தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
செம கடிகள் - Page 6 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty செம கடிகள்

on Fri Jan 30, 2015 7:58 am
First topic message reminder :

"கூகுள்" க்குப் பன்னிரண்டு வயசாயிடுச்சாம்.
இன்னும் ஒரு வருஷம் தான் அதை உபயோகப் படுத்த முடியும்.
=
=
=
=
=
=
வொய்... வொய்...வொய்...?
=
=
=
=
=
=
அடுத்த வருஷம் டீனேஜர் ஆயிடும்
அப்புறம் எங்கேர்ந்து நாம கேகுரதக் கரெக்ட்டா சொல்லும். ? 
=
=
=
=
=
=
=
அது இஷ்டத்துக்குச் சொல்லிட்டு 
"இதுதான் ஜெனெரஷன் கேப்பு"ன்னு 
சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்..

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Tue Apr 07, 2015 6:05 am
செம கடிகள் - Page 6 10649666_420256844822772_2407047338385432173_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Tue Apr 07, 2015 6:06 am
செம கடிகள் - Page 6 11102779_418786038303186_5221583494732651624_n

எவனோ ஆணாதிக்க வாதி ஆர்டிஸ்ட் எழுதி இருப்பாம் போல wink emoticon
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Tue Apr 07, 2015 6:06 am
செம கடிகள் - Page 6 11107721_418439398337850_8393355170908539446_n

செல்பி
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Tue Apr 07, 2015 9:53 pm
செம கடிகள் - Page 6 11061000_368598363347132_7880239057814083753_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Wed Apr 08, 2015 7:40 am
செம கடிகள் - Page 6 11110176_421691634679293_6660795693074525972_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu Apr 09, 2015 12:27 am
இந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னென்ன...?
1. கத்ரினாவுக்கு பொடுகு,
கத்ரினாவுக்கு தலைமுடி பிரச்சினை,
ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.

2. மனைவி இருப்பவன்,
பக்கத்து வீட்டுக்காரன் டியோடரணட்
பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள
வேண்டும்.
3. உங்கள் தகுதிகளை விட உங்கள்
நிறம் முக்கியத்துவம் வாய்ந்தது.
4. சமையலறையில் உப்பு இல்லையா,
கவலை வேண்டாம். டூத் பேஸ்ட்
பயன்படுத்தலாம் !
5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும்
நமபர் 1 பிராண்ட்தான்,
எல்லாமே இந்திய பல்மருத்துவர்கள்
அனைவராலும்
பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!
6. உங்கள் மகள் திருமணம் செய்ய
விருப்பம் இல்லாமல் இருந்தால்
நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடை
செல்லுங்கள்.
7. ஆண்கள் டியோடரண்ட்
பயன்படுத்துவதன்ஒரே காரணம்
பெண்களைக் கவர்வதே.
8. கோலா பானங்கள்
அனைத்துமே எல்லாவகையான
பயங்களையும் போக்கிவிடும்.
தொடர்ந்து பருகி வந்தால் நீங்களும்
சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!
9. சூப்பர்ஸ்டார்கள்
எல்லாருமே பாவம், ரொம்பவும்
ஏழைகள். 10 ரூபாய்
கொடுத்து கோலா வாங்க இயலாமல்
உயிரையே பணயம் வைக்கவும் தயங்க
மாட்டார்கள்.
10. ஷாம்பு விளம்பரங்களில்
வரும்ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அவதார்
திரைப்பட ஸ்பெஷல் எஃபக்ட்சைவிட
அதி உன்னதமானவை.
11. ஷாம்பு அல்லது சோப்பில்
இருக்கும் பழப்பொருட்களின்விகிதம்,
99% பழச்சாறுகளில் இருக்கும்
விகிதத்தைவிட அதிகமானது.
12. அமுல் நிறுவனத்தில் நல்ல
பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய
திறமைசாலிகளைவிடகார்ட்டூன்
வரையும் திறமைசாலிகள் அதிகமாக
இருக்கிறார்கள்.
13. சாலைகளின் நிலை மோசமாக
இருப்பதைக் குறைகூறம்
பெரும்பாலான மக்கள்
அதே சாலைகளில் ஓட்டுவதற்காகத்தான் 
வாகனங்களை வாங்குகிறார்கள்.
14. டயரி மில்க் சில்க்-
கை மூஞ்சிமுழுக்க அப்பிக்கொள்ளாமல்
சாப்பிடவே முடியாது.
15. மோட்டார் பைக் வாங்குவோர்
எவரும் பயணம் செய்வதற்காக அல்ல,
பெண்களை பிக் அப்
செய்யவே வாங்குகிறார்கள்.
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu Apr 09, 2015 8:13 pm
தண்ணியில இருந்து ஏன் மின்சாரம்
எடுக்கறாங்க?

.
.
அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது
ஷாக் அடிச்சிரும் ...
- எடிசனின் நெருங்கிய நண்பன்
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Sat Apr 11, 2015 6:41 pm
செம கடிகள் - Page 6 11146232_649273221844117_5883363293988151576_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Sat Apr 11, 2015 6:42 pm
செம கடிகள் - Page 6 11150598_649188548519251_5946396262535899818_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Sat Apr 11, 2015 6:42 pm
செம கடிகள் - Page 6 11077955_649159781855461_2105900105150383466_o
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Sat Apr 11, 2015 10:16 pm
எறும்பினை கொல்வது எப்படி?
முதலில் சர்க்கரையுடன் மிளகாய் பொடியை நன்றாக கலந்து, அதை எறும்பு புற்றின் அருகே வைக்கவும்.
காரமான சர்க்கரையை சாப்பிட்டதால் நீர் அருந்த தண்ணீர் தொட்டியை தேடி எறும்பு வரும். அப்போது தெரியாமல் பின்னால் இருந்து தொட்டிக்குள் தள்ளி விடவும்.
தண்ணீரில் மூச்சு திணறினாலும் சமாளித்து மேலே வரலாம்.
அப்படி தப்பித்து வந்தால், உடல் நனைந்ததால், ஈரத்தை காய வைக்க அது நெருப்பை தேடி வரும்.
அந்த நேரம் நெருப்பில் வெடிகுண்டை போடவும்.
அந்த வெடிகுண்டு வெடித்ததில் எறும்புக்கு பலத்த காயம் ஏற்படலாம்.
அப்போது அதை மருத்துவமனையில் சேர்க்கவும்.
தீவிர சிகிக்சை பிரிவில் கண்காணிக்கவும்.
ஒளிந்து நின்று யாருக்கும் தெரியாமல் எறும்புக்கு வைத்து இருக்கும் ஆக்சிஜன் மாஸ்க்கை எடுத்து விடவும்.
இப்போது மூச்சு காற்றுக்கு திணறும் எறும்பு தானாகவே சாகலாம்.
அப்படி சாகாவிடில், தலையணையை எடுத்து அதன் மேல் வைத்து அழுத்தினால் நிச்சயம் சாக வாய்ப்புண்டு.
(படித்து விட்டு கழுவி ஊத்தக்கூடாது அப்படி செய்தால் நாளை 
"பாக்டீரியாவை" கொல்வது எப்படினு போடுவேன்...!!!)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Sun Apr 12, 2015 3:40 pm
செம கடிகள் - Page 6 11072819_905922492799875_6752291730274797200_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Sun Apr 12, 2015 3:40 pm
செம கடிகள் - Page 6 18694_649837241787715_5950155699587277158_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Sun Apr 12, 2015 3:40 pm
செம கடிகள் - Page 6 10357519_649795275125245_2781700144939164124_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Sun Apr 12, 2015 3:41 pm
செம கடிகள் - Page 6 11146232_649273221844117_5883363293988151576_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Mon Apr 13, 2015 10:41 am
செம கடிகள் - Page 6 10931346_423018417879948_2785996849263937249_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Mon Apr 13, 2015 10:42 am
செம கடிகள் - Page 6 11011108_421692394679217_2075706771289409012_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Mon Apr 13, 2015 10:42 am
செம கடிகள் - Page 6 11108943_421692001345923_4662520890599875464_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Mon Apr 13, 2015 5:01 pm
செம கடிகள் - Page 6 10603675_1449854425281973_7344999742624726511_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Mon Apr 13, 2015 5:01 pm
செம கடிகள் - Page 6 1505417_1449745225292893_7745814147144831898_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Mon Apr 13, 2015 11:21 pm
மூன்று இளம் பெண்கள் ஒரு ஆணைக் காதலித்தனர்....
அவர் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எண்ணினார்....

அவர் மூன்று பெண்களிடமும் ரூ.5000 கொடுத்து ஒவ்வொருவரும் இதனை செலவிட்டு வாருங்கள் என்று அவர்களை சோதிக்க எண்ணினார்....
.
.
.
.
.
.
முதல் பெண் நிறைய
புதிய ஆடைகள் மற்றும் மேக்கப் சாதனங்களை வாங்கி தன்னை அலங்கரித்துக் கொண்டு, அவர் பார்வைக்கு நான் அழகாயிருப்பேன் எனத் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்....

இரண்டாவது பெண் செலவு செய்து அவருக்கு சட்டைகள் மற்றும் வாசனை திரவியங்கள் வாங்கி வைத்து, அவருக்காக எல்லாவற்றையும் வாங்கினேன் எனக் கூறிக்கொண்டாள்....
மூன்றாவது பெண் பணத்தை முதலீடு செய்தாள், இலாபம் கிடைத்தது, இலாபத்தை சேமிப்பில் வைத்துவிட்டு அசல் ரூபாயை அவரிடம் ஒப்படைக்க எண்ணினாள்,
இலாபத்தொகை அவர்களின் எதிர்கால சேமிப்புக்கு உதவும் என எண்ணினாள்....
.
.
இறுதியாக மனிதன் அப்பெண்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்....
.
.
.
.
.
.
.
.
யாரை தேர்ந்தெடுத்திருப்பார்????
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.மேக்கப் போட்டுட்டு வந்த முதல் பெண்ணைத்தான்,
அவள் ரொம்பவும் அழகாக இருந்தாள் .... 
.
.
..நீதி : "ஆண்கள் எப்போதும் அழகை ஆராதிப்பவர்கள் " 
A Male is always a Male
சிரிக்க மட்டும் , சண்டைக்கெல்லாம் வரப்பிடாது நானும் எங்க ஏரியால ரவுடிதான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Wed Apr 15, 2015 10:21 pm
நமக்கு சிரிப்பு வந்தா ”ஈ” னு சிரிப்போம்.....”ஈ”க்கு சிரிப்புவந்தா எப்பிடி சிரிக்கும்??
ஒன்னும் அவசரம் இல்ல, நாளைக்குகூட சொல்லலாம், உட்காந்து யோசிங்க..

************************************************************************************
“எனக்கு உடம்புக்கு சரியில்லை”
“போய் டாக்டரை பாரேன்”
“இன்னிக்கு உடம்பு சரியில்லாததால் நாளைக்குப் போறேன்”
(செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க )

*********************************************************

சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu Apr 16, 2015 8:45 am
சரக்கடிச்சவனும், சென்ட் அடிச்சவனும்
அடிக்கடி கேட்பது
.
.
.
.
.
.
.
.
"வாசம் வருதா" tongue emoticon
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu Apr 16, 2015 9:02 am
அக்கா பையன்கிட்ட "இந்தியாவின் பிரதமர் மோடி"னு சொன்னேன்,
"இந்தியாவோட பிரதமர் இந்தியாலதானே இருப்பாரு நீ பொய் சொல்ர'ன்ங்குரான்!
- Bhuvana
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu Apr 16, 2015 9:04 am
மனைவி : என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்திருன்கீங்க ?

புருஷன் : அடடே! சந்தோசத்துல என்னையே மறந்துடேன்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu May 21, 2015 11:49 pm
செம கடிகள் - Page 6 11139973_982227091817695_5735841568247674719_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu May 21, 2015 11:53 pm
செம கடிகள் - Page 6 11145008_926770534048404_2721360013061503335_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu Jun 11, 2015 11:04 pm
செம கடிகள் - Page 6 11393031_1611507395796519_2676151098554110930_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu Jun 11, 2015 11:04 pm
செம கடிகள் - Page 6 10258465_1611215305825728_231799717054808771_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu Jun 11, 2015 11:40 pm
செம கடிகள் - Page 6 11074372_1591570274456898_7532742276358320668_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu Jun 11, 2015 11:41 pm
செம கடிகள் - Page 6 11188206_1590865471194045_5221142001789227302_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu Jun 11, 2015 11:47 pm
செம கடிகள் - Page 6 11188238_1588732388074020_7526045677175564874_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Thu Jun 11, 2015 11:47 pm
செம கடிகள் - Page 6 10366197_1588330694780856_2857351255219534603_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

on Fri Jun 12, 2015 8:38 am
சிக்ஸ் பேக்
தெரியுமா உங்களுக்கு ?
.
.
.
தெரியாவிட்டால் இப்ப
தெரிந்து கொள்ளுங்க.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
1) ஸ்கூல் பேக்...
2) டிராவல் பேக்...
3) ஹேண்ட் பேக்...
4) ஷோல்டர் பேக்...
5) லெதர் பேக்...
6) கேரி பேக்...
யாருப்பா அது...
கல்லெல்லாம்
எடுக்குறது....???
வன்முறை ஒழிக...!!!
Sponsored content

செம கடிகள் - Page 6 Empty Re: செம கடிகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum