புதிய தத்துவங்கள்
Sat Jun 14, 2014 9:06 am
First topic message reminder :
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.

Re: புதிய தத்துவங்கள்
Thu Mar 12, 2015 2:24 am
பணக்காரனுக்குத் தனிக்கவனம் கொடுக்கும் சொந்தக்காரனை வெறுப்பவன்... கட்டண தரிசனம் தரும் கடவுளை வெறுப்பதில்லை...முரண்.
Re: புதிய தத்துவங்கள்
Thu Mar 12, 2015 8:48 am
வறுமைக்கு ஏழையைப் பிடித்திருக்கிறது..
திமிருக்கு பணக்காரனைப் பிடித்திருக்கிறது
திமிருக்கு பணக்காரனைப் பிடித்திருக்கிறது
Re: புதிய தத்துவங்கள்
Fri Mar 13, 2015 8:10 pm
நிலத்தால் சோறு போடுபவன் ஏழையாகிறான்..
நிலத்தை கூறு போடுபவன் பணக்காரனாகிறான்..
நிலத்தை கூறு போடுபவன் பணக்காரனாகிறான்..
Re: புதிய தத்துவங்கள்
Fri Mar 13, 2015 8:10 pm
நீ என்னை நன்கு ஏமாற்றுகின்றாய் என தெரிந்தும் இறைவனிடம் வேண்டுகிறேன்...!
நீ வேறு எங்கும் ஏமாந்து விட கூடாது என்று...!
நீ வேறு எங்கும் ஏமாந்து விட கூடாது என்று...!
Re: புதிய தத்துவங்கள்
Fri Mar 13, 2015 10:59 pm
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
Re: புதிய தத்துவங்கள்
Sat Mar 14, 2015 5:13 am
தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேக்குறவன் மனுஷன்..
தப்பே பண்ணாம மன்னிப்பு கேக்குறவன் புருஷன்.
தப்பே பண்ணாம மன்னிப்பு கேக்குறவன் புருஷன்.
Re: புதிய தத்துவங்கள்
Sat Mar 14, 2015 2:16 pm
ஆறுதலுக்கு சாய எந்நேரமும் தயாராக இருக்கும் ஒரு ஒற்றை தோள்தான் வாழ்வின் மிகப்பெரிய சம்பாத்தியம். !
Re: புதிய தத்துவங்கள்
Sat Mar 14, 2015 2:17 pm
நீ நடந்துபோக பாதை இல்லையே
என்று கவலைபடாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை
என்று கவலைபடாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை
Re: புதிய தத்துவங்கள்
Tue Mar 17, 2015 11:27 am
ஸ்வட்டர், மப்ளர் எல்லாம் மனைவிக்கும், குழந்தைக்கும் கொடுத்துவிட்டு இருப்பவன் தகப்பன்...
Re: புதிய தத்துவங்கள்
Fri Mar 20, 2015 8:38 am
சந்தோஷமா வாழ்றேன்'னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை..
Re: புதிய தத்துவங்கள்
Mon Mar 23, 2015 10:31 pm
மரண தண்டணையில்
சட்டென்று உயிர் போகும்
ஆனால்..மௌன தண்டணையில்
தினம் தினம் உயிர் போகும் .
வார்த்தையால் கொன்றவர்களை
உங்கள் மௌனத்தால்
கொன்று விடுங்கள் ...!!
சட்டென்று உயிர் போகும்
ஆனால்..மௌன தண்டணையில்
தினம் தினம் உயிர் போகும் .
வார்த்தையால் கொன்றவர்களை
உங்கள் மௌனத்தால்
கொன்று விடுங்கள் ...!!
Re: புதிய தத்துவங்கள்
Tue Mar 24, 2015 8:54 am
ஒரு ஐரோப்பிய ராணுவப் பழமொழி ஒன்று உண்டு - “வரைபடத்தில் உள்ளது போல் நிலம் இல்லையென்றால், நிலத்தை நம்புங்கள்” (If the map and the terrain disagree, trust the terrain).
இந்த வாசகம் சொல்லும் செய்தி என்னவென்றால், நாம் போடும் திட்டங்கள் நடைமுறைக்கு ஒத்து வரவில்லையென்றால், நடைமுறைக்கு ஏற்றபடிதான் நமது திட்டங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
இந்த வாசகம் சொல்லும் செய்தி என்னவென்றால், நாம் போடும் திட்டங்கள் நடைமுறைக்கு ஒத்து வரவில்லையென்றால், நடைமுறைக்கு ஏற்றபடிதான் நமது திட்டங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
Re: புதிய தத்துவங்கள்
Sat Mar 28, 2015 9:04 am
பூக்கள் இருக்கும் இடத்திற்கு
தேனிக்கள் வருவது போல
நல்ல நட்புக்களைத் தேடி சிறந்த
நண்பர்கள் வருவார்கள்...!
தேனிக்கள் வருவது போல
நல்ல நட்புக்களைத் தேடி சிறந்த
நண்பர்கள் வருவார்கள்...!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum