பாடக்கரா இவ்வளவு நேரம் காக்க வைக்கிராருன்னு கேட்டீங்கல்ல அதுக்கு "இன்சல்டிங்" பீஸ் நூறு ரூபா
ஜோக் 2:
நீதிபதி: இவ்ளோ பேர் இறந்திருக்கற இந்த ரயில் விபத்துக்கு ட்ரைவர்ங்கற முறைல நீ என்ன சொல்ற.
ட்ரைவர்: நான் இவ்ளோ பேரெல்லாம் கொல்லல. ஒருத்தன் தண்டவாளத்து மேல நடந்துனு போயினு இருந்தான். அவனதான் கொல்லனும்னு நினைச்சேன்.
நீதிபதி: அப்பறம் எப்படி இவ்ளோ பேர் செத்தாங்க.
ட்ரைவர்: நான் என்ன பண்றது. அவன் திமிரா தண்டவாளத்த விட்டு எறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். அதனால தான் நானும் ட்ரைன எறக்க வேண்டியதா போச்சு.
ஜோக் 3:
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,
இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு
செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப்
பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,
அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார்.
இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நாய் வைத்திருந்தவரை அணுகி, “இது போன்ற பிண
ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்.
ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும்
சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”
“முதலில் செல்வது எனது மனைவி.”
“என்ன ஆயிற்று அவருக்கு?”
“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”
“இரண்டாவது பிணம்?”
“அது என் மாமியாருடையது. என் மனைவியைக்
காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”
உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
“இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”
அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய்
நில்லுங்கள்”!!

Tue Jun 25, 2013 11:01 am
டாக்டர் ஒருவர் வீட்டில் குழாய் ரிப்பேர் ஆகி தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. இதனையடுத்து அவர் குழாய் ரிப்பேர் செய்பவரை வீட்டிற்கு வரவழைத்தார்.
குழாய் ரிப்பேர் செய்ய வந்த வாலிபர், ஐந்தே நிமிடத்தில் பழுதான குழாயை சரி செய்து விட்டார்.
டாக்டர் அவரிடம் எவ்வளவு ரூபாய் தரவேண்டும் என்று கேட்டதற்கு வாலிபர் 500 ரூபாய் வேண்டும் என்றார்.
இதைக்கேட்டு திகைத்துப் போன டாக்டர் 5 நிமிடத்துக்கு 500 ரூபாயா? டாக்டரான நானே இவ்வளவு பீஸ் கேட்பதில்லை என்றார்.
உடனே வாலிபர், அதற்கென்ன செய்வது? உங்களைப் போல நான் நோயாளியை மீண்டும் வரச்சொல்லி பீஸ் வாங்க முடியாதல்லவா? என்றார்.

Wed Jun 26, 2013 6:51 am
நேத்து திடிர்னு WiFi கட் ஆகிடுச்சு...
என்னனு பார்த்தா
.
.
.
.
.
.
.
பக்கத்துக்கு வீட்டுக்காரன் பில் கட்டலையாம்..
என்னனு பார்த்தா
.
.
.
.
.
.
.
பக்கத்துக்கு வீட்டுக்காரன் பில் கட்டலையாம்..
Re: சிரிப்பு - 1
Wed Jun 26, 2013 6:52 am
“”நாய் ஜாக்கிரதை’ போர்டு மாட்டியிருக்கேன்னு பயந்து
வாசல்லேயே நிக்குறேன்”
“”தைரியமா உள்ளே வாங்க, நாயை விற்றுவிட்டேன்”
“”அப்புறம் ஏன் சார் இந்த போர்டை இன்னும் வச்சிருக்கீங்க?”
“”போர்டை விற்க முடியலை, அதான்”

Wed Jun 26, 2013 6:59 am
நண்பன் 1 : நான் செஸ் விளையடபோறேன்
உனக்கு விளையாட தெரியுமா?
நண்பன் 1 : தெரியுமாவா? நீ போய் ground ல இரு
நான் shoe மாட்டிட்டு வரேன்
உனக்கு விளையாட தெரியுமா?
நண்பன் 1 : தெரியுமாவா? நீ போய் ground ல இரு
நான் shoe மாட்டிட்டு வரேன்
Re: சிரிப்பு - 1
Wed Jun 26, 2013 7:00 am
டாக்டர், ரொம்ப ஞாபக மறதியா இருக்கு..!
நாய் பிஸ்கட் வாங்கி நானே சாப்பிட்டு காலி பண்ணிடறேன்..!
-
அப்ப நாய் பட்டினியா?
-
எங்க வீட்ல நாயே இல்லை, டாக்டர்..!
நாய் பிஸ்கட் வாங்கி நானே சாப்பிட்டு காலி பண்ணிடறேன்..!
-
அப்ப நாய் பட்டினியா?
-
எங்க வீட்ல நாயே இல்லை, டாக்டர்..!
Re: சிரிப்பு - 1
Wed Jun 26, 2013 7:00 am
சிஸ்டர்! உங்க டாக்டருக்கு இன்பேஷன்ட்ஸ் ஜாஸ்தியா…
அவுட் பேஷன்ட்ஸ் ஜாஸ்தியா..?
டாக்டரால அவுட்டான பேஷன்ட்ஸ்தான் ஜாஸ்தி..!
அவுட் பேஷன்ட்ஸ் ஜாஸ்தியா..?
டாக்டரால அவுட்டான பேஷன்ட்ஸ்தான் ஜாஸ்தி..!
Re: சிரிப்பு - 1
Wed Jun 26, 2013 7:03 am
என்னய்யா இது பெரிய தொல்லையா இருக்கு... சும்மா வந்து கடன் கடன்னு கேட்டு நச்சரிக்கற...?
ஒரே ஒரு தடவ குடுத்துருங்க சாமி.. அப்புறம் இந்த பக்கம் கூட தல வச்சு படுக்க மாட்டேன்!!
ஒரே ஒரு தடவ குடுத்துருங்க சாமி.. அப்புறம் இந்த பக்கம் கூட தல வச்சு படுக்க மாட்டேன்!!
Re: சிரிப்பு - 1
Wed Jun 26, 2013 7:03 am
மன்னர் ஏன் மகாராணியை,
போர்க்களத்திற்கு அழைத்துப் போகிறார்..?
எதிரியிடம் தாலிப் பிச்சை கேட்கத்தான்..!!
போர்க்களத்திற்கு அழைத்துப் போகிறார்..?
எதிரியிடம் தாலிப் பிச்சை கேட்கத்தான்..!!
Re: சிரிப்பு - 1
Thu Jun 27, 2013 8:01 am
நேத்து இரவு 8.30 மணி..
என் Friend ஜெகன்கிட்ட Phone பேசிட்டு
இருந்தேன்... அப்ப என் Wife சாப்பிட
கூப்பிட்டாங்க...
" டேய்.., என் Wife சாப்பிட கூப்பிடறாங்க..
நாம அப்புறமா பேசலாம்..?! "
" பேசிட்டு இருக்கும் போது பாதில ஓடாதடா..,
அவங்கள முதல்ல சாப்பிட சொல்லு.. '
" நான் சாப்பிடாம., அவங்க சாப்பிட மாட்டாங்க."
" ஏன்..? "
" என் மேல அவ்வளோ லவ்வு..! "
" நான்கூட தான் தினமும் சாப்பிடறதுக்கு
முன்னாடி காக்காவுக்கு சோறு வெக்கிறேன்..
அதுக்காக எனக்கு காக்கா மேல லவ்வுன்னு
அர்த்தமா..? "
" டேய்ய்ய்ய்ய்ய்....... "

Thu Jun 27, 2013 8:15 am
சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் '
மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
Re: சிரிப்பு - 1
Fri Jun 28, 2013 4:27 pm
நம்ம கைல கம்ப்யூட்டர் கிடைச்சா
பர்ஸ்ட் பேஸ்புக் போவோம்
நெக்ஸ்ட் நாசமா போவோம்.
- கரு வாச்சி
பர்ஸ்ட் பேஸ்புக் போவோம்
நெக்ஸ்ட் நாசமா போவோம்.
- கரு வாச்சி
Re: சிரிப்பு - 1
Tue Jul 02, 2013 8:42 pm
இந்தியாவுல பல பேரு கட்டபொம்மன் தான்,
.
.
.
வரியே கட்ட மாட்டேங்கிறாங்களாம்.!!
.
.
.
வரியே கட்ட மாட்டேங்கிறாங்களாம்.!!
Re: சிரிப்பு - 1
Tue Jul 02, 2013 8:46 pm
தாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்...
உன் வாத்தியார் வருகிறார்...
நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...
பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க...
நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum