நம்முடைய தேவன் பாவிகளின் தேவன் அல்ல! அவர் பரிசுத்தவான்களின் தேவன்:-
Thu May 22, 2014 6:16 pm
இயேசுவின் இரகசிய வருகையில் சேர்ந்துக் கொண்டபின்பு பூமியில் இயேசுவின் ஆயிரவருட அரசாட்சி அதன்பின்பு பகிரங்க வருகை அதன்பிறகு தேவனுடைய பிள்ளைகள் சீயோனாகிய நித்தியத்தில் போய்விடுகிறார்கள். அவர்கள் தேவாதி தேவனை இரவும், பகலும் துதிக்கும் தொணியானது "அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள், "பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்."" (வெளி 15 :3)
இவர்கள் துதிக்கின்ற துதியின் மையப் பொருளானது "பரிசுத்தவான்களின் ராஜாவே," "நீதிமான்களின் தேவனே" என்பதே.. இந்த வசனத்தின்படி நம்முடைய தேவன் பரிசுத்தவாகனங்களின் தேவனும் நீதிமான்களின் ராஜாவுமாகயிருக்கிறார். இவர் பரிசுத்தவான்கள் மற்றும் நீதிமான்களின் ஜெபத்திற்கு மட்டுமே செவிக்கொடுக்கிறார். இவர் பாவிகளின் ஜெபத்திற்கு ஒருபோதும் செவிக்கொடுப்பதில்லை. நம்முடைய தேவன் இயேசு பாவிகளின் தேவன் அல்ல! அவர் பரிசுத்தவான்களின் தேவனும் நீதிமான்களின் ராஜாவாகவும் மட்டுமே இருக்கிறார்.
ஆனபடியினாலே அருமையான தேவனுடைய பிள்ளைகளே! நீங்கள் ஒருவேளை நீங்கள் ஜெபிக்கின்ற ஜெபத்திற்கு பதில் கிடைக்க வில்லையென்றால் உங்களின் கிறிஸ்துவின் ஜீவியத்தில் பரிசுத்தமிலலாததே இதற்கு காரணம். அவர் பரிசுத்தவான்களின் ஜெபத்திற்கு மட்டுமே செவிக்கொடுக்கிறார். பாவிகளின் ஜெபத்திற்கு ஒருபோதும் பதிலளிப்பதில்லை.
ஆனபடியினாலே சீயோனாகிய நித்தியத்தில் "பரிசுத்தவான்களின் ராஜாவே," என்று துதிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற நீங்கள் பரிசுத்தமாக வாழ வேண்டும் அப்பொழுதே சீயோனாகிய நித்தியத்தில் "பரிசுத்தவான்களின் ராஜாவே," என்று துதிக்க முடியும். நீ பரிசுத்தமாக வாழ்ந்தால் அவர் உன்னுடைய தேவன் உன்னுடைய ராஜாவாகவுமாயிருக்கிறார். நீ பரிசுத்தமாக வாழும்பொழுது நீ ஜெபிக்கின்ற ஜெபத்திற்கு உடனடியாக பதிலளிப்பார்.
நீங்கள் பரிசுத்தமாக வாழ இயேசு உன்னை அழைக்கிறார். ஒப்புக்கொடுப்பாயா..? ஒப்புக்கொடுப்பாயென்றால் இயேசுவின் இரகசிய வருகையில் சேர்ந்துக்கொண்டு, பூமியில் நீ ஆயிரமாண்டு ஆட்சி செய்து, அதன்பின்பு சீயோனாகிய நித்தியத்தை நித்திய நித்தியமாக சுதந்தரித்துக்கொள்வாய்.
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
இயேசுவின் வருகை மிகவும் சமீபம்"
நன்றி: இரகசிய வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum