புதிய தத்துவங்கள்
Sat Jun 14, 2014 9:06 am
First topic message reminder :
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.

Re: புதிய தத்துவங்கள்
Thu Jan 08, 2015 2:56 am
பத்து ரூபாயைக் காட்டி இருபது ரூபாய் என்றால் சண்டைக்கு வருவாய், கல்லைக் காட்டி கடவுள் என்றால் கை கூப்பி வணங்குவாய் ...
-பாசு.ஓவியச் செல்வன்
-பாசு.ஓவியச் செல்வன்
Re: புதிய தத்துவங்கள்
Thu Jan 08, 2015 2:57 am
ஒருவரிடம் ஒரே மாதிரியான இரண்டு குதிரைகளை காண்பித்து
இதில் தாய் குதிரையும் குட்டி குதிரையும் கண்டு பிடிக்க சொன்னார்கள்
அவர் சொன்னார்
எந்த குதிரை தனக்காக வைக்கபட்ட புல்லை மற்ற குதிரையின் பக்கம் தன காலால் தள்ளி விடுகிறதோ அதுவே தாய் குதிரை என்று ..
மிருகங்களிடம் கூட காணப்படுவதே தாய் பாசம்
முதியோர் இல்லங்களுக்கு பெற்றோரை அனுப்பும் பிள்ளைகளே சிந்திப்பீர் ..

Mon Feb 09, 2015 10:53 pm
வளைந்திருப்பதால்
வில்லும்
நிமிர்ந்திருப்பதால்
அம்பும்
செயலாற்ற முடிகிறது!
வில்லும்
நிமிர்ந்திருப்பதால்
அம்பும்
செயலாற்ற முடிகிறது!
Re: புதிய தத்துவங்கள்
Mon Feb 09, 2015 10:56 pm
பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க .
உங்கள்ளின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க
உங்கள்ளின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க
Re: புதிய தத்துவங்கள்
Mon Feb 09, 2015 11:01 pm
நாள் ஒன்றுக்கு இரு முறை 7½யை சந்திக்கும் கடிகாரம் நல்லாதான் ஒடிக்கிட்டு இருக்கும்..
வாழ்கைல ஒரு முறை 7½ யை சந்திக்குற நம்ம தான் நாசமா போயிகிட்டு இருக்கோம்
வாழ்கைல ஒரு முறை 7½ யை சந்திக்குற நம்ம தான் நாசமா போயிகிட்டு இருக்கோம்
Re: புதிய தத்துவங்கள்
Tue Feb 10, 2015 8:32 am
அடுத்தவன் வாழ்வு அழகாய் இருப்பதாய் நமக்கு தோன்றும் ..... ஆனால் ....
அதி்ல் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று அது அவனுக்கு மட்டுமே தெரியும் .
அதி்ல் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று அது அவனுக்கு மட்டுமே தெரியும் .
Re: புதிய தத்துவங்கள்
Tue Feb 10, 2015 8:33 am
சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்.
Re: புதிய தத்துவங்கள்
Wed Feb 11, 2015 8:17 am
பொழுதைக் கழிக்க ஆயிரம் வழிகள் உண்டு.. முன்னேற ஒரே வழி, உழைப்பு மட்டுமே.
- புரட்சி
- புரட்சி
Re: புதிய தத்துவங்கள்
Thu Feb 12, 2015 2:10 am
கவனம்,
மௌனம்,
பொறுமை
மூன்றும் நீ கேட்காமலே எல்லாவற்றையும் கற்பிக்கும்.
மௌனம்,
பொறுமை
மூன்றும் நீ கேட்காமலே எல்லாவற்றையும் கற்பிக்கும்.
Re: புதிய தத்துவங்கள்
Mon Feb 16, 2015 11:18 pm
ஒவ்வொரு பொழுதும்
எல்லோருக்கும்
கிடைக்கிறது.
ஆனால்
கிடைத்த பொழுதை
அடுத்த தினத்திற்கான
முதலீடாக மாற்ற
வெகு சிலராலேயே
முடிகிறது.
எல்லோருக்கும்
கிடைக்கிறது.
ஆனால்
கிடைத்த பொழுதை
அடுத்த தினத்திற்கான
முதலீடாக மாற்ற
வெகு சிலராலேயே
முடிகிறது.
Re: புதிய தத்துவங்கள்
Mon Feb 16, 2015 11:19 pm
ஒலகத்துல பிறந்த மொத வாரத்துலயே
ஒவ்வொருத்தருக்கும் ஒரு நல்ல பேர
அவங்க அப்பாம்மா வச்சிருந்தாலும்
=
=
=
கூட்டமா ஒரு இருவது பேர் நிக்கிற எடத்துக்குப் போயி
=
=
=
அவங்க பின்னாடி நின்னுக்கிட்டு
=
=
=
அறிவு கெட்ட நாயே...
=
=
=
அப்பிடீன்னு கூப்ட்டா
=
=
=
இருவதுக்கு இருவது இல்லாட்டியும்
=
=
=
பதினெட்டு பேராவது
=
=
=
திரும்பிப் பாப்பாய்ங்க்ய
=
=
=
அறிவு கெட்டவன்க...

Wed Feb 18, 2015 5:59 am
உன் "ரகசியத்தை" யாரிடமும் சொல்லாதே
ஏன்...?
உன் ரகசியத்தை உன்னாலேயே காப்பாற்ற முடியாமல்தான் அடுத்தவனிடம் சொல்லி இருக்கிறாய்
#அவன் மட்டும் எப்படி காப்பாற்றுவான் ...!!! ???
ஏன்...?
உன் ரகசியத்தை உன்னாலேயே காப்பாற்ற முடியாமல்தான் அடுத்தவனிடம் சொல்லி இருக்கிறாய்
#அவன் மட்டும் எப்படி காப்பாற்றுவான் ...!!! ???
Re: புதிய தத்துவங்கள்
Wed Feb 18, 2015 7:22 pm
விமானத்துல பறக்கும் போது சக்கரம் தேவை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் மீண்டும் கீழ இறங்க சக்கரம் தேவைப்படும்.
எப்பவுமே ஏறி வந்த ஏணிய எட்டி உதைக்காதீங்க...
எப்பவுமே ஏறி வந்த ஏணிய எட்டி உதைக்காதீங்க...
Re: புதிய தத்துவங்கள்
Thu Feb 19, 2015 3:06 am
அதிகம் அன்போடுநடந்து கொள்ளாதேஅடிமையாக்கி விடுவார்கள்..
அதிகம் பொறுமையுடன் நடக்காதே பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்..
எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே பலர் உன்னை வெறுக்க நேரிடும்....
எல்லோரையும் நம்பி விடாதே ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்.
கோபப்டாமலே இருந்து விடாதே கோமாளியாக்கி விடுவார்கள்..

Tue Mar 03, 2015 9:01 am
சாலையை கடக்கும்முன் இருபக்கமும் பார்ப்பது போல குப்பையை எறியும்முன் நான்கு பக்கமும் பாருங்கள்.. நிச்சயம் ஒரு குப்பை தொட்டியாவது இருக்கும்
ட்வீட்டர்
ட்வீட்டர்
Re: புதிய தத்துவங்கள்
Sat Mar 07, 2015 12:24 am
முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள்.அதில் நேரம் வீணாகிறது.நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்...
Re: புதிய தத்துவங்கள்
Sat Mar 07, 2015 12:30 am
ஊரோடு ஒத்து வாழ் .... இது மனிதனுக்கு ....
சுவரோடு ஒத்து வாழ் .... இது பல்லிக்கு
சுவரோடு ஒத்து வாழ் .... இது பல்லிக்கு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum