சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Wed May 21, 2014 12:07 pm
First topic message reminder :
நண்பர் 1 : டேய்..... , ரொம்ப அதிகமா எடையை...
காட்டுதுன்னு சொல்லி எடை காட்டும் இயந்திரத்தில்
இரண்டாவது தடவை சரிபார்க்கலாம் என ஏறினது
தப்பாப் போச்சுடா !
நண்பர் 2 : ஏண்டா, கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா?
நண்பர் 1 : இல்லடா, ” வீணா என்னை சந்தேகப் படாதே....
சனியனே , ….. திங்குற சோத்தக் குறைச்சு சாப்பிடு “
அப்படீன்னு திட்டுதுடா……

Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Mon Sep 08, 2014 6:47 am
ஒரு கழுதை மற்றொரு கழுதையிடம்:
என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு.
பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?
இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா. அவளைத் திட்டும்போதெல்லாம் ‘உனக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு சொல்லிட்டிருக்கார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அடியைச் சகிச்சுகிட்டிருக்கேன்’.
என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு.
பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?
இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா. அவளைத் திட்டும்போதெல்லாம் ‘உனக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு சொல்லிட்டிருக்கார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அடியைச் சகிச்சுகிட்டிருக்கேன்’.
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Mon Sep 08, 2014 6:48 am
கிரிக்கெட் ஒரு மோசடி கேம் ஏன்?
1. கைல ball வச்சிக்கிட்டே 'No ball' சொல்லுவாங்க.
2. Leg break-nu சொல்லி bowling கையால போடுவாங்க.
3. Run out-னு சொல்லிட்டு batsman-னை வெளிய போக சொல்லுவாங்க. நியாயமா 'Run'தானே வெளிய போகணும் .
4. Over-னு சொல்லிட்டு over மேல over over-அ போட்டுக்கிட்டே இருப்பாங்க .
5. ஒரு over-க்கு 6 balls சொல்லிட்டு ஒரே ball-தான் வச்சிருப்பாங்க .
6. Batsman அவுட்-ன ஒரு கைய தூக்கறாங்க. அப்போ ரெண்டு கைய தூக்கின ரெண்டு batsmen அவுட் ஆகணும் . ஆனா sixer-னு சொல்லுவாங்க .
7. Wicket keeper-னு சொல்லுவாங்க . Avar wicket-ய் விட்டு தள்ளி நிப்பார் . அது கூட பரவால்ல ... opposite team விக்கெட்டை சாய்ச்சிடுவ்வர் .
8. ஆல் out-னு சொல்லுவாங்க . But 10 பேருதான் out ஆகி இருப்பாங்க.

Tue Sep 09, 2014 12:09 am
சீனா நாட்டில்,மதிய உணவில் ஒரு பல்லி விழுந்து கிடந்ததாம்,10 பேர்...
.
.
.
.
.
.தனக்கு தான் அந்த பல்லி வேண்டும்,என்று சண்டையிட்டு கொண்டதில் படுகாயமடைந்தனர்..
.
.
.
.
.
.தனக்கு தான் அந்த பல்லி வேண்டும்,என்று சண்டையிட்டு கொண்டதில் படுகாயமடைந்தனர்..
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Wed Sep 10, 2014 11:06 am
உலகின் மிக பெரிய பொறுமை சாலி யார்?
.
.
.
.
.
.
.
.
.
இலையில் சாப்பாட்டுக்கு முன்பு வைக்கப்படும் கூட்டு,பொரியல்களை சாதம் வரும் வரை தொடாமல் இருப்பவனே மிகப்பெரிய பொறுமைசாலி
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Fri Sep 12, 2014 8:06 am
மாமா உங்க பொண்ணுக்கூட எனக்கு ஓரே பிரச்சினையா இருக்கு நீங்க கொஞ்சம் ஊருக்கு வரமுடியுமா..??
அட..!!
என்ன மாப்ல நீங்க, ஒரு நாலு பல்லிய புடிச்சு வீட்டுகுள்ள விடுங்க..!!
என் பொண்ணு பாருங்க எப்படி உங்களுக்கு பொட்டி பாம்பா அடங்கி உங்க பேச்ச கேக்குறானு..!!
இது தெரியாமா நாலு தடவ அடிவாங்கிடேனே மாமா...!!
அட..!!
என்ன மாப்ல நீங்க, ஒரு நாலு பல்லிய புடிச்சு வீட்டுகுள்ள விடுங்க..!!
என் பொண்ணு பாருங்க எப்படி உங்களுக்கு பொட்டி பாம்பா அடங்கி உங்க பேச்ச கேக்குறானு..!!
இது தெரியாமா நாலு தடவ அடிவாங்கிடேனே மாமா...!!
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Sep 27, 2014 1:13 pm
சிக்ஸ் பேக்
தெரியுமா உங்களுக்கு ?
.
.
.
தெரியாவிட்டால் இப்ப
தெரிந்து கொள்ளுங்க.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
1) ஸ்கூல் பேக்...
2) டிராவல் பேக்...
3) ஹேண்ட் பேக்...
4) ஷோல்டர் பேக்...
5) லெதர் பேக்...
6) கேரி பேக்...
யாருப்பா அது...
கல்லெல்லாம்
எடுக்குறது....???
வன்முறை ஒழிக...!!!
தெரியுமா உங்களுக்கு ?
.
.
.
தெரியாவிட்டால் இப்ப
தெரிந்து கொள்ளுங்க.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
1) ஸ்கூல் பேக்...
2) டிராவல் பேக்...
3) ஹேண்ட் பேக்...
4) ஷோல்டர் பேக்...
5) லெதர் பேக்...
6) கேரி பேக்...
யாருப்பா அது...
கல்லெல்லாம்
எடுக்குறது....???
வன்முறை ஒழிக...!!!
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Wed Oct 01, 2014 8:14 am
# வாத்தியார்: ஒரு தட்டுல பத்து லட்டு இருக்கு. அதுல அஞ்சு லட்ட உன் தம்பி எடுத்துட்டா மீதி எத்தன இருக்கும். . ???
# மாணவன்: ஒன்னுமே இருக்காது சார்.
#வாத்தியார்: கிருக்கு பயலே உனக்கு கணக்கே தெரியல
.
.
.
.
#மாணவன்: உங்களுக்கு தான் சார் என் தம்பிய பத்தி தெரியல
# மாணவன்: ஒன்னுமே இருக்காது சார்.
#வாத்தியார்: கிருக்கு பயலே உனக்கு கணக்கே தெரியல
.
.
.
.
#மாணவன்: உங்களுக்கு தான் சார் என் தம்பிய பத்தி தெரியல
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Thu Oct 02, 2014 12:09 am
நம்மாளு : சீக்கிரமா ஒரு பெப்சி குடு....
சண்டை நடக்கபோகுது...
கடைக்காரர் : இந்தாங்க....
.
நம்மாளு : சீக்கிரமா...இன்னொன்னு குடு....
சண்டை நடக்கபோகுது...
கடைக்காரர்: இந்தாங்க......ஆமா.. எங்க சார்
யாரையுமே காணோம்...
எப்போ... யார் கூட சண்டை போட போறீங்க....?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நம்மாளு : இந்தா இப்போ நீ காசை கேப்பீல்ல....
அப்போ பாரு சண்டைய....
கடைகாரர் : ..???
சண்டை நடக்கபோகுது...
கடைக்காரர் : இந்தாங்க....
.
நம்மாளு : சீக்கிரமா...இன்னொன்னு குடு....
சண்டை நடக்கபோகுது...
கடைக்காரர்: இந்தாங்க......ஆமா.. எங்க சார்
யாரையுமே காணோம்...
எப்போ... யார் கூட சண்டை போட போறீங்க....?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நம்மாளு : இந்தா இப்போ நீ காசை கேப்பீல்ல....
அப்போ பாரு சண்டைய....
கடைகாரர் : ..???
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Thu Oct 02, 2014 11:03 pm
ஒபாமா : ஹலோ...தமிழ் நாடா...முதல்வர் இருக்காங்களா.?
எதிர்முனை குரல்: சார்,இங்க அரசாங்க முதல்வர்,மக்களின் முதல்வர்,வருங்கால முதல்வர்,நிரந்தர முதல்வர்,பாலிடெக்னிக் முதல்வர்னு ஏகப்பட்ட முதல்வருங்க இருக்காங்க...நீங்க யாரை கேக்கறீங்க ?..
ஒபாமா : ஆளை விடுங்கடா சாமி..
-kaali_muthu
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Oct 04, 2014 6:57 am
ஆசிரியர்: அஸ்ஸாம் மாநிலத்தின் சிறப்பு ஏதாவது ஒன்னு சொல்லு பார்ப்போம்.
மாணவன்: தெரியாது சார்
ஆசிரியர்: சரி நான் ஒரு க்ளு கொடுக்கிறேன்.நமக்கு டீத்தூள் எங்கிருந்து கிடைக்குது....
மாணவன்: பக்கத்து வீட்டுல இருந்து சார்.
மாணவன்: தெரியாது சார்
ஆசிரியர்: சரி நான் ஒரு க்ளு கொடுக்கிறேன்.நமக்கு டீத்தூள் எங்கிருந்து கிடைக்குது....
மாணவன்: பக்கத்து வீட்டுல இருந்து சார்.
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Oct 04, 2014 6:58 am
மிஸ்டர் எக்ஸ் 50 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்கு வந்தது
நீதிபதி : எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு? ""
எக்ஸ்: ஒரே இருட்டு, நான் 80 கி.மீட்டர் வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது, என் காரில் பிரேக் பிடிக்கவில்லை நான் எவ்வளவோ முயற்சி செய்தும், வண்டிய என்னால நிறுத்த முடியல. ""
நீதிபதி : அப்புறம்? ""
எக்ஸ்: எனக்கு எதிர்த்தாப்புல ரோட்டுல ஒரு பக்கம், 2 பேர் நடந்து போனதையும், மற்றொருபுறம் ஒரு கல்யாண ஊர்வலத்தையும் பார்த்தேன். நீங்களே சொல்லுங்க நீதிபதி ஐயா, நான் என்ன செய்திருக்கனும்? ""
நீதிபதி : கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கனும். ""
எக்ஸ்: அப்படித்தான் சாமி நானு நெனச்சு செஞ்சேன். ""
நீதிபதி : !?!?!?!?!?!?!?!?! அப்படினா, வெரும் 2 பேருதான செத்திருக்கனும், எப்படி 50 பேரு செத்தானுங்க? ""
எக்ஸ் : அப்படி கேளுங்க எசமான், நான் அந்த 2 பேருமேல மோதினபோது, ங்கொய்யால.... ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள ஓடிட்டான். அதுல தான் எசமான் இப்பிடி ஆயிடுச்சு.. ""
.
நீதிபதி : ????????????!!!!!!!!!!! "" ""

யாராவது உன்னை லூசுன்னு சொன்னா…
கூல் லா இருங்க,
“குரங்கு”
அப்படின்னு சொன்ன
குமுறாம அமைதிய இருங்க,
கழுதை அப்படின்னு சொன்னா.
கதறாம கமுக்கமா இருங்க,…
இருங்க ஆனால்
நீங்க ரொம்ப
அழகு அப்படின்னு யாராவது சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க..
ராஸ்கல்ஸ்…தமாசு எல்லாம்
ஓரு லிமிட்டோடதான்
இருக்கனும்…
கூல் லா இருங்க,
“குரங்கு”
அப்படின்னு சொன்ன
குமுறாம அமைதிய இருங்க,
கழுதை அப்படின்னு சொன்னா.
கதறாம கமுக்கமா இருங்க,…
இருங்க ஆனால்
நீங்க ரொம்ப
அழகு அப்படின்னு யாராவது சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க..
ராஸ்கல்ஸ்…தமாசு எல்லாம்
ஓரு லிமிட்டோடதான்
இருக்கனும்…
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Oct 04, 2014 7:00 am
ஒரு கல்லூரியில் புரொபஸர்,
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்
இவ்வாறு பேசினார் ..
"மாணவர்களே... இந்த கல்லுரியில்
படித்து ... பாஸ் செய்து ... இந்தக்
கல்லுரியிலேயே ஆசிரியராகச்
சேர்ந்திருக்கிறேன் என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்"
ஒரு மாணவன் கேட்டான்."இங்கே
படிச்சா வேற எங்கேயும்
வேலை கிடைக்காதா சார்?"
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்
இவ்வாறு பேசினார் ..
"மாணவர்களே... இந்த கல்லுரியில்
படித்து ... பாஸ் செய்து ... இந்தக்
கல்லுரியிலேயே ஆசிரியராகச்
சேர்ந்திருக்கிறேன் என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்"
ஒரு மாணவன் கேட்டான்."இங்கே
படிச்சா வேற எங்கேயும்
வேலை கிடைக்காதா சார்?"
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Oct 04, 2014 7:00 am
FORMULA இல்லாத MATHS ஐ கேட்டேன்
EQUATION இல்லாத ACCOUNTS கேட்டேன்
PROBLEM இல்லாத MANEGEMENT கேட்டேன்
PROGRAME இல்லாத COMPUTER கேட்டேன்
ASSIGNMENT இல்லாத SUBJECT கேட்டேன்
PLANTS இல்லாத BOTNEY கேட்டேன்
ANIMALS இல்லாத ZOOLOGY கேட்டேன்
WARS இல்லாத HISTORY கேட்டேன்
TEST இல்லாத MARKS ஐ கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
அதனால் நானும் படிக்கவில்லை
EXAM EXAM வேண்டாம் என்று
DEGREE DEGREE DEGREE கேட்டேன்...
EQUATION இல்லாத ACCOUNTS கேட்டேன்
PROBLEM இல்லாத MANEGEMENT கேட்டேன்
PROGRAME இல்லாத COMPUTER கேட்டேன்
ASSIGNMENT இல்லாத SUBJECT கேட்டேன்
PLANTS இல்லாத BOTNEY கேட்டேன்
ANIMALS இல்லாத ZOOLOGY கேட்டேன்
WARS இல்லாத HISTORY கேட்டேன்
TEST இல்லாத MARKS ஐ கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
அதனால் நானும் படிக்கவில்லை
EXAM EXAM வேண்டாம் என்று
DEGREE DEGREE DEGREE கேட்டேன்...
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Oct 04, 2014 7:02 am
டாக்டர்;- 'நம்ம..Hospital..விளம்பரத்திற்கு ஒரு..நல்ல பஞ்ச்.. டயலாக் சொல்லு..பார்ப்போம்...!!'
நர்ஸ்;- 'கூட்டிட்டு...வாங்க... தூக்கிட்டு..போங்க..! பணம்..எங்களுடையது...பொணம்..
உங்களுடையது...!!
நர்ஸ்;- 'கூட்டிட்டு...வாங்க... தூக்கிட்டு..போங்க..! பணம்..எங்களுடையது...பொணம்..
உங்களுடையது...!!
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Oct 04, 2014 7:03 am
பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Sat Oct 04, 2014 7:13 am
ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.
பாபா ரஜினி போல் முதலில் இதில் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர்,'அந்த பட்டம் தன் கைக்கு வர வேண்டும்,அந்த பெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது,7வது வரமாக தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர் சிறைக்கு செல்லவேண்டினார். அதே போல் வோடபோன் நிறுவனர் ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.
மகிழ்ச்சியடைந்த அவர் மீதமுள்ள 3 வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார்.அவற்றை பயன்படுத்த தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல் வரமாக "எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.
நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர்,"10 வாய்ப்புகள் தருவதாக சொல்லி 7 வாய்ப்புகள் தான் தந்தாய்,8வது வாய்ப்பை பயன்படுத்தியும் பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.நீ ஒரு ஏமாற்றுக்காரன்" என்றார்.
கடவுள் பொறுமையாக,"நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற?அது மாதிரி தான் இதுவும்,3 வரம் சர்விஸ் சார்ஜ்.யாரங்கே இவனை நரகத்தில் தள்ளுங்கள்" என்றார்.
தன் பாவத்தை உணர்ந்தார் ஏர்டெல் நிறுவனர்.
_பூபதி முருகேஷ்..

Mon Oct 06, 2014 9:29 am
1960 - விருந்தாளிக்கு கடிதத்தில்.... "எப்போது வருவீர்கள் உங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்..."
1970 - வந்த விருந்தாளி போகும் பொது... "இவ்ளோ சீக்கிரமா போறீங்களே.? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க..."
1980 - "கிளம்பியாச்சா?... சரி போயிட்டு லெட்டர் போடுங்க.."
1990 - "போய் சேர்ந்ததும் பொன் பண்ணுங்க..."
2000 - "எப்போ ஊருக்கு போறீங்க?...டிக்கெட் ரிசர்வ் பண்ணனும் அதான் கேட்டேன்.."
2010 - "நாளைக்கு காலையில இன்டர்சிட்டி - ல டிக்கெட் புக் பண்ணியாச்சு இந்தாங்க டிக்கெட்..."
2020 - "ஹலோ போலீஸ் ஸ்டேஷனா? எங்கவீட்டுல விருந்தாளிங்க ஒரு வாரமா தங்கி இருக்காங்க... போற மாதிரி தெரியலை... வந்து நடவடிக்கை எடுங்க..."
2030 - "ஹலோ.. ஆமா நான் தான் பேசுறேன்.... மொத்தம் மூணு பேர்...கிட்டத்தட்ட மூணு நாள் ஆச்சு... இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வெளியே போயிட்டு வர்றப்ப முடிச்சுடுங்க...
அட்வான்ஸ் மாயாண்டி கிட்டே கொடுத்தாச்சு... மீதி காரியம் முடிஞ்சதும் தர்றேன்..."

Tue Oct 07, 2014 9:12 am
காலைல.. அண்ணா பேஸ்புக்குல ..அக்கவுண்ட் தொடங்கி தாங்கண்ணா எண்டுகொண்டு ஒருத்தன் வந்தான்.......
குடும்ப கார்ட் போட்டோகொப்பி 1
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3
பேர்த் சேடிபிகட் போட்டோகொப்பி 1
ஸ்க்கூல் கரக்டர் சேடிபிகட்
எல்லாம் வேணும்டா எண்டு கேட்டன்..
கொண்டு வர போயிருக்கான்....
படித்ததில் .......பிடித்தது .........
குடும்ப கார்ட் போட்டோகொப்பி 1
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3
பேர்த் சேடிபிகட் போட்டோகொப்பி 1
ஸ்க்கூல் கரக்டர் சேடிபிகட்
எல்லாம் வேணும்டா எண்டு கேட்டன்..
கொண்டு வர போயிருக்கான்....
படித்ததில் .......பிடித்தது .........
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Fri Oct 17, 2014 4:56 am
ஒரு போட்டியில் ஜப்பான் காரனும்,இந்தியனும் கலந்துகொண்டார்கள்....
ஒரு லிட்டர் பெட்ரோலில் எவ்ளோ தூரம் போகிறோம்,என்பதுதான் போட்டி...
ஒரே கம்பெனியின் தயாரிப்பான இரண்டு பைக்குகள்...
முதலில் ஜப்பானியர் போட்டியை துவங்கினார்,
1லிட்டரில் 40 கி.மீ.சுற்றி வந்தார்,பெட்ரோல் தீர்ந்துவிட்டது..,
அடுத்து வந்த நம்மநாட்டுகாரன்,அதே 1 லிட்டரில் 40 கி.மீ வண்டி நின்றது.
அப்பொழுதுதான் தனக்கு தெரிந்த வித்தையை காட்டினான்,
பெட்ரோல் டேங் மூடியை திறந்து வாயால் ஊதிவிட்டு....... ஸ்டார்ட் செய்தான்.
2 கிமீ ஓடியது.
வண்டியை.தரையில்வழப்பக்கமா சரிச்சி போட்டு...... மீண்டும்,ஸ்டார்ட் செய்து 2கிமீ.ஓட்டினான்.
அப்புறம் இடப்பக்கம் சரிச்சு போட்டு.....2 கிலோமீட்டர் ஓட்டினான்.
ஆகமொத்தம் போட்டில நம்மஆளு ஜெயிச்சிட்டான்..
ஜப்பான் காரன் சொன்னான்,
பைக்க கண்டுபிடிச்சது என்னமோநாங்கதான்,
ஆனால்அதை எப்படிலாம் ஓட்டலாம் என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுகொள்ள வேண்டும்.

Tue Oct 21, 2014 8:04 pm
ஒருவன் காலையில் 8 மணி வரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான்.அப்போது அவனது அம்மா அவனை எழுப்புவதற்காக வந்தாள்.....
(பிறகு)
அம்மா : எழும்புப்பா காலேஜ் போக டைம் ஆச்சு.
அவன் : எனக்கு காலேஜ் போக இஷ்டம் இல்லமா...
அம்மா : அப்படிலாம் சொல்லாதப்பா....
அவன் : காலேஜ்ல Staff,Lecturer,Students இவங்க யாருக்குமே என்னை பிடிக்கல மா....
அம்மா : 54 வயசுல இதெல்லாம் ஒரு காரணமாப்பா.Principal னா யாருக்கு தான் பிடிக்கும்.....
(கதையில Twist, அம்மாக்கு வயசு 82)

Tue Oct 21, 2014 8:17 pm
அரசியல் வெடிகள் - கண்டிப்பாக சிரிக்க மட்டும்:
ஸ்பெஷல் வெடிகள்---
மன்மோகன் சிங்: -வெடி
சின்ன குழந்தைகள் விரும்பி வெடிக்கும் வெடி. இது வெடி இல்லை என்று சொல்லுபவர்களும் உண்டு. தானாக வெடிக்காது, சோனியா துப்பாகியால் வெடித்தால் தான் வெடிக்கும்.
கேப்டன் வெடி:
- வெடிக்காம நிக்கும்...ஏன் வெடிகலைன்னு பக்கத்துல போனா 'நாயே நாயே வெடிகிறதுக்கு நீ எனக்கு சம்பளம் தரியா?'ன்னு கேக்கும்.
ஒத்தை வெடிதான், வேறெந்த சத்தமும் கூட்டணியிலே வராது, வெடித்தால் சத்தம் விருதாச்சலம் வரை கேட்கும், இந்த வெடி எவ்வளவு டேஞ்சரஸ்னு மக்களுக்கு இன்னும் புரியல
அம்மா வெடி:
இதுவும் வெடிக்காம தான் நிக்கும்,வெடிகலைன்னு கேட்டா 'நான் வெடிக்காம போனதுக்கும் முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசே காரணம்'ன்னு சொல்லும். வெடித்தால் ராக்கெட் போல பறந்து நீதிமன்ற வாசலில் போய் விழும்.
கலைஞர் வெடி:
வெடிக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் வெடிக்காது,வெடிச்சது
போதும்ன்னு மக்கள் தூக்கி வீட்ல வச்சதுக்கு அப்பறம்
'ஈழம்,டெசோ,அது இது'ன்னு கத்திகிட்டே வெடிக்கும்.
எம்.எல். ஏ வெடி '
" " இந்த வெடியோட ஒரு டப்பா இருக்கா! அது தான் வெடியோட 'ரிமோட்" இத அம்மா கையிலே கொடுத்து அவங்க அமுக்கினாத் தான் வெடிக்கும். வேறு யார் அமுக்கினாலும் வெடிக்காது"
சில சமயம் அம்மா அம்மான அழுது அழுதுனு வெடிக்கும் சில சமயம் தாவித் தாவி வெடிக்கும்!"
விஜய் வெடி
இது நம்ம வீட்டில் வெடிக்குமா , அடுத்த வீட்டில் வேடிக்குமானு தெரியாது . பத்தவைத்த பின் ஒரு பன்ச் டயலாக் சொல்லிட்டுதான் வெடிக்கும்( சில சமயம் புஷ்னு போகும்).
நன்றி: முகநூல்
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Tue Oct 21, 2014 9:00 pm
நண்பன் 1: ஏண்டா பழத்தை சாப்டுட்டு
தோல மட்டும் எனக்கு தர
நண்பன் 2: தோல் கொடுப்பான் தோழன்
அது இதுதாண்டா உனக்கு தெரியாதா?
நண்பன் 1: ??????? ………..
தோல மட்டும் எனக்கு தர
நண்பன் 2: தோல் கொடுப்பான் தோழன்
அது இதுதாண்டா உனக்கு தெரியாதா?
நண்பன் 1: ??????? ………..
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Tue Oct 21, 2014 9:01 pm
இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
*
*
*
*
*
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
*
*
*
*
*
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Thu Oct 23, 2014 9:01 pm
"காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது.
ஏன்?" "ஏன்?"
"காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே.."
ஏன்?" "ஏன்?"
"காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே.."
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Thu Oct 23, 2014 9:02 pm
பல சமயங்களில்
100ரூ நோட்டுகளே லைசன்ஸாக
செயல்படுகின்றன ..
100ரூ நோட்டுகளே லைசன்ஸாக
செயல்படுகின்றன ..
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Wed Oct 29, 2014 8:11 am
முட்டை வியாபாரி ஒருவர் தனது முட்டை ஒன்றின் விலையை 9 ரூபா என எழுதி தொங்க விட்டு தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.
முட்டை வாங்க வந்த சிலர்......
என்னப்பா அநியாயமாக இருக்கு 7 ரூபாவிற்கு விற்ற முட்டை, இப்ப இந்த விலை விற்கிறாய்......இது பாவம்... அநியாயம்...மேலே இருந்து ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.என்றனர்.
வியாபாரி; மேலே இருக்கிறவன் பார்பதற்காகத்தான் நான் 9 ரூபாய் போட்டேன்.அது அவனுக்கு 6 ரூபாய் போலத் தோன்றும்.அவன் எனக்கு ஒன்னும் பண்ணமாட்டான்

Wed Oct 29, 2014 9:05 am
ஒருநாள் எங்க தாத்தாவை ATMக்கு கூட்டிட்டு போனேன் நான் உள்ள போய் பணம் எடுத்திட்டு வர்றத பார்த்த அவரு வெளிய வரவும் பொளேர் என் கன்னத்தில அடிச்சிட்டு யாரு ரூவாயட களவாண்டு வர்றேன் கேட்டாரு.
அதற்கு நான் தாத்தா இது என் காசுதான்னு சொல்ல திரும்ப ஒரு அறை வீட்டில அம்புட்டு பெரிய இரும்பு பெட்டி இருக்கறப்ப இப்பிடி ஊருக்கு நடுவால இருக்கிற இப்பிடி தொறந்த வீட்டிலயாட ரூவாய வைப்பே!
அதற்கு நான் தாத்தா இது என் காசுதான்னு சொல்ல திரும்ப ஒரு அறை வீட்டில அம்புட்டு பெரிய இரும்பு பெட்டி இருக்கறப்ப இப்பிடி ஊருக்கு நடுவால இருக்கிற இப்பிடி தொறந்த வீட்டிலயாட ரூவாய வைப்பே!
Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
Wed Oct 29, 2014 9:06 am
ஒரு விமானத்தில் பைத்தியங்கள் பயணம் செய்தனர்.
அவர்களின் பலத்த கூச்சலில் பைலட்டினால் விமானத்தை செலுத்தக் கடினமாக இருந்தது.
இருக்கிறதிலேயே கொஞ்சம் பரவாயில்லாமல் தெரிந்த ஒரு பைத்தியத்தைக் கூப்பிட்டு ஒரு பத்து ரூபாயை அவரிடம் கொடுத்து,மற்ற பைத்தியங்கள் சப்தம் போடாமல் பார்த்துக் கொள்ள சொன்னார்.
சற்று நேரத்திற்கெல்லாம் ஒரே அமைதி.
பைலட்டால் நம்ப முடியவில்லை.அந்த பைத்தியத்தை வரச்சொல்லி அவர் கையாண்ட வழியை சொல்லச் சொன்னார்.
அந்த பைத்தியம் சொன்னார்,
''இந்தப் பயலுகள் எல்லாம் உள்ளேயிருந்து சப்தம் போட்டங்களா?நான் அவர்களிடம் கொஞ்ச நேரம் வெளியே போய் ஜாலியாக விளையாடிட்டு வாங்கன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டேன்.
அவ்வளவுதான்.''

Permissions in this forum:
You cannot reply to topics in this forum