Page 3 of 3 • 1, 2, 3
Re: மரண கடிகள் - 2
Tue Feb 16, 2016 9:51 am
#கல்யாண வீட்ல இவ்ளோ வெங்காயம்...இவ்ளோ காய்கறி......இவ்ளோ பெரிய அடுப்பு..... இவ்ளோ பெரிய பாத்திரம்..... எல்லாம் வச்சு இவ்ளோ ஹீட்ல சமைக்கிற #ஆம்பள அசால்ட்டா வேலைய முடிச்சிட்டு துண்டை உதறி தோள்ள போட்டுட்டு போயிட்டே இருப்பான்...
ஆனா பாருங்க ...ரெண்டு வெங்காயம்...ரெண்டு தக்காளி ..ரெண்டு காய்கறி போட்டு காஸ் அடுப்புல ...குக்கர்ல...சமைச்சுபுட்டு ..இந்த #பொம்பளைங்க பண்ற அலம்பல்....
என்னவோ மங்கள்யான்க்கு ராக்கெட் விட்டுட்டு வந்த மாதிரி கிச்சன் உள்ளருந்து அப்படியே ஓவர் சீன போட்டுட்டு வெளிய வருவாங்க பாருங்க... அப்பாப்பா...
Re: மரண கடிகள் - 2
Thu Jun 16, 2016 11:38 pm
ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்:
என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய "மனைவி"யுடன் கழித்த நாட்களே என்று". இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் , யாரும் எதுவும் பேசவில்லை.
பேச்சாளர் தொடர்ந்தார்.. அந்த இன்னொருவருடைய மனைவி, "என் தாய் தான்" என்றார். ;)
கூட்டத்தில் பலத்த சிரிப்பும், கரகோஷமும் ஏற்பட்டது.
இதை கேட்ட பார்வையாளர்களில் இருந்த ஒருவர், வீட்டிற்கு சென்று இதனை தானும் தன் மனைவியிடம் கூறி, வியப்பில் ஆழ்த்த நினைத்தார்.
வீட்டிற்கு சென்ற அவர், இரவு உணவு உண்ட பின், தன் மனைவியை நோக்கி," என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாட்களே" என்று கூறிவிட்டு அடுத்த வாக்கியத்தை கூற முற்படுகிறார்.
கண் விழித்து பார்த்த போது அவர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவர் மனைவி வீசி எறிந்த கொதித்த வெந்நீர் பட்ட கொப்புளங்களுடன்.
நீதி :அடுத்தவன் பண்னுறானேன்னு நாமும் யோசிக்காம ஏதாச்சும் பண்ணிணா இப்படி தான்

Sat Jun 18, 2016 11:58 am
#ஒரு_மாருதி_800_ஏலத்தில் விட்டுக்கொண்டிருந்தார்கள்... 5 லட்சம்.. 10 லட்சம்... 20 லட்சம்.. 40 லச்சம் வரைஏலம் ஏறிக்கொண்டே போனது.. அப்போது அங்கெ வந்த ஒருவன் விசாரித்தான்.. "என்னையா இது..? சாதாரண மாருதி 800... இதுக்குபோயி இத்தனை விலை ஏறுதே..??.."
அங்கிருந்த ஒருவர் .. "..விஷயம் தெரியாம பேசாதேயா..!! இந்த மாருதி கார் இதுவரை 24 தடவ அக்சிடண்ட் ஆகிருக்கு... 24 தடவையும் கணவன் தப்பிச்சிட்டான்.. மனைவி மட்டுமே செத்துப் போயிருக்காங்க..." என்றார்..
உடனே நம்ம ஆளு கத்தினான்.. "... #ஒரு_கோடி."
:) :p :) :p

Permissions in this forum:
You cannot reply to topics in this forum