Page 2 of 3 • 1, 2, 3
Re: மரண கடிகள் - 2
Tue Jun 23, 2015 9:19 am
மனைவி : ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?
கணவன் : கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி : அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கணவன் : நடுவுல நீ வந்துட்ட..!
(அடுத்து நடந்து என்னவென்று சொல்லனுமா )
Re: மரண கடிகள் - 2
Sat Jun 27, 2015 8:39 am
கணவனும் மனைவியும் பயங்கர சண்டை.
அப்புறம் நாள் முழுக்க ரெண்டு பேரும் பேசவே இல்லை..
மனைவியால பொறுக்க முடியல.. கணவன் கிட்ட வந்தாங்க..
இப்படி பேசாம இருக்கிறது இனிமேலும் சரி இல்லை.
ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்து
ஆளுக்கொரு நல்ல காரியம் செஞ்சா
சமாதானமாப் போயிடலாம்னாங்க.
கணவன்:: நல்லது. என்ன செய்யலாம் சொல்லு.
மனைவி:::நீங்க பெரிய மனசு பண்ணி செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க..
நான் பெரிய மனசு பண்ணி உங்களை மன்னிச்சு விட்டுடறேன்

Fri Jul 10, 2015 9:06 am
மனைவி - ஏன் மாமா, என்னைப் பத்தி நீங்க நாலு வார்த்தை பாராட்டுதலா சொல்லுங்களேன்...!
கணவர் - "ABCDEFGHIJK."
மனைவி - அப்டீன்னா என்ன மாமா...?
கணவர் - "Adorable, Beautiful, Cute, Dlightful, Elegant, Fashionable, Gorgeous, Hot......"
மனைவி - வாவ்.. சூப்பர்.. தேங்க்யூ.... ஆனா, IJK சொல்லவே இல்லை...!
கணவர் - அதுவா.. "I'm Just Kidding"!!! (நான் விளையாடினேன்)

Mon Jul 20, 2015 7:21 am
சொந்தகாரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் பெண் பார்க்க சென்றான் அவன்'.
மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கம்!
அவன் ஒரு 'காபி பிரியன்'.
இதை ஏற்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பறிமாற வைத்து விட்டார்கள்,
அப்படி ஒரு காபியை அவன் இதுவரை குடித்ததே இல்லை!
அவ்வளவு சுவை...
அவன் மெய்மறந்து குடித்து கொண்டிருக்கும் போது,,,
'என்ன மாப்ள காபி புடிச்சிருக்கா ??' என்று பெண்ணின் தகப்பனார் கேட்க,
அதே நேரத்தில் 'என்ன தம்பி பொண்ண புடிச்சிருக்கா' என்று பையனின் சித்தப்பா கேட்க ,
"ரொம்ப புடிச்சிருக்கு,, சான்சே இல்ல,," என்று மாப்பிள்ளை சொல்லி விட்டார்.
அப்புறம் என்ன?
'பையனே பொண்ண ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்லிட்டன்' என்று சொல்லி சித்தப்பா தட்டை மாற்றிவிட்டார்.
கல்யாணமும் முடிந்து விட்டது.
முதலிரவில்,, நம்ம மாப்ள தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு, "எனக்கு சுவையான காபியை போட்டுத்தந்த இந்த கைக்கு அன்னைக்கே முத்தம் குடுக்கனும்னு நெனச்சேன்,, ஆனா உங்க அப்பா திட்டுவாருன்னு பேசாம போயிட்டேன்"
"நீங்க அன்னைக்கே முத்தம் குடுத்திருந்தாலும் எங்க அப்பா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரு, ஏன்னா அந்த காப்பிய போட்டதே எங்க அப்பா தான். அதனால தான் காபி எப்படி இருக்கு மாப்ளன்னு ரொம்ப ஆர்வமா உங்க கிட்ட கேட்டாரு?"
"அப்புறம் எதுக்கு நீ போட்டதுன்னு உங்க அம்மா பொய் சொன்னாங்க ??"
"அந்த பொய்ய சொல்ல சொன்னதே உங்க அம்மாவும் உங்க சித்தியும் தான். எனக்கு பொய் சொல்ல தெரியாது. எனக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாதுன்னு அப்பவே அவங்க கிட்ட உண்மைய சொல்லிட்டேன்"
நீதி : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதில்லை, சொந்த காரர்களால் நிச்சயிக்கப்படுகிறது.

Mon Jul 20, 2015 7:28 am
என்னதான் பண்றது?
ஆண்களுக்கும் பிரச்சினைகள் இருக்குங்க
ஒரு ஆண் கடுமையா உழைச்சா… பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங் க.
பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டு வாங்க..
அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவா ங்க.
கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமு க்கி வைப் பாங்க.
எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும் பாங்க..
திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல் லாத அரக்கன்னு வாருவாங்க..
பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்.. ன்னு பட்டம்.
சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்.. ன்னு திட்டும்.
ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா “என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?” அப்படின்னு ஒரு நக்கல்.
ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா “ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே ..!” ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..
ஒரு குறிக்கோளோடு உழைச்சா, ” வேலை யைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியது தானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி ..?” ன்னு ஏசல்.
சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போ னா, ” அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழை ச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?” ன்னு பூசல்..
இதையெல்லாம் கேட்டு சகிப்பு தன்மை இழ ந்த, வாழ்க்கையே வெறுத்த அந்த ஆண், என்னடா வாழ்க்கை தற் கொலை செய்துக் கொள்ளலாம்ன்னு முடிவெடுத்தா, இத பாரு வாழ்வதற்கு பயந்து கொண்டு தற்கொலை செய்துகொண்டானே பயந்தாங் கொள்ளிப் பயல் என்று சொல்வாங்க•
இதுபோன்ற பூசல்களை கேட்டும் கேட்காமல் தன் வழியில் ஓர் ஆண் நடந்து போனா அவனை, இதப் பாரு நாம பேசுற பேச்சுக்கு இதே வேற எவனாவது இருந்தா தூக்குல தொங்குவா! இவன் ஒரு மானங்கெட்டவனாச்சேன் னு சொல்வாங்க!
இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆண் ஆதிக்க உலகம் அப்படி ன்னு சொல்லுவாங்க.
இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.

Wed Aug 12, 2015 7:08 am
மரணப் படுக்கையில் இருக்கும் மனைவியும் அவளிடம் ஆறுதல் கூறும் கணவனும்...
மனைவி ; ஏங்க..நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்..நீங்க இன்னொரு பொண்ணை கட்டிட்டு சந்தோஷமா வாழணும்..
கணவன் ; ஏம்மா இப்படியெல்லாம் பேசறே..? மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.....!
ம ; இல்லீங்க..எனக்கு தெரிஞ்சு போச்சு.. நாம பார்த்து பார்த்துக் கட்டின இதே வீட்டில் தான் ரெண்டு பேரும் வாழணும்....!
க ; பேசாம கண்ண மூடிட்டு தூங்கும்மா....!
ம ; நம்ம பைக்குலே என்ன மாதிரியே அவளும் பின் சீட்டுலே உக்காந்து உங்க இடுப்பக் கட்டிக்கிட்டு ஜாலியா ட்ராவல் பண்ணனும்...!
க ; நீயே போனப்புறம் நான் மட்டும் இருக்கவா போறேன்..?
ம ; நான் ஒரு ரோஸ் சுடிதார் போட்டுக்கிட்டா ரொம்ப அழகா இருப்பேன்னு சொல்வீங்களே..?
அத அவளுக்கும் போட்டு அழகு பாக்கணும்..!!
க ; (அவசரமாக ) ம்ஹூம்..மத்தவங்க ட்ரெஸ்ஸெல்லாம் அவ போட மாட்டா.....!
அதுவும் அவளுக்கு டைட் பிட்டிங் தான் பிடிக்கும்..!!
மனைவி: ??????????????????

Sun Aug 23, 2015 5:31 am
புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது.
அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள்.
நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார். நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும் தன் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார்.
ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்தும் திரும்பி சென்றது.
பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை பொழிவாள் என்று எதிர் பார்த்தார்.
அடுத்த கனமே மனைவி கோபத்துடன் "எல்லோரும் நாய் வந்தா கல்லை தூக்கி எரிவார்கள். ஆனால் தன் மனைவியே தூக்கி எரியும் கணவனை இப்ப தான் பார்க்கிறேன்." என்றாள்.
நீதி: கணவன் என்னதான் நல்லது செய்தாலும் தன் மனைவிக்கு தப்பா தான் தெரியும்.

Sun Aug 23, 2015 6:02 am
ரெண்டே ரெண்டு விஷயத்துக்குதான் வீட்டுகரம்மா நம்மல.. திட்ட அனுமதிகனும்...
.
.
.
.
ஒன்னு நம்ம கோவமா இருக்கப்ப..
.
ரெண்டு அவங்க கோவமா இருக்கப்ப..
.
.
.
.
ஒன்னு நம்ம கோவமா இருக்கப்ப..
.
ரெண்டு அவங்க கோவமா இருக்கப்ப..
Re: மரண கடிகள் - 2
Sun Aug 23, 2015 6:03 am
பூரி கட்டையால என்ன செஞ்சாலும் ..
.
.
.
.
.
.
உப்பும்னு ஒரு ஆராயிச்சி சொல்லுது...
.
.
.
.
.
.
உப்பும்னு ஒரு ஆராயிச்சி சொல்லுது...
Page 2 of 3 • 1, 2, 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum