தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed May 21, 2014 12:07 pm
First topic message reminder :

நண்பர் 1 : டேய்..... , ரொம்ப அதிகமா எடையை...
காட்டுதுன்னு சொல்லி எடை காட்டும் இயந்திரத்தில்
இரண்டாவது தடவை சரிபார்க்கலாம் என ஏறினது
தப்பாப் போச்சுடா !

நண்பர் 2 : ஏண்டா, கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா?

நண்பர் 1 : இல்லடா, ” வீணா என்னை சந்தேகப் படாதே....
சனியனே , ….. திங்குற சோத்தக் குறைச்சு சாப்பிடு “
அப்படீன்னு திட்டுதுடா……

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Jun 14, 2014 9:51 am
நீங்க எந்த சோப் உபயோகபடுதுறீங்க?
சுரேஷ் சோப்
நீங்க எந்த டூத்பேஸ்ட் உபயோகபடுதுறீங்க?
சுரேஷ் டூத்பேஸ்ட்
நீங்க எந்த ஷாம்பு உபயோகபடுதுறீங்க?
சுரேஷ் ஷாம்பு
அது என்ன சுரேஷ் கம்பனி அவ்வளவும் தயாரிக்குதா?
இல்லீங்க சுரேஷ் என்னோட ரூம் மேட்!!! ???
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Jun 14, 2014 9:58 am
நம்மாளு ATM ல பணம் எடுக்க
போனார். முடியல.
ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார்.
முடியல.
கடுப்பேறி பேங்க்கிற்கு போன்
பண்ணி விபரம் சொன்னார்.
அவருடைய
கணக்கை சரிபார்த்த
டெல்லெர்
பொண்ணு சொல்லிச்சு...
" சார்.. உங்க கணக்கில் எந்த
பிரச்னையும் இல்லை, பணமும்
இருக்கு, ப்ளாக் ஆகவும் இல்ல.
பிறகு பணம் வராம
இருக்காதே.
ஒரு தடவை கூட
முயற்சி பண்ணுங்க சார்..."
நம்மாளு மீண்டும்
முயற்சி பண்ணினார். பணம்
எடுக்க
முடியல.
"ஏம்மா.. ATM ல பணம்
இல்லையாக்கும்..?"
" இருக்கே சார்.. மத்தவங்க
எடுக்கிறாங்களே.... சார்
உங்க
கார்டு நல்லாதானே இருக்கு..?
டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?"
*
*
*
*
*
*
" என்ன
பேச்சும்மா பேசுறே..?
கார்டுக்கு டேமேஜ்
ஆகிவிட
கூடாதுன்னு தானே நேத்து 'லேமினேசன்'
பண்ணி வச்சிருக்கேன்.,,,,,,, அட
பிக்காளிப்பயலே;;;;;;;;;;;;;;;;;;;
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Jun 14, 2014 9:59 am
எங்க குடும்பம் ஏழு பேர். ஒரு நாள் நாங்க ஒரே குடையை பிடிச்சுக்கிட்டு நடந்து போனோம். அப்பிடியிருந்தும் நனையல. எப்படி தெரியுமா?
.
.
.
.
.
.
.
அதான் மழையே பெய்யலையே 
( மன்னிச்சு விட்டிடுங்க .கல்லை தூக்காதீங்க
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sun Jun 15, 2014 8:48 am
மகிழ்ச்சியான தம்பதிகள் எப்படி இருப்பர்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மனைவி விரும்புவதை கணவன் செய்வான்.
மனைவி விரும்புவதை மனைவி செய்வாள்.
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Jul 16, 2014 12:03 pm
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 10547506_346403008841576_7876688107490915289_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Jul 16, 2014 12:08 pm
தூங்கும் முன் மகள் அப்பாவிடம் கேட்டாள்.
"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது....
அது எப்ப அப்பா தூங்கும்?"
"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."
"எப்ப தூக்கம் வரும்பா?"
"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."
"கொசுக்கு வீடு எங்கப்பா?"
"அதுக்கு வீடே இல்லை..."
"ஏம்பா வீடே இல்லை?"
"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."
"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."
"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."
"அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."
"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா
அதான் அதுக்கு வீடு இல்ல..."
"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"
"கடவுள்..."
"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"
"கடிக்காது..."
"ஏம்பா கடிக்காது?"
"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."
"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"
"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."
"கடவுள் நல்லவராப்பா?"
"ரொம்ப நல்லவர்...."
"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"
"அது அப்படித்தான் நீ தூங்கு..."
"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"
"அதுக்கு பசிக்குது..."
"கொசு இட்லி சாப்பிடுமா?"
"அதெல்லாம் பிடிக்காது..."
"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"
"வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."
"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"
"கேட்டுத் தொலை"
"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"
"அதுக்கு பல்லே இல்லை..."
"பிறகு எப்படி கடிக்கும்?"
"அய்யோ ஏண்டா உசுர வாங்குற?
இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."
"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"
"இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"
"நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"
# படிக்க நகைச்சுவையாக இருந்தாலும் மழலைகளின் அர்த்தமற்ற கேள்விகள் நம்மை சந்தோஷப்படுத்தும்
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Jul 17, 2014 9:50 pm

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 10422544_761005110604291_1679185804243920870_n

dinakaran daily newspaper
சில பேரு touch screen மொபைல தடவுறத பார்த்தா பாட்டி வெத்தலைல சுண்ணாம்பு தடவுற மாதிரியே இருக்கு..
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Jul 17, 2014 9:50 pm
கணவன் : என்ன சமைச்சிருக்கே?
சாணி மாதிரி இருக்கு. நல்லாவேயில்ல.
.
.
.
மனைவி : கடவுளே! இவர் இன்னும்
என்னவெல்லாம்
சாப்பிட்டு பார்த்திருக்காரோ தெரியலையே....!?
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Jul 17, 2014 10:03 pm
மைக்ரோசாப்ட்" பில்கேட்ஸ்
இறந்து வானுலகம் சென்றார்.

அங்கே எமனுக்கு ஒரே குழப்பம்..
பில்கேட்ஸை பார்த்து,
"எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது.

உங்களை சொர்க்கத்திற்கு
அனுப்புவதா?
இல்லை நரகத்திற்கு அனுப்புவதா?
என்று. நீங்கள் கணணி விசயத்தில்
எவ்வளவோ நல்லது செய்தாலும்
மக்களை நீங்கள்
ரொம்பவே ஏமாத்தி இருக்கிறீர்கள்.
நான்
ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்....
நீங்களே எங்கு செல்லவேண்டுமென்
று முடிவு செய்துகொள்ளலாம்..'
இதை கேட்ட பில்கேட்ஸ்,
"சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் என்ன
வித்தியாசம் என்று கேட்டார்?"
"நீங்களே ஒரு தடவை இரண்டையும்
பார்த்து விடுங்களேன்" என்று எமன்
அவருக்கு சாய்ஸ் கொடுத்தார்.
முதலில்
ஒரு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கே அழகான
அரண்மனை கடற்கரையில்
இருந்தது.அழகான தேவதைகள்
ஆயிரகணக்கில் இருந்தனர். மொத்த
இடமும் குளிர் பதன
வசதி செய்யப்பட்டிருந்தது. பில்
கேட்ஸ்க்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
"இது என்ன இடம்?" என்று கேட்டார்.
நரகம் என்று பதில் வந்தது.
"அட ... நரகமே இப்படின்னா சொர்க்கம்
எந்த அளவுக்கு இருக்கும்" என
நினைத்து கொண்டார்.
அப்புறம் சொர்க்கத்திற்கு
அழைத்து சென்றனர்.
அங்கே சாதாரண சிறு சிறு வீடுகள்,
வெள்ளை மேகங்கள், அழகான
பெண்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
உடனே பில் கேட்ஸிடமிருந்து
பளிச்சென்று பதில் வந்தது.
"நான் நரகத்திற்கே போகிறேன்".
"உங்கள் விருப்பம்" என்று பதில்
வந்தது.
இரண்டு வாரம் கழித்து எமதர்மன்,
அமரர் பில்லியனர்
எப்படி இருக்கிறார்
என்று பார்த்துவரலாம்ன
ு நரகத்திற்கு விசிட் அடித்தார்.
அங்கே ஒரு சுவரில் உடல்
முழுவதும் ஆணி அடிக்கப்பட்டு, தீ
ஜுவாலைகள் மத்தியில்,
கருப்பு குகைக்குள் சாத்தான்களால்
சித்திரவதை பண்ணப்பட்டு கொண்டிருந்தார்
பில்கேட்ஸ்.
"எப்படி இருக்கிங்க பில்கேட்ஸ்?"
"என்ன ஒரு கொடுமை? நீங்கள்
காண்பித்த மாளிகை,கடற்கரை,
தேவதைகள் எங்கே?" என்று கேட்டார்
பில்கேட்ஸ்
அதற்கு, எமதர்மன் அமைதியாக
சொன்னான்,
"ஓ அதுவா ! அது வெறும் ஸ்கிரீன்
சேவர்" (screen saver)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Jul 19, 2014 1:31 pm
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 10430410_696189270461322_892112017909726751_n

டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க...
" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "
" வெள்ளைக்கு..! "
" புல்லு..! "
" அப்ப கருப்புக்கு..?! "
" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "
" இதை எங்கே கட்டி போடறீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" வெள்ளையை..! "
" வெளில இருக்குற ரூம்ல..! "
" அப்ப கருப்பு ஆட்டை..?! "
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "
" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" கருப்பு ஆட்டை..! "
" தண்ணில தான்...! "
" அப்ப வெள்ளையை..?! "
" அதையும் தண்ணிலதான்..! "
பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..
" லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே 
செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப 
வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "
" அப்ப கருப்பு ஆடு..?!! "
" அதுவும் என்னுதுதான்..!! "
" டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!! "

சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Jul 19, 2014 1:35 pm
நேர்மையான மனைவி (நகைச்சுவை)...
ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.
அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.
அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.
அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள்.
அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Jul 19, 2014 1:49 pm
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 10438536_803911862982553_79557936948880138_n

என்னா ஒரு வில்லத்தனம்?!

இவருடைய செருப்பை ட்ரெயின்ல இதவிட பாதுகாப்பான இடத்தை யாராலேயும் கண்டுபிடிச்சி வச்சிட முடியாது?!

என்ன ஒரு அற்புதமான மனிதன்?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Jul 19, 2014 1:50 pm
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 10405531_803561886350884_821311863839030400_n

நம்ம ஊர் மஞ்ச பைல சட்டை தைத்து போட்டிருக்கான் பாருங்க
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Jul 19, 2014 1:51 pm
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 1919618_803471243026615_7515330478842052575_n

எப்படி இருந்த நான் எப்படி ஆய்ட்டேன் ..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Jul 22, 2014 8:21 am
அப்பா, அழுது கொண்டிருக்கும் மகனிடம் கேட்கிறார்..
அப்பா: ஏன்டா அழுதுட்டு இருக்கே?
மகன்: அம்மா அடிசிட்டாங்கப்பா...
அப்பா: அதுக்கு போய்யா அழுவற...
மகன்: போய்யா, உன்னை மாதிரிலாம் என்னால வலி தாங்க முடியாது..
அப்பா: ????????????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Jul 22, 2014 8:21 am
"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"
"அப்படியா... சின்ன வயசுல என்ன சொன்னாங்க?"
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
" 'நீ உருப்படவே மாட்டே'ன் னாங்க!"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Jul 22, 2014 8:22 am
உயிரில்லாத
பூச்சி எது தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தெரியலையா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நல்லா யோசிச்சுப் பாருங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
செத்துப் போன பூச்சிதான்.
அழாதீங்க!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Jul 22, 2014 8:22 am
“”ஒரு அறையின் நீளம் 30 அடி, அகலம் 20 அடி. பெருக்கினால் என்ன வரும்?”
.
.
.
.
.
.
“”குப்பை சார்!”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Jul 22, 2014 8:33 am
போலீஸ்: "ஏன்பா அந்த அம்மா வீட்டுல டிவிய மட்டும் திருடினே" ?..

திருடன்: "அந்த அம்மா வீட்டுக்காரர் தாங்க திருட சொன்னார்
சீரியல் பாத்துகிட்டு சோறே போட்றதில்லையாம்!!..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Jul 22, 2014 8:34 am
டாக்டர், பாம்பு என்னைக்கொத்திடுச்சு.
டூ லேட், ஏன் முதல்லியே வர்லை?

அதை ஃபோட்டோ பிடிச்சு FBல போட்டு லைக்ஸ் வருதா?னுபார்த்திட்டிருந்தேன்...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Jul 22, 2014 8:38 am
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 10530756_907905032569222_1167964303758160524_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Jul 24, 2014 9:03 pm
மீனவர் கைது,கற்பழிப்பு விசியங்கள் இல்லாத பேப்பர் ஒன்னு குடுப்பா

‪#‎இந்தாங்க‬  சார் நீங்க கேட்ட அன்ரூல்ட் பேப்பர்.!?

(நகைச்சுவையாக இருந்தாலும்... உண்மையின்  யதார்த்தத்தை உரைக்கிறது. இந்நிலை மாற இதற்காக ஜெபிப்போம்)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Jul 31, 2014 4:58 pm
அப்பா : செல்லம் உனக்கு யாரை ரொம்ப அதிகமாக பிடிக்கும் அப்பாவா? அம்மாவா?
மகன் : ரெண்டுபேரையும்
அப்பா : இல்லை யாரவது ஒருவர சொல்லு
மகன் : இல்ல ரெண்டு பேரும் தான்
அப்பா : சரி, இப்போ நான் சிங்கப்பூர் போறேன் - அம்மா சுவிட்சர்லாந்து போறாங்க, நீ எங்க போவ
மகன் : சுவிட்சர்லாந்து
அப்பா : ஆக உனக்கு அம்மாவதேன் ரொம்ப பிடிக்கும்
மகன் : நோ டாட், சுவிட்சர்லாந்து இயற்கைவளம் அழகாக இருக்கும் அதான்
அப்பா : ஓ......சரி நான் சுவிட்சர்லாந்து போறேன், அம்மா சிங்கப்பூர் போறாங்க.....நீ எங்க போவ
மகன் : சிங்கப்பூர்
அப்பா : ஆக என்னை விட உனக்கு அம்மவைதேன் ரொம்ப பிடிக்கும்
மகன் : நோ டாட்
அப்பா : (கோபமாக) அப்ப என்னடா அர்த்தம்
மகன் : டாட் நீங்க என்ன லூசா, நான் தான் சுவிட்சர்லாந்து சுற்றி பார்த்துட்டு வந்துட்டேனே
அப்பா : அவ்வ்வ்வவ்வ்வ்வ்......ツ
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Aug 05, 2014 11:25 pm
வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.

வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"

மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் எனக்கு தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நீயே நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார்.

மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்! அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமலேயே வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்!

அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Aug 06, 2014 3:02 pm
நண்பன் 1: ஏண்டா பழத்தை சாப்டுட்டு 
தோல மட்டும் எனக்கு தர
நண்பன் 2: தோல் கொடுப்பான் தோழன் 
அது இதுதாண்டா உனக்கு தெரியாதா?
நண்பன் 1: ??????? ...........

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 10574326_942910882401044_6546434539573275852_n

Like
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Aug 09, 2014 7:02 am
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 1465193_258192270997195_1229682720_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Aug 12, 2014 4:57 am
எனக்கு சர்க்கரை இல்லேன்னு சொல்லிட்டாங்க”
“நல்லதுதானே”
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
“வயிற்றெரிச்சலை கிளப்பாதீங்க, சர்க்கரை இல்லேன்னு
சொன்னது ரேசன் கடையிலே”!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Aug 12, 2014 10:05 am
கண்மருத்துவர்: உங்களுக்கு என்ன பிரச்சினை?
நோயாளி: எனக்கு தூரப் பார்வை சரியில்லை!
மருத்துவர்: இப்படி என் கூட வாங்க சோதித்து பாத்திடலாம்.
நோயாளி : ஏன்என்னை வெளியே இழுத்துட்டு போறீங்க?
மருத்துவர்: அங்க மேல வானத்தை பாருங்க என்ன தெரியுது?
நோயாளி: முழு நிலா தெரியுது!
மருத்துவர்: இதவிட எது தூரமாஇருக்கு. அது உங்களுக்கு தெரியலைன்னு கவலை படுறீங்க?!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Aug 12, 2014 7:45 pm
குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கணவர், தன் மனைவிக்கு தான் குடித்தது தெரிந்து விடக் கூடாது என நினைக்கிறார்.
உடனே தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்வது போல் அமர்ந்து கொள்கிறார்.

அப்போது அங்கே மனைவி வருகிறார்.

"குடிச்சிட்டு வந்திருக்கீங்களா...?"

"இல்லையே..."

"பொய் சொல்லாதீங்க... எனக்குத் தெரியும் நீங்க குடிச்சிட்டுத் தான் வந்திருக்கீங்க..."

கணவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
"எப்படிக் கண்டுபிடிச்ச...?"

எரிச்சலுடன் மனைவி சொல்கிறார்...

"ம்க்கும்... இதைக் கண்டுபிடிக்க சிபிஐ-யா வரணும் ... அதான் பார்த்தாலே தெரியுதே...."

மேலும், கணவர் ஆச்சர்யத்துடன் கேட்கிறார்...
"எப்படி..?"

"நீங்க லேப்டாப்புனு நினைச்சு மடில வைச்சு வொர்க் பண்ணிட்டு இருக்கறது என்னோட சூட்கேஸ்"

"...?????"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Aug 13, 2014 6:19 am
நபர்1: இங்கிலீசு படத்துக்கும், தமிழ் படத்துக்கும் என்னடா வித்தியாசம்?

நபர்2: இதுக்கூட தெரியாதா? தமிழ் படத்துல இங்கிலுசுல பேசுவாங்க…ஆனா இங்கிலுசு படத்துல தமிழ்ல பேச மாட்டாங்க…
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Aug 13, 2014 4:43 pm
பெண் :அப்பா நான் லவ் பண்ணறேன்..
அப்பா : பையன் எந்த ஊரு..
பெண்: UK ல இருக்கான்...
அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே..
எப்படி?
பெண் : FACE BOOK
மூலமா நண்பர்கள் ஆனோம் ...
WEBSITE மூலமா நானும் அவனும்
டேட்டிங் கூட போய் இருக்கோம் ......
WHATSAPP ல ரெம்ப நாளா சாட்
பண்ணறோம்...
நாங்க லவ் I ஷேர்
பண்ணினது SKYPE ல,
அப்புறும்
VIBER மூலமா கணவன்
மனைவியா வாழறோம் ...
அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம்
வேண்டும் ...
அப்பா : நிஜமாவா!!!!
அப்பறம் என்ன
TWITTER மூலமா கல்யாணம்
பண்ணிக்கோங்க...
ONLINEல ஜாலியா இருங்க...
E - BAY 2 ல
குழந்தைகளை வாங்கிக்கோங்க..
.
G MAIL
மூலமா அவனுக்கு அனுப்பு..
.
எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ,
அப்போ குழந்தைகளை OLX
மூலமா வித்துடு....
அவ்வுளவுதான்....
பெண் : ??????

(இது சிரிப்போடு போகட்டும். எதிர்காலத்தில் இம்மாதிரியெல்லாம் நடக்காமல் இருந்தால் சரி)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Aug 13, 2014 8:55 pm
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 10537380_705854686135086_6422414364220010278_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Aug 20, 2014 10:42 pm
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 10377000_10202122243242123_4974244613778683030_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Aug 20, 2014 10:58 pm
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 10363877_10201846014736583_1626800290925738431_n
Sponsored content

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 5 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum