தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
செம கடிகள் - Page 5 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty செம கடிகள்

on Fri Jan 30, 2015 7:58 am
First topic message reminder :

"கூகுள்" க்குப் பன்னிரண்டு வயசாயிடுச்சாம்.
இன்னும் ஒரு வருஷம் தான் அதை உபயோகப் படுத்த முடியும்.
=
=
=
=
=
=
வொய்... வொய்...வொய்...?
=
=
=
=
=
=
அடுத்த வருஷம் டீனேஜர் ஆயிடும்
அப்புறம் எங்கேர்ந்து நாம கேகுரதக் கரெக்ட்டா சொல்லும். ? 
=
=
=
=
=
=
=
அது இஷ்டத்துக்குச் சொல்லிட்டு 
"இதுதான் ஜெனெரஷன் கேப்பு"ன்னு 
சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்..

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Sun Mar 22, 2015 10:47 am
மெசேஜ். அதாவது. S.M.S.இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா???
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
S -சுருக்கமா
M -மேட்டரை
S -சொல்லுங்க
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Sun Mar 22, 2015 10:51 am
டேய் மச்சான்… இவ்ளோ தண்ணி அடிச்சும் மப்பு ஏறவே இல்லடா”
“டேய் நீ ஃபுல் மப்புலதான்டா இருக்க… நான் உன் ஃப்ரண்டு இல்லடா…
உன் அப்பன்”
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Sun Mar 22, 2015 10:58 am
நல்லவனுக்கு நிறைய சோதனை ஆண்டவன் கொடுப்பன் ஆனால் கை விடமாட்டான்
கெட்டவனுக்கு நிறைய கொடுப்பான் ஆனால் கை
விட்றுவான்

‪#‎பாட்சா‬
ஆண்டவா நான் ரொம்ப கெட்டவன் எனக்கு நிறைய கொடு ...!!! ???
‪#‎கலிகாலம்‬ .!!! ???
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Wed Mar 25, 2015 1:20 am
நீங்க இப்ப மிகப்பெரிய கண்டத்துல இருக்கீங்க…”
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
“ஆமா… நானும் படிச்சிருக்கேன்! ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!”
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Fri Mar 27, 2015 1:58 pm
கண்டக்டர் : ஏம்மா பாப்பாவுக்கு டிக்கட் எடுக்கலியா? வயசு என்னம்மா ஆகுது?
பயணி : ரெண்டு வயசுதான் சார் ஆகுது..
கண்டக்டர் : பார்த்தா அப்படி தெரியலையே..பாப்பா நீ சொல்லும்மா ? உனக்கு எத்தனை வயசு ஆகுது ?
குழந்தை : ரெண்டு வயசு அங்கிள்..
கண்டக்டர் : பொய் சொல்ல கூடாது ? சாமி கண்ணை குத்தும்..!
குழந்தை : நெஜமா அங்கிள்..அந்த பேக் போட்டுருக்குற வழுக்கை தலையன் கேட்டா ரெண்டு வயசுன்னு சொல்லனும்னு..அம்மாதா சொல்லிச்சி..
கண்டக்டர் : ??????
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Fri Mar 27, 2015 2:02 pm
செம கடிகள் - Page 5 11059793_643349745769798_1983246307606992443_n

அவசரம்

இதை share செய்யுங்கள் எனக்கு யார் கண்டுபிடித்து கொடுத்தாலும் அதில் பாதி உங்களுக்கு தருகிறேன்.
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Fri Mar 27, 2015 2:03 pm
செம கடிகள் - Page 5 11075176_643524552418984_4788636464715569768_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Fri Mar 27, 2015 2:03 pm
கல்யாணத்துல ஆயிரம் பொண்ணுங்க இருந்தாலும்...
.
.
ஒரே டிசைன்ல ரெண்டு சாரி பாக்க முடில...
.
நம்மாளுங்க ஒரே கலர் சட்டைல அம்பது பேர் திரியறான்...
.
இதுக்குதான் அவங்க ஒரு நாள் புள்ளா உக்காந்து செலக்ட் பண்றாங்க போல..
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Sat Mar 28, 2015 8:30 am
வெளியூர்காரர் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்.
ஒரு வாண்டு கதவை திறந்து எட்டி பார்த்தான்.
" அப்பா இருக்காரா...?"
"இல்ல... வெளியூர் போயிருக்கார்..."
" அப்போ, வீட்டுல பெரியவங்க, தாத்தா, பாட்டி,
இருக்காங்களா..?"
"அவங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டாங்க..."
"அண்ணனையாவது கூப்பிடு..."
" அண்ணன் கிரிக்கெட் விளையாட போயிருக்கான்."
"சரிப்பா.. அம்மாவையாவது கூப்பிடு..."
" அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க..."
வந்தவர் கடுப்பேறி.... நீ மட்டும் ஏன் இருக்கே...? 
நீயும் எங்கேயாவது போகவேண்டியதுதானே...?'
+
+
"ஆமா.... நானும் என் ப்ரெண்ட் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன்...!!!"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Tue Mar 31, 2015 7:16 am
செம கடிகள் - Page 5 11091321_468322356648518_5630333391902921098_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Wed Apr 01, 2015 7:47 am
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்னவாக இருக்கும்???

‪#‎விஜயகாந்த்‬ : மிகப்பெரிய மைதானத்தில் 11 பேர் பீல்டிங் செய்யும் வேளையில் நம் அணியினர் இரண்டு பேர் மட்டுமே பேட்டிங் செய்ததும் மற்ற 9பேர் உட்கார்ந்து இருந்து வேடிக்கை பார்த்ததுமே இந்திய அணியை தோல்வியடையச் செய்தது.

‪#‎திருமாவளவன்‬ : இந்திய அணி தோல்விக்கு பாமக ராமதாஸ் அவர்களே காரணம்.சிறுபான்மை கிறிஸ்த்தவ மக்களுக்கு கிடைத்த வெற்றி.

‪#‎கலைஞர்‬ : ஆஸ்திரேலிய அதிமுகவினரின் அராஜக விளையாட்டை திமுக கண்டிக்கிறது.

‪#‎ஓபிஎஸ்‬ : மாண்புமிகு அம்மா அவர்கள் இல்லாததே தோல்விக்கு காரணம்


‪#‎கிருஷ்ணசாமி‬ : கொம்பன் படமும் நெல்லை தூத்துக்குடியில் தாழ்த்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதுமே தோல்விக்கு காரணம்.தோனி தலைமையிலான இந்திய அணியை கலைக்க வேண்டும்.


‪#‎சுப_வீரபாண்டியன்‬ : சென்ற ஆண்டு உலககோப்பையை வாங்கியதின் எதிர்வினை.


‪#‎கீ_வீரமணி‬ : ஆதிக்க சாதி இந்து சக்திகளுக்கு எதிராக கிறித்துவ ஆஸ்திரேலியவினருக்கு கிடைத்த வெற்றி.


‪#‎ஜிகே_வாசன்‬ : காமராஜர் தலைமையிலான இந்திய அணி அமையாததே காரணம்


‪#‎தமிழிசை‬ : விரைவில் அமித்ஷா மோடி தலைமையில் கோவையில் உலககோப்பையை வெல்வோம்.


‪#‎ஜெயா‬ : தெய்வம் விதி சதி செய்துவிட்டது.


‪#‎வைகோ‬ : உலககோப்பையை முல்லைபெரியார் மைதானத்தில் நடத்தாதே காரணம்


‪#‎சீமான்‬ : நம் அணியில் ஈழத்தமிழர்கள் இல்லாததும்,சிங்கள அம்பயர்கள் இருந்ததும் தோல்விக்கு காரணம்.
- Jayant
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Wed Apr 01, 2015 7:49 am
முன் குறிப்பு:"இளகிய மனதுடையோர் இதை படித்து எதாவது ஆனால் நான் பொறுப்பல்ல".
15 வது மாடி அது.குட்டை சுவர் வேறு.மாடியின் சுவர் ஓரம் நின்று துணி உணர்த்திக் கொண்டிருக்கிறாள் ரோஸ்லின்.வெகு வேகமாக வந்த அவள் கணவன் "ஐயோ,JACOB செத்துவிட்டான்" என்று அலறுகிறான்.
திரும்பி தன் கணவன் ஜோசப் யை பார்த்த ரோஸ்லின் அடுத்த நொடி சுவற்றை தாண்டி குதித்து விடுகிறாள்.

15 வது மாடிமுதல் GROUNDFLOOR வரை அவளின் என்ன ஓட்டங்கள்.
13 வது மாடி.
"ஆமாம். JACOB யாரு???"
11 வது மாடி.
" அவன் செத்தான் அப்படின்னு என் கணவன் ஏன் என்னிடம் கூற வேண்டும்???"
10 வது மாடி.
"ஒரு வேளை என்னை சாகடிக்க நினசிருப்பானோ???"
8 வது மாடி.
"நான் எதுக்கு இப்போ குதிச்சேன்??"
6 வது மாடி.
"ஐயோ,அய்யய்யோ"
4 வது மாடி.
"யாராவது என்னை காப்பாத்துங்க"
2 வது மாடி.
"செத்தேன் நானு"
GROUND FLOOR
"தொபுக்கடீர்"
மொட்டை மாடியில் நின்ற ஜோசெப் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.அதித உணர்ச்சி வசப்படும் தன் மனைவியை நினைத்துக்கொண்டு "அப்பாடா.காய்ச்சல் என்று சொல்லி 10 நாட்களாக குளிக்காமல் இருந்தவளை குளிக்க வைத்துவிட்டோம்" என்று நினைத்தபடி 13 வது மாடியில் இருக்கும் தன் வீட்டில் அவளுக்குரிய TOWEL ம் அவளுடைய உடையையும் எடுத்துக் கொண்டு கிரௌண்ட் FLOORIL உள்ள ஸ்விம்மிங் பூலை நோக்கி விரைந்தான்.
"அவள் குதித்தது ஸ்விம்மிங் பூல்ல.
யாரும் உணர்ச்சி வசப்படாதீங்க".............
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Fri Apr 03, 2015 6:33 am
செம கடிகள் - Page 5 10422267_645919058846200_9186148331020448749_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Sat Apr 04, 2015 8:27 pm
செம கடிகள் - Page 5 11130133_647079838730122_6300662595347273070_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Sat Apr 04, 2015 8:32 pm
அந்த செல் போன் ரீசார்ஜ் கடையில மட்டும் ஏன் இப்படி கூட்டம் அதிகமாக இருக்கு ....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*ஒரு IDEA ரீசார்ஜ் உங்க LIFE - யே மாற்றும்னு எழுதுறதுக்கு பதிலா ...
*
*
*
*
*
*
*
*
*
ஒரு IDEA ரீசார்ஜ் உங்க WIFE - யே மாற்றும்னு தவறுதலாக எழுதிட்டாங்க.....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Mon Apr 06, 2015 8:01 am
ஒருவன் உங்கள் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் நீ அவன் மீது பூவை கொண்டு ஏறி
மறுபடியும் கல்லைக்கொண்டு எறிந்தால் பூத் தொட்டியோடு ஏறி…கொய்யால…அவன் மண்டை உடையட்டும்
…..சுவாமி கல்லெறி சித்தர் 

யாராவது உன்னை லூசுன்னு சொன்னா…கூல் லா இருங்க,
“குரங்கு” அப்படின்னு சொன்ன குமுறாம அமைதிய இருங்க,
கழுதை அப்படின்னு சொன்னா. கதறாம கமுக்கமா இருங்க,…இருங்க ஆனால்
நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க..
ராஸ்கல்ஸ்…தமாசு எல்லாம் ஓரு லிமிட்டோடதான் இருக்கனும்…
…..சுவாமி: தெனாலியானந்தா
——
நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்
நான் உன் பின்னால் இருப்பேன்…
ஏன் தெரியுமா?
_
_
_
_
_
அந்த கொடுமையை எவன்
முன்னால நின்னு பாக்கிறது …
…..கவிக்குயில்: கரடி சித்தர்
—–
புன்னகை என்பது எதிரியை 
கூட நண்பனாக்கும்…ஆனால் brush பண்ணாம 
சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்
எனவே….சிரிங்க…நல்லா சிரிங்க 
ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க…
……. சுவாமி:பல்லானந்தா
----
சுவாமி…இந்த பூமி ஏன் சுற்றுகிறது 
மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே 
தலைகிழா நடக்கும் போது…3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே 
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?
--------------சுவாமி:குவாட்டரானந்தா
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Mon Apr 06, 2015 1:23 pm
செம கடிகள் - Page 5 11102772_787024991375146_1105544655687515753_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Mon Apr 06, 2015 1:23 pm
செம கடிகள் - Page 5 21191_647532138684892_6762212138974148952_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Mon Apr 06, 2015 1:23 pm
செம கடிகள் - Page 5 20920_647505682020871_8847763726052820447_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Mon Apr 06, 2015 1:24 pm
செம கடிகள் - Page 5 10426551_647365958701510_1471922418679109733_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Mon Apr 06, 2015 1:30 pm
செம கடிகள் - Page 5 10360204_647710412000398_4518834605823353532_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Tue Apr 07, 2015 6:02 am
செம கடிகள் - Page 5 11011006_421709434677513_3301431694596764625_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Tue Apr 07, 2015 6:03 am
செம கடிகள் - Page 5 11102876_421691278012662_2638004143997898772_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Tue Apr 07, 2015 6:04 am
செம கடிகள் - Page 5 10994932_420421641472959_8481348603929550142_n

பின்னால் பாரம் 
முன்னால் தாரம் !
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Tue Apr 07, 2015 6:04 am
செம கடிகள் - Page 5 10995618_420414898140300_9058363806332497679_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Tue Apr 07, 2015 6:05 am
செம கடிகள் - Page 5 10649666_420256844822772_2407047338385432173_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Tue Apr 07, 2015 6:06 am
செம கடிகள் - Page 5 11102779_418786038303186_5221583494732651624_n

எவனோ ஆணாதிக்க வாதி ஆர்டிஸ்ட் எழுதி இருப்பாம் போல wink emoticon
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Tue Apr 07, 2015 6:06 am
செம கடிகள் - Page 5 11107721_418439398337850_8393355170908539446_n

செல்பி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Tue Apr 07, 2015 9:53 pm
செம கடிகள் - Page 5 11061000_368598363347132_7880239057814083753_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Wed Apr 08, 2015 7:40 am
செம கடிகள் - Page 5 11110176_421691634679293_6660795693074525972_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Thu Apr 09, 2015 12:27 am
இந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னென்ன...?
1. கத்ரினாவுக்கு பொடுகு,
கத்ரினாவுக்கு தலைமுடி பிரச்சினை,
ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.

2. மனைவி இருப்பவன்,
பக்கத்து வீட்டுக்காரன் டியோடரணட்
பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள
வேண்டும்.
3. உங்கள் தகுதிகளை விட உங்கள்
நிறம் முக்கியத்துவம் வாய்ந்தது.
4. சமையலறையில் உப்பு இல்லையா,
கவலை வேண்டாம். டூத் பேஸ்ட்
பயன்படுத்தலாம் !
5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும்
நமபர் 1 பிராண்ட்தான்,
எல்லாமே இந்திய பல்மருத்துவர்கள்
அனைவராலும்
பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!
6. உங்கள் மகள் திருமணம் செய்ய
விருப்பம் இல்லாமல் இருந்தால்
நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடை
செல்லுங்கள்.
7. ஆண்கள் டியோடரண்ட்
பயன்படுத்துவதன்ஒரே காரணம்
பெண்களைக் கவர்வதே.
8. கோலா பானங்கள்
அனைத்துமே எல்லாவகையான
பயங்களையும் போக்கிவிடும்.
தொடர்ந்து பருகி வந்தால் நீங்களும்
சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!
9. சூப்பர்ஸ்டார்கள்
எல்லாருமே பாவம், ரொம்பவும்
ஏழைகள். 10 ரூபாய்
கொடுத்து கோலா வாங்க இயலாமல்
உயிரையே பணயம் வைக்கவும் தயங்க
மாட்டார்கள்.
10. ஷாம்பு விளம்பரங்களில்
வரும்ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அவதார்
திரைப்பட ஸ்பெஷல் எஃபக்ட்சைவிட
அதி உன்னதமானவை.
11. ஷாம்பு அல்லது சோப்பில்
இருக்கும் பழப்பொருட்களின்விகிதம்,
99% பழச்சாறுகளில் இருக்கும்
விகிதத்தைவிட அதிகமானது.
12. அமுல் நிறுவனத்தில் நல்ல
பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய
திறமைசாலிகளைவிடகார்ட்டூன்
வரையும் திறமைசாலிகள் அதிகமாக
இருக்கிறார்கள்.
13. சாலைகளின் நிலை மோசமாக
இருப்பதைக் குறைகூறம்
பெரும்பாலான மக்கள்
அதே சாலைகளில் ஓட்டுவதற்காகத்தான் 
வாகனங்களை வாங்குகிறார்கள்.
14. டயரி மில்க் சில்க்-
கை மூஞ்சிமுழுக்க அப்பிக்கொள்ளாமல்
சாப்பிடவே முடியாது.
15. மோட்டார் பைக் வாங்குவோர்
எவரும் பயணம் செய்வதற்காக அல்ல,
பெண்களை பிக் அப்
செய்யவே வாங்குகிறார்கள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Thu Apr 09, 2015 8:13 pm
தண்ணியில இருந்து ஏன் மின்சாரம்
எடுக்கறாங்க?

.
.
அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது
ஷாக் அடிச்சிரும் ...
- எடிசனின் நெருங்கிய நண்பன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Sat Apr 11, 2015 6:41 pm
செம கடிகள் - Page 5 11146232_649273221844117_5883363293988151576_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

on Sat Apr 11, 2015 6:42 pm
செம கடிகள் - Page 5 11150598_649188548519251_5946396262535899818_n
Sponsored content

செம கடிகள் - Page 5 Empty Re: செம கடிகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum