மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லாமல் துபாய் விசா பெறமுடியாது
Wed Aug 12, 2015 7:20 am
மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லாமல் துபாய் விசா பெறமுடியாது - புதிய சட்டம் அமலுக்கு வந்தது.
துபாயில் புதிய விசாவிற்கு (Residence Visa) விண்ணப்பிபவர்கள் மற்றும் பழைய விசாவை (விசா Renewal) புதுப்பிக்க விண்ணப்பிபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் இனிமுதல் தங்களது காலவதியாகாத மெடிக்கல் இன்சூரன்ஸ் (உடல்நல காப்பீட்டு) சர்டிபிக்கட்- ம் இணைக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என MOI அறிவித்து உள்ளது. இந்த புதிய சட்டம் தற்பொழுது அமலுக்கு வந்துள்ளது.
விசிட் விசாவில் துபாய் வருபவர்களுக்கு எந்த விதமான மெடிக்கல் இன்சூரன்ஸ் சர்டிபிக்கட் - ம் தற்சமயம் தேவையில்லை.
நாளைடைவில் இதிலும் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது.

- 38 நாடுகளுக்கு சென்று இறங்கி விசா எடுத்து கொள்ளலாம். (ஆன் அரைவல் விசா) இந்திய பாஸ்போர்டுக்கு.
- ஏழு மணி நேரத்தில் பிரிட்டன் விசா சூப்பர் ப்ரையாரிட்டி விசா அறிமுகம்…….!

- துபாய் அட்லாண்டிஸ் - காணொளி
- சர்க்கரை நோய் - கம்ப்ளீட் மெடிக்கல் கைடு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum