புதிய தத்துவங்கள்
Sat Jun 14, 2014 9:06 am
First topic message reminder :
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.

Re: புதிய தத்துவங்கள்
Fri Mar 20, 2015 8:38 am
சந்தோஷமா வாழ்றேன்'னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை..
Re: புதிய தத்துவங்கள்
Mon Mar 23, 2015 10:31 pm
மரண தண்டணையில்
சட்டென்று உயிர் போகும்
ஆனால்..மௌன தண்டணையில்
தினம் தினம் உயிர் போகும் .
வார்த்தையால் கொன்றவர்களை
உங்கள் மௌனத்தால்
கொன்று விடுங்கள் ...!!
சட்டென்று உயிர் போகும்
ஆனால்..மௌன தண்டணையில்
தினம் தினம் உயிர் போகும் .
வார்த்தையால் கொன்றவர்களை
உங்கள் மௌனத்தால்
கொன்று விடுங்கள் ...!!
Re: புதிய தத்துவங்கள்
Tue Mar 24, 2015 8:54 am
ஒரு ஐரோப்பிய ராணுவப் பழமொழி ஒன்று உண்டு - “வரைபடத்தில் உள்ளது போல் நிலம் இல்லையென்றால், நிலத்தை நம்புங்கள்” (If the map and the terrain disagree, trust the terrain).
இந்த வாசகம் சொல்லும் செய்தி என்னவென்றால், நாம் போடும் திட்டங்கள் நடைமுறைக்கு ஒத்து வரவில்லையென்றால், நடைமுறைக்கு ஏற்றபடிதான் நமது திட்டங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
இந்த வாசகம் சொல்லும் செய்தி என்னவென்றால், நாம் போடும் திட்டங்கள் நடைமுறைக்கு ஒத்து வரவில்லையென்றால், நடைமுறைக்கு ஏற்றபடிதான் நமது திட்டங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
Re: புதிய தத்துவங்கள்
Sat Mar 28, 2015 9:04 am
பூக்கள் இருக்கும் இடத்திற்கு
தேனிக்கள் வருவது போல
நல்ல நட்புக்களைத் தேடி சிறந்த
நண்பர்கள் வருவார்கள்...!
தேனிக்கள் வருவது போல
நல்ல நட்புக்களைத் தேடி சிறந்த
நண்பர்கள் வருவார்கள்...!
Re: புதிய தத்துவங்கள்
Sat Mar 28, 2015 9:04 am
இரவலாய் தரப்படுகின்ற எந்த ஒரு பொருளும் என்றோ ஒரு நாள் திரும்பப் பறிக்கப்படுகின்றன சில வேளைகளில் அன்பும் கூட.....!!!
Re: புதிய தத்துவங்கள்
Sat Mar 28, 2015 9:08 am
நான் தான் என்ற கர்வம் காட்டும் மனிதனே!
நீ உலகிற்கு வந்த முதல் நாளை பற்றி யோசித்துக்கொள்.
எவ்வளவு பலகீனமாக இருந்தாய் என்று!
அன்று அழ மட்டுமே தெரிந்த நீ
இன்று பிறரை பார்த்து சிரிக்கிறாயா!
மாறுவோம், மாற்றிடுவோம்.
நீ உலகிற்கு வந்த முதல் நாளை பற்றி யோசித்துக்கொள்.
எவ்வளவு பலகீனமாக இருந்தாய் என்று!
அன்று அழ மட்டுமே தெரிந்த நீ
இன்று பிறரை பார்த்து சிரிக்கிறாயா!
மாறுவோம், மாற்றிடுவோம்.
Re: புதிய தத்துவங்கள்
Sat Mar 28, 2015 8:17 pm
வாழ்க்கையில்
முன்னேற வேண்டுமானால்
உங்களுடைய காலில்
நடந்து போங்கள்.
மற்றவர்களின்
முதுகின் மேல்
ஏறிப்போக விரும்பாதீர்கள்...
முன்னேற வேண்டுமானால்
உங்களுடைய காலில்
நடந்து போங்கள்.
மற்றவர்களின்
முதுகின் மேல்
ஏறிப்போக விரும்பாதீர்கள்...
Re: புதிய தத்துவங்கள்
Tue Mar 31, 2015 6:39 am
ஒரு முட்டாளை எப்படி காக்க வைப்பது
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பதிலை நாளைக்கு கூறுகிறேன்...
புரிந்தவர்கள் லைக் செய்யவும்....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பதிலை நாளைக்கு கூறுகிறேன்...
புரிந்தவர்கள் லைக் செய்யவும்....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum