தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
சிரிப்பு - 1 - Page 5 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty சிரிப்பு - 1

on Thu Jan 03, 2013 10:51 pm
First topic message reminder :

ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?

ஆமாம் சொல்லுங்க.

என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...

அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.

இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...

அவன் பேசும் போது காசு போகுமா சார்...?

நன்றி: முகநூல்

Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 29, 2013 5:27 am
சிரிப்பு - 1 - Page 5 397970_188132694673054_1044292464_n
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 29, 2013 5:27 am
சிரிப்பு - 1 - Page 5 401251_187990251353965_1725215833_n
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 29, 2013 5:29 am
ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?

சர்தார் : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார்.
சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 29, 2013 5:35 am
சிறையிலிருந்த எம்.ஆர். ராதா தம்மைப் பார்க்க வந்த பத்திரிகை நண்பரிடம் வருந்திக் கூறியது :

‘அவன் சுட்டதில நானும் சாகல. நான் சுட்டதில அவனும் சாகல. இந்த மாதிரி
துப்பாக்கியத் தூக்கிக்கிட்டுதான் நம்மாளு சீனாக்காரன்கிட்ட சண்டைக்குப்
போயிருக்கான். அப்புறம் எப்படி ஜெயிப்பான் ?’
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 29, 2013 5:36 am
சிரிப்பு - 1 - Page 5 420721_149527741895685_216781684_n
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 29, 2013 5:36 am
சிரிப்பு - 1 - Page 5 66057_148938608621265_1089406613_n
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 29, 2013 6:05 am
சிரிப்பு - 1 - Page 5 374618_150044871843972_886725027_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 29, 2013 8:33 pm
குழந்தை அழுதுகிட்டு இருக்கு..நீ அதைக்
கவனிக்காம
சிரியல் பார்த்துக்கிட்டு இருக்கே?
-
சும்மா இருங்க.. குழந்தையும் சீரியல்
பார்த்துதான் அழுது…!
# உண்மை
என்ன கொடும சார் இது...
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 29, 2013 8:36 pm
சிரிப்பு - 1 - Page 5 479971_626266694055233_620025208_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 29, 2013 8:39 pm
சிரிப்பு - 1 - Page 5 522093_623279237687312_2095920063_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 29, 2013 8:54 pm
மாணவன் 1: - எதற்காக ஆசியர் உனக்கு அடித்தார்?
மாணவன் 2:- ஆசிரியர் , அவரோட நாயைக் காணவில்லை என்று பத்திரிகையில போடச்சொன்னார்.... அதற்காகத்தான்
மாணவன் 1: நீ போடவில்லையா!
மாணவன் 2:- இல்லை நான் செய்தேன்,
நான் “ ஆசிரியர் நாயைக் காணவில்லை” என்று போட்டுவிட்டேன்
அதற்காகத்தான் அடித்தார்!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Mon Apr 29, 2013 9:20 pm

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்...

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்...

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்...

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்....

ஆண்:ம்ம்ம்ம்ம்..... நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ...!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது...!

பெண்: _________________________________
சிரிப்பு - 1 - Page 5 312469_123972494451210_1142973708_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Tue Apr 30, 2013 3:37 pm
நபர்1: அவர் அலுவலகத்தை கோயில் போல மதிக்கிறார்..
நபர்2: எப்படி சொல்கிறாய்?
நபர்1: உண்டியல் வைத்திருக்கிறாறே...
*******************************
இதில் எது புத்திசாலி?
(
அ) வட்டம்
(
ஆ) சதுரம் விடை: (ஆ) சதுரம்
ஏன் என்றால் அதுக்கு 4 மூலைகள்
இருக்கிறதாம்

***********************ஒரு வகுப்பில் ஆசிரியர் பல ஜோக்குகள் சொல்கிறார்.
எல்லா மாணவர்களும் நன்கு சிரிக்கிறார்கள். ஆனால்
ஒரு மாணவன் மட்டும் சிரிப்பதே இல்லை ஏன்?
ஏன் என்றல் அவன் ஃபெயில் ஆன மாணவன்

----------------------ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மாணவனை பார்த்து
பூமி எத்தனை டிகிரி சாய்வக சுற்றுகிறது? என கெட்டார்
அதற்க்கு அந்த மணவன் "டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய
கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?" என்றான்
-------------------------ஓவிய ஆசிரியர் மாணவர்களிடம் மாடு படம் வரைய சொன்னார்
எல்லோரும் வரைந்தனர் அனால் ஒரு மாணவன் மாடு வரைந்து
விட்டான் ஆனால் வாய் மட்டும் வரையவில்லை. ஆசிரியர் ஏன்
என்று கேட்க. அவன் பதில் "மாடு வாயில்லா ஜிவன் சார்"

-------------------------
விருந்தினர் ஒருவர் சாப்பிடும்போது அந்த விட்டு நாய் அவரை பார்த்து
அதிகமாக குரைத்து கொண்டே இருந்தது அதற்க்கு அவர் ஏன் அப்படி அது
குரைக்கிறது என அந்த விட்டு சின்னபையனிடம் கேட்டார் அதற்க்கு
அந்த பையன் சொல்கிறான் "அதோட தட்டில் யராவது சாப்பிட்டால் அது
அப்படிதான் குரைக்கும்" என்று.

-----------------------
ஆசிரியர் மாணவர்களிடம் "சோம்பேறி" என்ற தலைப்பில் ஒரு
கட்டுரை எழுதுமாறு கூறினார். அதற்கு ஒரு மாணவன் ஐந்து
பக்கங்கள் விட்டு கடைசி பக்கத்தில் இது தான் சோம்பேறி தனம்
என்று எழுதினான்
---------------------ஆசிரியர் தன் மாணவர்களிடம் "- நாங்கள் படிக்கும் காலத்தில்
எங்கள் ஆசிரியர் நன்றாக சொல்லிகொடுக்க - நாங்கள் நன்றாக
படித்தோம்.அப்படி ஒரு ஆசிரியர் எங்களுக்கு".
அதற்கு ஒரு; மாணவன்
"நீங்கள் அதிர்ஷ்டம் உள்ளவர்கள் ஆனால் எங்களுக்கு அப்படியா?"----------------------ஆசிரியர்: உங்க வீட்டு கடிகாரத்துல 13 முறை மணி அடிச்சா என்ன நேரம்?
மாணவன்: கடிகாரத்த பழுது பாக்க வேண்டிய நேரம் சார்........
--------------------ஆசிரியர; : யானை எறும்பு ரெண்டுல எது பெரியது?
மாணவன் : அப்படி உடனெ சொல்ல முடியாது சார். பிறந்த தேதி சொல்லுங்க.
---------------ஆக்சிடண்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் இருந்த யானையிடம் எறும்பு
காதில் ஏதோ சொல்ல.... அந்த யானை செத்தே போய் விட்டது...
அப்படி என்ன எறும்பு சொன்னது..?
நான் உனக்கு இரத்தம் தரவா.?
--------------------ஆக்சிடென்ட் லாரிய கயிரு கட்டி;
வேற லாரி மூலம் கொண்டு பொறாங்க சர்தார்ஜி பார்த்துட்டு சொல்றார்
" ஓரு கயிரே கொண்டு போக ரெண்டு லாரியா....? "--
---------------அப்பா : ஏண்டா எப்போ பார்த்தாலும் தூங்கிட்டே இருக்க?
மகன் : அப்துல் கலாம் எல்லோரையும் கனவு காண சொல்லி இருக்காறே.
தூங்கினால் தானே கனவு வரும்
---------------ஆப்பிளை நரிக்கி வச்சா என்ன ஆகும்? நரி தூக்கிட்டு போய்டும்
-----------------அவர் கோயிலுக்கு போகும் போது பயந்து பயந்துதான் போவார்..ஏன்?
அவர் தான் பக்திமான் ஆச்சே
---------------ஒரு வீட்டுல திருடன் வந்து நகை பணம் எல்லாத்தையும்
சுருட்டிகிட்டான். அவன் கிளம்பும்பொது அந்த வீட்டு குழந்தை பார்த்துடுச்சு.
அது என்ன சொல்லுச்சு தெரியுமா?
'
மரியாதையா என் ஸ்கூல் பேகையும் எடுத்திட்டு போ... இல்ல அம்மாவை எழுப்பிடுவேன்"-----------------------------ஒரு
எரும்பை ஒரு யானை தொரத்துச்சாம்; அந்த எரும்பு கோவில் உள்ள போய்
ஒளுஞ்சுகிச்சாம்; ஆன அந்த யானை அத கண்டுபிடித்துவிட்டதாம் அது எப்படி? ஏனா
அந்த எரும்பு வாசல்ல செருப்ப கழட்டிவிட்டு போச்சாம்
---------------------------ஆரஞ்சோட சேத்து ஐந்து பழங்கள் ஓட்டபந்தயம் போச்சாம் ஆனால் ஆரங்சு மட்டும் தோத்து போச்சாம் ஏன்? ஏன்னா‘‘அது ரன் அவுட் அஃப் ஜுஸ்‘‘
---------------------------ஒரு நாள் சர்தார்ஜி விசிடி கடைக்கு சென்று காதல் விசிடி வாங்கி பிரிட்ஜ்ல் வைத்து விட்டார் ஏன் தெரியுமா?
ஏன்னா சர்தார்ஜிக்கு ஜில்லென்று ஒரு காதல் படம் பார்க்கனும்.
------------------ஒரு யானையும் எரும்பும் ஒருத்தரை ஒருத்தறு உயிருக்கு உயிரா
காதலிசாங்கலாம் ஆனா எரும்பு வீட்ல அதற்க்கு
சம்மதிக்கலையாம் உடனே எரும்பு அவங்க அப்பா அம்மா கிட்ட
ஒரு விஷயத்த சொல்லிச்சாம்... அத கேட்ட அப்பாவும் அம்மாவும்
அதிர்ச்சியாகி மயங்கி விழூந்தாங்கலாம். அப்படி எரும்பு
அவங்ககிட்ட என்ன சொல்லி இருக்கும்...???.. யானையோட பிள்ள
என் வயித்தில் வளருதுன்னு சொல்லுச்சாம்."
--------------------ஒருவர்: உங்க மொபைலுக்கு ரொம்ப நாளா டிரை பண்ரேன் சிவிட்ச்சாப்ன்னு சொல்லுது?
சர்தார்: அது தான் என்னோட காலர் டியுன்
----------------------ஒருவர; : படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்கலே....ஏன்?
மற்றவர; : மசாலா படமாச்சே... அதான்.
----------------------ஒருவர்: டே எங்க வீட்டுல என்ன எருமை மாடு, தண்ட சோருனு திட்டுவாங்க. உங்க வீட்டுல
இன்னொருவர்: எங்க வீட்டுல உன்ன பத்தி அவ்வலவ்வா தெரியாது..........
---------------------பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் கழித்தல் கணக்கில் கடன் வாங்கித்தான் ஆகனும்
----------------------க்ளாஸ் டெஸ்ட்- சொல்லவெ இல்ல...
 
தியரி க்ளாஸ்- முடியலெ......
 
செமெஸ்டெர் கொச்டியென் பேப்பர்;- இதல்லாம் உக்காந்து யோசிபாங்களோ.................
 
அரியெர்ஸ்- ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எங்களுக்கு ரஸ்கு சாப்டறது மாதிரி...
 
பிட்- எதையுமே பிளான் பண்ணி தான் பண்ணனும்..............
 
ரிசல்ட்- இப்பவே கன்னகட்டுதே.................
 
டிகிரி- வரும் ...............ஆனா............ வராது................................
--
-------------------சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெயன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Wed May 01, 2013 5:48 am
சிரிப்பு - 1 - Page 5 575448_150708338444292_2144277124_n

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Thu May 02, 2013 8:01 am
ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?

மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..

ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?

மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..

ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?

மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..

ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..

மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..

ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?

மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..

ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Thu May 02, 2013 3:42 pm
பிச்சைகாரர்: சாமி... தர்மம் பண்ணுங்க...
டாக்டர்: யோவ். இது ஆஸ்பிடல். நான் டாக்டர்ய்யா...
பிச்சைகாரர்: பாவம் பண்ணுறவங்க தான் தர்மம் பண்ணுவாங்கன்னு இங்கே வந்தேன் சாமி...

==============

பேஷன்ட்: எனக்கு வந்தது ஜுரம் இல்லேன்னு எப்படி டாக்டர் சொல்றீங்க?
டாக்டர்: நான் கொடுத்த மருந்தை சாப்புட்டு சரியாயிடுச்சுன்னு சொல்றீங்களே. அதுனாலே தான் சொல்றேன்.

==============

பேஷன்ட்: எனக்கு ஆஃபிஸ்லே தூக்கமா வருது.... டாக்டர்!
டாக்டர்: தூக்கம் வரலையின்னா தான் பிரச்சனை. you are perfectly all right.

==============

பேஷன்ட்: எனக்கு எதை சாப்பிட்டாலும் வாந்தி வருது... டாக்டர்!
டாக்டர்: அப்போ.. சாப்பிடாம இருங்க. என்ன வருதுன்னு பாப்போம்?

==============

பேஷன்ட்: டாக்டர்...என் கையை எக்ஸ் ரே எடுக்கும் போது, கை எரிஞ்சு போச்சு டாக்டர்!
டாக்டர்: சாரிப்பா...எக்ஸ் ரே மிஷின்னுக்கு பதிலா லேசர் மிஷினை வாங்கிகிட்டு வந்துட்டேன் போல.

==============

பேஷன்ட்: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!
டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான். அதை நினச்சு சந்தோஷப்படுங்க..

==============

பேஷன்ட்: அந்த ஸ்டதஸ்கோப்பை உங்க கையிலே பாத்தா வேற மாதிரி தெரியுது...டாக்டர்!
டாக்டர்: எப்படி தெரியுது?
பேஷன்ட்: பாசக் கயிறு மாதிரி தெரியுது டாக்டர்!

===============

நர்ஸ்: நம்மகிட்டே ஒரு யூனிட் ரத்தம் தான் இருக்கு. ஆனா ரெண்டு யூனிட் தேவைப் படுது...டாக்டர்!
டாக்டர்: பரவாயில்லே.. கொஞ்சம் தண்ணி கலந்து ரெண்டு யூனிட்டா மாத்திடுங்க..!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Thu May 02, 2013 3:43 pm
சிரிப்பு - 1 - Page 5 375082_644130232280038_1784896900_n
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Sat May 04, 2013 4:53 am
கண்டு பிடியுங்கள் :)

பழைய காலத்தில் வைத்தியர் குடும்பம் ஒன்று இருந்தது. அவர் வீட்டில் எல்லோரின் பெயரும் வித்தியாசமாக இருந்தது.

வைத்தியர் பெயர், 'தெரியாது'.

அவரின் மனைவியின் பெயர், 'புரியாது'.

மூத்த மகனின் பெயர்'புரியுமா'.

இளைய மகனின் பெயர் 'தெரியுமா'.

மூத்த மருமகள் பெயர், 'சொன்னால் கேட்கிறேன்'.

இளைய மருமகள் பெயர், 'கேட்டால் சொல்கிறேன்'.

ஒரு பேரனின் பெயர், 'எனக்குத் தெரியும்'.

இன்னொரு பேரனின் பெயர், 'எனக்குப் புரியும்'.

அவர்கள் வீட்டில் ஒரு கழுதையும் இருந்தது. அதற்கும் அவர்கள் ஒரு
வித்தியாசமான பெயரைத்தான் வைத்திருந்தார்கள். அது என்னவென்று
கண்டுபிடியுங்கள்.

விடை: இது ஒரு புதிரே அல்ல. இதில் எந்தக்
கேள்வியும் கேட்கப்படவில்லை. அந்தக் கழுதையின் விசித்திரமான பெயர்தான்,
'என்னவென்று கண்டுபிடியுங்கள்'.

''டைம் பாஸ் ''வார இதழிலிருந்து.

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Sat May 04, 2013 4:59 am
சிரிப்பு - 1 - Page 5 395611_151609995020793_2039080582_n

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Sat May 04, 2013 5:03 am
சிரிப்பு - 1 - Page 5 58136_402467433209820_143002474_n

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Sat May 04, 2013 5:03 am
சிரிப்பு - 1 - Page 5 947092_151607865021006_549902940_n

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Sat May 04, 2013 5:52 am
கருத்து
பதிவதற்காக காவல் துறை கைது செய்ய முடியாது. சட்டத்தில் அதற்கு இடமும்
இல்லை..யாரும் அனாவசியமாக பீதி அடைய வேண்டாம் . உங்களில் யாரையாவது போலிஸ்
புடிக்கிற மாதிரி இருந்தா , உடனே எங்கிட்ட சொல்லுங்க. போதும் ..
...
...
...
...
...
....
...
...
..
...
...
நான் கடைய சாத்திட்டு ஓடனும்

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Sat May 04, 2013 8:13 pm

இன்ஸ்பெக்டர்:-
ஹால்லதான் இருந்தேன்னு சொல்றீங்க.. ஒரு லாப்டாப்பைத் தவிர மொத்தமா
கொள்ளையடிச்சுருக்கானுவ.. கொள்ளையடிக்கிற வரைக்கும் அப்டி என்னதான்
பண்ணிட்ருந்தீங்க ..?!

இல்லத்தரசி:- சார் நான் ஃபேஸ்புக்குல இருந்தேன் சார்.

இன்ஸ்பெக்டர் :- ஃபேஸ்புக்கா. ?? அதென்னா புக்கு ..??

இல்லத்தரசி..:- சார்.சார்..ப்ளீஸ் சார்.. ஒரு நிமிஷம் பொறுங்க சார்...
நீங்க எங்க வீட்டுக்கு என்கொயரி பண்ண வந்திருக்கீங்கன்னு ஒரு ஸ்டேடஸ்
மட்டும் போட்டுட்டு வந்துர்றேன்..சார்!!!

இன்ஸ்பெக்டர்- ?!?!?!?!

-Thenammai Lakshmanan

சிரிப்பு - 1 - Page 5 164973_151865084995284_821144845_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Sun May 05, 2013 7:41 am
சிரிப்பு - 1 - Page 5 947130_151868628328263_584572598_n
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Wed May 08, 2013 1:19 am
சிரிப்பு - 1 - Page 5 946974_152814074900385_1774295673_n

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்"  (பிலிப்பியர்: 4:4)flower flower flower
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Fri May 10, 2013 5:26 am
சிரிப்பு - 1 - Page 5 253203_463386203735836_305454281_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Fri May 10, 2013 5:33 am
சிரிப்பு - 1 - Page 5 225736_461731790567944_1750348866_n

ஹெலிகாப்டர் கண்டுபிடிச்சவன் மட்டும் இருந்தா தும்ப பூவுல தூக்கு மாட்டிக்குவான்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Fri May 10, 2013 5:42 am
சிரிப்பு - 1 - Page 5 420736_460472637360526_2670632_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Fri May 10, 2013 5:56 am
சிரிப்பு - 1 - Page 5 400750_458605320880591_1622246941_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Fri May 10, 2013 5:57 am
சிரிப்பு - 1 - Page 5 531968_458594150881708_1570529630_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Fri May 10, 2013 5:57 am
சிரிப்பு - 1 - Page 5 73917_458587710882352_1671024947_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Fri May 10, 2013 6:08 am
மகனைப் பற்றி பெருமை பொங்க தன் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார் சத்தியா.

"என் மகன் ரொம்ப நல்ல பையன்"

"அப்படியா...அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதா?"

"இல்லை"

"அவனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதா?"

"இல்லை"

"அவன் தாமதமாக வீட்டிற்கு வருவானா?"

"இல்லை"

"அப்படியானால் உன் மகன் ரொம்ப நல்லவந்தான்... என்ன படித்திருக்கிறான்...

"எல்கேஜி முடிச்சுட்டு யூகேஜி போறான்"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Fri May 10, 2013 6:09 am
"என்னை கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ரெண்டு பொண்ணுங்க என் பின்னாலேயே அலையறாங்கடா?"

"அப்படியா!!? யார்டா அவங்க?"
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"வேற யாரு,

என் அம்மாவும் பாட்டியும்தான்"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

on Fri May 10, 2013 6:18 am
சிரிப்பு - 1 - Page 5 253307_153446541503805_707293335_n
Sponsored content

சிரிப்பு - 1 - Page 5 Empty Re: சிரிப்பு - 1

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum