புதிய தத்துவங்கள்
Sat Jun 14, 2014 9:06 am
First topic message reminder :
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.

Re: புதிய தத்துவங்கள்
Tue May 19, 2015 9:07 am
''நெகட்டிவ் எண்ணங்களே தேவை இல்லையா?''
''கட்டாயம் தேவை. பாசிட்டிவ் திங்கிங் இருப்பதால்தான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், யாரோ ஒருவருக்கு நெகட்டிவ் திங்கிங் இருந்ததால்தான் பாராசூட் கண்டுபிடிக்கப்பட்டது!''
- ஜெ.கண்ணன், சென்னை-101.

Fri Jun 12, 2015 8:40 am
ஆறுதல் தேடுவதை
நிறுத்திவிட்டால்...
அடிமையாவதை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்..!!
நிறுத்திவிட்டால்...
அடிமையாவதை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்..!!
Re: புதிய தத்துவங்கள்
Sun Jun 14, 2015 3:40 pm
இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...
(சுட்டது)
(சுட்டது)
Re: புதிய தத்துவங்கள்
Sun Jun 14, 2015 3:48 pm
#துரோகம் கத்தியை போன்றது
மற்றவனை குத்தும்போது சுகமாய் இருக்கும்
தன்னை குத்தும்போது கொடூரமாய் இருக்கும்
மற்றவனை குத்தும்போது சுகமாய் இருக்கும்
தன்னை குத்தும்போது கொடூரமாய் இருக்கும்
Re: புதிய தத்துவங்கள்
Mon Jun 15, 2015 7:03 am
#RIP என அவர் சுவரில் பதிவிட்டு,
Unfriend பட்டனை அழுத்துவதுடன் கடந்து விடுகிறது!
# பேஸ்புக் நண்பர்களின் மரணம்!
Unfriend பட்டனை அழுத்துவதுடன் கடந்து விடுகிறது!
# பேஸ்புக் நண்பர்களின் மரணம்!
Re: புதிய தத்துவங்கள்
Mon Jun 15, 2015 7:16 am
மனிதன் அழகை இரசிப்பதோடுமட்டும் நின்றுவிடாமல் அவற்றின் குறைகளையும் சிந்திக்கிறான்!!!!!!!
அவ் மனிதனின் சிந்தனையில் ..........
ரோஜாவை பார்த்து சொன்னான் நீ தான் எல்லா மலர்களை விட அழகு... ஆனால் உன்னிடம் இருக்கும் முள் இல்லாவிட்டால் இன்னும் அழகு !!!
கடலே நீ எவ்வளவு அழகு ஆனால் உன் தண்ணீர் எல்லாம் உப்பு அவை மட்டும் குடிக்கும் மாறு இருந்தால் நீ இன்னும் அழகு !!!
குயிலே உன் குரல் எவ்வளவு அழகு ஆனால் கருப்பாக உள்ளாய் நீ வண்ணமாக இருந்தால் இன்னும் அழகு!!!!
இவை மூன்றும் மனிதனிடம் சொன்னது.........
மனிதா நீங்கள் எவ்வளவு அழகு.. உங்கள் திறமைக்கு அளவே இல்லை.. ஆனாலும் மற்றவர்களிடம் நிறையை விட்டு குறையை மட்டுமே பார்க்கும் இந்த மனம் இல்லாவிட்டால் நீங்கள் இன்னும் அழகு !!!!
குறையை விட்டு நிறையை பார்த்தால் இந்த உலகமே அழகு,,,,,,
ஒவ்வொருவரிடமும் உள்ள திறமைகளை பார்க்காமல் அவர்களின் குறைகளை மட்டும் கண்டு அவர்களை சமூதாயத்தில் இருந்து புறம் தள்ளல் சரியா ???????

Wed Jul 08, 2015 8:38 pm
பணத்தேவை எல்லா அவமானங்களையும் பழக்கபடுத்தி விடுகிறது....
Re: புதிய தத்துவங்கள்
Tue Jul 05, 2016 9:12 am
கொடிய காட்டு விலங்குகளிடமிருந்து குறைந்த பட்சம் 1000 அடி விலகி இருங்கள்....
*
மதம் கொண்ட யானையிடமிருந்தும், வெறி பிடித்த நாயிடமிருந்தும் குறைந்த பட்சம் 100 அடி விலகி இருங்கள்.
*
விஷ ஜந்துக்களிடமிருந்து குறைந்த பட்சம் 10 அடி விலகி இருங்கள்.
*
நம்பிக்கை துரோகம் செய்த நயவஞ்சக மனிதர்களின், கண்ணில் படாமலும்.... அவர்களின் தொடர்பில் இல்லாமலும்.... விலகியே இருங்கள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum