காலில் விழுந்து கதறிய சிரிப்பு போலிஸ்!
Mon Mar 11, 2013 6:20 am
நம்ம
போலிசுக்கு எப்பவுமே தான் ஒரு டேமேஜர் அப்படீங்கிற கர்வம் அதிகம்..
இவருக்கு மட்டும் இல்ல! அடுத்தவன் உழைப்பில் குளிர்காயும் இவரைப்போல பலபேரு
இப்பிடித்தான்! என்னதான் வேலை செய்யுறவன் முன்னாடி கெத்தா திரிஞ்சாலும்
அவரும் இங்க்ரிமென்டுக்கும் பிரமோசனுக்கும் அவரு முதலாளி கால்ல விழுகிறது
பல பேருக்கு தெரியாமலே போயிருது! அவரின் இந்த முகமூடிய கிழிக்கும் பொருட்டு
சமீபத்தில் நம்ம போலிஸ் அவரின் முதலாளி கால்ல விழுந்து சம்பள உயர்வுக்கு
கெஞ்சியதையும் அவரின் முதலாளி அவரு மூஞ்சில காறி துப்பி விரட்டி அடிச்ச
உரையாடலை நமது கும்மியின் உளவுப்பிரிவு பதிவு செய்தது! உலக பதிவுலக
வரலாற்றில் முதல் முறையாக அந்த உரையாடலின் தொகுப்பு உங்களுக்காக
தரப்படுகிறது! படித்துவிட்டு நீங்களும் காறி துப்பிரவேண்டாம்.. பிளீஸ்
சொன்னா கேளுங்க.. காறி துப்பிராதிங்க!
சிரிப்பு போலிஸ் : பாஸ் எனக்கு நீங்க கூட்டித்தரனும்.....அதாவது சம்பளத்த......(எதா இருந்தாலும் ஓக்கேதான்.. ஹி..ஹி)
அவரின் முதலாளி : நீ இங்க ஒரு நாள் கூட வேலையே செய்யல நான் எப்படி உனக்கு சம்பளம் தர முடியும்
சிரிப்பு போலிஸ் : என்னது... நான் ஒரு நாள் கூட வேலையே செய்யலையா...? (உண்மை தெரிஞ்சிருச்சா?)
அவரின் முதலாளி : ஒரு வருஷத்துக்கு எத்தன நாள்...?
சிரிப்பு போலிஸ் : ஏன் உங்களுக்கு தெரியாதா? 365 நாளு.... நாலு வருஷத்துக்கு ஒரு வாட்டி 366 நாளு...
அவரின் முதலாளி : இதெல்லாம் வக்கனையா சொல்லு....ஒரு நாளுக்கு எத்தன மணி நேரம் ?
சிரிப்பு போலிஸ் : 24 மணி நேரம் ( சரிதானே?)
அவரின் முதலாளி : ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் வேலை செய்வே....
சிரிப்பு போலிஸ் : (நான் ஏன் செய்யணும்?) காலையில 10 மணியில இருந்து சாய்ந்திரம் 6 மணி வரைக்கும்... அதாவது 8 மணி நேரம் வேலை செய்றேன்....
அவரின் முதலாளி : அதாவது ஒரு நாளைக்கு மூனுல ஒரு பங்கு ( 8/24=1/3) வேலை செய்யுற...
சிரிப்பு போலிஸ் : ஆமா... (நம்பிட்டானோ?)
அவரின் முதலாளி : சரி.... அப்போ ஒரு வருஷத்துக்கு 366 நாளுல மூனுல ஒரு பங்கு எவ்வளவு ...?
சிரிப்பு போலிஸ் : (கணக்கு கேட்டே கொல்றானே?) 122 நாளு... ( 1/3 * 366 =122)
அவரின் முதலாளி : சனி, ஞாயிறுக்கிழமை வேலைக்கு வரியா...?
சிரிப்பு போலிஸ் : இல்ல... (எனக்கு என்ன கெரகமா? அதான் தொழிலாளி பசங்க இருக்காங்களே?)
அவரின் முதலாளி : ஒரு வருஷத்துக்கு எத்தனை சனி, ஞாயிறு வருது...?
சிரிப்பு போலிஸ் : 52 சனி கிழம, 52 ஞாயிறு கிழம... மோத்தம் 104 நாள் வருது.. (அவ்வவ்.. சம்பளம் கேட்டது தப்பா?)
அவரின் முதலாளி : அப்போ 122 நாளுல.... 104 நாள் கழிச்சிடு...
சிரிப்பு போலிஸ் : 18 நாள் வருது.... (சரியாத்தானே சொல்றேன்?)
அவரின் முதலாளி : ஒரு வருஷத்துக்கு எத்தன நாள் லீவ் தராங்க...
சிரிப்பு போலிஸ் : ரெண்டு வாரம்.... 14 நாள் (பாவம் அவரே கொன்புயீஸ் ஆயிட்டாரு போல?)
அவரின் முதலாளி : சரி... 18 நாளுல.... 14 நாள் கழிச்சிக்கோ... எவ்வளவு வருது...?
சிரிப்பு போலிஸ் : 4 நாள்.... (முடியல...ஸ்..ஸ்..)
அவரின் முதலாளி : சுதந்திர தினம், குடியரசு தினம் வேலை செய்யுரியா....
சிரிப்பு போலிஸ் : இல்ல... (வேலை நாள்லே செய்யுறதில்ல.. இதுல லீவு நாள்ல..?)
அவரின் முதலாளி : 4 நாள... 2 நாள் கழிச்சிக்கோ
சிரிப்பு போலிஸ் : 2 நாள் வருது... ( நல்லா சொல்றாருயா டீட்டைலு)
அவரின் முதலாளி : தீபாவளி, பொங்கல் அன்னைக்கு வேலை செய்யுரியா....
சிரிப்பு போலிஸ் : இல்ல.... ( அன்னிக்குதான்யா பல ஓசி சாப்பாடு கெடைக்கும் என் வென்று!)
அவரின் முதலாளி : இப்போ... அந்த 2 நாளையும் கழிச்சிக்கோ
சிரிப்பு போலிஸ் : கழிச்சாச்சு.. கழிச்சாச்சு..... (எத்தன?)
அவரின் முதலாளி : இப்போ... எத்தன நாளு இருக்கு...
சிரிப்பு போலிஸ் : எல்லா நாளும் கழிஞ்சிடுச்சு...
அவரின் முதலாளி : இப்போ சொல்லு நான் எதுக்கு உனக்கு சம்பளம் தரனும்...
சிரிப்பு போலிஸ் : ஆ.....ஆ....
அவரின் முதலாளி : இதுக்கே ஆன்னா.. எப்பிடி இன்னும் இருக்கு....
சிரிப்பு போலிஸ் : இன்னுமா?
அவரின் முதலாளி : ஆமா... இதுல பாதிநாளு அவன் வர்றான் இவன் வர்றான்னு பல
இடத்துக்கு ஓசி சாப்பாட்டுக்கு போயிற.அந்த கணக்குல பார்த்தா கூட ரெண்டுநாள்
வேலை பார்க்கணும்! உனக்கு எப்பிடி வசதி? சம்பளம் கூட வேணுமா?
சிரிப்பு போலிஸ் : என்னைய மன்னிச்சிருங்க பாஸ்.. இனிமே எப்பிடி வேலை
பார்க்கனும்னு வைகை.. டெரர் மாதிரி உள்ள தொழிலாளி பசங்கள்ட்ட இருந்து
அவங்க கால்ல விழுந்தாவது கத்துக்கிறேன்! என்னைய வேலைய விட்டு மட்டும்
தூக்கிராதிங்கோகோகோ!!!
என்ன மக்களே.. இது ஒரு கதையல்ல.. போலிஸ் மாதிரி உள்ள டேமேஜர்களுக்கு ஒரு எச்சரிக்கை......!
நன்றி: டெரர் கும்மி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum