சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Wed May 21, 2014 12:07 pm
First topic message reminder :
நண்பர் 1 : டேய்..... , ரொம்ப அதிகமா எடையை...
காட்டுதுன்னு சொல்லி எடை காட்டும் இயந்திரத்தில்
இரண்டாவது தடவை சரிபார்க்கலாம் என ஏறினது
தப்பாப் போச்சுடா !
நண்பர் 2 : ஏண்டா, கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா?
நண்பர் 1 : இல்லடா, ” வீணா என்னை சந்தேகப் படாதே....
சனியனே , ….. திங்குற சோத்தக் குறைச்சு சாப்பிடு “
அப்படீன்னு திட்டுதுடா……

Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Tue Aug 12, 2014 4:57 am
எனக்கு சர்க்கரை இல்லேன்னு சொல்லிட்டாங்க”
“நல்லதுதானே”
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
“வயிற்றெரிச்சலை கிளப்பாதீங்க, சர்க்கரை இல்லேன்னு
சொன்னது ரேசன் கடையிலே”!
“நல்லதுதானே”
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
“வயிற்றெரிச்சலை கிளப்பாதீங்க, சர்க்கரை இல்லேன்னு
சொன்னது ரேசன் கடையிலே”!
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Tue Aug 12, 2014 10:05 am
கண்மருத்துவர்: உங்களுக்கு என்ன பிரச்சினை?
நோயாளி: எனக்கு தூரப் பார்வை சரியில்லை!
மருத்துவர்: இப்படி என் கூட வாங்க சோதித்து பாத்திடலாம்.
நோயாளி : ஏன்என்னை வெளியே இழுத்துட்டு போறீங்க?
மருத்துவர்: அங்க மேல வானத்தை பாருங்க என்ன தெரியுது?
நோயாளி: முழு நிலா தெரியுது!
மருத்துவர்: இதவிட எது தூரமாஇருக்கு. அது உங்களுக்கு தெரியலைன்னு கவலை படுறீங்க?!
நோயாளி: எனக்கு தூரப் பார்வை சரியில்லை!
மருத்துவர்: இப்படி என் கூட வாங்க சோதித்து பாத்திடலாம்.
நோயாளி : ஏன்என்னை வெளியே இழுத்துட்டு போறீங்க?
மருத்துவர்: அங்க மேல வானத்தை பாருங்க என்ன தெரியுது?
நோயாளி: முழு நிலா தெரியுது!
மருத்துவர்: இதவிட எது தூரமாஇருக்கு. அது உங்களுக்கு தெரியலைன்னு கவலை படுறீங்க?!
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Tue Aug 12, 2014 7:45 pm
குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கணவர், தன் மனைவிக்கு தான் குடித்தது தெரிந்து விடக் கூடாது என நினைக்கிறார்.
உடனே தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்வது போல் அமர்ந்து கொள்கிறார்.
அப்போது அங்கே மனைவி வருகிறார்.
"குடிச்சிட்டு வந்திருக்கீங்களா...?"
"இல்லையே..."
"பொய் சொல்லாதீங்க... எனக்குத் தெரியும் நீங்க குடிச்சிட்டுத் தான் வந்திருக்கீங்க..."
கணவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
"எப்படிக் கண்டுபிடிச்ச...?"
எரிச்சலுடன் மனைவி சொல்கிறார்...
"ம்க்கும்... இதைக் கண்டுபிடிக்க சிபிஐ-யா வரணும் ... அதான் பார்த்தாலே தெரியுதே...."
மேலும், கணவர் ஆச்சர்யத்துடன் கேட்கிறார்...
"எப்படி..?"
"நீங்க லேப்டாப்புனு நினைச்சு மடில வைச்சு வொர்க் பண்ணிட்டு இருக்கறது என்னோட சூட்கேஸ்"
"...?????"

Wed Aug 13, 2014 6:19 am
நபர்1: இங்கிலீசு படத்துக்கும், தமிழ் படத்துக்கும் என்னடா வித்தியாசம்?
நபர்2: இதுக்கூட தெரியாதா? தமிழ் படத்துல இங்கிலுசுல பேசுவாங்க…ஆனா இங்கிலுசு படத்துல தமிழ்ல பேச மாட்டாங்க…
நபர்2: இதுக்கூட தெரியாதா? தமிழ் படத்துல இங்கிலுசுல பேசுவாங்க…ஆனா இங்கிலுசு படத்துல தமிழ்ல பேச மாட்டாங்க…
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Wed Aug 13, 2014 4:43 pm
பெண் :அப்பா நான் லவ் பண்ணறேன்..
அப்பா : பையன் எந்த ஊரு..
பெண்: UK ல இருக்கான்...
அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே..
எப்படி?
பெண் : FACE BOOK
மூலமா நண்பர்கள் ஆனோம் ...
WEBSITE மூலமா நானும் அவனும்
டேட்டிங் கூட போய் இருக்கோம் ......
WHATSAPP ல ரெம்ப நாளா சாட்
பண்ணறோம்...
நாங்க லவ் I ஷேர்
பண்ணினது SKYPE ல,
அப்புறும்
VIBER மூலமா கணவன்
மனைவியா வாழறோம் ...
அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம்
வேண்டும் ...
அப்பா : நிஜமாவா!!!!
அப்பறம் என்ன
TWITTER மூலமா கல்யாணம்
பண்ணிக்கோங்க...
ONLINEல ஜாலியா இருங்க...
E - BAY 2 ல
குழந்தைகளை வாங்கிக்கோங்க..
.
G MAIL
மூலமா அவனுக்கு அனுப்பு..
.
எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ,
அப்போ குழந்தைகளை OLX
மூலமா வித்துடு....
அவ்வுளவுதான்....
பெண் : ??????
(இது சிரிப்போடு போகட்டும். எதிர்காலத்தில் இம்மாதிரியெல்லாம் நடக்காமல் இருந்தால் சரி)

Sun Aug 24, 2014 8:57 am
இன்ஸ்பெக்டர்.
ஏம்மா இவ்வளவு வயசாச்சே ராத்திரி 12 மணிக்கு என் மருமகள் என்னை கொல்லப்பார்க்குறான்னு
கம்ப்ளைன்ட்ப்பன்றியே.?
மாமியார்.
ஆமா சார் என் மருமகள் இந்த குளுர்ல ஒரு பக்கெட் ஐஸ் எம்மேல கொட்டிட்டா
இன்ஸ்பெக்டர்.
ஏம்மா மருமகளே அந்த மாதிரி பண்ணின.?
மருமகள்
ஐஸ் பக்கெட்ன்னு சொல்றாங்களே அப்பிடின்னா என்னன்னு
அத்தை தான் கேட்டாங்கசார் அதை தான் செஞ்சேன்.!?

Tue Aug 26, 2014 1:11 pm
ஒரு குருவி பறந்து வரும் போது தெரியாம ஒரு கார் மேல மோதி மயங்கி விழுந்திருச்சி.அந்த கார் டிரைவர் அதை ஒரு கூண்டுல போட்டு அதுக்கு தண்ணி கொடுத்தார்.மயக்கம் தெளிஞ்ச குருவி என்ன சொல்லுச்சி தெரியுமா..?
.
.
.
.
.
.
.
.அச்சச்சோ..!! நான் ஜெயில்ல இருக்கேன்.அந்த கார் காரன் செத்துட்டானா..?
.
.
.
.
.
.
.
.அச்சச்சோ..!! நான் ஜெயில்ல இருக்கேன்.அந்த கார் காரன் செத்துட்டானா..?
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Tue Aug 26, 2014 1:19 pm
''உடம்புல சத்தே இல்லை... காய்கறி நிறைய சேர்த்துக்குங்க...''
''அதெல்லாம் நமக்குக் கட்டுப்படியாகாது டாக்டர்.. நீங்க மருந்து, மாத்திரை டானிக்னு ஏதாவது எழுதிக் கொடுத்துடுங்க!''
- ஆலத்தம்பாடி ராஜகோபால்
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Fri Aug 29, 2014 4:20 pm
ஒரு நாள் ,ஒரு டாக்ஸியில் பயணி ஏதோ கேட்பதற்காக டிரைவரின் முதுகை தொட்டார் .....உடனே டிரைவர் கத்த தொடங்கினர்,அவரது டாக்ஸி கன்ட்ரோல் இழந்து பாதையை விட்டு விலகி ஓடி ஒரு மரத்தில் மோதி நின்றது .பயணி உடனே மன்னிப்பு கேட்டார், பின் அவரிடம் எனக்கு தெரியாது சிறிது தொட்டவுடன் நீங்கள் பயந்து விடுவீர்கள் என்று......
அதற்க்கு அந்த டிரைவர் சொன்னார்... மன்னிக்கவும்,இது உங்கள் தவறு அல்ல ,இன்று என்னுடைய முதல் நாள் டாக்ஸி டிரைவராக,
இதற்க்கு முன்னால் 25 வருடங்களாக பிணங்களை ஏற்றி செல்லும் வண்டியில் டிரைவராக வேலை பார்த்தேன் ..
அதற்க்கு அந்த டிரைவர் சொன்னார்... மன்னிக்கவும்,இது உங்கள் தவறு அல்ல ,இன்று என்னுடைய முதல் நாள் டாக்ஸி டிரைவராக,
இதற்க்கு முன்னால் 25 வருடங்களாக பிணங்களை ஏற்றி செல்லும் வண்டியில் டிரைவராக வேலை பார்த்தேன் ..
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Mon Sep 01, 2014 2:27 pm
வெட்டிச் சம்பளம் வாங்கறவர் யார் தெரியுமா?"
"யாரு..?"
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
"சலூன்கடைக்காரரும், டெய்லரும்."
"யாரு..?"
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
"சலூன்கடைக்காரரும், டெய்லரும்."
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Mon Sep 01, 2014 2:28 pm
பொதுஅறிவு கேள்வி:
குறைவான பரப்பளவில்
அதிகமாக பெயிண்ட் (paint)
அடிக்கும் இடம் எது???
?????
????
?????
?????
????
???
???
???
?
?
?
?
பெண்ணின் முகம்......
குறைவான பரப்பளவில்
அதிகமாக பெயிண்ட் (paint)
அடிக்கும் இடம் எது???
?????
????
?????
?????
????
???
???
???
?
?
?
?
பெண்ணின் முகம்......
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Mon Sep 01, 2014 2:37 pm
பின்வரும் சுவாரசியமான வரிகளை படித்தால் புரியும் அது 200% உண்மையென்று.......
1.நம் கைகள் இரண்டிலும் கிரீஸ் (grease) முழுக்க இருக்கும் போதுதான் ,மூக்கில் அரிக்க ஆரம்பிக்கும் ...
2.நம் கையில் இருந்து எந்த ஒரு பொருள் விழுந்தாலும் ,எடுக்க முடியாத ஒரு மூலைக்கு உருண்டு போகும்....
3.தவறுதலாக wrong நம்பர் டயல் செய்தால்,அது மட்டும் busy என்று வரவே வராது....
4.நீங்கள் அலுவலகத்துக்கு லேட் ஆகா போனதற்கு டயர் puncture என்று சமாளித்தால்,மறுநாள் நிஜமாகவே டயர் puncture
ஆக இருக்கும்...
5.நாம் ஏதாவது ஒரு இடத்தில வரிசையில் நிற்கும் பொழுது ,மாறி மாறி நின்றால்,எந்த வரிசையை விட்டு நகர்ந்தோமோ அது வேகமாக நகரும்....
6.நாம் குளியலறயில் நுழைந்து குளிக்க தொடங்கும் போதுதான்
டெலிபோன் மணி அடிக்க ஆரம்பிக்கும்...
7. நாம் மெக்கானிகை அழைத்து அந்த சாதனம் ரிப்பேர் என்று காட்டும் போதுசரியாக வேலை செய்யும்...
8.எல்லா அரங்கங்களிலும் மேடைக்கு அருகில் இருக்கும் இருக்கையை சேர்ந்தவர்கள் கடைசியகத்தான் வருவார்கள்...
9.சூடான காபியை அருந்த உட்காரும் வேளையில்தான் ,மேலதிகாரி கூப்பிட்டு அந்த காபி ஆறும் வரை ஒரு வேலையே கொடுப்பார் ....
10. நீங்கள் அதிகமாக வேலை செய்யும் பொழுது மேலதிகாரி அந்த இடத்தில் இருக்க மாட்டார், ஆனால் என்று net
surfing பண்ணுகிறீர்களோ,கரெக்டாக வந்து நிர்ப்பார்...
மேலே கூறிய வரிகளை எல்லோரும் படிக்கும் பொழுது முகத்தில் ஒரு சிறு புன்னகையாவது வரவழைக்கும் என நம்புகிறேன்

Mon Sep 01, 2014 2:38 pm
ஒரு முறை உடல் நிலை சரியில்லை என டாக்டரிடம் போனார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் "உனக்கு எந்த நோயும் கிடையாது" என்றார்.
ஆனால் வந்தவர் "வெளியில் ஒன்றும் தெரியவில்லை. உள்ளுக்குள் ஏதோ செய்கிறது" என்றார்.
டாக்டர், "அப்படி என்றால் நீ சிரிக்க கற்றுக் கொள்" என்றார்.
வந்த நபர், "சிரிக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்" என்றார்.
டாக்டர், "ஏதாவது கலைவாணர் படம் பார். அப்போது உனக்கு சிரிப்பு வரும்" என்றார்.
சென்ற நபர் மறுநாளும் டாக்டரிடம் வந்தார்.
டாக்டர்."கலைவாணர் படம் பார்த்தீர்களா?
உங்களுக்கு சிரிப்பு வந்ததா"? என்றார்.
வந்த நபர், "எனக்கு சிரிப்பு வரவில்லை". என்றார்.
டாக்டருக்கு கோபம் வந்தது. "கலைவாணர் படம் பார்த்துகூட உனக்கு சிரிப்பு வரவில்லை என்றால் நீ என்ன மனிதர்?
யார் நீ என்றார்"..
வந்த நபரோ, "நான் தான் அந்த கலைவாணர்" என்றார்....

Mon Sep 01, 2014 2:39 pm
க.மு.,
க.பி.
1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள்.
2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும்.
3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு, குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள்.
4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும்.
5. எங்க டா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது.
6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள்.
7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள்.
8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும்.
9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும்.இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள்.
10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என்றுச் சொன்னால் இங்கு யாரும் நம்பப் போவதில்லை என்பதை உங்கள் மனம் அடிக்கடி உங்களிடம் சொல்லிச் செல்லும்.

Mon Sep 01, 2014 2:41 pm
1980 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்.
1.பொண்ணுக்கு சமைக்க தெரியுமா?
2.பொண்ணுக்கு பாட தெரியுமா?
3.பெரியவங்கள அன்பா பார்த்துக்க தெரியுமா?
4.பொண்ணு அடக்கமா இருக்குமா?
5.வீட்டுக்கு ஏற்ற மருமகளா இருப்பாளா?
2014 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்.
1.பொண்ணுக்கு Facebook ல அக்கவுண்ட் இருக்கா?
2.Whatsapp,Skype உபயோகிக்க தெரியுமா?
3.வாரத்துல ஒரு தடவையாது சமைப்பாளா?
4.என் பையனவிட கம்மியா படிச்சிருக்காளா?
5.கராத்தே கிளாஸ்லாம் போகமாட்டாள்ளே?

Mon Sep 01, 2014 2:49 pm
தனக்கென்று போட்டு வைத்த டீயை கூட குடிக்க நேரமில்லாமல் எல்லோரும் பள்ளி அலுவலமென்று போனப் பிறகு சூடுபண்ணி குடிப்பவள்தான் ஹவுஸ் ஒய்ஃப்..
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Mon Sep 08, 2014 6:47 am
ஒரு கழுதை மற்றொரு கழுதையிடம்:
என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு.
பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?
இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா. அவளைத் திட்டும்போதெல்லாம் ‘உனக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு சொல்லிட்டிருக்கார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அடியைச் சகிச்சுகிட்டிருக்கேன்’.
என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு.
பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?
இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா. அவளைத் திட்டும்போதெல்லாம் ‘உனக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு சொல்லிட்டிருக்கார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அடியைச் சகிச்சுகிட்டிருக்கேன்’.
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Mon Sep 08, 2014 6:48 am
கிரிக்கெட் ஒரு மோசடி கேம் ஏன்?
1. கைல ball வச்சிக்கிட்டே 'No ball' சொல்லுவாங்க.
2. Leg break-nu சொல்லி bowling கையால போடுவாங்க.
3. Run out-னு சொல்லிட்டு batsman-னை வெளிய போக சொல்லுவாங்க. நியாயமா 'Run'தானே வெளிய போகணும் .
4. Over-னு சொல்லிட்டு over மேல over over-அ போட்டுக்கிட்டே இருப்பாங்க .
5. ஒரு over-க்கு 6 balls சொல்லிட்டு ஒரே ball-தான் வச்சிருப்பாங்க .
6. Batsman அவுட்-ன ஒரு கைய தூக்கறாங்க. அப்போ ரெண்டு கைய தூக்கின ரெண்டு batsmen அவுட் ஆகணும் . ஆனா sixer-னு சொல்லுவாங்க .
7. Wicket keeper-னு சொல்லுவாங்க . Avar wicket-ய் விட்டு தள்ளி நிப்பார் . அது கூட பரவால்ல ... opposite team விக்கெட்டை சாய்ச்சிடுவ்வர் .
8. ஆல் out-னு சொல்லுவாங்க . But 10 பேருதான் out ஆகி இருப்பாங்க.

Tue Sep 09, 2014 12:09 am
சீனா நாட்டில்,மதிய உணவில் ஒரு பல்லி விழுந்து கிடந்ததாம்,10 பேர்...
.
.
.
.
.
.தனக்கு தான் அந்த பல்லி வேண்டும்,என்று சண்டையிட்டு கொண்டதில் படுகாயமடைந்தனர்..
.
.
.
.
.
.தனக்கு தான் அந்த பல்லி வேண்டும்,என்று சண்டையிட்டு கொண்டதில் படுகாயமடைந்தனர்..
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Wed Sep 10, 2014 11:06 am
உலகின் மிக பெரிய பொறுமை சாலி யார்?
.
.
.
.
.
.
.
.
.
இலையில் சாப்பாட்டுக்கு முன்பு வைக்கப்படும் கூட்டு,பொரியல்களை சாதம் வரும் வரை தொடாமல் இருப்பவனே மிகப்பெரிய பொறுமைசாலி
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Fri Sep 12, 2014 8:06 am
மாமா உங்க பொண்ணுக்கூட எனக்கு ஓரே பிரச்சினையா இருக்கு நீங்க கொஞ்சம் ஊருக்கு வரமுடியுமா..??
அட..!!
என்ன மாப்ல நீங்க, ஒரு நாலு பல்லிய புடிச்சு வீட்டுகுள்ள விடுங்க..!!
என் பொண்ணு பாருங்க எப்படி உங்களுக்கு பொட்டி பாம்பா அடங்கி உங்க பேச்ச கேக்குறானு..!!
இது தெரியாமா நாலு தடவ அடிவாங்கிடேனே மாமா...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum