சிந்தனைச் சிரிப்பு
Wed Jul 17, 2013 3:45 am
தாத்தா சொல்கிறார்,"அப்போ எங்க காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பேசுனா ஜெயிலில் போட்ருவாங்க"
பேரன் சொல்கிறான்,"இப்போ எங்க காலத்தில் ஸ்கூலில் ஆங்கிலம் பேசாம தமிழில் பேசினால் பைன் போட்ருவாங்க."
பேரன் சொல்கிறான்,"இப்போ எங்க காலத்தில் ஸ்கூலில் ஆங்கிலம் பேசாம தமிழில் பேசினால் பைன் போட்ருவாங்க."
Re: சிந்தனைச் சிரிப்பு
Wed Jul 17, 2013 3:46 am
"சாதிகள் இல்லையடி பாப்பா"...
சாதிச் சான்றிதழ் சமர்ப்பித்த பின்னே
இந்த வரிகளை பள்ளியில் வாசித்து முடித்தோம்...
சாதிச் சான்றிதழ் சமர்ப்பித்த பின்னே
இந்த வரிகளை பள்ளியில் வாசித்து முடித்தோம்...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum