புதிய தத்துவங்கள்
Sat Jun 14, 2014 9:06 am
First topic message reminder :
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.

Re: புதிய தத்துவங்கள்
Thu Apr 16, 2015 9:01 am
உன் வீட்டில் கத்திரிக்காய் விளைந்தால் சாம்பிள் எடுத்து சென்று சந்தையில் விலை கேட்டு விற்று வா. ஆதை விடுத்தது... தினமும், கடைகாரருக்கு லெட்டர் (EMail) எழுதி கத்தரிக்காய் விற்பனைக்கு உள்ளது என தெரிவித்தாலும் வியாபாரம் நடக்காது. 100% ஏற்றுமதி தொழில் செய்வோருக்கு பொருந்தும்.
Re: புதிய தத்துவங்கள்
Thu Apr 16, 2015 9:02 am
அக்கால தமிழகத்து மன்னர்களோ தன்நாட்டு மக்களை காப்பதே கடமை என வாழ்ந்தார்கள். தான் ஈன்ற மக்களை காப்பாற்ற நேரமின்றி தவிக்கிறார்கள் இக்கால மன்னர்கள்.
Re: புதிய தத்துவங்கள்
Wed Apr 22, 2015 8:41 pm
‘முயல் ஓடுகிறது... தாவுகிறது... குதிக்கிறது.. சுறுசுறுப்பாக இருக்கிறது
15 வருடங்கள் வாழ்கிறது. ஆமை ஓடுவது இல்லை. குதிப்பது இல்லை
ஏன் எதுவுமே செய்வது இல்லை. 150 வருடங்கள் வாழ்கின்றன
எனவே, ‘பி வெட்டி.. யுவர் life இஸ் கெட்டி’
இது எப்படி இருக்கு?
15 வருடங்கள் வாழ்கிறது. ஆமை ஓடுவது இல்லை. குதிப்பது இல்லை
ஏன் எதுவுமே செய்வது இல்லை. 150 வருடங்கள் வாழ்கின்றன
எனவே, ‘பி வெட்டி.. யுவர் life இஸ் கெட்டி’
இது எப்படி இருக்கு?
Re: புதிய தத்துவங்கள்
Sat May 16, 2015 9:55 pm
#மீன்களின் கண்களுக்கு தூண்டி தெரிவதில்லை, மூனு பேராக
இரு சக்ரவாகனத்தில் போறவனுக்கு ICU கண்ணுக்குத் தெரிவ
தில்லை.#
#ICU என்று எழுதப்பட்ட கண்ணாடி டோரின் ,ரவுண்டு கண்ணாடி வழியாக எட்டிப்பார்த்தால் நம் கண்களுக்குத் அவர்கள் தெரி
கிறார்கள்.#
இரு சக்ரவாகனத்தில் போறவனுக்கு ICU கண்ணுக்குத் தெரிவ
தில்லை.#
#ICU என்று எழுதப்பட்ட கண்ணாடி டோரின் ,ரவுண்டு கண்ணாடி வழியாக எட்டிப்பார்த்தால் நம் கண்களுக்குத் அவர்கள் தெரி
கிறார்கள்.#
Re: புதிய தத்துவங்கள்
Tue May 19, 2015 9:07 am
''நெகட்டிவ் எண்ணங்களே தேவை இல்லையா?''
''கட்டாயம் தேவை. பாசிட்டிவ் திங்கிங் இருப்பதால்தான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், யாரோ ஒருவருக்கு நெகட்டிவ் திங்கிங் இருந்ததால்தான் பாராசூட் கண்டுபிடிக்கப்பட்டது!''
- ஜெ.கண்ணன், சென்னை-101.

Fri Jun 12, 2015 8:40 am
ஆறுதல் தேடுவதை
நிறுத்திவிட்டால்...
அடிமையாவதை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்..!!
நிறுத்திவிட்டால்...
அடிமையாவதை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்..!!
Re: புதிய தத்துவங்கள்
Sun Jun 14, 2015 3:40 pm
இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...
(சுட்டது)
(சுட்டது)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum