சிரிப்பு - 1
Thu Jan 03, 2013 10:51 pm
First topic message reminder :
ஹலோ இது கஸ்டமர் கேர் தானே...?
ஆமாம் சொல்லுங்க.
என் 5 வயசு பையன் சிம்கார்டை விழுங்கிட்டான்...
அப்படின்னா டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போங்க.
இல்லை சார் அதுல 92 பைசா பேலன்ஸ் இருந்துச்சி...
அவன் பேசும் போது காசு போகுமா சார்...?
நன்றி: முகநூல்

Re: சிரிப்பு - 1
Sat Jul 20, 2013 7:33 am
ஆசிரியர்:
என்ன படம் வரைந்தாய்?
மாணவன்:
மாடு புல் மேய்வது போல்
வரைந்தேன் சார்!
ஆசிரியர்:
மாடு எங்கே காணவில்லையே!
மாணவன்:
புல்லை தின்றதும் சென்று விட்டது சார்!
ஆசிரியர்:
ம்ம்ம்..அப்பொ புல் எங்கே?
மாணவன்:
அதான் மாடு தின்றுச்சே சார்!!
ஆசிரியர்:;->!!??
ஆக ... எதுவுமே செய்யல...)
என்ன படம் வரைந்தாய்?
மாணவன்:
மாடு புல் மேய்வது போல்
வரைந்தேன் சார்!
ஆசிரியர்:
மாடு எங்கே காணவில்லையே!
மாணவன்:
புல்லை தின்றதும் சென்று விட்டது சார்!
ஆசிரியர்:
ம்ம்ம்..அப்பொ புல் எங்கே?
மாணவன்:
அதான் மாடு தின்றுச்சே சார்!!
ஆசிரியர்:;->!!??
ஆக ... எதுவுமே செய்யல...)
Re: சிரிப்பு - 1
Tue Jul 23, 2013 8:30 am
தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு கம்ப்யூட்டர் வேலை தெரியும் சிபாரிசு செய்ய சொன்னாங்கன்னு இண்டர்வ்யூ அனுபுச்சு வச்சேன்...
அடுத்த நாள் அந்த ஆபீஸ் மேனேஜர் பேசினார், சார் கோவிச்சுகாதிங்க அந்த பொண்ணு சரிபட்டு வரதுன்னு சொல்லிட்டாரு"
சரி அந்த பொண்ண கூபிட்டு கேட்டேன் என்னமா நடந்துச்சுன்னு "சார் அவரு கம்ப்யூட்டர் ல கொஞ்சம் வேலை செஞ்சு காமிக்க சொன்னாரு ஆனா எனக்கு கம்ப்யூட்டர் ஆன் பண்ண தெரியாதுன்னு சொல்லுச்சு"
என்னம்மா இப்படி சொல்ற அப்புறம் எப்படி கோர்ஸ் முடிச்சேன் சொன்னன்னு கேட்டா, நான் படிச்ச சென்டர்ல நான் போறப்ப கம்ப்யூட்டர் ஆன் ஆகி தான் இருக்கும்..நான் போவேன், படிப்பேன், வந்துருவேன்" சொல்லுச்சு...
நான் "என் மூச்சிக்கு முன்னாடி விரல் நீட்டி இது உனக்கு தேவையான்னு கேட்டுகிட்டேன்" வேற வழி!

Tue Jul 23, 2013 8:31 am
உண்மைய சொன்னேன்
1.வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்கு பயன்படுவதை விட சிம் கார்ட் வாங்கவே அதிகமாய் பயன்படுகிறது..
2."ஓடு கொசுவே ஓடு"னு தான் விளம்பரம் வருது, "சாவு கொசுவே சாவு", ன்னு விளம்பரம் பண்ணல. கொசு செத்துட்டா வியாபாரம் போயிடுமே.
3.லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் இருக்கும் வித்தியாசம் அடுத்தவரிடம் இருந்து வாங்கினால் லஞ்சம்...!!
நீயே எடுத்துகிட்டா ஊழல்.!
4.வயது ஆக ஆக தலைமுடி நரைத்து, பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால் நாட்டில் குழப்பமே இருக்காது!
5.ஏழைக்கு வயிற்றை நிரப்பவும் பணக்காரனுக்கு கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது -கஞ்சி.

Fri Aug 02, 2013 11:09 pm
இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.
”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.
அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.
”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்” என்றார் அவர்.

Sun Aug 18, 2013 8:58 am
பிச்சைக்காரன்:அம்மா, தாயீ பிச்சை போடுங்கம்மா?
எஜமானி:இந்தா பிரியாணி நல்லா சாப்பிடு!
பிச்சைக்காரன்:சாப்பாடு போடவே தயங்குற இந்த காலத்துல பிரியாணியே போடுறீங்களே!உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யறதுனே தெரியலம்மா?
எஜமானி:அதெல்லாம் எதும் வேணாம் பேஸ்புக்ல எனக்கு டெய்லி லைக் ,கமெண்ட் போட்டா போதும்!
கணவன்வீட்டுக்குள் இருந்து)எங்கடி டேபிள்ல நான் வாங்கிட்டு வந்து வச்சிருந்த பிரியாணி பொட்டலத்த காணோம்?

Sun Aug 18, 2013 9:02 am
ரெண்டு ரக்கைய வச்சுக்கிட்டு ஒரு காக்கா ஊரு பூரா பறக்குது
ஆனா மூணு ரக்கைய வச்சுக்கிட்டு இந்த சீலிங் பேன் (Ceiling Fan )ஆல ரூம விட்டு வெளில கூட பறக்க முடியல பாருங்க -
அதுதான் வாழ்க்கை ...
ஆனா மூணு ரக்கைய வச்சுக்கிட்டு இந்த சீலிங் பேன் (Ceiling Fan )ஆல ரூம விட்டு வெளில கூட பறக்க முடியல பாருங்க -
அதுதான் வாழ்க்கை ...
Re: சிரிப்பு - 1
Sun Aug 18, 2013 9:12 am
நீங்க வர்ணித்தது போலவே இந்தப் பொண்ணு இருக்கா? அப்புறம் அது குறையா இருக்கு, இது குறையா இருக்குன்னு சொல்லக்கூடாது.
அழகில் மோகிக்கும் ஆணே..........அன்பே இவ்வுலகில் நிலையானது...அன்பான பெண்ணைத் தேடுங்கள்.
Re: சிரிப்பு - 1
Wed Aug 21, 2013 8:47 pm
conductor: தம்பி ticket எடுங்க ?
boy: முன்னாடி எடுபாங்க.
conductor: யாரும் எடுக்கலப்பா.
boy: அப்போ பின்னாடி எடுப்பாங்க
conductor: யாரும் எடுக்கலப்பா.
boy: அப்ப நான் மட்டும் எடுக்க இளிச்சவாயனா?

Fri Aug 30, 2013 6:28 pm
நீதிபதி :
இனிமே கோர்ட் பக்கமே வரக்கூடாதுன்னு போன தடவை
சொல்லியிருந்தேனே..?
கைதி :
குத்தம் செஞ்சுட்டு தலைமறைவா இருந்த என்னை
போலீஸ்காரங்கதான் பிடிச்சுட்டு வந்துட்டாங்க எசமான்..!

Fri Sep 06, 2013 6:29 pm
மரண மொக்கை!
வாசித்து அழுவாதீக! சிரிங்க!
சென்னையில இருந்து லண்டனுக்கு
எவ்வளோ தூரம்..?
** ரொம்ப தூரம்........,
* முட்டை போடாத பறவை எது..?
** ஆண் பறவை.
* ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?
** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..
* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
** Mrs.பில் கேட்ஸ்
* வருஷத்துல எந்த மாசத்துல
28 நாள் இருக்கு..?
** எல்லா மாசத்துலயும் தான்..
* 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?
** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர்பெயர்
அதுதானே )
* இந்தியாவுக்கும்., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?
** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map-ல இந்தியா இருக்காது..
* ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?
** ரொம்ப கஷ்டப்பட்டுட்டுஇருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!

Fri Sep 13, 2013 3:05 pm
இங்கிலீஷு மீடியத்தில் படித்த தானாகீனாவுக்கு இண்டர்வியூவில் எழுத்துத் தேர்வு. கேள்வி இதுதான். திருவள்ளுவர் பற்றி 5 விஷயங்கள் எழுதுக.
தானாகீனாவோ பள்ளிகூடத்துல தமிழே படிக்கலை. என்ன செய்வான்..? இருந்தும் எப்படி எழுதானான்னு பார்க்கலாமா......
1. திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
2. திருக்குறள் திருவள்ளுவரால் தான் எழுதப்பட்டது.
3. வள்ளுவர் எழுதியது தான் குறள்.
4. குறளை எழுதியது வள்ளுவர் தான்.
இது நாலை எழுதிட்டு பத்து நிமிஷமா வெயிட் பண்ணவனுக்கு எதுவும் தோணலை...ரொம்ப ரொம்ப யோசிச்சவன் டக்குன்னு முகம் மலர்ந்து ஐஞ்சாவது விஷயத்தை எழுதி டக்குன்னு பேப்பரை நீட்டினான்..அதென்ன 5ஆவது பாயிண்ட்..?
*
*
*
*
*
5.திருவள்ளுவர் ஒரு தமிழ்நாடு பஸ்கம்பெனி ஓனரும் கூட.

Sat Nov 29, 2014 7:10 am
வக்கீல் : ஏம்பா நேத்து அண்ணா நகர்ல இருக்க ஒரு வீட்ல திருடினியா ?
திருடன் : ஆமாங்கையா
வக்கீல் : அங்கிருந்து 10 லட்சம் எடுத்தியா?
திருடன் : இல்லைங்க ?
வக்கீல் : இல்லியா?
திருடன் : ஆமாங்க 10 லட்சம் எடுக்கல 5 தான் எடுத்தேன்.
வக்கீல் : என்னப்பா சொல்ற 10 லட்சம் எடுக்கவில்லையா
திருடன் : அங்க 10 லட்சம் இருந்துதுங்க ஆனா எவ்வளவு எடுத்தாலும் அதுல பாதிய இந்த ஏட்டு அய்யாவுக்கு கொடுக்கணும் அதனாலதான் 5 லட்சம் மட்டும் எடுத்தேன்.
வக்கீல் : ஏம்பா 10 லட்சம் எடுத்தா அதுல பாதி 5 லட்சம் அவருக்கு கொடுத்துட்டு மீதி 5 இலட்சத்த நீ வெச்சிருந்திருக்கலாமே இப்போ 5 லட்சத்துல பாதிய அவருக்கு கொடுத்தா உனக்கு நஷ்டந்தானே ?
திருடன் : இல்லியே நான் இந்த 5 இலட்சத்தில இருந்து பாதி அவருக்கு கொடுக்கவேண்டியது இல்லையே .
வக்கீல் : ஏம்பா அவரு வேணாம்னு சொல்லிட்டாரா.
திருடன் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க
வக்கீல் : பின்ன வாங்குறத நிறுத்திட்டாரா
திருடன் : அட நீங்க வேற நான் தான் அவருக்கு கொடுக்கவேண்டிய 5 இலட்சத்த வீட்டிலையே வெச்சிட்டு வந்துட்டேனே
வக்கீல் : ஏம்பா அந்த வீட்ல இருக்குற 5 இலட்சத்த அவரு எப்படி எடுப்பாரு
திருடன் : என்னங்க நீங்க இதுகூட தெரியாம நேத்து அவரு வீட்ல இருந்து தானே 5 லட்சம் எடுத்தேன்..
வக்கீல் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
#அடப்பாவிப்பயலே

Sat Nov 29, 2014 7:20 am
மனைவி : எங்க அடிகடி என் முகத்தில தண்ணி தெளிகீரிங்க ?
கணவர் : உங்க அப்பா தான் உன்ன "பூ" மாதிரி பார்த்துக்க சொன்னார்...
கணவர் : உங்க அப்பா தான் உன்ன "பூ" மாதிரி பார்த்துக்க சொன்னார்...
Re: சிரிப்பு - 1
Sat Nov 29, 2014 7:35 am
அவன் : காலையிலே பரீட்சை எழுதினியே... பேப்பர் எப்படி இருந்திச்சி?
இவன் : கோஷ்டின் பேப்பர் வெள்ளையா இருந்திச்சி. கருப்பு எழுத்திலே பிரிண்ட் பண்ணி இருந்தாங்க.
அவன் : மரமண்டை, மரமண்டை. ஆன்சர் எப்படி எழுதினே?
இவன் : பேனாவை அப்பிடி பிடிச்சு இப்பிடி எழுதினேன்
அவன் : !@#$%^&*(+()*&^%$
Re: சிரிப்பு - 1
Sat Nov 29, 2014 7:36 am
என்னா வெவரம், என்னா மூளை,....
யாரு பெத்த மகராசனோ, நல்லா இருடா....
புரியலன்னா வுட்டுறுங்க,
Re: சிரிப்பு - 1
Sat Nov 29, 2014 7:51 am
"என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்.."
"இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வருத்தப்படறீங்க..?"
"நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு"..!

Sat Nov 29, 2014 7:52 am
அப்பா :
கண்ணா... ராத்திரி தூங்கும்போது
செல்போனை சார்ஜ்ல போடாதப்பா!
மகன் :
ஏம்ப்பா..?
அப்பா :
பேட்டரி சூடானா எப்போவாவது
வெடிக்கவும் செய்யலாம்!
மகன் :
அது தெரியும்ப்பா...
அதனாலதான் ...
'
'
'
'
'
'
அதனாலதான்...
'
'
'
'
'
அதனாலதான்
சார்ஜ்ல
போடும்போது பேட்டரியை
கழட்டி வெச்சுடுவேன்!
( என்னா மூளை...என்னா மூளை...! )
கண்ணா... ராத்திரி தூங்கும்போது
செல்போனை சார்ஜ்ல போடாதப்பா!
மகன் :
ஏம்ப்பா..?
அப்பா :
பேட்டரி சூடானா எப்போவாவது
வெடிக்கவும் செய்யலாம்!
மகன் :
அது தெரியும்ப்பா...
அதனாலதான் ...
'
'
'
'
'
'
அதனாலதான்...
'
'
'
'
'
அதனாலதான்
சார்ஜ்ல
போடும்போது பேட்டரியை
கழட்டி வெச்சுடுவேன்!
( என்னா மூளை...என்னா மூளை...! )
Re: சிரிப்பு - 1
Sat Nov 29, 2014 7:54 am
ஒருமுறை ஒரு மனிதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
பல மனைவிகள் இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அதைநிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை.
அவரின் வழக்கறிஞர், “நீ அமைதியாக இரு.ஒரு வார்த்தைகூட பேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
அந்த மனிதரும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளே அமைதியாக இருந்ததால் ஒரு புத்தரைப் போல காட்சி தந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, “சாட்சிகள் இல்லாத்தால் உன்மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்,”… என்றார்.
அதுவரை அமைதியாக இருந்த அந்த மனிதர் , வழக்கு வெற்றியாக முடிந்த மகிழ்ச்சியில்” நீதிபதி அவர்களே! எந்த வீட்டுக்கு நான் போவது?” என்று கேட்டார்.
குறிப்பு: என்ன தான் சாமார்த்தியசாலியாக இருந்தாலும் எப்போதும் அப்படி இருக்க முடியாது.

Sat Nov 29, 2014 7:55 am
என் சோக கதையை கேளுங்க நண்பர்களே
+2 முடிச்சிட்டு engineering சேரலாம்னு பல கனவுகளோடு, என்ன department எடுக்கலாம்னு யோசிச்சேன்
mechanical - வேணாம் காருக்கு அடில படுக்கவிட்டுருவாங்க
electrical -அய்யோ shock அடிக்கும்
civil - வெயில்ல சுத்தனுமே
computer - ஹாம் AC roomல உட்காந்து வேலைப்பார்க்கலாம்...
computer பற்றி எல்லாம் தெரிஞ்சிக்கலாம்...
spider man மாதிரி graphics, chuti Tv மாதிரி animation, hackலாம் பண்ணலாம்னு computer department எடுத்தேன்...
1st yearல maths, physics, chemistryனு நடத்திட்டு இருந்தாங்க...
சார்... computer subject இன்னும் வரலனேன்
அதெலாம் 2nd yearல தான் உண்டுனாரு...
சரினு 2nd year போனா, அங்க electrical, mechanical, M.B.A, maths subjectனு ஒடிட்டு இருக்கு...
computer subject 2 தான் இருந்துச்சு...
சார் இந்த graphics, animationலாம் எப்ப வரும்னு கேட்டா,
final year ல வரும்.
அதுக்குனு Multimedia lap இருக்குனாங்க...
சரினு நானும் hollywood graphics laboratory range think பண்ணி போனா, அதே பழைய labல multimedia lapனு stricker ஒட்டி வைச்சிருக்கானுக,
சரினு உள்ளே போனா, அங்க vodofone zozoo மாதிரி ஒரு பொம்மைய flashல வரஞ்சிட்டு, இதான் animationனு சொல்றானுவ,
நானும் வரைஞ்சேன்.
but vodofone zozooக்கு T.P வந்தமாதிரி இருந்துச்சு,
இப்படி கேவலமான Education system இருந்தா, இளைஞர்கள் facebook twitterல குப்பை தான் கொட்ட முடியும்!

Sat Nov 29, 2014 7:56 am
நிம்மதியாய் இருக்கும் போது மனைவியைத் தேடுவதும்,
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
மனைவி வந்த பிறகு நிம்மதியைத் தேடுவதுமே ஆணின் வாழ்க்கைத் தேடலாகும்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
மனைவி வந்த பிறகு நிம்மதியைத் தேடுவதுமே ஆணின் வாழ்க்கைத் தேடலாகும்.
Re: சிரிப்பு - 1
Sat Nov 29, 2014 8:06 am
பைத்தியம் 1: நான் இந்த
உலகத்தையே அழிக்கப்
போறேன்.
பைத்தியம் 2: நான் இந்த
உலகத்தை அழிக்க
உனக்கு ரப்பர் தர மாட்டேனே ...
ஹ ஹா..
உலகத்தையே அழிக்கப்
போறேன்.
பைத்தியம் 2: நான் இந்த
உலகத்தை அழிக்க
உனக்கு ரப்பர் தர மாட்டேனே ...
ஹ ஹா..
Re: சிரிப்பு - 1
Sat Nov 29, 2014 8:07 am
பளார்
அவன் : ஏண்டா என்னை அரஞ்சே?
இவன் : நீ அந்த படத்தை பத்தி என்ன சொன்னே?
அவன் : நல்லா இருக்குன்னு சொன்னேன்
இவன் : அப்புறம்
அவன் : காமிரா சூபர்ன்னு சொன்னேன்
இவன் : அதுக்குதான் இந்த அடி
அவன் : ஏண்டா காமிரா நல்லா இல்லையா?
இவன் : முழு படத்தை 3 தடவை திஎடர்லே போய் பாத்தேன். ஒரு தடவை கூட காமிராவை கண்ணிலே காட்டல்லே.
அவன் : !@#$%*&(^&)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum