தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed May 21, 2014 12:07 pm
First topic message reminder :

நண்பர் 1 : டேய்..... , ரொம்ப அதிகமா எடையை...
காட்டுதுன்னு சொல்லி எடை காட்டும் இயந்திரத்தில்
இரண்டாவது தடவை சரிபார்க்கலாம் என ஏறினது
தப்பாப் போச்சுடா !

நண்பர் 2 : ஏண்டா, கூட்டமா ஏறாதீங்கன்னு சொல்லுதா?

நண்பர் 1 : இல்லடா, ” வீணா என்னை சந்தேகப் படாதே....
சனியனே , ….. திங்குற சோத்தக் குறைச்சு சாப்பிடு “
அப்படீன்னு திட்டுதுடா……

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Oct 21, 2014 8:04 pm
ஒருவன் காலையில் 8 மணி வரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான்.அப்போது அவனது அம்மா அவனை எழுப்புவதற்காக வந்தாள்.....
(பிறகு)
அம்மா : எழும்புப்பா காலேஜ் போக டைம் ஆச்சு.
அவன் : எனக்கு காலேஜ் போக இஷ்டம் இல்லமா...
அம்மா : அப்படிலாம் சொல்லாதப்பா....
அவன் : காலேஜ்ல Staff,Lecturer,Students இவங்க யாருக்குமே என்னை பிடிக்கல மா....
அம்மா : 54 வயசுல இதெல்லாம் ஒரு காரணமாப்பா.Principal னா யாருக்கு தான் பிடிக்கும்.....
(கதையில Twist, அம்மாக்கு வயசு 82)
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Oct 21, 2014 8:17 pm
அரசியல் வெடிகள் - கண்டிப்பாக சிரிக்க மட்டும்:

ஸ்பெஷல் வெடிகள்---

மன்மோகன் சிங்: -வெடி

சின்ன குழந்தைகள் விரும்பி வெடிக்கும் வெடி. இது வெடி இல்லை என்று சொல்லுபவர்களும் உண்டு. தானாக வெடிக்காது, சோனியா துப்பாகியால் வெடித்தால் தான் வெடிக்கும்.

கேப்டன் வெடி:

- வெடிக்காம நிக்கும்...ஏன் வெடிகலைன்னு பக்கத்துல போனா 'நாயே நாயே வெடிகிறதுக்கு நீ எனக்கு சம்பளம் தரியா?'ன்னு கேக்கும்.
ஒத்தை வெடிதான், வேறெந்த சத்தமும் கூட்டணியிலே வராது, வெடித்தால் சத்தம் விருதாச்சலம் வரை கேட்கும், இந்த வெடி எவ்வளவு டேஞ்சரஸ்னு மக்களுக்கு இன்னும் புரியல

அம்மா வெடி:

இதுவும் வெடிக்காம தான் நிக்கும்,வெடிகலைன்னு கேட்டா 'நான் வெடிக்காம போனதுக்கும் முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசே காரணம்'ன்னு சொல்லும். வெடித்தால் ராக்கெட் போல பறந்து நீதிமன்ற வாசலில் போய் விழும்.

கலைஞர் வெடி:

வெடிக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் வெடிக்காது,வெடிச்சது 
போதும்ன்னு மக்கள் தூக்கி வீட்ல வச்சதுக்கு அப்பறம் 
'ஈழம்,டெசோ,அது இது'ன்னு கத்திகிட்டே வெடிக்கும்.

எம்.எல். ஏ வெடி '

" " இந்த வெடியோட ஒரு டப்பா இருக்கா! அது தான் வெடியோட 'ரிமோட்" இத அம்மா கையிலே கொடுத்து அவங்க அமுக்கினாத் தான் வெடிக்கும். வேறு யார் அமுக்கினாலும் வெடிக்காது"
சில சமயம் அம்மா அம்மான அழுது அழுதுனு வெடிக்கும் சில சமயம் தாவித் தாவி வெடிக்கும்!"

விஜய் வெடி

இது நம்ம வீட்டில் வெடிக்குமா , அடுத்த வீட்டில் வேடிக்குமானு தெரியாது . பத்தவைத்த பின் ஒரு பன்ச் டயலாக் சொல்லிட்டுதான் வெடிக்கும்( சில சமயம் புஷ்னு போகும்).நன்றி: முகநூல்
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Oct 21, 2014 9:00 pm
நண்பன் 1: ஏண்டா பழத்தை சாப்டுட்டு
தோல மட்டும் எனக்கு தர
நண்பன் 2: தோல் கொடுப்பான் தோழன்
அது இதுதாண்டா உனக்கு தெரியாதா?
நண்பன் 1: ??????? ………..
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Oct 21, 2014 9:01 pm
இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
*
*
*
*
*
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Oct 23, 2014 9:01 pm
"காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. 
ஏன்?" "ஏன்?" 
"காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே.."
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Oct 23, 2014 9:02 pm
பல சமயங்களில்
100ரூ நோட்டுகளே லைசன்ஸாக
செயல்படுகின்றன ..
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Oct 29, 2014 8:11 am
முட்டை வியாபாரி ஒருவர் தனது முட்டை ஒன்றின் விலையை 9 ரூபா என எழுதி தொங்க விட்டு தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.
முட்டை வாங்க வந்த சிலர்......
என்னப்பா அநியாயமாக இருக்கு 7 ரூபாவிற்கு விற்ற முட்டை, இப்ப இந்த விலை விற்கிறாய்......இது பாவம்... அநியாயம்...மேலே இருந்து ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.என்றனர்.
வியாபாரி; மேலே இருக்கிறவன் பார்பதற்காகத்தான் நான் 9 ரூபாய் போட்டேன்.அது அவனுக்கு 6 ரூபாய் போலத் தோன்றும்.அவன் எனக்கு ஒன்னும் பண்ணமாட்டான்
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Oct 29, 2014 9:05 am
ஒருநாள் எங்க தாத்தாவை ATMக்கு கூட்டிட்டு போனேன் நான் உள்ள போய் பணம் எடுத்திட்டு வர்றத பார்த்த அவரு வெளிய வரவும் பொளேர் என் கன்னத்தில அடிச்சிட்டு யாரு ரூவாயட களவாண்டு வர்றேன் கேட்டாரு.

 அதற்கு நான் தாத்தா இது என் காசுதான்னு சொல்ல திரும்ப ஒரு அறை வீட்டில அம்புட்டு பெரிய இரும்பு பெட்டி இருக்கறப்ப இப்பிடி ஊருக்கு நடுவால இருக்கிற இப்பிடி தொறந்த வீட்டிலயாட ரூவாய வைப்பே!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Oct 29, 2014 9:06 am
ஒரு விமானத்தில் பைத்தியங்கள் பயணம் செய்தனர்.
அவர்களின் பலத்த கூச்சலில் பைலட்டினால் விமானத்தை செலுத்தக் கடினமாக இருந்தது.

இருக்கிறதிலேயே கொஞ்சம் பரவாயில்லாமல் தெரிந்த ஒரு பைத்தியத்தைக் கூப்பிட்டு ஒரு பத்து ரூபாயை அவரிடம் கொடுத்து,மற்ற பைத்தியங்கள் சப்தம் போடாமல் பார்த்துக் கொள்ள சொன்னார்.
சற்று நேரத்திற்கெல்லாம் ஒரே அமைதி.
பைலட்டால் நம்ப முடியவில்லை.அந்த பைத்தியத்தை வரச்சொல்லி அவர் கையாண்ட வழியை சொல்லச் சொன்னார்.
அந்த பைத்தியம் சொன்னார்,
''இந்தப் பயலுகள் எல்லாம் உள்ளேயிருந்து சப்தம் போட்டங்களா?நான் அவர்களிடம் கொஞ்ச நேரம் வெளியே போய் ஜாலியாக விளையாடிட்டு வாங்கன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டேன்.
அவ்வளவுதான்.''
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Oct 29, 2014 9:07 am
"நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க..."
"போகும் போது டாக்டர் ...?"
"வெறும் பாக்கெட்டோட போகலாம்!"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Oct 30, 2014 8:17 pm
பச்சைப் பொய்

செக்கிங் மாஸ்டர்: டிக்கெட் கொடுங்க? 

பயணி: இந்தாங்க.

செக்கிங் மாஸ்டர்: இது பழைய டிக்கெட்

பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?

செக்கிங் மாஸ்டர்: ......... ????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Oct 30, 2014 8:18 pm
பச்சைப் பொய்!!

"ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்கறியே நியாயமா?" 

"தப்பா நினைச்சுக்காதீங்க வெளுத்ததெல்லாம் பால்-னு நினைக்கறவன் நான்"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Oct 30, 2014 8:19 pm
பச்சைப் பொய்!!

"பரவாயில்லையே.. சைக்கிள்கூட காஸ்ல ஒடுதா..?" 

"யோவ் விளையாடாதே! நான் காஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்கறவன்.."
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Fri Oct 31, 2014 1:15 pm
வைக்கோல் சாப்பிட்டா கண் பார்வைக்கு நல்லது *

சும்மா அளக்காதே.. .

உண்மையாதான் சொல்றேன்.. . எந்த மாடாவது மூக்குக்கண்ணாடி போட்டிருக்கா ?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Fri Oct 31, 2014 1:26 pm
பச்சைப் பொய்!!

"நீங்கதானே தமிழ்செல்வன்..?" 

"ஆமாங்க..?" "உங்க பேர்லே கணக்கு இருக்கா..?" 

"கணக்கு- இல்லைங்க தமிழ்-தான் இருக்கு?"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Fri Oct 31, 2014 1:27 pm
அம்மா : ஸ்கூல்ல நேத்திக்கு டீச்சரை எதிர்த்துப் பேசினியா, உனக்கு பயமே கிடையாதா?

பிள்ளை : நீதானம்மா டீச்சருக்கு பயப்படாதன்னு சொன்ன..

அம்மா : நான் எப்படா சொன்னேன்.

பிள்ளை : கடவுளத் தவிர வேற யாருக்கும் பயப்படாதன்னு சொன்னியே

அம்மா :? !?!?!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Fri Oct 31, 2014 1:28 pm
கல்யாண வீட்டு பந்தியில உட்கார்ந்தாலும்
எக்ஸ்ட்ரா வா இட்லி கேட்க பயமா இருக்கு.
எங்க, பரிமாறவரு கம்யூனிசம் பேசிட போறாரே னு!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Nov 01, 2014 6:43 pm
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 10372763_969044903121901_5663057832520150925_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Nov 01, 2014 9:27 pm
"உங்க கூந்தல் ரொம்ப நீளமா அடர்த்தியாய் இருக்கே ,...எப்படி ?"
"காலையில் ஷாம்பு ...மாலையில் சோப்பு போடுவேன் "
"அப்போ ராத்திரிக்கு ?"
கழற்றி ஆணியில் மாட்டி விடுவேன் "
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sun Nov 02, 2014 11:03 pm
"ரொம்ப நேரமா ஃபோன்ல இருக்கியே யாரு வைஃப்பா?"

"ஆமா!எப்படி கரக்ட்டா கண்டுபிடிச்சே?"

"இதென்ன பெரிய விஷயம்.ரொம்ப நேரமா ஒரு ஹஸ்பண்ட் ஃப்போனை காதுல வச்சுக்கிட்டு பேசாமயே இருந்தான்னா அந்த பக்கம் ஃவைஃப் பேசிக்கிட்டு இருக்கான்னுதானே அர்த்தம்?"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sun Nov 02, 2014 11:07 pm
"நான் தினமும் 15 கி மீ வாக்கிங் போவேன்"

"நடந்தேவா?"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sun Nov 02, 2014 11:09 pm
"ஏம்பா காலைல ஏன் லேட்டுன்னு கேட்டா கடிகாரம் ஸ்லோவா போகுதுன்னு சொன்னே.இப்ப ஏன் சீக்கிரமா கிளம்பறே?"

"திடீர்னு கடிகாரம் ஃபாஸ்டா போகுது சார்"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sun Nov 02, 2014 11:19 pm
பக்கத்து வீட்டுக்காரன் நம்மகிட்ட வந்து சிரிச்சு பேசுனா ஒண்ணு கரன்ட் இல்லாத டைமா இருக்கும் இல்ல அவன்கிட்ட காசு இல்லாத டைமா இருக்கும்...!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Nov 04, 2014 9:58 am
சின்ன வெங்காயத்த எவளோ பெருசா வெட்டுனாலும் அதுக்கு பேரு சின்ன வெங்காயம்தான்..
.
.
.
.
.
பெரிய வெங்காயத்த எவளோ சிறுசா வெட்டுனாலும் அதுக்கு பேரு பெரிய வெங்காயம் தான்..!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Nov 04, 2014 10:04 am
மழைக்கு பிறகு மழைநீர் சாலையில் இருந்து சாக்கடைக்கு சென்றால் வெளிநாடு...
சாக்கடையில் இருந்து சாலைக்கு பொங்கினால் தமிழ்நாடு...

- திவ்யா ராஜன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Tue Nov 04, 2014 8:22 pm
பிரசவ அறை முன்பாக மூன்று ஆண்கள் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களின் மூன்று மனைவிகளும் பிரசவத்திற்காக உள்ளே போய் இருந்தார்கள்.
முதலில் ஒரு நர்ஸ் இரண்டு குழந்தைகளுடன் வெளியே வந்தாள். முதலில் அமர்ந்து இருந்தவனிடம், 'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு இரட்டை பிறவிகள் பிறந்திருக்கு' என்று குழந்தைகளை காண்பித்து விட்டு சென்றாள்.
நர்சு சென்றதும் அவன் மற்ற இருவரிடமும், 'நான் 2 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே ரெண்டு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.
அடுத்த நர்சு மூன்று குழந்தைகளோடு வந்து இரண்டமாவனிடம், '
கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கு' என்று சொல்லிவிட்டு சென்றாள்.
இரண்டாமவன், 'நீங்க சொன்னது கரெக்ட் தான், நான் 3 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே மூணு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.
உடனே மூன்றாமவன், 'ஐயோ கடவுளே என் பொண்டாட்டிய காப்பாத்து' என்று பிராத்தனை செய்தான்.
மற்ற இருவரும், 'ஏன் பயந்து போய் கடவுளை பிராத்திக்கிறீங்க?' என்று கேட்டார்கள்.
அதுக்கு மூன்றாமவன், 
நான் 7-அப் கம்பெனியில வேலை பாக்குறேன், 
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Nov 05, 2014 6:08 am
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட்........
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Nov 05, 2014 6:12 am
நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Wed Nov 05, 2014 6:22 am
நன்றாக குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் கார் ஓட்டிக்கொண்டு போகும் குடிமகனை நிறுத்திய போலீஸ்காரர் ;எங்கே போறீங்க ????
குடிமகன் : குடிப்பதால் உண்டாகும் கேடுகளை பற்றிய லெக்சர் கேக்க அவசரமா போறேன் சார்..
போலீஸ் காரர் : மணி ராத்திரி ஒன்னு ஆக போகுது...இந்த நேரத்துல எங்கே போய் லெக்சர் கேட்க போறே??
'
'
'
'
'
'
'
'
'
'
'
குடிமகன் : ஹிஹிஹிஹி.....வீட்டுக்கு தான் தான்....என் பொண்டாட்டி தான் நான் போனவுடன் ரெண்டு மணி நேரம் அதை பத்தி லெக்சர் குடுப்பா....!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Nov 06, 2014 12:59 am
ஒரு பல் மருத்துவரின் கேள்வி....
டூத் ப்ரஷுக்கு எப்போ ரிடையர்மெண்டு குடுக்கணும்?
சீனாக் காரன் ஒரு வாரம்
இங்கிலீஷ்காரன் : ரெண்டு வாரம்
அமெரிக்காகாரன்: ஒரு மாசம்.
இந்தியன்: டூத் ப்ரஷுக்கா ? ரிட்டையர்மெண்டா? கிடையவே கிடையாது
டாக்டர்: அது ஏன்?
எங்கூர்ல டூத் ப்ரஷ் முதல்ல பல் தேய்க்கிறதுக்கு ...
அதோட முடியெல்லாம் விரிஞ்ச பிறகு தலையில டை அடிக்கிறதுக்கு....
அப்புறம் பாத்திரம் தேய்க்கிறதுக்கு....
அதுக்கப்புறம்.... வாஷ் பேசின் கழுவுறதுக்கு 
இல்லாட்டி கேஸ் அடுப்பு கிளீன் பண்ணுறதுக்கு...
அதோட முடியெல்லாம் தேஞ்சு கொட்டிப் போன பிறகு 
பாவாடை எல்லாம் நாடாக் கோர்க்கிறதுக்கு 
இதெல்லாம் முடிஞ்ச அப்புறம் தான் ரிடையர்மெண்டு ...
டாக்டர் பொத்துன்னு மயங்கி விழுந்துட்டாரு....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Nov 06, 2014 12:59 am
நேத்து என் friend ஒருத்தன் கையை பயங்கரமா உதறிகிட்டு இருந்தான். அதைப் பாத்து நான்......
"டேய் என்னடா பண்ற?"
"வாட்ச் ஓட மாட்டேங்குதடா....."
"கையில கட்டியிருந்தா அது எப்படிடா ஓடும்.....அவுத்து கீழ வை.....அப்ப ஓடுதா பார்ப்போம்....... (உன் அறிவே அறிவுடா.....) "
அப்புறம் என்ன ஒரே bad wordsல திட்ட ஆரம்பிச்சுட்டான்....அப்பதாங்க எனக்கு ஒரு தத்துவம் தோணிச்சு.....
"வீட்டுல வளர்த்தற நாய், ஆடுல இருந்து கையில கட்டற வாட்ச் வரைக்கும் ஓடறதுனாலத்தான் கட்டறோம்.....ஓடாட்டி கட்ட மாட்டோம்..."
என்ன தத்துவம் என்ன தத்துவம்.........
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Nov 06, 2014 11:18 am
ரெண்டு நாள் முன்னாடி ஏழாம் வகுப்பு படிக்கிற தெரிஞ்ச பையன் ஒருத்தன் அவனோட maths book எடுத்துகிட்டு வந்தான். ஆஹா நாம maths ல கில்லினு தெரிஞ்சு வந்துருக்கான் போலனு நினைச்சுகிட்டு அவன்கிட்ட.....
"வாடா வா......ஏதாவது டவுட்டா?"
"ஒரு முக்கியமான டவுட்டு அங்கிள்.....இந்த புக்ல ஏதாவது வாசம் வருதானு சொல்லுங்க......"

நானும் மோந்து பார்த்துட்டு,
"இல்லையேடா ஒரு வாசமும் வரல....."

"போங்க அங்கிள்......உங்களுக்கு படிப்பு வாசனையே இல்ல.... எப்படித்தான் உங்களை எல்லாம் வேலைக்கு எடுத்தாங்களோ......"

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்........."

டேய் நல்லா வருவடா நீ நல்லாவருவ......
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Thu Nov 13, 2014 8:58 am
நம்ம நாராயணசாமி கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை பேராசிரியர் ஒருகேள்வி கேட்டார்....
பேராசிரியர் : தமிழில் முதலில் வெளிவந்த மௌன திரைப்படம் (silent movie) எது ....?
நாராயணசாமி கொடுத்த பதிலில் இருந்து பேராசிரியர் கேள்வி கேட்பதையே நி.றுத்தி விட்டாராம்...இதான்அவர் சொன்ன பதில்(கேள்வி)
.
.
.
.
.
.
.
.
.
."படம் மௌனம் என்று சொல்கிறீர்கள்..அப்புறம் உங்களுக்கு எப்படி தெரிந்தது அது தமிழ் படம் என்று " ..?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

on Sat Nov 22, 2014 9:45 pm
சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 10477901_826459800746145_7272331814360181372_n
Sponsored content

சிரிச்சிக்கிட்டே ... இருங்க... - Page 8 Empty Re: சிரிச்சிக்கிட்டே ... இருங்க...

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum