சிரிப்பு - 1
Thu Jan 03, 2013 10:51 pm
First topic message reminder :
ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?
ஆமாம் சொல்லுங்க.
என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்...?
நன்றி: முகநூல்

Re: சிரிப்பு - 1
Wed Jun 26, 2013 7:03 am
என்னய்யா இது பெரிய தொல்லையா இருக்கு... சும்மா வந்து கடன் கடன்னு கேட்டு நச்சரிக்கற...?
ஒரே ஒரு தடவ குடுத்துருங்க சாமி.. அப்புறம் இந்த பக்கம் கூட தல வச்சு படுக்க மாட்டேன்!!
ஒரே ஒரு தடவ குடுத்துருங்க சாமி.. அப்புறம் இந்த பக்கம் கூட தல வச்சு படுக்க மாட்டேன்!!
Re: சிரிப்பு - 1
Wed Jun 26, 2013 7:03 am
மன்னர் ஏன் மகாராணியை,
போர்க்களத்திற்கு அழைத்துப் போகிறார்..?
எதிரியிடம் தாலிப் பிச்சை கேட்கத்தான்..!!
போர்க்களத்திற்கு அழைத்துப் போகிறார்..?
எதிரியிடம் தாலிப் பிச்சை கேட்கத்தான்..!!
Re: சிரிப்பு - 1
Thu Jun 27, 2013 8:01 am
நேத்து இரவு 8.30 மணி..
என் Friend ஜெகன்கிட்ட Phone பேசிட்டு
இருந்தேன்... அப்ப என் Wife சாப்பிட
கூப்பிட்டாங்க...
" டேய்.., என் Wife சாப்பிட கூப்பிடறாங்க..
நாம அப்புறமா பேசலாம்..?! "
" பேசிட்டு இருக்கும் போது பாதில ஓடாதடா..,
அவங்கள முதல்ல சாப்பிட சொல்லு.. '
" நான் சாப்பிடாம., அவங்க சாப்பிட மாட்டாங்க."
" ஏன்..? "
" என் மேல அவ்வளோ லவ்வு..! "
" நான்கூட தான் தினமும் சாப்பிடறதுக்கு
முன்னாடி காக்காவுக்கு சோறு வெக்கிறேன்..
அதுக்காக எனக்கு காக்கா மேல லவ்வுன்னு
அர்த்தமா..? "
" டேய்ய்ய்ய்ய்ய்....... "

Thu Jun 27, 2013 8:15 am
சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் '
மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
Re: சிரிப்பு - 1
Fri Jun 28, 2013 4:27 pm
நம்ம கைல கம்ப்யூட்டர் கிடைச்சா
பர்ஸ்ட் பேஸ்புக் போவோம்
நெக்ஸ்ட் நாசமா போவோம்.
- கரு வாச்சி
பர்ஸ்ட் பேஸ்புக் போவோம்
நெக்ஸ்ட் நாசமா போவோம்.
- கரு வாச்சி
Re: சிரிப்பு - 1
Tue Jul 02, 2013 8:42 pm
இந்தியாவுல பல பேரு கட்டபொம்மன் தான்,
.
.
.
வரியே கட்ட மாட்டேங்கிறாங்களாம்.!!
.
.
.
வரியே கட்ட மாட்டேங்கிறாங்களாம்.!!
Re: சிரிப்பு - 1
Tue Jul 02, 2013 8:46 pm
தாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்...
உன் வாத்தியார் வருகிறார்...
நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...
பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க...
நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....
உன் வாத்தியார் வருகிறார்...
நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...
பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க...
நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....
Re: சிரிப்பு - 1
Tue Jul 02, 2013 8:46 pm
ஆசிரியர்: ஏண்டா உன்னையவிட சின்ன பையன அடிச்சே?
மாணவன்: நீங்களும் அதே தப்ப தானே சார் செய்யுறீங்க?
# டெரர் பசங்க...
மாணவன்: நீங்களும் அதே தப்ப தானே சார் செய்யுறீங்க?
# டெரர் பசங்க...
Re: சிரிப்பு - 1
Tue Jul 02, 2013 8:47 pm
அப்பா: இன்னைக்கு லீவ் தானே அப்புறம் என்ன படிக்கிறே?
மகன் : குழந்தை வளர்ப்பது எப்படிங்கிற புக் படிக்கிறேன்.
அப்பா : நீ சின்னப் பையன்தானே அதை ஏன் நீ படிக்கிறே?
மகன் : நீங்க ஒழுங்காக என்னை வளர்க்கிறீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான். …
# டெரர் பசங்க...
மகன் : குழந்தை வளர்ப்பது எப்படிங்கிற புக் படிக்கிறேன்.
அப்பா : நீ சின்னப் பையன்தானே அதை ஏன் நீ படிக்கிறே?
மகன் : நீங்க ஒழுங்காக என்னை வளர்க்கிறீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான். …
# டெரர் பசங்க...
Re: சிரிப்பு - 1
Fri Jul 05, 2013 8:03 pm
பையனிடம் உன்னோட mother tongue பத்தி சொல்லேன்னு கேட்டாங்க பள்ளியில..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
.
..
..
ரொம்ம்ம்ம்ம்ம்ப நீளம்ம்ம்னு சொல்லிட்டான்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நம்ம புள்ளையாச்சே..எப்படி இருப்பான்?
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
.
..
..
ரொம்ம்ம்ம்ம்ம்ப நீளம்ம்ம்னு சொல்லிட்டான்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நம்ம புள்ளையாச்சே..எப்படி இருப்பான்?
Re: சிரிப்பு - 1
Fri Jul 05, 2013 8:30 pm
எங்களை யாரும் அடக்க முடியாது.....
-அன்புமணி ராமதாஸ்-
#அப்போ இந்த வருஷம் அலங்காநல்லூர்ல எறக்கி விட்டு ட்ரயல் பாத்துட வேண்டியதுதான்.
- முகநூல்
-அன்புமணி ராமதாஸ்-
#அப்போ இந்த வருஷம் அலங்காநல்லூர்ல எறக்கி விட்டு ட்ரயல் பாத்துட வேண்டியதுதான்.
- முகநூல்
Re: சிரிப்பு - 1
Fri Jul 05, 2013 8:33 pm
பாஜக விரும்பினால் எனது கட்சியை பாஜகவுடன் இணைக்கத் தயார்.......
-சுப்ரமணியசாமி-
#காங்கிரஸ் கட்சிக்காரன்கூட பாஜகவ இந்த அளவுக்கு கேவலப் படுத்தினது இல்ல..... சு.samy
- முகநூல்
-சுப்ரமணியசாமி-
#காங்கிரஸ் கட்சிக்காரன்கூட பாஜகவ இந்த அளவுக்கு கேவலப் படுத்தினது இல்ல..... சு.samy
- முகநூல்
Re: சிரிப்பு - 1
Sun Jul 07, 2013 5:58 am
அம்மா : ஏண்டா கவலையா இருக்கே
பையன் : அப்பா 50 கோடியை முழுங்கிட்டார்னு பேப்பர்ல போட்டிருக்கே
அம்மா : அதுக்கு ஏன் கவலைப்படறே
பையன் : இல்லை, ஒரு தடவை 50 பைசாவை நான் முழுங்கினதை வெளியில எடுக்கவே டாக்டர் என்னை தலைகீழா தொங்கவிட்டு வயித்தை பிடிச்சு உலுக்கினாரு, 50 கோடின்னா பாவம் அப்பா எவ்வளவு கஷ்டப்பட போறாரோ? :O
# ரிலாக்ஸ் ப்ளீஸ்

Mon Jul 08, 2013 9:16 am
ஒரு வீட்டுல திருடன் புகுந்துட்டான், வீட்டுல உள்ள நகை, பணம் எல்லாத்தையும் சுருட்டிகிட்டு கிளம்புறப்ப அந்த வீட்டுல உள்ள ஒரு வாண்டு பாத்திடுச்சி அது அவன பாத்து என்ன சொல்லுச்சி தெரியுமா ..?
'மரியாதையா என் ஸ்கூல் பேகையும் எடுத்துட்டு போ' இல்ல அம்மாவ எழுப்பிருவேன் ...
'மரியாதையா என் ஸ்கூல் பேகையும் எடுத்துட்டு போ' இல்ல அம்மாவ எழுப்பிருவேன் ...
Re: சிரிப்பு - 1
Mon Jul 08, 2013 3:07 pm
டேய் Raju,
"I don't Know"அப்படின்னா என்னடா?"
"எனக்குத் தெரியாது"
"என்னடா யாரக்கேட்டாலும் தெரியாதுன்னு சொல்றீங்க...
அதென்னஅவ்வளவு கஷ்டமான வார்த்தையா?"
"I don't Know"அப்படின்னா என்னடா?"
"எனக்குத் தெரியாது"
"என்னடா யாரக்கேட்டாலும் தெரியாதுன்னு சொல்றீங்க...
அதென்னஅவ்வளவு கஷ்டமான வார்த்தையா?"
Re: சிரிப்பு - 1
Mon Jul 08, 2013 10:23 pm
ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,
"ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி
இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை"
இதற்கு மனைவி பதில் சொன்னாள்,
"அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ.......?"
# காலங்கள் மாறினாலும் ... மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை ;-)

Thu Jul 11, 2013 2:38 pm
கப்பலே மூழ்கினாலும் கன்னத்துலே கை வைக்க கூடாது
ஏன்?
கன்னத்துல கை வச்சா நீச்சல் அடிக்க முடியாதே...!
- கேத்ரின்
ஏன்?
கன்னத்துல கை வச்சா நீச்சல் அடிக்க முடியாதே...!
- கேத்ரின்
Re: சிரிப்பு - 1
Thu Jul 11, 2013 2:43 pm
கணவன்: (பேப்பரை படித்தபடி) "ஒரு நாளைக்கு ஆண்கள் 15,000 வார்த்தைகளையும் பெண்கள் 30,000 வார்த்தைகளையும் பேசுகிறார்கள் என்று ஒரு ஆய்வுக்குறிப்பு தெரிவிக்கிறது."
மனைவி: "அது உண்மைதான். ஏன்னா, உங்களுக்கு நாங்க ஒவ்வொரு விஷயத்தையும் ரெண்டு தடவை சொல்ல வேண்டி இருக்குது."
கணவன்: "என்ன ரெண்டு தடவை சொல்ல வேண்டி இருக்குது?"
மனைவி: "அது உண்மைதான். ஏன்னா, உங்களுக்கு நாங்க ஒவ்வொரு விஷயத்தையும் ரெண்டு தடவை சொல்ல வேண்டி இருக்குது."
கணவன்: "என்ன ரெண்டு தடவை சொல்ல வேண்டி இருக்குது?"
Re: சிரிப்பு - 1
Thu Jul 11, 2013 2:48 pm
நம்ம நாராயணசாமி ஒருவர் நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்…
அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார்.
-
ஆனால் அவரால் படிக்க முடியவில்லை… எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்…
-
போர்டில் எழுதி இருந்தது.....“இங்கு முதலை உள்ளது…யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

Thu Jul 11, 2013 2:52 pm
ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.
அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர்
என்னிடம் வந்து கேட்டார்,
"நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா,
பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?"
கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய
நான்,
"இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும்
ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க,
பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க."
அப்படின்னுதான் சொன்னேன்.
அதுக்குள்ள அந்த பக்கி சொல்லுது,
"ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட
வந்தவர்தானா நீங்களும். .."

Sun Jul 14, 2013 5:59 pm
தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது;
நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்... நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்....பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா... என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்
( யாருகிட்ட...)

Sun Jul 14, 2013 6:01 pm
ஒரு தடவ ஒரு கிழட்டு நாய் காட்டுல ஒரு முயல துரத்திகிட்டு ரொம்ப தூரம் போயி வழி தெரியாம திணறும்போது ஒரு சிறுத்தை தன்னை நோக்கி வேகமா வர்றத பார்த்துட்டு - சர்தான் இன்னிக்கு நாம அதும் கையில சிக்குனா சின்னாபின்னமாக வேண்டியது தான்னு நெனச்சு ஒரு ப்ளான் பண்ணிச்சாம்.
சிறுத்தை வர்ற வழியில கெடந்த எலும்புகள எடுத்து வச்சுகிட்டு “ஸ்ஸ்ஸ்ஸ் சூப்பர் டிஃபன் இந்த சிறுத்தை..ஹும்ம்ம் லஞ்சுக
்கும் இப்படி ஒரு சிறுத்தை சிக்கினா மவனே கைமா தான்னு” அதும் காதுல விழுற மாதிரி சொல்லிச்சாம்.
இதை கேட்ட அந்த சிறுத்தை குட்டி, தப்பிச்சோம் பிழைச்சோம்னு வந்த வழியே ஓடிடுச்சாம். இத்தையெல்லாம் பார்த்துகிட்டிருந்த அணில் ஒண்ணு - அடடா நாம் இந்த சான்ஸ மிஸ் பண்ணக் கூடாது .....சிறுத்தை கிட்ட போட்டு குடுத்து நாம ஒரு டீல் போட்டுக்கலாம்னு நெனச்சு நடந்ததையெல்லாம் போய் சொல்லி பத்த வச்சுதாம்.
அவமானம் தாங்காத சிறுத்தை நாய ஒரு வழி பண்ணலாம்னு பயங்கர கோவத்தோட வந்துதாம்.
முதுகுல அணிலோட வர்ற சிறுத்தைய பார்த்துட்ட நாய் “போச்சுடா இன்னிக்கு பரலோகம் தான்....இதுக்கு ஒரு ஐடியா பண்ணலாம்னு நெனச்சு சிறுத்தை வர்ற பக்கமா முதுக திருப்பி உக்காந்துகிட்டு “எங்கே போச்சு இந்த அணில்? சிறுத்தைய ஏமாத்தி தள்ளிகிட்டு வான்னு சொல்லி எவ்ளோ நேரமா வெயிட்டிங்குன்னு” சத்தமா தனக்கு தானே பேசறமாதிரி சீன் போட்டுச்சாம்.
இத கேட்ட சிறுத்த குட்டி அடடா மறுபடியும் ஏமாற திரிஞ்சோமேன்னு ஓடியே போச்சாம்.
கதை சொல்லும் நீதி - பெருசுங்ககிட்ட ரவுசு பண்ண நெனக்காதீக.....அவுக எச்சுபீரியன்ஸுக்கு முன்னால யூத்தெல்லாம் நிக்க முடியாது...

Sun Jul 14, 2013 6:02 pm
காதலன் : நான் உனக்காக முள் மேல் நடப்பேன், தீயில் குளிப்பேன்..!
காதலி : நிஜமாவா டார்லிங்? உங்களை பார்க்கணும் போல இருக்கு. இப்போ உடனே வர முடியுமா?
காதலன் : வெயில் கொளுத்துது, இப்போ போய் என்னை வரச் சொல்றியே! உனக்கு அறிவில்ல
காதலி : நிஜமாவா டார்லிங்? உங்களை பார்க்கணும் போல இருக்கு. இப்போ உடனே வர முடியுமா?
காதலன் : வெயில் கொளுத்துது, இப்போ போய் என்னை வரச் சொல்றியே! உனக்கு அறிவில்ல
Permissions in this forum:
You cannot reply to topics in this forum