சாட்டையடி தத்துவங்கள்
Mon Jan 12, 2015 4:41 am
யாரோ போட்ட பாதை உன் வாகனம் போகிறது!
யாரோ தோண்டிய கிணறு நீர் அருந்துகிறாய்!
யாரோ விளைய வைத்த உணவுப் பொருட்கள் வயிறு முட்டத் தின்கிறாய்!
யாரோ அணியப் படுத்திய ஆடைகள் அணிந்து கொள்கிறாய்!
பிறகு
பருத்த உனது தொப்பையைத் தடவிக் கொண்டு சொல்கிறாய்
"எவனையும் நம்பி நான் இல்லை" என்று!

Re: சாட்டையடி தத்துவங்கள்
Mon Jan 12, 2015 4:56 am
நீங்கள் மிகவும் அழகென்று கர்வம் இருந்தால் தயவுசெய்து உங்கள் தேர்தல் அட்டை, ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை ஒரு தடவை பார்க்கவும்..
Re: சாட்டையடி தத்துவங்கள்
Fri Jan 23, 2015 2:04 pm
உயிர் தந்த தாய்க்கு ஒரு சொட்டு கண்ணீர் விட தயங்குபவன்,
கண்ணீர் தந்த காதலிக்காக உயிரைவிடத் துடிக்கிறான்.
*
*
*
காரணம்?
*
*
*
"கொழுப்பு"
கண்ணீர் தந்த காதலிக்காக உயிரைவிடத் துடிக்கிறான்.
*
*
*
காரணம்?
*
*
*
"கொழுப்பு"
Re: சாட்டையடி தத்துவங்கள்
Thu Feb 05, 2015 8:43 am
தொழில் அதிபர மட்டும் பிரபல தொழில் அதிபர்..ங்றாங்கே ..
.
.
.
.
ஏழைகள ... பிரபல ஏழை ..ன்னு சொல்ல மாட்டுறாங்கே...
.
.
.
.
ஏழைகள ... பிரபல ஏழை ..ன்னு சொல்ல மாட்டுறாங்கே...
Re: சாட்டையடி தத்துவங்கள்
Mon Feb 09, 2015 10:39 pm
எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் எந்தத் தகப்பனும்
தன் மகனுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம்ங்கறதை
இவ்வளவு தெளிவா சொன்னதில்ல...!!!
.
.
பரீட்சையில் நீ எழுதும் ஒவ்வொரு தவறான பதிலும்,
உன் எதிர்கால வாழ்க்கையில் நடக்கப்போகும் தேனிலவை சுவிட்சர்லாந்திலிருந்து சைதாப்பேட்டைக்கு மாற்றும்...!!!

Sat Mar 28, 2015 8:41 am
ரிஸ்க்கான சண்டை காட்சிகள்ல ஹீரோவுக்கு பதிலா நடிகிறவங்கள ஏன் டூப்ன்னு சொல்லணும் . நியாப்படி பார்த்த அவருதானே ஒரிஜினல் ..?
- களவாணி பய
- களவாணி பய
Permissions in this forum:
You cannot reply to topics in this forum