தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed May 21, 2014 12:07 pm
First topic message reminder :

நண்பர் 1 : டேய்..... , ரொம்ப அதிகமா எடையை...
காட்டுதுன்னு சொல்லி எடை காட்டும் இயந்திரத்தில்
இரண்டாவது தடவை சரிபார்க்கலாம் என ஏறினது
தப்பாப் போச்சுடா !


நண்பர் 2 : ஏண்டா, கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா?

நண்பர் 1 : இல்லடா, ” வீணா என்னை சந்தேகப் படாதே....
சனியனே , ….. திங்குற சோத்தக் குறைச்சு சாப்பிடு “
அப்படீன்னு திட்டுதுடா……

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Nov 04, 2014 8:22 pm
பிரசவ அறை முன்பாக மூன்று ஆண்கள் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களின் மூன்று மனைவிகளும் பிரசவத்திற்காக உள்ளே போய் இருந்தார்கள்.
முதலில் ஒரு நர்ஸ் இரண்டு குழந்தைகளுடன் வெளியே வந்தாள். முதலில் அமர்ந்து இருந்தவனிடம், 'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு இரட்டை பிறவிகள் பிறந்திருக்கு' என்று குழந்தைகளை காண்பித்து விட்டு சென்றாள்.
நர்சு சென்றதும் அவன் மற்ற இருவரிடமும், 'நான் 2 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே ரெண்டு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.
அடுத்த நர்சு மூன்று குழந்தைகளோடு வந்து இரண்டமாவனிடம், '
கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கு' என்று சொல்லிவிட்டு சென்றாள்.
இரண்டாமவன், 'நீங்க சொன்னது கரெக்ட் தான், நான் 3 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே மூணு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.
உடனே மூன்றாமவன், 'ஐயோ கடவுளே என் பொண்டாட்டிய காப்பாத்து' என்று பிராத்தனை செய்தான்.
மற்ற இருவரும், 'ஏன் பயந்து போய் கடவுளை பிராத்திக்கிறீங்க?' என்று கேட்டார்கள்.
அதுக்கு மூன்றாமவன், 
நான் 7-அப் கம்பெனியில வேலை பாக்குறேன், 
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Nov 05, 2014 6:08 am
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட்........
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Nov 05, 2014 6:12 am
நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Nov 05, 2014 6:22 am
நன்றாக குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் கார் ஓட்டிக்கொண்டு போகும் குடிமகனை நிறுத்திய போலீஸ்காரர் ;எங்கே போறீங்க ????
குடிமகன் : குடிப்பதால் உண்டாகும் கேடுகளை பற்றிய லெக்சர் கேக்க அவசரமா போறேன் சார்..
போலீஸ் காரர் : மணி ராத்திரி ஒன்னு ஆக போகுது...இந்த நேரத்துல எங்கே போய் லெக்சர் கேட்க போறே??
'
'
'
'
'
'
'
'
'
'
'
குடிமகன் : ஹிஹிஹிஹி.....வீட்டுக்கு தான் தான்....என் பொண்டாட்டி தான் நான் போனவுடன் ரெண்டு மணி நேரம் அதை பத்தி லெக்சர் குடுப்பா....!!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Nov 06, 2014 12:59 am
ஒரு பல் மருத்துவரின் கேள்வி....
டூத் ப்ரஷுக்கு எப்போ ரிடையர்மெண்டு குடுக்கணும்?
சீனாக் காரன் ஒரு வாரம்
இங்கிலீஷ்காரன் : ரெண்டு வாரம்
அமெரிக்காகாரன்: ஒரு மாசம்.
இந்தியன்: டூத் ப்ரஷுக்கா ? ரிட்டையர்மெண்டா? கிடையவே கிடையாது
டாக்டர்: அது ஏன்?
எங்கூர்ல டூத் ப்ரஷ் முதல்ல பல் தேய்க்கிறதுக்கு ...
அதோட முடியெல்லாம் விரிஞ்ச பிறகு தலையில டை அடிக்கிறதுக்கு....
அப்புறம் பாத்திரம் தேய்க்கிறதுக்கு....
அதுக்கப்புறம்.... வாஷ் பேசின் கழுவுறதுக்கு 
இல்லாட்டி கேஸ் அடுப்பு கிளீன் பண்ணுறதுக்கு...
அதோட முடியெல்லாம் தேஞ்சு கொட்டிப் போன பிறகு 
பாவாடை எல்லாம் நாடாக் கோர்க்கிறதுக்கு 
இதெல்லாம் முடிஞ்ச அப்புறம் தான் ரிடையர்மெண்டு ...
டாக்டர் பொத்துன்னு மயங்கி விழுந்துட்டாரு....
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Nov 06, 2014 12:59 am
நேத்து என் friend ஒருத்தன் கையை பயங்கரமா உதறிகிட்டு இருந்தான். அதைப் பாத்து நான்......
"டேய் என்னடா பண்ற?"
"வாட்ச் ஓட மாட்டேங்குதடா....."
"கையில கட்டியிருந்தா அது எப்படிடா ஓடும்.....அவுத்து கீழ வை.....அப்ப ஓடுதா பார்ப்போம்....... (உன் அறிவே அறிவுடா.....) "
அப்புறம் என்ன ஒரே bad wordsல திட்ட ஆரம்பிச்சுட்டான்....அப்பதாங்க எனக்கு ஒரு தத்துவம் தோணிச்சு.....
"வீட்டுல வளர்த்தற நாய், ஆடுல இருந்து கையில கட்டற வாட்ச் வரைக்கும் ஓடறதுனாலத்தான் கட்டறோம்.....ஓடாட்டி கட்ட மாட்டோம்..."
என்ன தத்துவம் என்ன தத்துவம்.........
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Nov 06, 2014 11:18 am
ரெண்டு நாள் முன்னாடி ஏழாம் வகுப்பு படிக்கிற தெரிஞ்ச பையன் ஒருத்தன் அவனோட maths book எடுத்துகிட்டு வந்தான். ஆஹா நாம maths ல கில்லினு தெரிஞ்சு வந்துருக்கான் போலனு நினைச்சுகிட்டு அவன்கிட்ட.....
"வாடா வா......ஏதாவது டவுட்டா?"
"ஒரு முக்கியமான டவுட்டு அங்கிள்.....இந்த புக்ல ஏதாவது வாசம் வருதானு சொல்லுங்க......"

நானும் மோந்து பார்த்துட்டு,
"இல்லையேடா ஒரு வாசமும் வரல....."

"போங்க அங்கிள்......உங்களுக்கு படிப்பு வாசனையே இல்ல.... எப்படித்தான் உங்களை எல்லாம் வேலைக்கு எடுத்தாங்களோ......"


"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்........."


டேய் நல்லா வருவடா நீ நல்லாவருவ......
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Nov 13, 2014 8:58 am
நம்ம நாராயணசாமி கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை பேராசிரியர் ஒருகேள்வி கேட்டார்....
பேராசிரியர் : தமிழில் முதலில் வெளிவந்த மௌன திரைப்படம் (silent movie) எது ....?
நாராயணசாமி கொடுத்த பதிலில் இருந்து பேராசிரியர் கேள்வி கேட்பதையே நி.றுத்தி விட்டாராம்...இதான்அவர் சொன்ன பதில்(கேள்வி)
.
.
.
.
.
.
.
.
.
."படம் மௌனம் என்று சொல்கிறீர்கள்..அப்புறம் உங்களுக்கு எப்படி தெரிந்தது அது தமிழ் படம் என்று " ..?
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Nov 22, 2014 9:45 pm
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 10477901_826459800746145_7272331814360181372_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Mon Nov 24, 2014 10:51 am
1 "பெண் வீட்டுக்காரங்க ஏன் இன்னும் கல்யாணத்தைத் தள்ளி வச்சிக்கிட்டே இருக்காங்க?"

"ஆயிரம் பொய் சொல்ல இன்னும் முன்னூறு பொய் பாக்கியிருக்காம்.. அதனாலதான்..!"
***************************************************************************

2 ""அந்த ஆளு செருப்பு வாங்குறதுக்குக்கூட ஜோசியரை அழைச்சிட்டுப் போவாரு''

""எதுக்கு?''


""ஜோடிப் பொருத்தம் பார்த்து வாங்கறதுக்குத்தான்''

*********************************************************************


3 என்ன சார் ஹோட்டல் ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு, 
ஒரு ஆளும் சாப்பிட வர மாட்டேங்கிறாங்க.


முதல்ல உங்க ஹோட்டல் நேம் போர்ட்ட பாருங்க.


நேம் போர்ட் எழுதியவர் “மீனாம்பிகா காபி ஹோட்டல்” என்பதை “மீனாம்பி காகாபி ஹோட்டல்ன்னு எழுதியிருந்தார்.

***************************************************************************

4 குடிகாரனுக்குப்பிடித்த நகை எது - வை”ரம்”


பிடித்த பெண் - “ரம்”பா
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Jan 21, 2015 10:42 pm
ஒரு கணவர் புக் ஷாப்பில்:"கணவன் வீட்டின் தலைவன் "என்கிற book இருக்கா?
.
.
.
சேல்ஸ் girl :"சார் ,காமெடி புக்ஸ் எல்லாம் first floor ல இருக்கு "..!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Jan 22, 2015 1:08 pm
எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை
வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து
அதிர்ச்சியாக இருந்தது.
நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது.
என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது
என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....?....
நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ...
நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி,
வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி,
பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல்
பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.
ஈரமான முயலைப் பார்த்ததும்
"அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக
இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்'
என மனதிற்குள் நினைத்து
என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.
நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட
பக்கத்து வீட்டுக்காரர்,
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா" என்று கேட்டார்.
எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,
"தெரியாதே என்ன விஷயம்...?" என நான் சொல்ல,
ப‌க்கத்து வீட்டுக்காரர்,
"கடந்த சில நாட்களுக்கு முன்னாடி
எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல்
இறந்து விட்டது."என்றார்
"அப்படியா...!!!??"
"ஆமாம்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா,
எவனோ ஒரு லூசுப்பய ...

நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து
குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள போட்டிருக்கான்"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Jan 28, 2015 7:45 pm
TITANIC கப்பல் எப்படி மூழுகிச்சு தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
குபுக்
லுபுக்
புளுக்
குலுக்
போதக்
லோச்சக்
பச்சக
என்ன சிரிப்பு???.
எவ்ளோ பெரிய சோக கதைய சொல்லிக்கிட்டுஇருக்கேன் சிரிகிரிங்க ..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Jan 28, 2015 8:02 pm
ஒருவன் உங்களை ஒரு செருப்பால் எறிந்தால் ...
பொறுமையை காத்திடுங்கள் ...
மறு செருப்பை எறியும் வரை ...
எறிந்தபின் தூக்கி கொண்டு ஓடுங்கள்
ஙொய்யாலே ...
அவன் வெறும் காலோடு போகட்டும் ..
- Venkatesh Arumugam
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Jan 29, 2015 1:08 am
சிரிக்க மட்டும்.
(No logic Please.)

பிரசவ அறை முன்பாக மூன்று ஆண்கள் அமர்ந்திருந்தார்கள்.அவர்களின் மூன்று மனைவிகளும் பிரசவத்திற்காகஉள்ளே போய் இருந்தார்கள்.முதலில் ஒரு நர்ஸ் இரண்டு குழந்தைகளுடன் வெளியே வந்தாள். முதலில் அமர்ந்து இருந்தவனிடம், 'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு இரட்டை பிறவிகள் பிறந்திருக்கு' என்று குழந்தைகளை காண்பித்து விட்டு சென்றாள்.நர்சு சென்றதும் அவன் மற்ற இருவரிடமும், 'நான் 2 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே ரெண்டு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.
அடுத்த நர்சு மூன்று குழந்தைகளோடு வந்து இரண்டமாவனிடம், 'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கு' என்று சொல்லிவிட்டு சென்றாள்.இரண்டாமவன், 'நீங்க சொன்னது கரெக்ட் தான், நான் 3 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே மூணு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.
உடனே மூன்றாமவன், 'ஐயோ கடவுளே என் பொண்டாட்டிய காப்பாத்து' என்று பிராத்தனை செய்தான்.மற்ற இருவரும், 'ஏன் பயந்து போய் கடவுளை பிராத்திக்கிறீங்க?' என்று கேட்டார்கள்.அதுக்கு மூன்றாமவன், நான் 7-அப் கம்பெனியிலவேலை பாக்குறேன்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Feb 10, 2015 6:55 pm
இம்சை அரசனும், Facebook-ம்..!!!
------------------------------------------
" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

" என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை 
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "

" இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன் 
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "
" என்னாது போரா..? நாம் தான் அவன் 
போடும் எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும் 
லைக் போடுகிறோமே... பிறகு எதற்கய்யா 
போருக்கு வருகிறான்.. "
" அவர் அந்தபுரத்தில் இருக்கும் இரண்டு
ராணிகளுக்கு நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் 
அனுப்பினீர்களாமே... "
" ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கு 
எல்லாமா போர்.. பெரிய அக்கப்போராய் 
அல்லவா இருக்கிறது..
அவ்வ்வ்..!! "
Sponsored content

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 9 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum