தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
உஷாரா இருங்க !! இன்சூரன்ஸ் மோசடி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உஷாரா இருங்க !! இன்சூரன்ஸ் மோசடி Empty உஷாரா இருங்க !! இன்சூரன்ஸ் மோசடி

Tue Sep 17, 2013 4:51 am
நாம எவளோ தான் உஷாரா இருந்தாலும், நம்மளை கேனயன் ஆகுவதற்கு , ரூம் போட்டு யோசிக்கிறார்கள் . புரியவில்லியா!!! நாட்டில் நடக்கும் இன்சூரன்ஸ் மோசடிகளைதான் சொல்கிறேன் .
நீங்கள் புதிதாக ,ஒரு insurance எடுக்கும் போது,நம்மில் எத்தனை பேர் , முன்னாடி application 
இல் எல்லா , இடத்தையும் எழுதி நிரப்புகிறார்கள்.எத்தனை இடத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள். அட அதை விடுங்கள் . application ஐ பூர்த்தி செய்யும்போது , நம்மிடம் 2 அல்லது 3 இடத்தில் application இன் ஓரத்தில் கை எழுத்து , வாங்குவார்கள் .நாமளும் அவசரத்தில் போட்டு விடுவோம்.
பிறகு அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா ?. நம்முடைய பேரை , மாற்றியோ , அல்லது நமது , பிறந்த நாள்,வயது , தந்தை பெயர் ,பான் கார்டு நம்பர் , மற்றும் என்ன என்ன மாற்ற முடியுமோ, அவற்றை மாற்றி , அவர்களது சிஸ்டம் இல் upload பண்ணி விடுவார்கள். ஓரத்தில் நீங்கள் போடும், கை எழுத்து என்பது , அவர்கள் மாற்றியதற்காக காண ஒப்புதல்.
அதாவது அந்த விவரங்கள் , நம் ஒப்புதலின் பெயரில் தான் மாற்ற பட்டது என்பதற்கான கை எழுத்து .
இப்போது ,நீங்கக் குடுத்த போட்டோ proof ,அட்ரஸ் proof , எல்லாம் தவறாக இருக்கும். இப்போது , நீங்கள் claim பண்ண போகும்போது , நீங்கள் அவர் இல்லை, வயது தவறாக இருக்கிறது , என்று எல்லா காரணம் காட்டி, நமது இன்சூரன்ஸ் claim ஐ 
நிராகரித்து (reject )செய்து விடுவார்கள்.நம்மிடம் , இன்சூரன்ஸ் எடுக்க சொல்லி வரும் , agent களுக்கே இது தெரிய வாயப்பு குறைவு .அவர்கள் , அவருடைய முதலாளிகள் என்ன சொல்கிறார்களோ , அதை அப்படியே செய்வார்கள்.இது எல்லாமே , மேல்மட்ட மாக நடக்கின்ற விஷயம் .சில agent கள் , தெரிந்தே கூட செய்ய வாயப்பு இருக்கிறது.
எப்படி தடுப்பது: 
application ஐ , முழுவதுமாக நாமே பூர்த்தி செய்ய வேண்டும் .எல்லாம் மிகச் சரியாக இருக்க வேண்டும் .பிறகு , அதை ஒரு xerox எடுத்து வைத்து கொள்ளள வேண்டும் .வேண்டிய இடத்தில் மட்டும் தான் , கை எழுத்து போட வேண்டும் .கண்டிப்பாக ,application இன் ஓரத்தில் கை எழுத்து போட கூடாது.
இது இன்சூரன்ஸ் application கு ,மட்டும் அல்ல எல்லா application களுக்கும் பொருந்தும்.


இன்சூரன்ஸ் என்பது , நாம் இல்லை என்றால் , நம் குடும்பத்தினர் ,பயன் பெறுவதற்கு. நமக்கே , application fill பண்ணும் போது , என்ன செய்தோம் , என்று நினைவு இருக்காது ,அப்படி இருக்க நமது பெற்றோர் /மனைவிக்கு எப்படி தெரியும். இப்போது எல்லாம் இன்சூரன்ஸ் , rejection (தள்ளுபடி) அளவு மிக அதிக அளவில் நடந்து கொண்டு இருக்கின்றன . நாம் எந்த சட்ட பூர்வ நடவடிக்கையும் எதுக்கு முடியாது , ஏனெனில் , நமது application இல் தான் எல்லாம் தவறாக இருகிறதே.


இவை , தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் லில் தான் , அதிகமாக நடந்து கொண்டு இருக்கின்றன .
நான் பெயர் சொல்ல விரும்பவில்லை.அதான் நமது தொலைகாட்சி இல் , விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்களே !. ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் 40 சதவிகதம் நிராகரித்து விடுகிறார்களாம்.
நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்க விரும்பினால் , இன்சூரன்ஸ் மட்டும் எடுங்கள் . அதை விட்டு விட்டு ,அதில் 3 வருடம் , கட்டினால் எவளவு லாபம் கிடக்கும் ,என்று அதை ஒரு முதலிடாக பார்க்க கூடாது,அவசியமானதாக பார்க்க வேண்டும் .ULIP திட்டங்களை பற்றி தான் , சொல்கிறேன்.
என்னை பொறுத்த வரை , டெர்ம் இன்சூரன்ஸ் போதுமானது . LIC பாலிசி கள் அருமை என்று சொல்ல வில்லை, நமக்கு வேற வழி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் இந்த விசியத்தில்,கொஞ்சம் கெடுபிடிகள் வேண்டும் என்பது என் கருத்து. 



நன்றி: சுபா
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum