தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
சிரிப்பு - 1 - Page 2 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty சிரிப்பு - 1

on Thu Jan 03, 2013 10:51 pm
First topic message reminder :

ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?

ஆமாம் சொல்லுங்க.

என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...

அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.

இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...

அவன் பேசும் போது காசு போகுமா சார்...?

நன்றி: முகநூல்

Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Tue Mar 12, 2013 7:34 am
கணக்கு ஆசிரியை மாணவனிடம்:- ஆறில்.... அஞ்சு போனா என்ன வரும்?

மாணவன்:- அஞ்சுவோட டெட்பாடி தான் வரும் மிஸ், ஏன்னா......?அஞ்சுவுக்கு நீச்சல் தெரியாது மிஸ்
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Tue Mar 12, 2013 7:35 am


தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!

(என்ன கொடுமை சார் இது!?!)

தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!

தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

தொடரும்..........
சிரிப்பு - 1 - Page 2 540951_338885669566263_645355422_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Mon Mar 18, 2013 1:09 pm
உலகிலேயே எடை குறைந்த "ஹவுஸ்" எது சொல்லுங்க பார்க்கலாம்?
>

>

>

>

>

>
வேறு எது "லைட் ஹவுஸ்"தான் ...அதுதானே லைட்டா இருக்கும்?
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Mon Mar 18, 2013 1:09 pm


எல்.கே
ஜி. ஆசிரியை குழந்தைகளிடம் :-நாளைக்கு வரும்போது முதல் மனிதன் எப்படி
தோன்றினான் என்பதை உங்க வீட்டில் பெற்றோர்களிடம் கேட்டு வந்து யார்
முதலில் சொல்வீர்களோ அந்த குழந்தைக்கு சாக்லேட் குடுப்பேன் !
ஒரு
பையன் அப்பாவிடம் :- கேட்டான் எப்படிமுதல் மனிதன் தோன்றினான் என்று,அவரும்
ஆதாம்என்றும், கடவுள் மண்ணிலிருந்து உருவாக்கினார் என்றும் சொன்னார்!
அம்மாவிடமும் அதே கேள்வியை இந்த "சந்தேகப்பயபக்கி" கேட்க அம்மாவோ மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான் என சொன்னாங்க!

பையன் திரும்பவும் அப்பாவிடம் சென்று நீங்க ஆதாம்,கடவுள் படைத்த முதல்
மனிதன்னு சொன்னீங்க,அம்மாவோ குரங்கில் இருந்து முதல் மனுஷன் தோன்றியதா
சொல்லுறாங்க எதுப்பா சரி எனக்கேட்க,அப்பா கூலா சொன்னார்.... அம்மா
சொன்னது,அவுங்கமுன்னோர்வகையறாவை,
நான் சொன்னது, எங்க முன்னோர் வகையறாவைன்னு !
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Mon Mar 18, 2013 1:12 pm
தாஜ்மகால் செக்யுரிட்டி :-ஏம்ப்பா இவ்வளவு அழுக்குத்துணியும் எடுத்துகிட்டு, ஏன் இங்கே வந்தே?

அவர்:-துணி துவைக்கத்தான்!

தாஜ்மகால் செக்யுரிட்டி:- துணி துவைக்க ஏன் தாஜ் மகாலுக்கு வந்த?

அவர்:- பின்ன இங்கதானே நிறைய சலவைகல் இருப்பதாக சொன்னாங்க ?
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Mon Mar 18, 2013 1:12 pm
நான்:-எனக்கு வெளியில் ரொம்ப மவுசுங்க மேடம் !

திருமதி.வித்யா நரசிங்கராவ்:- அப்போ வீட்டுல ....?

நான்:- வீட்டுல நானே மவுசாயிடுவேங்க(ஆங்கில மவுஸ்) மேடம்! Sad

{இப்போ சந்தோஷமா மேடம் ....?}
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Tue Mar 19, 2013 10:48 pm
ஆமா ....
ஒருமாணவன் ஒழுங்கா படிக்கலைன்னா
புரபசருங்க நீ மாடுமேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டுறாங்களே ?
எனக்கு என்ன சந்தேகம்ன்னா ?
அதாவது.... மாடு மேய்த்தல் பற்றியும் புரபசர்களும் படிச்சிருப்பாங்களோ ?
அல்லது ஒழுங்கா மாடு மேய்க்க தெரியாதவங்களைத்தான் தான் படிக்க அனுப்புவாங்களோ ?
ஒரே குஷ்டமப்பா ஸாரி....கஷ்டமப்பா ! Laughing
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Tue Mar 19, 2013 10:49 pm
ஒரு குளத்தில் 50 எறும்புகள்
ஜாலியாக குளித்துக் கொண்டு இருந்தார்களாம்.
அந்த சமயம் குளத்திற்கு ஒரு யானை வந்து
தெப்பென்று குதிச்சதாம்
அப்போது குளத்திலிருந்த 50 எறுப்புகளில்
49 எறும்புகள் தெறிச்ச நீரோடு
குளக் கரையில் வந்து விழுந்தார்களாம்
ஒரு எறும்பு மட்டும் யானையின் உச்சம் தலையில் இருந்ததாம்
அந்த ஒரு எறும்பைப் பார்த்த
49 எறும்புகளும் வெளியில்க் கிடந்த வாறே
ஆக்ரோசமாக கத்தினார்களாம்.....
என்ன சொல்லி கத்தியிருப்பாங்க?
.
.
டேய் மாப்பிளா அவனை விடாதட
அப்படியே வச்சு தண்ணிக்குள்ள அமுக்கட"
என்றார்களாம்
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Tue Mar 19, 2013 11:00 pm
தாஜ்மகாலை பற்றி பலரும் பல கருத்துகள் சொல்ல
நாம் கேள்வி பட்டிருக்கோம்ல....?
ஆனா இந்த மெசேஜ் புதுசுங்க....புதுசு !
அதாவது ......தாஜ்மகால் சொல்லும் புது விஷயம் என்னன்னா?

"செத்தும் செலவு வைப்பா......காதலிங்கறது"தான் அந்த அரிய
புது கண்டுபிப்பு !!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 01, 2013 10:18 pm
சிரிப்பு - 1 - Page 2 384236_419999968059176_2040099331_n
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Wed Apr 03, 2013 5:15 pm
சிரிப்பு - 1 - Page 2 734102_579707255389003_1698884997_n

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Wed Apr 03, 2013 5:16 pm
சிரிப்பு - 1 - Page 2 298991_579706645389064_1939854667_n

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Wed Apr 03, 2013 5:56 pm
சிரிப்பு - 1 - Page 2 24439_141902902658169_123637382_n

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Thu Apr 04, 2013 7:08 am
அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிக்க ஒரு மெசின் கண்டு பிடி ச்சிருக்காங்க .

அந்த மெசின் இங்கிலாந்து ல 30 நிமிசத்துல 70 திருடர்கள கண்டுபிடிச்சிருக்கு!

ஸ்பெயின் நாட்டுல 30 நிமிசத்துல 150 திருடர்களை கண்டு பிடிச்சிருக்கு !

இந்தியாவில 15 நிமிசத்துல

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அந்த மெசினையே காணோம் !

## யாருக்கிட்ட .நாங்கெல்லாம் அப்பவே அப்படி !
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Thu Apr 04, 2013 7:08 am
”கடிகாரம்”

ஒரு மனிதன் இறந்து நேராக சொர்கத்துக்கு போனான்.அங்கு ஒரு பெரிய சுவற்றில்
நிறைய கடிகாரங்கள் மாட்டி இருப்பதை பார்த்தான்.அங்கு இருந்த ஏஞ்சலிடம்
கேட்டான்,ஏன் இங்கு இவ்வளவு கடிகாரங்கள் மாட்டி இருக்கிறது என்று.

ஏஞ்சல் சொன்னால் இது பொய்யை கண்டுபிடிக்கும் கடிகாரம்.ஒவ்வொருவருக்கும்
ஒரு கடிகாரம் இருக்கிறது.நீங்கள் பூமியில் ஒவ்வொரு பொய் சொல்லும்போதும்
இந்த கடிகாரத்தில் உள்ள முள் நகர ஆரம்பிக்கும்.

அதோ இருக்கிறதே
அது அன்னை தெரசாவின் கடிகாரம்.அவர்கள் இதுவரை ஒரு பொய் கூட சொன்னதில்லை
அதனால் அந்த கடிகாரத்தில் உள்ள முள் இதுவரை நகர்ந்தது இல்லை என்று ஏஞ்சல்
சொன்னாள்.

அந்த மனிதன் கேட்டான் எங்க ஊரு அரசியல்வாதிங்க கடிகாரம் எங்கே இருக்கிறது என்று.

ஏஞ்சல் சொன்னாள் அது எல்லாம் எங்க ஆபிஸ் ரூமில் இருக்கிறது,அந்த கடிகாரங்களை தான் நாங்கள் ஃபேன் ஆக பயன்படுத்துகிறோம் என்று
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 5:59 am
தமிழ் டீச்சர், இங்கிலீஷ் டீச்சர்,மேத்ஸ் டீச்சர்
மூணு பேரும் ஒரு பள்ளத்துல விழுந்துட்டாங்க.
தமிழ் டீச்சர் "உதவி உதவி" னு கத்துறாங்க...
இங்கிலீஷ் டீச்சர் "ஹெல்ப் ஹெல்ப்" னு கத்துறாங்க...
மேத்ஸ் டீச்சர் எப்படி கத்துவாங்க ?
*
*
*
*
*
*
*
*
*
*
108 ... 108
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 5:59 am
என்னமோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 km
போற கார கண்டுபுடிச்சிட்­டேன்னு ரொம்ப
பீத்திக்கிரானுக மச்சி , நான்
பெட்ரோலே போடாம கார்
ஒட்டிக்கிட்டு இருக்கேன் "
" என்ன மச்சி சொல்ற பெட்ரோல் இல்லாம கார்
ஒட்டுரியா ?
'ஆமாண்டா மச்சி நானும் 4, 5 வருசமா பெட்ரோல்
இல்லாமதான் ஒட்டிக்கிட்டு இருக்கேன் "
" என்னடா மச்சி அச்சால்ட்டா சொல்ற , அப்புறம்
எப்படி ஓட்டுற ? "
" டீசல் போட்டுதான
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 6:05 am
உங்களுக்குத்தெரியுமா....?
ரஷியாவில் கொசு என்ற பேருக்கே இடமில்லை .....

ஏன்னா.....?
>

>

>

.
>

>
அங்க கொசுவுக்கு வேறபெருங்க
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 6:15 am
சிரிப்பு - 1 - Page 2 73184_144751615706631_1051530627_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 6:16 am
சிரிப்பு - 1 - Page 2 18027_144750882373371_852003640_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 6:26 am
சிரிப்பு - 1 - Page 2 533804_145145485667244_100000730_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 6:34 am
அவர்:-தோல்வியை கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாய் போச்சு?
இவர்:-ஏன்?
அவர்:-டுட்டோரியல் காலேஜ்பீஸுக்கு பணத்தை ரெடிபண்ணி வைங்கன்னு சொல்லிவிட்டு பரீட்சைக்குப் போறான்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 6:48 am
ஒருபையன்..... தனியா ராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுல சோப்பு போட்டு குளிசிகிட்டு இருந்தான் ....
பயமே இல்லாம...

ஏன் தெரியுமா ??

.

.

.

.

.

.

.

.

.
வழக்கம்போலவே உங்களுக்கு கஷ்டம் குடுக்காம நானே சொல்லிடுறேன் ....

ஏன்னா...அவன்தான் 'ஹமாம்சோப்' போட்டு குளிக்கிறானே?
{சும்மாவா... அந்தம்மா டி. வியில் சொன்னாங்க "ஹமாம் இருக்க பயமேன்னு" ? }
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 6:49 am
மிக பெரிய கம்பெனி ஒன்றில் ஒருவன் வெகு நேரமாக அங்கும் இங்குமாக எந்தவித
நோக்கமும் இன்றி மேலும் கீழும் பார்த்தபடி அலைந்துகொண்டிருந்தான்..
அவனை பார்த்த அந்த கம்பெனி முதலாளி அவன் அருகில் சென்று உனது மாதசம்பளம் எவ்வளவு என்றார்
அவன் ஐந்தாயிரம் ரூபாய் என்றான்.. உடனே அவர் தனது பாக்கெட்டில் இருந்து 15000 ரூபாயை எடுத்து
அவனிடம் கொடுத்து "நான் இங்கே வேலை செய்ய தான் சம்பளம் கொடுக்கிறேன்..
சும்மா வேடிக்கை பார்...க்க அல்ல.. இதில் உன்னுடைய மூணு மாத சம்பளம் இருக்கிறது..
நீ கிளம்பலாம் உனக்கு இங்கு இனி வேலை இல்லை " என்றார். அவனும் பணத்தை வங்கி கொண்டு இடத்தை காலி செய்தான்..
அவன் போனதும் முதலாளி அருகில் நின்ற மானேஜரிடம்
"யார் அந்த பையன் ..எப்போது வேலைக்கு சேர்ந்தான்" என்றார்..
மானேஜர் மெதுவாக சொன்னார் "சார் அவன் கொரியர் கொண்டு வந்த பையன்" என்றார்...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 6:52 am
போஸ்ட் மென் போஸ்ட் கொண்டு வராங்க,
பால் கொண்டு வர்றார்,
பேப்பர்கார பைய்யன் கூட பேப்பர் கொண்டு வர்றான்,
ஆனா......
>
>
>
>
>
"fire மென் " மட்டும் நெருப்புக்கு பதிலா தண்ணி கொண்டு வர்றாங்களே.....?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 6:56 am
ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி வந்திருந்தார்..

கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..
''இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரையும் இல்லை..''அடுப்பங்கரையிலிருந்து சத்தமிட்டார்..

''எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான்..''கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறான்..

''இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..'' என்று அழ ஆரம்பித்தாள்..

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார்..அந்த விருந்தாளி..

அவர் வெளியேறிவிட்டதும் ''கொல்'' என சிரித்தனர் கணவனும் மனைவியும்..

''எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்பது போல்அடித்தேனே...''என்றான் கணவன்..

''ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி இருந்தது. என் நடிப்பு...''என்றாள் மனைவி..

''பிராமாதம்..'' என்றான் கணவன்..

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது..

''நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்..'' அந்த விருந்தாளிதான்..

கதையின் நீதி...நடிப்பு என்றுமே உதவாது...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 6:56 am
மாடு போல சின்னதா இருக்கும்,
ஆனா அது மாடு இல்ல....
அது என்ன?
.
.
தெரியலையா ?
..
.
.
.
.
.
.
.
.
.
அது கண்ணுக்குட்டிங்க !
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 7:00 am
டாப் 10 இம்சைகள் (இதெல்லாம் நமக்குன்னு வந்து வான்ட்டடா மாட்டுதா இல்ல எல்லோருக்கும் இருக்கா?)

1. ரொம்ப நாள் கழிச்சு கொஞ்சமா நல்ல லெக் பீஸ், தொடைபீஸ் கறியை
எடுத்திட்டு வந்து குழம்பு வச்சு இன்னைக்கு ஒரு கை பார்த்திடனும்னு
நினைச்சு குழம்பு முதல் கொதி வருவதற்க்குள் எங்கிருந்துதான் வருவாங்கன்னு
தெரியல வி(வெ)ருந்தாளிகள் அதுவும் சொல்லாம கொல்லாமா.................

2, இங்க வீட்ல நடக்கிற கலவரம் தெரியாம ஃபோன் போட்டு, ஹலோ நான் யார் பேசுறேன் கண்டிபிடியுங்கன்னு சொல்ற ஆர்வக்கோளாறுகள்...

3. நல்ல டிஸ்கவுன்ட்ல ஒரு புடவையை எடுத்து, கிஃப்ட்டா கொடுக்கனும் அதனால
பிரைஸ் லேபிளை எடுத்திடுங்கன்னு சொல்லி அதன் ஒரிஜினல் விலையை கொடுத்து
வாங்கினேன்ன்னு மனைவிகிட்ட‌ சொல்லிகிட்டிருக்கும்போதே, வின்டோ ஷாப்பிங்
ஸ்பெஸலிஸ்ட் பக்கத்து வீட்டு ஆன்ட்டீஸ் - ஏய் இது போன வருஷமே 70% தள்ளூபடி
போட்டிருந்ததை உன் கணவன் வாங்கி உன் தலையில தள்ளீட்டானான்னு டைம்பாம்
சரவெடியை சத்தமில்லாமல் கொளுத்துவது,,,,,,,,,,,,,

4. ஏற்கனவே நம்ம
லைன் மெதுவா நகரும் போது தான் முன்னால இருக்கிற ஏதோ ஒரு கழிசடை - லா
பாயின்ட் லபுக்குதாஸ் மாதிரி கவுன்ட்ட்ரக்குள்ள இருக்குற ஆளுகிட்ட உரன்டையை
இழுத்துவிட்டு போன பிறகு, அதன் ஆஃப்ட்டர் எஃப்க்கட் நம்மகிட்ட காட்டுவான்
பாருங்க அந்த ஆளு...............

5. தனியா போய் ஒரு காஃபி
அல்லது ஹோட்டலில் உட்கார்ந்திட்டு, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இன்னும் ரென்டு
பேர் வரனும்னு சொன்ன உடனே நம்மளை பரம்பரை பிச்சைக்காரன் மாதிரி பார்க்கும்
சர்வருக்கு? ஆனா பிரன்ட்ஸ் வந்தவுடனே ஒகே வா வேற எடத்தில சாப்பிட போலாம்னு
கிளம்பி நாமும் அவன் அனுமானத்தை பொய்யாக்குவதில்லை.............

6. நல்ல பசியோடு ஹோட்டலுக்கு போனா பெரிய மெனு கார்டை கொடுத்து அப்புறம்
அதுல நல்லதா ஆர்டர் பண்ணீனா - சார் சார் தீர்ந்துபோச்சு, இது முடிஞ்சு
போச்சுன்னு சொல்லி சொல்லி - யப்ப நீயே சொல்லுயா என்னத்தான் இருக்குன்னு
கேட்டா தோசை அயிட்டம் மட்டும் தான் கிடைக்கும்னு சொல்ற சனியனுங்களே பின்ன
ஏன்டா பெரிய மெனு கார்டு கொடுத்து ரீடீங் டெஸ்ட் வைக்குறீங்க.............

7. மால்ல பார்க்கிங் பண்ணிட்டு, தியேட்டர் படம், ஷாப்பிங், தீனின்னு
முடிச்சிட்டு கரெக்டாய் பார்க்கிங் கவுன்டர்கிட்ட வண்டியை கொண்டு சென்று
பணம் கட்டும் நேரம் தான் பார்க்கிங் டோக்கனை தேடுவோம் எல்லாம் கிடைக்கும்
இதைத்தவிர பின்னாடி ஹார்ன் அடிப்பான் என்னமோ பல வருஷம் வெயிட் பன்ற
மாதிரி...............

8. ஏதோ விஷேஷ நாள்ல் கோயில்ல போய்
அபிஷேகத்துக்கு கொடுத்திட்டு சாமி கும்பிடலாம்னு போன அங்க பிரன்ட்ல
ஒருக்கிற தம்மாத்தூன்டு இடத்துல இங்க உட்காருங்கன்னு நம்மளை ஆண்டி ஆசனப்பன்
போல உடகார வச்சிட்டு அபிஷேகம் முடிஞ்ச உடனே அங்க இருக்கிற ஒரு பெரிய
காய்ஞ்சு போன மாலையை கழுத்தில போட்டு தட்சனை காணிக்கை பத்து ரூவா தாளை
மாற்றி 50/100 போடும்படி மாத்தும் டெக்னிக்கை எந்த யுனிவர்ஸிட்டில
படிச்சாங்களோப்பா இவங்க,,,,,,,,,,,,,,

9. இரண்டு பேர்
மட்டும் பிஸியான நேரத்தில சாப்பிட போனா அங்கே இருக்கிற ஸ்டூல் சைஸ் டேபிள்ள
உட்கார வச்சு கடைசி வரைக்கும் ஏதோ ஒரு அயிட்டத்தை கையில இடம் இல்லாததால
பிடிச்சிகிட்டே சாப்பிடும் கொடுமை.........டேய் நாங்க லவ்வர்ஸ் இல்லைடா
குட்ம்ப இஸ்த்தீரீஸ்டா....................

10. காப்பி ஷாப் பொது இடங்கள்ல நமக்கு கல்யானம் ஆயிடுச்சின்னு கான்டுல,
அங்க அரசல் புரசலா இருக்கிற ஜோடியை பார்த்து விவஸ்தை கெட்ட ஜென்ங்கன்னு
திட்டும்போது மனசாட்சி கிலோ என்ன விலை ரகம் தான்......

எத்தனை பேர் விக்டிமாய் ஆயிருக்கீங்க இதுல???
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Fri Apr 12, 2013 2:06 pm
ஒருவர் :- எது நடந்தாலும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் அதில்.

மற்றவர் :- பட்டென்று அவரின் முகத்தில் ஓங்கி குத்தி ....இதுவும் ஒரு காரணமாத்தான் நடந்தது என்றார் !

{எப்படிஎல்லாம் யோசிக்கிறாங்கிய....? ஒரு தத்துவம் சொன்னதுக்காடா...
இப்படி குத்தினே ? எதுக்கும் நாம கொஞ்சம் உஷாராவே இருக்கணும்....ஆமா }
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Sat Apr 13, 2013 3:50 am
ஆபரேஷன் தியேட்டரில்.....நர்ஸ்:- ஆப்பரேசன் தியேட்டர்ல டெலிபோன் வைக்கவேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா டாக்டர் ?

டாக்டர்:-ஏன் இப்ப அதுக்கு என்ன ஆச்சு ?

நர்ஸ்:-இப்ப அதுவும் "டெட் "ஆயிடுச்சு !

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Sat Apr 13, 2013 3:52 am
ஒருவர் தன நண்பரிடம் :-என் மனைவி என்னை லூஸூ,முட்டாள்,கிறுக்குன்னு
அடிக்கடி திட்டுறா..உங்க மனைவி எப்படி..?”

நண்பர் :- உங்களைப் பத்தி அவளுக்கு அவ்வளவா தெரியாதுங்க !

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Sat Apr 13, 2013 5:47 pm
கணித ஆசிரியை மாணவர்களிடம்:-8 ஆப்பிள் பழங்களை எப்படி சமமாக 6 பேர்களுக்கு பகிர்ந்து கொடுப்பீர்கள் ?

எல்லோருமே சற்று யோசிக்க .....

கடைசி பெஞ்ச் மாணவர்கள் கோரசாக சொன்னார்கள் வெரி சிம்பிள் மேடம் .

ஆசிரியை :- எப்படீன்னு சொல்லுங்க ?

கடைசி பெஞ்ச் மாணவர்கள்:- ஜூஸ் பண்ணி சம அளவா 6 குடுத்துடலாமே ?

Last Bench, Always Rokzzzz..... :)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Sat Apr 13, 2013 6:02 pm
விலங்குக் காட்சிச் சாலையில் புலியொன்று ஒரு மனிதனைக் கொன்றுவிட்டது.
புலியிடம் சென்று குரங்கு...

ஏன் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றாய் ? என்று கேட்டது.

அதற்குப் புலி சொன்னது...

3 மணி நேரம் என்னைப் பார்த்துவிட்டு அந்த மனிதன் சொன்னான்.....

“எவ்வளவு பெரிய பூனை“ என்று …

அதனால் தான் எனக்குக் கோபம் வந்துவிட்டது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

on Wed Apr 17, 2013 1:15 am


நான் ஏன் பரிட்சையில் முட்டை வாங்கினேன்?

1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
பதில்: அவரது கடைசி போரில்...

2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....

3. கேள்வி: ரவி ஆறு எந்த மாநிலத்தில் பாய்கிறது?
பதில்: திரவம்

4. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.

5. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
பதில்: இன்னொரு பாதி?

6. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
பதில்: கல் ஈரமாகி விடும்.

7. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.

8. கேள்வி: ஒரு கையால் யானையை எப்படி தூக்க முடியும்?
பதில்: ஒரு கை தான் என யானைக்கு தெரியாதே.

9. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு
கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.

10. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி
முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க
எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.

11. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.

12. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்.
சிரிப்பு - 1 - Page 2 522000_355305491257614_671896187_n
Sponsored content

சிரிப்பு - 1 - Page 2 Empty Re: சிரிப்பு - 1

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum