சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Wed May 21, 2014 12:07 pm
First topic message reminder :
நண்பர் 1 : டேய்..... , ரொம்ப அதிகமா எடையை...
காட்டுதுன்னு சொல்லி எடை காட்டும் இயந்திரத்தில்
இரண்டாவது தடவை சரிபார்க்கலாம் என ஏறினது
தப்பாப் போச்சுடா !
நண்பர் 2 : ஏண்டா, கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா?
நண்பர் 1 : இல்லடா, ” வீணா என்னை சந்தேகப் படாதே....
சனியனே , ….. திங்குற சோத்தக் குறைச்சு சாப்பிடு “
அப்படீன்னு திட்டுதுடா……

Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Thu May 29, 2014 8:40 am
இந்த புடவைய பில் போடுங்க ?""
"1500 ரூபாய் மேம்""
"30 % discount போட்டிருக்கே?"
"ஆமாம் ..sorry 1050 ரூபா..
"HDFC crdit card ல இன்னொரு 10 % extra போடுவீங்க இல்ல?"
"ஆமாம் இருங்க கால்குலேட் பண்றேன். 945 ரூபாய்"
"இந்தாங்க போன தடவ நீங்க குடுத்த ரூ 200 gift voucher ...இரண்டு கூப்பன் இருக்கு.இப்ப சொல்லுங்க."".
"இருங்க..ம்ம்..945-400 = 545 ரூபா..."
"Regular Customer purchase points ல இன்னும் எவ்ளோ குறையும்?"
"ம்ம் இருங்க உங்க ஃபோன் நம்பர் தாங்க...பார்துட்டு சொல்றேன்..இன்னும் 250 ரூபா குறையும்...அப்ப 545-250 = 295 ரூபா..pay just Rs 295 /-"
"ம்ம் ... 295 ரூபா புடவைய 1500 க்கு விக்கறீங்க இல்ல?.. இத வாங்கிட்டு போக நான் என்ன லூசா? ..போ..ய்..யா"
# யாருகிட்ட?

வகுப்பறையில் ஏதோ துர்நாற்றம்.
ஆராய்நது பார்த்த போது, ஒரு மாணவனின் துவைக்காத சாக்ஸில் இருந்து நாற்றம் வந்தது.
ஆசிரியர் அவனை திட்டி மறுநாள் புது சாக்ஸ் அணிந்து வரும்படி சொன்னார். மறுநாளும் அதே நாற்றம் அதே மாணவனிடம்.ஆசிரியருக்கு பயங்கர கோபம். நேற்று உன்னிடம் என்ன சொன்னேன் என்று கத்தினார்.
பையன் பணிவுடன் சொன்னான்,
"சார் புது சாக்ஸ்தான் போடடு வந்திருக்கேன்"
"பொய் சொல்லாதே" என்று இன்னும் அதிகமாகத் திட்டினார்.
பையன் சொன்னான்,
"தெரியும் சார் நீங்க நம்ப மாட்டிங்கன்னு ... அதான் நேத்து போட்டிருந்த சாக்ஸையும் எடுத்து வந்திருக்கேன்" என்று பழைய சாக்ஸை எடுத்து ஆசிரியரின் முகத்தருகே நீட்டினான்.
அடுத்து என்ன நடந்து இருக்கும்?
பள்ளிக்கூடத்துக்கு ஆம்புலன்ஸ் தான் வந்து இருக்கும்.
பசங்கன்னா சும்மாவா?.

Thu May 29, 2014 8:41 am
அவன் : (தொலைபேசியில்) டேய்...எங்கடா இருக்க?
இவன் : வீட்லதான் மச்சான்,
அவன் : அப்பாடா... இப்பதான் நிம்மதியா இருக்கு.
இவன் : ஏண்டா என்ன விஷயம்?
அவன் : அதில்லடா.....காலையில பேப்பரை பார்த்தேன்.அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் நகராட்சிகாரங்க புடிச்சுட்டு போனதா போட்டிருந்துச்சு.அதான்...எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்

Fri May 30, 2014 8:49 pm
ஒரு அலுவலகத்தில் 3 நண்பர்கள இருந்தனர் . மூவரும் மதிய உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். தினமும் அவர்கள் ஒரே மாதிரியான உணவை கொண்டுவந்தனர்.
ஒருவர் தயிர் சாதம், ஒருவர் சாம்பார் சாதம், மற்றொருவர் தக்காளி சாதம்.
இப்படி ஒரே மாதிரி சாதத்தை மனைவி கொடுகிறாரெ என வருத்தபட்ட அவர்கள,ஒரு நாள் ஆபிஸ் மாடியிலிருந்து குதித்து விடுகிறார்கள்.
விஷயம் கேள்விப்பட்டு வந்த அவர்களின் மனைவிகள்,
முதல் இருவரை தூக்கிய மனைவிகள் ஐயோ சொல்லியிருந்தால் வேறு சாதம் செய்து கொடுத்திருபேனே என அழுதுள்ளனர்.
ஆனால் மூன்றாம் நபரின் மனைவியோ குழப்பத்துடன் டெய்லியும் இந்தாளுதானே சாப்பாடு செய்து எடுத்துட்டு போவாரு இவரு ஏன் குதிச்சாருன்னு கேட்டாளாம்

Fri May 30, 2014 8:54 pm
ஒரு பொண்ணுக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கும்...
.
ஒரு ஆணுக்கு ஒரே கஷ்டம்தான் இருக்கும்... அது அந்த பெண்ணாதான் இருக்கும்
.
ஒரு ஆணுக்கு ஒரே கஷ்டம்தான் இருக்கும்... அது அந்த பெண்ணாதான் இருக்கும்
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Fri May 30, 2014 9:05 pm
ஆசிரியர்: மாணவர்களே
,ஒருவன் ஒரு கழுதையை
அடிப்பதைப் பார்த்து நான் அவனை தடுக்கிறேன் .
இந்த நல்ல குணத்தின் பெயர் என்ன.?
.
.
.
.
.
.
.
.
.
'
'
'
.
.
.
மாணவன்: சகோதர பாசம் சார்...!!! ???
,ஒருவன் ஒரு கழுதையை
அடிப்பதைப் பார்த்து நான் அவனை தடுக்கிறேன் .
இந்த நல்ல குணத்தின் பெயர் என்ன.?
.
.
.
.
.
.
.
.
.
'
'
'
.
.
.
மாணவன்: சகோதர பாசம் சார்...!!! ???
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Fri May 30, 2014 9:17 pm
"உனக்கு ஏது 50 ரூபாய்?''" "ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''
மீதி 30 ரூபாய்?''
" பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''
மீதி 30 ரூபாய்?''
" பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Fri May 30, 2014 9:17 pm
வாணி : நீ சொன்னயேன்னு அந்த டாக்டர் சார் கிட்டே போனேன். அவர் என்னை ரொம்ப நேரம் உத்து உத்துப் பார்த்தாருடி.
ராணி : நான்தான் சொன்னேனே, இந்த ஏரியாவுலேயே அவர்தான் நல்லாப் பார்ப்பாருன்னு.
ராணி : நான்தான் சொன்னேனே, இந்த ஏரியாவுலேயே அவர்தான் நல்லாப் பார்ப்பாருன்னு.
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat May 31, 2014 7:25 pm
வெயில் காலத்திற்கும் பனி காலத்திற்கும் என்ன வித்தியாசம்?
.
.
.
.
.
..
.
.
..
.
.
.
.
.
.
.
.
எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்..
ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனி காலம்..
.
.
.
.
.
..
.
.
..
.
.
.
.
.
.
.
.
எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்..
ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனி காலம்..
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat May 31, 2014 7:26 pm
ஒரு காப்பி எவ்ளோ??
5 ரூபாய்...
எதிர்த்த கடைல 1 ரூபாய் னு தான் னு போட்டு இருக்கு??
அது XEROX கடை டா வென்ன.....
5 ரூபாய்...
எதிர்த்த கடைல 1 ரூபாய் னு தான் னு போட்டு இருக்கு??
அது XEROX கடை டா வென்ன.....
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat May 31, 2014 7:32 pm
தொலைப்பேசி அழைப்பு கட்டண உயர்வால் இரண்டு நண்பர்கள் புறா வளர்த்தனர்..
இவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் மற்ற நண்பனுக்கு புறாக்காலில் காகித்த்தை கட்டி அனுப்பி தொடர்புகளில் ஈடுபடுவார்கள்.
ஒரு நாள் புறாவின் காலில் எதுவும் இல்லாமல் ஒருத்தன் அனுப்பி இருந்தான்..
உடனே இவன் காலில் காகித்த்தை கட்டி,
"என்ன மச்சி ஒன்னும் சொல்லாம வெறும் புறாவ அனுப்பி இருக்கே??"
என்று கேட்டான்.
அதற்கு அவன் பதில் எழுதி அனுப்பி இருந்தான்,
"இல்ல மச்சி ... நீ சும்மாதான இருக்கேன்ன்னு மிஸ்ட் கால் பண்ணுனேன்

Sat May 31, 2014 7:38 pm
பேஸ்புக், ட்விட்டர் வர்றதுக்கு முன்னாடியே பஸ்ல, ட்ரெயின்ல, கக்கூஸ் கதவுல என பார்த்த இடத்தில் எல்லாம் பிளேடால் கீறி ஸ்டேடஸ் போட்டவன்டா தமிழன் !!!
(அப்படிபட்டவங்கள ஒழுங்குபடுத்தினது முகநூல்தான்)
(அப்படிபட்டவங்கள ஒழுங்குபடுத்தினது முகநூல்தான்)
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat May 31, 2014 7:39 pm
மனைவி : "நாளைக்கு எங்க `லேடீஸ் கிளப்'பில் எல்லாரையும் அவங்க அவங்க ஹஸ்பெண்டுகளை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க".
கணவன் : "எதுக்காக"?
மனைவி : "புதுசா ஒரு சலவைத் தூளை அறிமுகப்படுத்தறார்களாம்"...
கணவன் : "எதுக்காக"?
மனைவி : "புதுசா ஒரு சலவைத் தூளை அறிமுகப்படுத்தறார்களாம்"...
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sun Jun 01, 2014 4:33 am
நோயாளி : டாக்டர் எனக்கு கொஞ்ச நாளாவே காது சரியா கேக்க மாட்டேங்குது
டாக்டர் : அப்படியா, ஒரு ஊசி போடுறேன், மாத்திரை தர்றேன் சீக்கிரம் காய்ச்சல் போய்டும் கவலை படாதீங்க
டாக்டர் : அப்படியா, ஒரு ஊசி போடுறேன், மாத்திரை தர்றேன் சீக்கிரம் காய்ச்சல் போய்டும் கவலை படாதீங்க
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sun Jun 01, 2014 4:33 am
"உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டு போட்டுட்டிருக்காரு"?
"நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப் போட்டு உடைச்சுப்பாருன்னு"...
"நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப் போட்டு உடைச்சுப்பாருன்னு"...
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sun Jun 01, 2014 4:57 am
உலகத்து உள்ள எல்லா அறிவாளிகளும் நம்ம ஊர்ல தான் இருக்காய்ங்க....
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sun Jun 01, 2014 5:05 am
நேற்று ஆபிஸ் முடிந்ததும் வீட்டுக்குப் போனேன்.
நல்ல பசி....
சாப்பிட உட்கார்ந்தால் ... உணவு தயாராகவில்லை.
எனக்கு வந்ததே கோபம்....
"பளார்" என என மனைவியின் கன்னத்தில் அறைந்து விட்டேன்.
அவள் அழ ஆரம்பிக்க ...
பக்கத்து வீட்டுக்காரகளெல்லாம் என் வீட்டை எட்டிப் பார்க்கும் படி ஆயிற்று.
விளைவு ... பசியுடனேயே தூக்கம்....
இன்று காலை 6 மணி இருக்கும்...
என் மனைவியும், பக்கத்து வீட்டுக்காரியும் பேசும் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது.
"ஏண்டி...இப்படி மாட்டை அடிச்ச மாதிரி அடிக்கிறாரு ... இவர்கூடல்லாம் எப்படி குடும்பம் நடத்துற? ... போ... போய் போலிஸ் ஸ்டேடன்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்து நாலு சாத்து சாத்த சொல்லு ... அப்பதான் இந்த மாதிரி ஆளுங்கல்லாம் திருந்துவாங்க"
சிறிது நேர மவுனத்திற்கும் பின் என் மனைவி சொன்னாள்,
" நானும் அப்படித்தான் நெனச்சேன் ... ஆனா, நான் பூரிக்கட்டையால அடிச்சதுல அவரு உடம்பெல்லாம் வீங்கியிருக்கே ... அதை போலிஸ்காரங்க பார்த்தாங்கன்னா ... நானும்ல மாட்டிப்பேன்"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum