தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வேதம் காட்டிய அறிவியல்.. Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதம் காட்டிய அறிவியல்.. Empty வேதம் காட்டிய அறிவியல்..

Fri Jun 03, 2016 5:33 pm
(பின்வரும் பட்டியல் யாரால் தயாரிக்கப்பட்டதென தெரியவில்லை. எனக்கு வந்த இந்தப் பட்டியல் மிக உபயோகமாகக் கருதி அனுப்புகிறேன். கர்த்தருக்கே மகிமை.. சில விளக்கங்கள் தேவைப்படின், ஆங்கில வேதத்தோடு சரிபார்க்கவும்! நன்றி!)
*பைபிள் கூறும் அறிவியல் மற்றும் தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்:*
*அறிவியல் மற்றும் அறிவுப்பெருக்கம் தானி12:4.
அதிவேக வாகனங்கள் நாகூம்2:4.
ரோபோ யோவேல்2:7.
மழை பெய்யும் முறையில் யோபு26:8,36:27,சங்135:7.
கொள்ளை நோய் லேவி26;25,உபா28:21,சங்78:50.
அந்தரத்தில் தொங்கும் பூமி யோபு26:7.
பூமியின் வடிவம் உருண்டை ஏசா40:22.
மனிதன் பூமியில் மட்டுமே வாழ முடியும் ஒபதியா1:4, ஏசா45:18, சங்115:16, ஏசா14:13, ஆமோ9:2.
உறுதியான சந்திரன் சங்89:37.
காலக்குறிப்புக்காக சந்திரன் சங்104:19.
மண்ணிலிருந்து வந்தவன் மனிதன் ஆதி2:7,8,1:27.
நிலப்பரப்பைவிட கடல் பெரியது சங்104:25.
இசைபாடும் எண்ணற்ற விண்மீன்கள் யோபு38:7 எரே33:22.
உலகின் மையப்பகுதி ஆதி28:14,எசே38:10

காற்றுக்கு நிறை ஜலத்திற்கு அளவு யோபு28:25.
அணுக்களிள் கூட்டமைப்பே அனைத்தும் எபி11:3.
குடும்ப கட்டுப்பாடு உபா23:1.
மயக்கமருந்து ஆதி2:21.
கருக்கலைப்பு(இந்த வசனத்தில் ஊசி வில்லு என தீ.தரிசனமாக குறிப்பிடப்பட்டுள்ளது) ஏசா13:18.
உயிர் ரத்தத்தில் உள்ளது லேவி17:11,எபி9:22.
JCBஏசா41:15.
நிலக்கரி(diamond) யோபு28:5.
மோப்ப நாய் எரே51:3.
உலகிலேயே ருசியில்லாத பதார்த்தம் யோபு6:6.
மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கடல் வற்றிப்போகும் என்ற தீ.தரிசனம் எரே51:36.
பூமி 231/2டிகிரி சாய்வாக சுற்றுகிறது யோபு12;15.
கடலுக்குள் மலைகள் யோனா2:5,6.
விரிவடையும் வானம் யோபு9:8, ஏசா42:5, எரே51:15.
சூறாவளி காற்று பிரசங்கி1:6.
AC நியா3:20, எரே36:22.
பூமியில் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாக 38Y குரோமோசோம்கள் உள்ளது அப்17:26 (1995ஆம் ஆண்டு Edwin happil என்ற அறிஞர் இதை கண்டுபிடித்தார்).
register office ஏசா32:44.
ஈய எழுத்துக்கள் யோபு19:24.
மகிழ்ச்சி மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது நீதி17:22 (மாற்கு14:34).
ஒவ்வொரு உயிர்களுக்கும் மாம்சத்தின் மூலக்கூறு வெவ்வேறு 1கொரி15:39-41.
உலக சரித்திரத்தின் ஒரேயொரு நீண்ட நாள் மற்றும் அதன் கணக்கு சரிகட்டப்பட்டது யோசு10:13,14
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum