தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
செம கடிகள் - Page 3 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty செம கடிகள்

on Fri Jan 30, 2015 7:58 am
First topic message reminder :

"கூகுள்" க்குப் பன்னிரண்டு வயசாயிடுச்சாம்.
இன்னும் ஒரு வருஷம் தான் அதை உபயோகப் படுத்த முடியும்.
=
=
=
=
=
=
வொய்... வொய்...வொய்...?
=
=
=
=
=
=
அடுத்த வருஷம் டீனேஜர் ஆயிடும்
அப்புறம் எங்கேர்ந்து நாம கேகுரதக் கரெக்ட்டா சொல்லும். ? 
=
=
=
=
=
=
=
அது இஷ்டத்துக்குச் சொல்லிட்டு 
"இதுதான் ஜெனெரஷன் கேப்பு"ன்னு 
சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்..

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sun Mar 08, 2015 10:10 pm
''அதிகத் தன்னம்பிக்கைக்கு ஓர் உதாரணம்?''
''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது சாலையில் பறந்த கிளியை மோதிவிட்டான்.
அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது. பரிதாபப்பட்ட இளைஞன், கிளிக்கு மருந்துபோட்டு, கூண்டில் வைத்திருந்தான்.
கூண்டில் கண் விழித்த கிளி நினைத்ததாம், ''அடடா! நம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களே, அந்த பையன் ஸ்பாட் அவுட் போல!''
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Mon Mar 09, 2015 10:42 am
போனு லாக் ஆயிபோச்சாம்....ஓபன்
பண்ண முடிலையாம்..
.
.
ஹெட் போனு மாட்டுற ஓட்டைல
கொஞ்சூண்டு ஆயில்
உட்டு பாரு..ன்னா ...திட்டுறான்...
.
இதுக்குதான் ஒருத்தனுக்கும்
ஐடியா குடுக்குறது இல்ல...
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Mon Mar 09, 2015 10:45 am
செம கடிகள் - Page 3 11011456_407951696053287_4286633241243228211_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Mon Mar 09, 2015 4:51 pm
செம கடிகள் - Page 3 11014767_789628641074427_1779997076_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Mon Mar 09, 2015 4:57 pm
செம கடிகள் - Page 3 11016499_787872517916706_887165163_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Mon Mar 09, 2015 5:04 pm
செம கடிகள் - Page 3 10947620_778248942212397_446682895_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Mon Mar 09, 2015 5:05 pm
செம கடிகள் - Page 3 10962058_780079898695968_864908942_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Tue Mar 10, 2015 1:09 am
No : 1⃣
நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?
சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No: 2⃣
உன் பேரு என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 3⃣ ( இண்டெர்வியூ.. )
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே Spelling சொல்லுங்க..
ஐயையோ.. அப்படின்னா " கோவா "
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 4⃣
( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?
வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!?? 
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 5⃣
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..
மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..
டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..
* * * * * * * * * * * * * * * * * *
No : 6⃣( கல்யாண மண்டபம்.. )
"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "
" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"
* * * * * * * * * * * * * * * * * *
No: 7⃣
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!
* * * * * * * * * * * * * *
No : 8⃣( கட்சி ஆபீஸ்.. )
தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட
எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!
தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம் தானே..!
தொண்டர் 1 : அட போப்பா.., கட்சியை அவரோட மகனுக்கு
எழுதி வெச்சிட்டாரு..!!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Tue Mar 10, 2015 1:10 am
1) போலிஸ் : திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?
வீட்டுக்காரன் : சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா!
போலிஸ் : ????
2) மனைவி : ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''
கணவன் : ''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது...''
மனைவி : ????
3) மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
ஆசிரியர் : ????
4) டைரக்டர் : இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.
ஹீரோ : எனக்கு நீச்சல் தெரியாதே.
டைரக்டர் : கவலைப்படாதீங்க சார்…குளத்துல தண்ணியே இருக்காது.
ஹீரோ : ????
5) நபர் 1 : உங்கள் சொந்த ஊர் எது?
நபர் 2 : அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லங்க,
சொந்த வீடுதான் இருக்கு.
நபர் 1 : ???
6) நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?
குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க...
நீதிபதி: ????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Tue Mar 10, 2015 1:13 am
1.ஆஃபீஸ்ல மேனேஜர் லீவு 
போட்டா நமக்கு வர்ற சந்தோஷம் இருக்கே நாமலே லீவு போட்டா கூட வராது..
2.வேலை தேடுவதை போல் கடினமான வேலை வேறேதும் இல்லை...
3.என்ன தான் நிழல் தந்தாலும் அசைந்து காற்று தராது காங்க்ரீட் சுவர்கள்..
4.இரு அம்மாகிட்ட சொல்றேன் என்பது பீதிய கெளப்பும் வாசகம் குழந்தைகளுக்கும், அதிமுக எம்.எல்.ஏ களுக்கும்..
5.குடிக்கப்பட்ட ு கீழே விழுந்துகிடக்கும் பாட்டிலுக்கான மரியாதை கூட, குடித்துவிட்டு கீழே கிடபவனுக்கு கிடைப்பதில்லை..
6.அரிசிக் கஞ்சி குடிச்சா ஏழை , ஓட்ஸ் கஞ்சி குடிச்சா பணக்காரன்...
7.அம்மா உணவகங்களால் பாதிப்பு சரவணபவனுக்கோ வஸந்தபவனுக்கோ அல்ல...ரோட்டோர கையேந்தி பவன்களுக்கு தான்...
8.வெளுத்ததெல்லாம் பாலா இருக்கணும்னு அவசியம் இல்ல பால்டாயிலாவும் இருக்கலாம்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Tue Mar 10, 2015 8:01 am
நானும் ஆபிஸ்ல தீயா வேலை செய்யனும்னு தான் பாக்கறேன்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஆனா.. ஆபிஸ் எரிஞ்சிடுமேன்னுதான் பயமா இருக்கு…!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Wed Mar 11, 2015 6:24 am
சற்று சிரித்து மகிழ, நகைசுவை 
ஒரே நாளில் பிணவரைக்கு 3 பிணங்கள்
வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ்
இன்ஸ்பெக்டருக்க ு ஆச்சர்யம்
காத்திருந்தது. மூன்றும் சிரிச்ச
படியே உயிரை விட்டிருந்தன.


அவரோட
போலீஸ்
மூலை சந்தேகத்தை கிளப்புச்சு போஸ்ட்
மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார்.
"அதெப்படி ஒரே சமயத்தில வந்த
மூனு பாடியும் சிரிச்சிக்கிட்ட ிருக்கு"


முதல் பாடி இங்கிலீஸ்காரர் 60
வயசு தன்னோட மனைவியோட
சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக்
வந்து அப்படியே போய்ட்டார்.


"சரி, இது ? " இரண்டாவத
சுட்டி காட்டினார்.


அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர் 25
வயசுதான். லாட்டரியில் லட்ச
ரூபா அடிச்சது சந்தோசத்தில
ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப்
போய்ட்டான்.


மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இத
சொல்றீங்க "
30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப்
போய்ட்டான்.


"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன்
யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு
சிரிச்சிட்டு இருந்திருக்கான் .
அப்படியே பொசுங்கி போய்ட்டான்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Wed Mar 11, 2015 11:17 am
செல்போன் Switch off ஆக ரெண்டே காரணந்தான்.

ஒண்ணு பேட்டரி லோ வா இருக்கனும், இன்னொன்னு, நாம கொடுத்த பணத்தை கேட்டாலே போதும்.
அதுவே automatically off ஆயிடும்.
‪#‎டிசைன்_அப்படி‬ .
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Thu Mar 12, 2015 2:27 am
இன்றைய நகைசுவை,:-
தம்பி, வடை எப்ப போட்டது..?
.
.
.
.
.
.
.
.
.
.
தெரியல சார்…!நான் வேலைக்கு சேர்ந்து இரண்டு
நாள்தான் ஆவுது…
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Fri Mar 13, 2015 7:56 pm
1 ) தோழி 1 : நீயும் உன் மாமியாரும் ஒரே வீட்டுல இருக்கீங்களே சமையல் யார் பண்ணுவா ?
தோழி 2 : ஒரு நாள் என் கணவர் பண்ணுவாரு மறு நாள் என் மாமனார் பண்ணுவாரு.
தோழி 1 : ?????

2) மனைவி : பக்கத்து வீட்டுப் பங்கஜத்திடம் பேசிவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துடறேன்
கணவர் : அஞ்சு நிமிஷத்தில் வந்திடுவியா?
மனைவி : ஆமாங்க, நீங்க அரை மணிக்கு ஒரு தரம் அடுப்பில் இருக்கறதை கிண்டிவிட்டுடுங்க
கணவர் : ????
3) டாக்டர் : உங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும்னு போல தோணிக்கிட்டே இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..
பேசன்ட்டின் மனைவி : சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை.. என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க.
டாக்டர் : ????
4) நண்பர் 1 : எங்க அப்பா இனிமே என்னைத் தண்டச்சோறுன்னு திட்ட முடியாது
நண்பர் 2 : ஏன் எங்கேயாவது வேலைக்குப் போறியா ?
நண்பர் 1 : இல்ல வீட்டுல இப்பல்லாம் டிபன்தான் சாப்பிடறேன்
நண்பர் 2 : ????????
5) இல்லத்தரசி : ஏண்டி அவர்தான் ஆம்பளை அப்படி நடந்துகிட்டாரு நீ என் தடுக்கலை ?
வேலைக்காரி : நீங்கதானே நாங்க சொல்றதை எல்லாம் தட்டாம கேட்டு நடந்தா சம்பளம் சேத்து தாரேன்னு சொன்னீங்க.
இல்லத்தரசி : ?????
6) நண்பர் 1 : உங்க ஊர்ல இவ்வளவு தண்ணி கஷ்டமா ?
நண்பர் 2 : ஏன் கேட்கறீங்க ?
நண்பர் 1 : ஒட்டல்ல காசு இல்லாம தண்ணி குடிச்சதுக்கே மாவாட்ட சொல்லிட்டாங்க
நண்பர் 2 : ????
7) நர்ஸ் : டாக்டர் 22-ம் நம்பர் ரூம்ல வச்சிருந்த பாடியைக் காணல.. டாக்டர்..
டாக்டர் : சரி சரி கவலைப் படாதே புதுசா ஒண்ணு நானே வாங்கித் தரேன்..
நர்ஸ் : ????
Cool நண்பர் 1 : என்னதான் லோ பட்ஜெட் படம்னாலும் இப்படியா ?
நண்பர் 2 : என்ன ஆச்சு .. ?
நண்பர் 1 : காதல் தோல்வியிலே கதாநாயகி சைக்கிள் முன்னாலே விழுந்து தற்கொலை பண்ணிக்கிறாளாம்
நண்பர் 2 : ????
9) நண்பர் 1 : உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே.
நண்பர் 2 : அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?
நண்பர் 1 : அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாளே அதான்
நண்பர் 2 : ?????
10 ) பேசன்ட்டின் மனைவி : டாக்டர் என் கணவருக்கு ஞாபகமறதி வியாதி அதிகமா போச்சு ..
டாக்டர் : ஏன் .. .. ?
பேசன்ட்டின் மனைவி : அவருதான் டாக்டர் சமையல் பண்றாரு ஆனா சாப்பிடும்போது சமையல் நல்லா இல்லைனு என்னைத் திட்டுறாரு.
டாக்டர் : ????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Fri Mar 13, 2015 10:57 pm
மூணு பேர் புல் டைட்டுல ஒரு டாக்ஸில ஏறினாங்க....
MK நகர் போப்பா....
டிரைவர் பாத்தாரு.... காரை ஸ்டார்ட் பண்ணி கியரே போடாம ஆக்சிலேட்டர அமுக்கி எஞ்சினச் சத்தம் போட விட்டாரு...
அஞ்சு நிமிஷம் கழிச்சு....
MK நகர் வந்திருச்சுங்க... எறங்குங்க....
மூணு பேரும் எறங்கி, 
முதலாமவர் காசு கொடுத்தாரு....
இரண்டாமவர் நன்றி சொன்னாரு....
மூணாமவர் டிரைவர் கன்னத்துல பொறி கலங்குற மாதிரி ஒரு அடி விட்டாரு...
டிரைவர் " இந்தப் பயலுக்குத் தெரிஞ்சிருச்சு போலருக்கே... எப்பிடி சமாளிக்கிறது??? " ன்னு யோசிச்சிக்கிட்டே " ஏன் அடிக்கிறீங்க? " ன்னு கேட்டாரு....
மூணாமவர்: இருபது நிமிஷ தூரத்த அஞ்சு நிமிஷத்துல கவர் பண்ணியிருக்கியே... அப்போ எவ்வளவு வேகமா வண்டி ஓட்டிருப்ப? எங்களையெல்லாம் கொலையே பண்ணியிருப்பியேடா பாவி.... இன்னிமேயாவது இப்படி வெறி பிடிச்ச மாதிரி ஒட்டாதே "
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 5:13 am
நம்ம ஏரியா ஸ்பெஷல்..
சாயந்திரம் 5 மணியிலிருந்து 7மணி
வரை பலகாரக்கடை பாஸ்ட்புட் கடையில
கூட்டம்.... 7 மணியிலிருந்து 9 மணிவரை
எலலா டாக்டர்களிடமும் கூட்டம்..
அப்பறம் பார்த்த கடை மூடறவரைக்கும்
மெடிக்கல் சாப்ல கூட்டம்.... நம்ம ஏரியா
பிஸியாதான் இருக்கு. உங்க ஏரியா எப்படி..?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 2:03 pm
செம கடிகள் - Page 3 10568931_694341343985957_8617863961499647894_n

நமக்கு சிரிப்பு வந்தா ”ஈ” னு சிரிப்போம்.....”ஈ”க்கு சிரிப்புவந்தா எப்பிடி சிரிக்கும்??
ஒன்னும் அவசரம் இல்ல, நாளைக்குகூட சொல்லலாம், உட்காந்து யோசிங்க
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 2:03 pm
தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனிதன்.அவன் ஒரு தடவை சென்னையிலிருந்து விழுப்புரம் செல்ல ரயிலில் ஏறினான்.ரயிலில் கூட்டம் அதிகம்.வண்டியில் ஏறி மேல் பெர்த்தில் படுத்துக் கொண்டான்.
அவன் கீழ் சீட்டிலிருந்த மனிதனிடம்,''சார்,நான் விழுப்புரத்தில் இறங்கனும்.நான் தூங்கினா முழிக்கிறது சிரமம்.விழுப்புரம் வந்ததும் மறந்திடாமல் என்னை இறக்கி விடுங்க.''என்றான்.
அவரும் ,'நான் தஞ்சாவூர் போகிறேன். விழுப்புரம் வந்ததும் உங்களைத் தட்டி எழுப்புகிறேன்.நீங்க முழிச்சிக்க வில்லைன்னா என்ன பண்றது?'என்றார்.
அவன் சொன்னான்,''சார்,அதைப் பத்திக் கொஞ்சமும் கவலைப் படாதீங்க. எழுப்பிப் பாருங்க.நான் முழிச்சிக்க வில்லைன்னா எப்படியாவது என்னை உருட்டியாவது பிளாட்பாரத்தில் தள்ளி விடுங்க,''என்றான்.
அவரும் சரியென்று சொல்லிட்டார்.காலையில் ரயில் தஞ்சாவூரில் நின்றது.அவர் இறங்கி பிளாட்பாரத்தில் நின்ற போது திடீரென அந்த ஆள் வந்து இவர் கையைப் பிடித்தான்.
விழுப்புரத்தில் இறங்க வேண்டியவன் தஞ்சாவூர் வந்து விட்டான்.அவனுக்கு ரொம்பக் கோபம்.''என்ன சார்,படிச்சுப் படிச்சுச் சொன்னேனே.விழுப்புரம் வந்ததும் என்னை உருட்டியாவது தள்ளி விடச் சொன்னேனே.
இப்ப தஞ்சாவூருக்கு வந்து விட்டேனே.இந்நேரம் நான் விழுப்புரத்தில் அவசியம் இருக்க வேண்டுமே,''என்று புலம்பினான்.
அந்த தஞ்சாவூர்க்காரர்.எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்ததும் அவனுக்கு இன்னமும் கோபம்.''என்ன சார்,நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன்.நீங்க பாட்டுக்கு எதையோ யோசிச்சுக்கிட்டு இருக்கீங்களே?''என்று கேட்டான்.
அவர் சொன்னார்,'அதுக்கு இல்லைப்பா.தவறுதலா தஞ்சாவூருக்கு வந்த நீயே இவ்வளவு சத்தம் போடுறியே.....,
தவறுதலா நான் ஒருத்தனை விழுப்புரத்திலே வெளியே உருட்டி விட்டேனே,அவன் இந்நேரம் எவ்வளவு சத்தம் போட்டுக்கிட்டிருப்பான்னு யோசிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கேன் ...'என்றாராம்....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 2:03 pm
" இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க"...

" நீங்க கேட்டீங்களா"?

" நான் கேக்கல..... அவங்களாதான் சொன்னாங்க"..!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 2:08 pm
விட்டுக்கு பல்பு வாங்குன ஆண்களவிட
வீட்டுக்காரிட்ட பல்பு வாங்குன ஆண்கள்தான் அதிகம்
இப்படிக்கு பல்புகூட வாங்க முடியாமல் தவிக்கும் சங்கம்....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 2:10 pm
ஓட்டலில் வேலை செய்தவனை பூச்சி மருந்து
கடையில வேலைக்கு வெச்சது தப்பா போச்சா..
ஏன்?

மருந்து வாங்க வர்றவங்ககிட்டே, சாப்பிடவா..இல்ல
பார்சலான்னு கேட்கிறான்…!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 2:12 pm
இட்லிக்கும் ஜெட்லிக்கும் என்ன வித்தியாசம் பாஸ்?
,
,
,
,
,
,
,
,
,
ஜெட்லியால இட்லி சாப்பிட முடியும் ஆனா இட்லியால ஜெட்லியை சாப்பிட முடியாது
.
நம்ம வீட்டுல இட்லி சுடலாம் ஜெட்லி சுடமுடியாது ஆனா ஜெட்லி விட்டுல இட்லியிம் சுடலாம் ஜெட்லியும் சுடலாம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 2:13 pm
டாக்டர் ; கண்ணு தெரியலைன்னு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டிங்களே இப்ப கண்ணு நல்லா தெரியுதா?

நோயாளி; அதெல்லாம் இருக்கட்டும் டாக்டர் ஏன் எருமைமாட்டை பக்கத்தில வச்சிருக்கிங்க

டாக்டர்; நாசமா போச்சு அது என் பொண்டாட்டிடா

ஆ.......அம்மாடியோ.....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 2:13 pm
நோயாளி:சொல்லவே நாக்கு கூசுது டாக்டர்.


 டாக்டர்: டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது. கூச்சப் படாம சொல்லுங்க. 


நோயாளி: பேசும்போது நாக்கு கூசுது டாக்டர். அதான் பிரச்சனையே
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 2:14 pm
உட்கார்ந்து பாக்குறது ..FILES ..

பாத்து உட்கார்றது ...PILES...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 6:40 pm
செம கடிகள் - Page 3 11067490_637240463047393_6818915509762486564_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 6:41 pm
செம கடிகள் - Page 3 1609682_637240303047409_1653329140336432542_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 6:41 pm
செம கடிகள் - Page 3 10649571_637239786380794_6021171803451568706_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 6:41 pm
செம கடிகள் - Page 3 18504_637220346382738_5010858037992118926_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 6:42 pm
செம கடிகள் - Page 3 11071444_637246223046817_5064795312890880258_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sun Mar 15, 2015 10:45 pm
வீட்டுக்கு புதுசா fridge வாங்க போறீங்களா
வீட்ல fridge வாங்கினதுக்கு அப்புறம் தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது .....
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
நேத்து செஞ்சது ..
முந்தாநாள் செஞ்சது ...
காலைல செஞ்சது...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Sun Mar 15, 2015 10:47 pm
செம கடிகள் - Page 3 10987462_637627183008721_8730142925900320898_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

on Mon Mar 16, 2015 10:15 am
செம கடிகள் - Page 3 11026082_886946508030807_3963415301700103658_n
Sponsored content

செம கடிகள் - Page 3 Empty Re: செம கடிகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum