கொங்கு நாட்டு தக்காளி குழம்பு
Mon Aug 18, 2014 1:21 pm
கொங்கு நாட்டு தக்காளி குழம்புடன் சோறு உண்டு கை கழுவிய பிறகு வீசும் கை மணம் இன்னொரு முறை சோறு உண்ண தோணும்
இட்லிக்கு தொட்டு சாபிட்டலும் சும்மா அருமையா இருக்குமுங்க !
எப்புடி செய்றதுன்னு சொல்றனுங்க ?
நாட்டு தக்காளி - 6
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 2 பல்லு
தேங்காய் துருவல் - 1/2 மூடி
சோம்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மல்லி - 3 தேக்கரண்டி
எண்ணெய் , கடுகு, சீரகம் ,மஞ்சள் , உப்பு , கருவேப்பிலை கொத்துமல்லி, பட்டை , கிராம்பு தேவையான அளவு எடுத்துக்குங்க .
மொளகு தயாரித்தல்:
வடசட்டியில் எண்ணெய்விடாமல்
மல்லி , சீரகம், சோம்பும், பட்டை , கிராம்பு சேர்த்து வறுத்து தனியா எடுத்து வைச்சுருங்க
வடசட்டியில் ஒரு துளி எண்ணெய் விட்டு
காய்ந்த மிளகாயையும் , கருவேப்பிலையும் சேர்த்து வறுத்து தனியா எடுத்து வைச்சுருங்க
வடசட்டியில் ஒரு துளி எண்ணெய் விட்டு
சின்ன வெங்காயம் , பூண்டு மஞ்சள் சேர்த்து நல்ல வணக்கிட்டு
சொரவி வைச்சுறுகிற தேங்காய் சேர்த்து இன்னொரு முறை நல்லா வணக்கி தனியா எடுத்து வைச்சுருங்க
வடசட்டியில் ஒரு துளி எண்ணெய் விட்டு
தக்காளியை நல்லா வதக்கிக்குங்க
இப்போ வணக்கி வைச்ச எல்லாத்தியும் எடுத்து அம்மியில் , இல்லாட்டி மிக்ஸ்யில் போட்டு அளவா தண்ணி சேர்த்து அரைச்சுருங்க..
இப்போ வதக்கி வைச்ச தக்காளியையும் சேர்த்து அரைச்சுருங்க.
இதற்க்கு பெயர் மொளகு
எண்ணெய் , கடுகு, கருவேப்பிலை, சின்ன வெங்காயத்தை சிறுசா அருஞ்சு நல்லா தாளிச்சு அரைச்சு வைத்த மொளகு தாளிப்பில் ஊற்றி உப்பு சேர்த்து நல்லா கலக்கி விட்டு (தண்ணீர் வேணும்னா கொஞ்சம் சேர்த்துக்கலாம்) நல்லா ஒரு கொதி விடவும்.
மணம் வீசும் கொங்கு நாட்டு தக்காளி குழம்பு ரெடிங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum